ராதாவின் ராகவன் காதல் பயணம்

Posted on

இது ஒரு கற்பனை கதை..
காதல் கதை சோகங்கள் மகிழ்ச்சி நிறைந்தது…..
ஏ பெயர் ரகுவரன்…
எனக்கு கொஞ்சம் நாள் முன்ன ஒரு விபத்து நடந்தது..
அந்த விபத்துக்கு அப்பிரம் தான் எனக்கு உள்ளே…
இருக்குரே பிரச்சினை தெரியவந்தது…
எனக்கு பிரேன்டியூமர் இருக்கு நான் எவலேவு நாள் உயிர் வாழ போறே தெரியலே…
நான் அதிகமாக கோவமோ கவலை பதட்டமோ படக்குடாது…
அப்படி கோவம் அல்லது பதட்டம் வந்தா நான் மயங்கி விழுந்து விடுவேன்…
நான் மாச மாசம் மருத்துமனைக்கு போய் செக் பன்னுவே அல்லது அவங்களே கூப்பிடுவாங்க…
நான் கம்பெல்சரி செக் பன்னியாகனும்…
இப்படி தான் ஏ வாழ்க்கை போய்கிட்டு இருக்கு…
எப்போது போல நான் செக்கப் பன்னிட்டு வரும் போது நான் தெரியாமல் ஒரு பெண் மிது இடித்து விட்டேன்…
அப்போது அந்த நான் முதல் முதலில் பெண் பார்த்தேன்…
வானத்தில் மழை உருவாக மேகங்கள் கூடும்…
அதை போல் அவள் முகம் மேகங்கள் முல இருந்தது…
அவள் என்னிடம் பாத்து வரே மாட்டிங்களா என்று திட்டு கொண்டு இருந்தா…
எனக்கு ஒரு மாதிரி புது உணர்வாக இருந்தது…
நான் கொஞ்சம் நேரத்தில் மயங்கி விழுந்து விட்டேன்…
கொஞ்சம் நேரம் கழித்து கண் விழித்து பார்க்கு போது….
அந்த பெண் என் அறிகியில் இருந்தா…
நானும் கண் திறந்து நீங்க இங்க இருக்கிங்க…
போகலையா கேக்க…
அந்த பெண் சாரிங்க உங்கள் பிரச்சினை எனக்கு இப்போது தான் தெரியும்…
அதான் உங்க பக்கத்தில் இருந்த…
கண் திறக்கும் வரை என்றாள்…
அவள் என்னிடம் வாங்க வெளியே போகலாம் என்றாள்..
எனக்குள் ஒரு மகிழ்ச்சி கலந்த நம்பிக்கை வந்தது…
அவள் என் அருகே இருக்கு போது…
நானும் அவளும் சென்று காபி குடிக்கு போது…
என்னிடம் உங்க பெயர் என்ன உங்களுக்கு எப்போது இருந்து இந்த பிரேச்சனை இருக்கு கேட்டா…
நானும் ஏ பெயர் ரகுவரன் என் வியாதி பற்றி அனைத்து சொல்ல…
அவள் முகம் மாறியது…
நான் என்ன ஆச்சுங்க கேக்க…
அவள் ஒன்றும் இல்லை என்றால் ‌..
நான் உங்க பெயர் கேக்க…
அவள் பெயர் ராதிகா என்றால்…
நானும் அவளும் கொஞ்சம் நேரம் பேசி விட்டு கிலேம்பு போது…
எனக்கு அவள் நம்பர் வாங்க ஆசை ஆனால் நாம்தான் எவலேவு நாள் வாழப்போறோம் என்று தெரியவில்லை இதுலே ஆசை வெரேயா என்று கிளம்ப…
அவள் உங்க நம்பர் சொல்லுங்க என்றாள்…
நானும் என் நம்பர் குடுத்தேன்…
அவளும் எனக்கு கால் பன்னி இது தான் ஏ நம்பர் என்றால்…
நானும் சரிங்க என்று கிளம்பி விட்டேன்…
எப்போவாது அவள் கால் பன்னு வா…
என்ன பன்னுறிங்க கேப்பா…
நான் வேலையில் இருக்க என்பேன்..
நானும் நீங்க என்ன பன்னுறிங்க கேட்பேன்…
அவளும் நான் விட்டில் தான் இருக்க என்பால்…
நானும் சரி என்று போன் வைக்கிறேன் என்றேன்…
அவளிடம்…
அவள் இந்த மாதம் எத்தனா தேதி வருவிங்க செக்கப்புக்கு என்று கேட்டா…
நானும் வரும் திங்கள் கிழமை வரே போகிறேன் என்றேன்…
அவளும் சரி என்று போன் வைத்து விட்டால்…
நானும் எப்போது போல வேலை பாக்க ஆரம்பித்து விட்டேன்…
எனக்குள் ஆசை வரும் நம்பலும் காதல் பான்னா எப்படி இருக்கும்…
நினைக்க போது நாம் எவலேவு நாள் இருக்க போறோம் தெரியேலே…
நமக்கு எதுக்கு காதல் என்று என் மனதை நானே மாற்றி கொண்டு வேலை பாக்க சென்று விடுவேன்…
நான் திங்கள் கிழமை மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்து விட்டு வரும் போது…
ராதிகா எனக்கு கால் பன்னா எங்கே இருக்கிங்க என்று…
நானும் மருத்துவமனையில் இருக்க சொல்ல அவளும் நானும் மருத்துவமனையில் இருக்க சொல்ல…
நான் நிக்கும் இடம் பெயர் சொல்ல…
அவள் வந்து விட்டால்….
கொஞ்சம் நேரம் இருங்க எனக்கு ஒரு செக்கப் இருக்கு என்றாள்…
எனக்கு அதை கேட்டே உடன் யோசனையாக இருந்தது…
நான் அதிகமாக யோசித்து மயங்கி விழுந்து டா..
அதுலா யோசிக்க வில்லை போய் பாப்பும் என்று…
அவள் பறிசோதிக்கு இடத்தில் சென்று பார்த்தேன்…
அவளை உடல் முழுவதும் ஏதோ ஒயராக இருந்தது…
கொஞ்சம் நேரத்தில் அவள் வந்து விட்டால்…
என்னிடம் வாங்க போவோம் என்றாள்…
நானும் அவளும் காபி குடிக்கு போது…
நான் அவளிடம் உனக்கு என்ன பிரச்சினை கேக்க…
அவள் முதலில் சொல்ல வில்லை..
நான் கொஞ்சம் கோவமாக கேக்க…
எனக்கு எதுவும் ஆகிவிடகூடாது …
என்றே நோக்கத்தில்…
அவள் உன்மையை சொல்ல ஆரம்பித்தாள்…
எனக்கு கேன்சர் இருக்கு…
இது இரண்டாவது ஸ்டேஜி சொன்ன உடன்..
என் மனதில் ஒரு கேள்வி உருவானது ..
எதற்காக எங்களை ஆண்டவன் சந்திக்க வெச்சா…
இப்படி நாங்கள் இரண்டு பேரும் சாகபோறேதே தெரிக்கவா…
என் மனதில் கவலை வந்தது..
நான் மயக்கம் போட்டு விழுந்தேன்…
அவள் என்னை மருத்துவமனையில் சேர்த்து…
என் அருகிலே இருந்தா…
என் கை ✋ பிடித்து…
ஏ டா நான் உன்ன சந்திக்கனும்…
எனக்கு ஏ உன்ன பிடிக்கனும் தெரியலையே என்று சொல்லி கொண்டு இருந்தாள்…
நான் மயக்கம் நிலையில் இருக்கேன் என்று…
ஆனால் எனக்கு காதில் அனைத்து கேட்டேது…
நான் மெதுவாக கண் திறந்தேன்…
அவள் என்னிடம் இதுக்கு தான் நான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்…
என்றால்…
எனக்கு அவளை பிடித்தது…
இந்த இடத்தில் சொல்லலாமா வேண்டாமா எனக்கு தெரியவில்லை…
ஆனால் நான் எவலேவு நாள் இருக்க போறே தெரியலே…
அவளும் எவலேவு நாள் இருக்க போறா தெரியலே…
நான் அவளிடம் எனக்கு உன்ன ரோம்ப பிடிச்சி இருக்கு..
உனக்கு என்ன பிடிச்சி இருக்கா கேட்டேன்…
அவள் கண் கலங்கியது….
அவள் என்னிடம் எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு என்றாள்…
நானும் மகிழ்ச்சி அடைந்தேன்…
அவளும் என் கை ✋ பிடித்து கொண்டு i love you என்றால்…
நானும் i love you too என்றேன்..
நான் கொஞ்சம் நேரத்தில் எழுந்து விட்டேன்…
நானும் அவளும் வெளியே வந்து..
ஒரு அழகான பூங்காவில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்…
என்னிடம் அவள் காதல் கதை சொல்ல ஆரம்பித்தாள்…
அவள் ஒருவனை காதலித்தாள் அவன் இவலது உடலை தான் நேசித்தான்…
என்பது அவளும் லேட்டாக புரிந்தது…
அவன் இவளிடம் காமத்தை பற்றி அதிகமாக பேசுவானாம்…
இவளுக்கு காமத்தை விட அன்பு பாசம் கலந்த காதல் மட்டுமே தேவை பட்டது…
அவன் இவளை அடையே துடித்தான் …
அவள் கல்யாணத்திற்கு அப்பிரம் தான் அனைத்து சொன்னால்…
அவன் இவளை விட்டு சென்று விட்டான்…
அவள் என்னிடம் இதை கூறி முடித்து விட்டு கண் கலங்கி கண்ணீர் வந்தது அவளுக்கு…
நான் அவள் கண்ணிரை துடைத்து…
நான் இருக்க சொல்லு போது..
அவள் சிரித்தாள்…
நான் ஏ சிரிக்க கேட்டேன்…
அவள் நீயும் எவலேவு நாள் இருக்க போறே தெரியலே…
அப்படி நிறுந்தாலும் நான் இருக்க போறேனா தெரியலே என்றால்…
நான் அவளிடம் ஒன்றை மட்டும் கூறினேன்…
நம்பிக்கையுடன் இருக்க…
நம்மை சேர்த்த கடவுள்…
நமக்கு ஒன்னோரு வாய்ப்பு தராமல் போக போறா என்றேன்…
அவளும் சரி என்னதான் நடக்கும் பாப்பும் என்றால்…
நான் அவளிடம் கடவுள் இருக்கிறது உன்மை தான் அதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் இருக்கு…
நீ நம்பிக்கை கை விடாதே என்று…
என் காதல் கதை சொல்ல ஆரம்பித்தேன்…
எனக்கு காதல் இருந்தது..
நானும் தேடி தேடி போய் அன்பு பாசம் செழுத்தினேன் ..
அவள் என்னை பொருட்டாக கூட கண்டு கொள்ள வில்லை…
அவளுக்கு அன்பு பாசம் பற்றி தெரியவில்லை..
அவளை பொருத்தவரை நான் கெஞ்ச வேண்டும்…
பேசு பேசு என்று…
எனக்கு அவளுக்கு அடிக்க தண்டை வரும்…
அவள் என்னை புரிந்து கொள்ள வில்லை…
நானும் அவளை புரிந்து கொள்ள வில்லை….
கடைசியில் எனக்கு மேல் இருந்த காதல் குறைந்து போய் கோவம் மட்டுமே வந்தது…
நானே விலகி விட்டேன்…
நான் அவளை நேரில் கூட பாத்தது இல்லை…
அவள் மேல அவ்வளவு காதல் வைத்து இருந்தேன்…
என் காதலை புரிந்து கொள்ள வில்லை…
கடைசியில் நான் சந்தேகம் படுகிறேன் சொல்லி விட்டாள்…
என் காதலும் உடைந்து போன மாதிரி ஆகிவிட்டது…
என்று என் காதலை பற்றி அனைத்து ராதிகாவிடம் கூறினேன்…
அவளும் நம்ம இரண்டு பேருக்கும் மே காதல் வலியை தந்து விட்டது…
ஆனால் நான் உனக்கு கோவம் தரே மாட்டேன் என்றாள்…
நானும் உன்னை சந்தேப்படுபடி எதுவும் கேக்க மாட்டேன் என்றேன்…
எனக்கு அவள் உடலை தொட ஆசை இல்லை…
அவள் உள்ளத்தில் நான் இருக்க ஆசை…
அவளும் எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு ரகு என்றால்..
நான் உனக்கு என்னால் முடிந்த வரை அன்பு பாசம் செலுத்துவேன் என்றால்…
எனக்கு நீ சொன்னதே போது என்றேன்…
இருவரும் காதலும் மத்த காதலர்கள் போல சினிமா. ஊர் சுற்ற வில்லை…
எங்கள் காதல் மருத்துவமனையில்
காபி சாப் மட்டும் சந்தித்தோம் …
அவளும் க்கு இது முன்றாம் ஸ்டெஜி கேன்சர் …
அவள் மூடி உதிர்ந்து அவள் மோட்டை தலையுடன் இருந்தா…
முதலில் என்ன பாக்க மாட்டேன் இருந்தா.‌‌
நான் அவளிடம் சொன்னது நான் உன் உடலையோ அழகையோ நேசிக்க வில்லை…
நான் உன் உள்ளத்தை மட்டுமே நேசித்தேன் என்றேன்…
அவள் கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே வா என்றாள்…
நானும் உள்ளே சென்றேன்..
அவள் விட்டு உள்ளே…
எங்கள் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்…
நானும் அவளை பார்த்து விட்டு வா நாம் வெளியே போகலாம் என்றேன்…
அவள் முதலில் வரே மாட்டாள் என்றால்…
நான் இருக்க சொல்லி…
அவள் தலையில் அழகான தூப்பட்டாவை சுற்றி விட்டு அவள் முகம் மட்டுமே தெரிந்தது…
நானும் அவளும் காபி சாப் சென்றோம்…
அவள் வா நாம் ஒரு பூங்கா செல்வோம் என்றாள்…
நானும் அவளும் பூங்காவில் பேசி கொண்டு இருக்கு போது…
எனக்கு மயக்கம் வந்தது நான் மயங்கி விட்டேன் ‌‌….
அவள் தூடித்து விட்டாள்…
என்னை மருத்துவமனையில் சேர்த்தால்…
எனக்கு இது இரண்டாவது ஸ்டேஜி என்றேனே…
நான் கொஞ்சம் கண் மூடி இருந்தேன்.‌‌…
அவன் என்னை பார்த்து கொண்டே இருந்தா….
நான் கண் விழித்து பார்த்தது…
என்னிடம் இப்போ எப்படி இருக்க கேட்டா நான் நல்லா இருக்க சொல்ல…
அவளும் உனக்கு ஒன்னும் ஆகாது…
நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன்…
நீ எனக்கு வேனும்..
நீ நானும் கொஞ்சம் காலமாவது வாழனும் என்றால்…
நானும் இது நடக்கும் ராதிகா என்றேன்…
அவள் என் கை ✋ பிடித்து கொண்டு இருப்பா எப்போது..
அது எனக்கு பிடிக்கும்…
அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லி விட்டு நானே வர்ணித்து சொல்லி விட்டேன்…
குணத்தால் அவள் பேர் அழகி…
அவளின் பேச்சு அழகானது…
நானும் இரண்டு தினம் அங்கே இருந்தேன்…
அவள் என்னை ஒரு குழந்தை போல பார்த்து கொண்டாள்…
நானும் அவளும் ஒன்றாக…
விட்டுக்கு வந்தோம்…
என்னை என் விட்டில் விட்டு அவள் சென்றால்…
அவள் விட்டுக்கு…
அடுத்த நாள் அவள் விட்டில் இருந்து போன் வந்தது…
அவளை மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளோம் என்று…
எனக்கு பதட்டம் வந்து நான் ஓடிபோய் அவளை பார்த்த மாதிரி கிழே விழுந்து விட்டேன்…
அவள் உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள்…
எனக்கு என்ன ஆச்சு தெரியவில்லை…
நானும் கொஞ்சம் கொஞ்சமாக கண் மூடினேன்…
கொஞ்சம் நேரம் கழித்து என்னை யாரோ தட்டுவது போல உணர்ந்தேன் …
திருப்பியும் என்னை தட்டி எழுபி்னேர்…
நான் கண் திறந்து பார்த்தது…
அவளை தான் கண் கலங்கி கண்ணீர் வந்தது…
நான் அவளை பார்த்து நான் இருக்கேன் சொல்ல…
அவள் சின்ன புன்னகை செய்தாள்…
எனக்கு கொஞ்ச கொஞ்சமாக என் நோய் சரியாக ஆரம்பித்தது…
நானும் தெரிவரே…
அவளும் கொஞ்ச கொஞ்சமாக அந்த கேன்சர் இருந்து குணம் ஆக ஆரம்பித்தாள்…
எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது…
நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கை தொடங்கு போது…
என்னவளுக்கு குழந்தை பிறக்காது…
எனக்கு குழந்தை பிறக்கும் அந்த அனு இல்லை என்றால்கள்…
மருத்துவர்கள்…
எங்களுக்கு என்று ஒரு பெண் குழந்தை தத்து எடுத்தோம்…
அதை வளர்க்கவும் ஆரம்பித்தோம்…
எங்களுக்கு குழந்தை இல்லை என்று வருத்தப்படவில்லை…
அதற்கு பதிலாக குழந்தை தத்து எடுத்து விட்டோம்…
இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 கூறுகிறோம்…
எங்கள் வாழ்க்கை முடியபோதுதான்…
நாங்கள் சேர்த்தோம்…
இந்த பிரபஞ்சம் தான் எங்களை சேர்த்தது நம்பிக்கை தந்தது…
உங்களது வாழ்க்கை முடிந்து விட்டதே என்று யோசிக்காதிங்க…
இனிமேல் தான் தொடங்க போகிறேது என்று பாசிடிவ்வாக நினையுங்கள்….
நமக்கு என்ன வேண்டும் என்று உறுதியாக இருங்க ….
அது நமக்கு கிடைக்கு இந்த பிரபஞ்சம் கிடைக்க உதவி பன்னும்…
காமம் அற்ற காதல் கூட அழகு தான்…
ஒரு உன்மையான அன்பு பாசம் இருக்கு இடத்தில் காமம் தோற்று விடும்….
அங்கு காதல் வெற்றி பெறும்….
இரு உள்ளம் இணைந்த காதலோடு காமமும் மிக அழகானது….
அற்புதமானது…
எல்லாரும் எல்லாற் இடத்திலும் அன்பு செலுத்துங்க…
சந்தோஷமாக இருங்க…
kettavennallaven95@gmail.com
இந்த கதையில் தப்பு இருந்தா என்னை மன்னிக்க வேண்டும்…
உங்கள் கருத்துகள் என்னை இன்னும் கதை எழுத உதவும்….

பேச தெரியாதவனுக்கு பேச தெரிந்த வார்த்தைகள்…
கோவம்
மன்னிப்பு
கெஞ்சல்…
எனக்கு மெசேஜ் செய்தே அனைத்து வாசகர்களுக்கு 🙏🙏🙏🙏 நன்றி…
நான் ஒரு உன்மையான உறவை தேடி கொண்டு இருக்கிறேன்…
இதுவரை கிடைத்த பாடில்லை….
எப்போது தான் கிடைக்க போகிறதோ 🤔🤔🤔🤔…..

896370cookie-checkராதாவின் ராகவன் காதல் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *