நாம சந்தோசமா இருக்கணும்னா ஏதும் தப்பில்லை!

Posted on

வணக்கம்.

என் பெயர் செந்தமிழன். நான் கன்னியாகுமாரி மாவட்டதை சேர்ந்தவன். எங்கள் குடும்பம் மிக சிறியது நான் என் அப்பா அம்மா. பக்கத்தில் என் சித்தப்பா வீடு அவர் பெயர் கண்ணன் என் சித்தி பெயர் மலர்கொடி. யென் சித்தி மகள் பெயர் கிருத்திகா. 12 வகுப்பு படிக்கிறாள். யென் சித்தப்பா அரசு அலுவலர். 2017 ஆம் ஆண்டு என் வாழ்வில் மிக கொடுமையான ஆண்டு. ஆம் யென் தாய் தந்தையை விபத்தில் பறிகொடுத்து அனாதை ஆனேன். அந்த துயரம் என்னை வாட்டியது. என் சித்தப்பா வீட்டில் வளர்ந்தேன்.

ஆனால் என்னால் யென் குடும்பத்தை மறக்கமுடியவில்லை. ஒரு நாள் வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து சோகத்தை மறக்க சரக்கு அடித்து விட்டேன். சித்தப்பாவுக்கு தெரிந்து என்னை திட்டி தீர்த்துவிட்டார். சரியாக ஒரு மாதம் கழித்து யென் சித்தப்பாவுக்கு திருச்சியில் பணி மாறுதல் வந்தது. என் சித்தப்பா சித்தியிடம். நாம் குடும்பத்திடு திருச்சிக்கு போயிடலாம். பையனும் இங்க இருந்தா கேட்டு போயிருவானு சொன்னாரு.

குடும்பம் ட்ரிசிக்கு மாறினோம். எனக்கு அங்கு ஒரு கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்தார். கிருத்திகா அங்கு ஒரு பள்ளியில் 12ம் வகுப்பை தொடர்ந்தால். நான் சோகத்தை மறந்து இப்போ வாழ்க்கையில் கொஞ்சம் சந்தோசத்தில் வேலைக்கு போய்க்கொண்டு இருந்தேன். நாங்கள் அங்கு ஒரு வாடகை வீட்டில் தான் குடி இருந்தோம்.

ஆனால் அங்கு ஒரு பிரச்சனை பார்க்க தேவதை மாறி இருக்கும் என் தங்கை கிருத்திகவை அந்த ஏரியா பசங்க ரொம்ப தொந்தரவு பண்ணுனானுங்க. லவ் பன்றேனு சொல்லி. இது என் சித்திக்கு பயத்தை ஏற்படுத்தியது. கிருத்திகா 12ம் வகுப்பு இறுதி தேர்வு முடிஞ்சதும் திருமணம் பண்ணி வைத்து விடலாம்னு சொன்னாள். என் சித்தப்பாவுக்கும் அதுவே சரினு பட்டுச்சு. நான் வேளைக்கு போகும் வழியில் பள்ளி இருப்பதால் கிருத்திகாவை பள்ளியிவ் கொண்டு விட்டு செல்வேன்.

எங்களுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் யாரும் இல்லை இருப்பவர்களும் யார் என்று கூட தெரியாது. அதனால் மாப்பிள்ளை எப்படி பார்ப்பது என்று யோசித்து கொண்டு இருந்தனர். ப்ரோக்கர் இடம் சொல்லி ஒரு பையனை பார்த்தனர். நல்ல வேலை அந்த பையனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது மறைத்து கல்யாணம் பண்ண இருந்தது எங்களுக்கு தெரிந்து அந்த முயற்சியை கைவிட்டுவிட்டோம். அந்த ஊரு பையன்கள் ரொம்ப மோசம் ஒரு நாள் நான் கிருத்திகாவை பள்ளிக்கு கொண்டு விடும் வழியில் சிலர் எங்களை மறைத்தனர்.

அவர்கள் அந்த ஏரியா பசங்க தான் கிருத்திகாவிடம் தவறாக நடக்க முயன்றனர். நான் அவர்களுடன் போராடினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் இரு தரப்பிலும் அடி. எனக்கு கால் உடைத்து விட்டது. இது தெரிந்த யென் குடும்பம் இனி இந்த ஊரில் இருப்பது நமக்கு நல்லது இல்லை என முடிவு பண்ணி ஊரை காலி பண்ணி 60 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு ஊருக்கு சென்று தங்கினோம். என்னை அங்கு இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு பின் வீட்டில் இருந்தபடி சிகிச்சை நடந்தது. காலில் கட்டு போட்டுக்கொண்டு உலாவிக்கொண்டு இருந்தேன். கிருத்திகா பள்ளிக்கும் செல்லும் முன்னும் பள்ளி முடிந்து வந்த பின்பும் எண்ணி அவள் தான் கவனித்துக்கொள்வாள்.

காலங்கள் கடந்தது ஒரு நாள் நான் மெல்ல நடந்து சித்தியுடன் கடைக்குச்சென்றேன். பக்கத்து வீட்டுக்காரர் பையன் யாருங்க உங்க பையனா என கேட்டார். ஆனால் என் சித்தி இல்லை இல்லை இவன் யென் மருமகன் யென் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறானு சொன்னாள். எனக்கு தூக்கி வாரி போட்டது.
என்னால் எதுவும் பேச முடியவில்லை வீட்டிற்கு வந்ததும் சித்தியிடம் கேட்டேன்.

அதற்கு அவள் எனக்கு வேரா வலி தெரியலடா. உன் தங்கச்சியை இந்த ஊரை நம்பி நல்ல பயனுக்கு கல்யாணம் பன்னிகுடுக்க முடியுமான்னு தெர்ல. அப்டியே கொடுத்தாலும் அவல விட்டு பிரிஞ்சு எப்படி இருக்கிறது. உனக்கும் வேர பொண்ண கல்யாணம் பண்ணி வைச்சு அவ எங்களை விளக்கி வச்சிட்டானா. அதான் நீயே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளும் இங்கயே இருப்பா எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னாள்.

110292cookie-checkநாம சந்தோசமா இருக்கணும்னா ஏதும் தப்பில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *