அண்ணியன் – பாகம் 8

Posted on

அவளது கை எனது கன்னத்தைப் பதம் பார்த்த அதிர்ச்சியில் நான் சிலையாகி நின்றிருந்தேன். நான் அவளது கையைப் பிடித்தது ஏதோ ஒரு தப்பான எண்ணத்தில் என நினைத்திருப்பாள் போல.. அடுத்த நொடியே எதிர்வினை ஆற்றிவிட்டு ஓடி மறைந்தாள். எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக சிரிப்புத்தான் வந்தது. கன்னத்தைத் தடவியபடி இறங்கி ரூமுக்குள் வந்து அவளுக்கு மெசேஜ் செய்தேன்.

அண்ணியன் – பாகம் 7

“உங்களுக்கு ஏதோ ஒரு மன நோய் இருக்கு அண்ணி. எந்த விஷயத்தையுமே கொஞ்சம் கூட யோசிக்காம பண்றீங்க. அன்னைக்கு உங்கள அழகா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு நா உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு சொன்னீங்க. அண்ணா அக்கா கூட மெசேஜ் பண்ணதுக்கு அவங்க மேல சந்தேகப்படுறீங்க. அனிதா புருஷன் ஆக்சிடென்ட்ல செத்ததுக்கு அவ கொழுந்தன் தான் காரணம்ன்னு சொல்றீங்க. இப்போ விளையாட்டா உங்க கைய புடிச்சதுக்கு என்ன அறைஞ்சிட்டீங்க. உங்களுக்கு உதவி பண்ணதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். தேங்க்ஸ்”
என்று கோபமாக இருப்பது போல டைப் செய்து அனுப்பினேன்.

“ஆமா. எனக்கு மன நோய் இருக்கு. அதனால தான் நா உன்ன பத்தி தப்பா நெனைக்கிறேன்.” உடனடியாக கோபமாக ஒரு பதில் வந்தது.

அவள் ஒருமையில் பேசுவதை வைத்து அவள் என்மீது எவ்வளவு கோபமாக இருக்கின்றாள் என்று தெரிந்து கொண்டேன். பதில் எதுவும் அனுப்பாமல் கொஞ்ச நேரம் நான் அமைதியாக இருக்க மீண்டும் அவள் மெசேஜ் செய்தாள்.

“ஐ நீட் மை பேன்ட்டி. அவசரமா கொண்டு வந்து தந்துட்டுப் போ.”

அவள் கோபமாக எனக்கு கட்டளை பிறப்பிக்க நானும் கோபமாக, “முடியாது.” என்றேன்.

“ஏன்?”

“சும்மா தான்”

“அத வச்சி நீ என்ன பண்ண போற?”

“என்னமோ பண்றேன். உங்களுக்கு என்ன?”

“டேய். அது என்னோட பேன்ட்டிடா.. அசிங்கமா இல்லையா உனக்கு?”

“இல்ல”

“அத கையால எடுக்க அருவருப்பா இல்லையா? கூசலையா உனக்கு?”

“இல்ல”

“ச்சீ.. பொறுக்கி”

“ஆமா.. பொறுக்கி தான்.”

“ப்ளீஸ் கிருஷ்ணா. என்ன இன்னும் கோவப்படுத்தாம அத கொண்டு வந்து தந்துட்டு போ. ப்ளீஸ்.”

“நாளைக்கு நீங்களே வந்து எடுத்துக்கோங்க.”

“இங்க பாரு கிருஷ்ணா. நா உன்கிட்ட பல தடவ சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. நா உன் அண்ணனோட வைஃப். என்கிட்ட நீ இப்புடியெல்லாம் நடந்துக்குறது ரொம்ப தப்பு.”

“நா என்ன பண்ணேன்?”

“இதெல்லாம் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?”

“என்ன ஆகும்? நாளைக்கு வந்து எடுத்துக்கத் தானே சொல்றேன்.”

“நாளைக்கு வரைக்கும் அத வச்சி நீ என்ன பண்ண போற?”

“அத வச்சி என்னதான் பண்ண?”

“நீயும் அந்த பைத்தியங்கள போல ஏதாச்சும் பண்ணுனா?”

“என்ன பண்ணுனா?”

“அன்னைக்கு ஏதோ சொன்னியே!”

“ஹாஹா. பயப்புடாதீங்க. எனக்கு அந்த மாதிரி நோயெல்லாம் இல்ல. ஓவரா ஒண்டும் யோசிக்காதீங்க. நானெல்லாம் எல்லாமே நேர்ல தான் பண்ணுவேன்.”

“பொறுக்கி”

“உங்க கண்ணுக்கு நல்லவங்க எல்லாரும் பொறுக்கி தானே?”

“ஆமா.. இவரு ரொம்ப நல்லவரு.”

“ஆமா.. நல்லவன் தான்.”

“கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணுகூட எல்லாமே பண்ணிட்டு இப்போ கழட்டிவிட்டுட்டு இருக்குற நீ நல்லவனா?”

“நா ஒண்ணும் அவள கழட்டிவிடல. அவதான் நா வேணாம்ன்னு போனா.. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.”

“அப்போ அண்ணன் பொண்டாட்டியோட பேன்ட்டிய அவளுக்கே தெரியாம எடுத்து வச்சிருக்குற நீ நல்லவனா?”

“நா என்ன எனக்காகவா எடுத்தேன்?”

“எதுக்காக எடுத்தா என்ன? இப்ப நா கேட்டா எதுக்கு தர மாட்டேங்குற?”

“ஆஹ்.. அத வச்சி இன்னைக்கு ஒரு வேல இருக்கு. அதனால தான்.”

“உண்மையிலேயே நீ ஒரு அசிங்கம் புடிச்சவன்டா. பேர்வர்ட். உன்கூட பேசுறதே பாவம். உன் அண்ணனுக்கு நா செய்ற துரோகம்.”

“ஹாஹா”

“சிரிக்கிறியா? இரு. நாளைக்கே உன்ன அவர்கிட்ட சொல்லிக் குடுக்குறேன்.”

“ஹ்ம்ம். தாராளமா சொல்லலாம்.”

“சொல்ல மாட்டேன்னு நெனைக்கிறியா?”

“சொன்னாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல.”

“ஏன்?”

“நா தான் அத எடுக்கலயே.”

“அப்போ வேற யாரு எடுத்தது?”

“யாருமே எடுக்கல. அத நீங்க எங்க போட்டீங்களோ.. அங்கேயே தான் இருக்கும்.”

“அப்புறம் எதுக்கு பொய் சொன்ன?”

“சும்மா உங்கள கலாய்க்கலாம்ன்னு சொன்னேன்.”

“வாட்?”

“நா பொய் சொன்னேன்.”

“இரு. செக் பண்ணிட்டு வந்து உன்ன வச்சிக்கறேன்.” என்றபடி கழுவ வேண்டிய துணிகள் போட்டிருந்த கூடையை ஆராய்ச்சி செய்துவிட்டு வந்து மீண்டும் எனக்கு மெசேஜ் செய்தாள்.

“எதுக்குடா மாடு பொய் சொன்ன?”

“சும்மா உங்கள கடுப்பேத்திப் பாக்கணும்ன்னு தோணிச்சி. அதனால தான்.”

“எரும மாடு. கொஞ்ச நேரத்துல அவ்ளோ டென்ஷன் படுத்திட்ட என்ன.”

“இதுல டென்ஷன் ஆக என்ன இருக்கு?”

“உனக்கு சொன்னா புரியாது. நீ ஒரு மண்டு. நா நல்லாவே பயந்து போய்ட்டேன். இடியட்”

“ஹாஹா. எதுக்கு பயப்படணும்?”

“அது என்னோட மானம் சம்பந்தப்பட்டது. அத கொண்டு போய் அடுத்தவங்க கைல குடுத்தேன்னு சொன்னா எனக்கு எப்புடி இருக்கும்?”

“ஹ்ம்ம். அதுவும் சரிதான். ஆனா, நா அந்த மாதிரி செய்வேனான்னு யோசிக்க மாட்டீங்களா?”

“நீ தானே சொன்ன. அதனால தான் நம்புனேன். செம்மையா கோவம் வந்திச்சி. உன்ன அடிக்கலாம்ன்னு வந்தா என்னோட கைய வேற பிடிக்குற. அதனால தான் ஒண்ணு வச்சேன். அது உனக்கு தேவ தான்.”

“ஹ்ம்ம். தேவ தான்.”

“எரும மாடு. இப்புடி பொய் சொல்லி அடி வாங்கணுமா என்ன?”

“ஐயோ அண்ணி.. நீங்க எனக்கு அடிச்சீங்களா?”

“பின்ன?”

“நா என்னமோ நீங்க என் கன்னத்த தடவிட்டு போறீங்கன்னு நெனச்சேன்.”

“ஆமாடா.. நெனப்ப. நல்லா ஒண்ணு வச்சிருந்திருக்கணும் உனக்கு.”

“பஞ்சு மாதிரி கைய வச்சிக்கிட்டு அதால அடிச்சா வலிக்குமா என்ன?”

“நாளைக்கு ஒண்ணு தாரேன். அப்போ தெரியும். பஞ்சா இரும்பான்னு.”

“ஹாஹா. பாக்கலாம். பாக்கலாம்.”

“நீ அங்க போகலன்னா.. அப்புறம் எப்புடி அண்ணனோட விஷயம் எல்லாம் தெரிய வந்திச்சி உனக்கு?”

“கொஞ்சம் புத்திய யூஸ் பண்ணேன்.”

“அதான் எப்புடி?”

“விஷயம் என்னன்னு கண்டுபிடிச்சி சொல்லிட்டேன்ல. அது எப்புடி வந்தா என்ன?”

“ப்ளீஸ் கிருஷ்ணா. சொல்லுங்க.”

“இவ்ளோ நேரம் வா போன்னு பேசிட்டு இப்ப என்ன திடீர்ன்னு மரியாத?”

“அப்போ கோவமா இருந்தேன். அதனால தான் அப்புடி பேசுனேன்.”

“ஹாஹா.”

“சரி. சொல்லுங்க. எப்புடி கண்டுபிடிச்சீங்க?”

“எனக்கு அண்ணா ஃப்ரெண்ட் வாசு சொன்னாரு. அப்புறம் அக்காக்கிட்ட கேட்டு கன்போர்ம் பண்ணேன். இப்போ அத விடுங்க. நாளைக்கு நீங்க என்ன பண்ணப்போறீங்க? அத சொல்லுங்க ஃபர்ஸ்ட்.”

“தெரியல. ஃபர்ஸ்ட் அவர்கிட்ட இது பத்தி பேசணும். அதுக்கப்புறமா அப்பாகிட்ட பேசணும். ஏதாச்சும் பண்ணனும்.”

“ஹ்ம்ம். இதெல்லாம் உங்களுக்கு எப்புடி தெரியும்ன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?”

“ஏதாச்சும் சொல்லி சமாளிச்சிக்குறேன்.”

“ஹ்ம்ம். இதெல்லாம் எனக்கும் தெரியும்ன்னு காட்டிக்க வேணாம். நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி ஏதாச்சும் பண்ணிக்கோங்க. சீக்கிரமே எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீங்க அவன் கூட ஹாப்பியா இருக்குறத நா என் கண்ணால பாக்கணும்.”

“ஹ்ம்ம். தேங்க்ஸ் கிருஷ்ணா.”

“அப்புறம். சீக்கிரமா உங்க குழந்தைய நா கொஞ்சணும். அதுக்கு ஏற்பாட்ட பண்ணுங்க முதல்ல.”

“ஃபர்ஸ்ட் இந்த ப்ராப்ளம் எல்லாத்தையும் முடிச்சிக்கலாம். அப்புறமா கொழந்த பத்தி யோசிக்கலாம்.”

“ஹ்ம்ம்.”

கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் என்னுடைய காலேஜ் நண்பன் முகிலனிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. அதன் துணை அலுவலகம் ஒன்றில் கணக்காளருக்கான வெற்றிடம் ஒன்று காலியாக இருப்பதாகவும் அந்த வேலையை எனக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினான். நானும் சரி என்றவுடன் என்னை உடனடியாக கிளம்பி சென்னைக்கு வரும்படி கூறினான். நானும் அந்த நாள் இரவே சென்னைக்குக் கிளம்பினேன்.

என்னுடைய காம தேவதையை விட்டுப் பிரிந்து செல்வது எனக்கு மிகவும் கவலையாக இருந்தாலும், அவளை விட்டு விலகி இருப்பதும் ஒரு வகையில் நல்லது என்றே எனக்குத் தோன்றியது. காரணம்; அவள் நெருப்புப் போன்றவள். தொட்டாலே என்னை எரித்து சாம்பலாக்கி விடுவாள். ஆகையால், அவளை விட்டு விலகி இருந்தால் அவளைப் பற்றிய தீய எண்ணங்களும் என்னை விட்டு அகலும் என்று எனக்குத் தோன்றியது.

முகிலனின் பரிந்துரையில் அந்த வேலை எனக்கு இலகுவாகவே கிடைத்தது. ஆபிசில் வேலை செய்யும் பெண்கள் பலர் அழகாக இருந்தாலும் கூட யாரையுமே எனது ஹேமா அண்ணியின் பக்கத்தில் கூட வைக்க முடியாது என்றே எனக்குத் தோன்றியது. அவள் மீது நான் இவ்வளவு காலமும் பைத்தியமாக இருந்த காரணமும் எனக்குப் புரிந்தது.

நான் வேலைக்குச் சென்ற ஒரு சில நாட்களுக்குள் ஹேமா அண்ணி யாருக்குமே தெரியாமல் அவளது அப்பாவுடன் மட்டுமே பேசி அவரை சம்மதிக்க வைத்து, அவளுக்குச் சொந்தமான சில சொத்துக்களை விற்றும், அவரது செல்வாக்குகளைப் பயன்படுத்தி அவரது நண்பர்களிடமும், வங்கியிலும் சில கடன்களைப் பெற்றும் அண்ணனின் முழுக் கடன்களையும் அடைத்திருந்தாள்.

அவளைப் போல ஒரு மனைவி கிடைக்க எந்த ஒரு ஆணுமே ஏழேழு ஜென்மத்திலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் சாதாரண பெண்கள் போன்றவள் இல்லை. அழகிலும் குணத்திலும் தேவதைகளுக்கு ஒப்பானவள். விதவிதமாகக் காதலிக்கப்பட வேண்டியவள்.

அவளுக்கு நன்றி கூறி ஒரு மெசேஜ் செய்தேன்.
“தேங்க்ஸ் அண்ணி. நீங்க இல்லன்னா அண்ணனோட நிலம ரொம்ப மோசமா போய் இருக்கும்.”

“அவரு என்னோட புருஷன். அவருக்கு ஒண்ணுன்னா உதவ வேண்டியது என்னோட கடமை” என்று சாதாரணமாக பதில் கூறினாள்.

“ஒண்ணு சொல்லவா?”

“என்ன?”

“நீங்க என் மனசுல இன்னும் உயர்ந்துட்டீங்க. எங்கயோ போய்ட்டீங்க.’

“இப்ப எதுக்கு இவ்ளோ ஐஸ் வைக்கிறீங்க?”

“ஐஸ் இல்ல. உண்மைய தான் சொல்றேன். என்ன கஷ்டம் வந்தாலும் நகைகள கூட குடுக்க மாட்டாங்க சில பொண்ணுங்க. ஆனா நீங்க வேற மாதிரி இருக்கீங்க.”

“புருஷன் கஷ்டத்துல இருக்கும் போது நாங்க மட்டும் நகைகள வச்சி அலங்கரிச்சின்னு இருந்து என்ன பண்ண?”

“ஹ்ம்ம். உண்ம தான்.”

“சரி.. அத விடுங்க.. உங்க ஆபிஸ் பத்தி சொல்லுங்க.”

“எல்லாம் ஓகே தான் அண்ணி. வேலையும் பரவால்ல. ஆல் ஓகே.”

“ஹ்ம்ம். பொண்ணுங்க இருக்காங்களா?”

“ஹ்ம்ம்.. நெறைய பொண்ணுங்க இருக்காங்க.”

“ஹ்ம்ம். புடிச்சவங்க யாராச்சும்?”

“யாரையுமே எனக்கு பெருசா பிடிக்கல.”

“ஏன்?”

“யாருமே உங்கள மாதிரி இல்ல”

“அதுக்கு?”

“அழகுல மட்டும் இல்ல. குணத்துலையும் உங்கள மாதிரி ஒருத்தி தான் எனக்கு வைஃபா வரணும்.”

“கண்டிப்பா வருவா. பயப்பட வேணாம். நானே நல்ல ஒரு பொண்ணா பாத்து உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.”

“ஹ்ம்ம். பாக்கலாம்”

“ஹ்ம்ம். நல்லபடியா வேலைய பாருங்க. பணம் சம்பாதிங்க. உங்க வீட்ல பேசி சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன்.”

“ஹாஹா”

“அப்புறம்? என்ன ஸ்பெஷல் அங்க?

“ஸ்பெஷல் எதுவும் இல்ல. உங்கள தான் ரொம்ப மிஸ் பண்றேன்.”

“என்னையா? எதுக்கு?”

“வீட்டுல இருந்தா உங்க கூடவே தான் டைம் போகும். இப்போ இங்க வந்து தனியா இருக்கும் போது உங்க நினைப்பாவே இருக்கு. ரொம்ப மிஸ் பண்றேன்.”

“கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும். பிடிக்கலன்னு சொன்ன கேர்ள்ஸ்ல யாரையாச்சும் பிடிக்க ஆரம்பிக்கும். அப்புறமா லவ் அது இதுன்னு வீட்டையே மறந்துடுவீங்க. பாருங்க.”

“அதெல்லாம் நடக்காது அண்ணி. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. வீட்டுக்கு வந்துரலாமான்னு தோணுது.”

“இது என்ன சின்ன கொழந்த மாதிரி பேசுறீங்க? வீட்ட பத்தி நெனைக்கிறத விட்டுட்டு ஜாலியா இருக்க ட்ரை பண்ணுங்க.”

“ஹ்ம்ம்.. ட்ரை தான் பண்றேன்.”

தனியாக இருந்தாலும் அவ்வப்போது அவளிடம் பேசும் போது மனதுக்கு இதமாக இருந்தது. ஆனாலும், தனிமை என்னை மேலும் மேலும் வாட்ட ஆரம்பித்தது. அவளை விட்டு விலகி இருந்தால் அவளைப் பற்றிய தீய எண்ணங்கள் என்னை விட்டு விலகிப் போகும் என்று நினைத்தால், அவளது நினைவுகளோ இன்னும் இன்னும் அதிகரித்தன. அண்ணனின் மனைவி என்பதனையும் மறந்து அவளது உடல் அழகை நான் காதலிக்க ஆரம்பித்திருந்தேன். இந்தப் பிரிவு அவளையும் என்னையும் உடலளவில் தூரமாக வைத்திருந்தாலும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி எனது பேச்சாற்றல் மூலம் அவளை வசியம் செய்து மனதளவில் எனது அருகில் கொண்டுவர முயற்சிகளை ஆரம்பித்தேன்.

தொடரும்…

mrr.anniyan@gmail.com

862660cookie-checkஅண்ணியன் – பாகம் 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *