இது ஒரு கற்பனை கதை! இதில் வரும் காட்சிகள் உண்மையில்லை அனைத்தும் கற்பனையே! என் ஆழ்ந்த சிந்தனையில் உதித்த கதை! ஈரோடு வாசகர்கள் இருந்தால் மெயில் அனுப்புங்கள்! கதைக்குள் செல்லலாம்!
நான் உங்கள் முத்துராமன் எனக்கு 30 வயது, மதுரை அடுத்துள்ள நிலையூரில் மண தத்துவ மருந்தகம் நடத்தி வருகிறேன்! என் நண்பன் ஜாஃபரிடம் இருந்து தத்து எடுத்த பெண் குழந்தைக்கு அங்கையர்கண்ணி என்று பெயர் வைத்து உள்ளேன், என் மருத்துவமனை இரவு 11 மணிவரை திறந்து இருக்கும்! மருத்துவ மனையிலே படுத்து கொள்கிறேன் என்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை சமைக்க தெரியாததால் ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் நிலை, என் மருத்தவமனையின் வெளியே பலகையில்
‘இங்க உங்களின் புலம்பல்கள் கேட்கப்படும்’
என்ற பலகையில் கட்டி தொங்க விட்டு இருந்தேன்! என்னிடம் வந்து பலரும் அவர்களின் மண குறையை கொட்டி தீர்ப்பார்கள் அப்படி ஒரு நாள்..
இரவு -11:30
மருத்துவமனையை பூட்டி பாயை விரித்து உரங்கி கொண்டு இருந்தேன், அருகில் என் மகள் அங்கையர்கண்ணி உரங்கி கொண்டு இருந்தால்! அவளுக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை பொட்டு வைத்து இருந்தேன் அவளை கடிக்க முடியாததால் என்னை கடிக்க துவங்கியது அதை அவ்வப்போது அடித்து விரட்டி கொண்டு இருக்கவே அரை தூக்கத்தில் பிரண்டு கொண்டு இருந்தேன்!
??? : ஐயாயாயாய..யாராவது இருக்கீங்களாளா? (மருத்துவமனையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது)
நான் : இந்த நேரத்தில் யாரு?
நான் லுங்கி மட்டும் கட்டி இருந்தேன் அதுவும் அவிழ்த்து விழும் பாணியில் இருந்தது! அதை சரி செய்து கொண்டு கதவை திறந்தேன்! என்னை போல் லுங்கியூம் கசங்கிய சட்டையும் போட்டு கொண்டு தள்ளாடி கொண்டே பேசினார், புரிந்து கொண்டேன் அவர் குடித்து இருக்கிறார் என்று!
??? : டாக்டர் இல்லையா?
நான் : நான் தான் டாக்டர் என்ன விஷயம்?
??? : டாக்டரா லுங்கி கட்டி இருக்கேங்க!
நான் : நடு ராத்திரி வந்த எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க!
??? : அப்படியா! நீங்க உண்மையிலே டாக்டரா! உங்கள் பார்த்தா அப்படி தெரியல!
நான் : தெரியலைல கிளம்பு!
நான் கதவை சாத்த முற்பட்டேன்!
??? : ஐயோ சார் இருங்க! நீங்க தான புலம்பல கேட்கிற டாக்டர்?
நான் : ஆமாயா!
??? : அப்போ என் புலம்பல கேளுங்க சார்!
நான் : சாரி மணி ஆச்சு நான் போய் தூங்கனும் நாளைக்கு வாங்க,
? ?? : ஐயோ சார் இருங்க நான் சீக்கிரம் சொல்லி முடிச்சிடுவேன் தெளிவா இருந்தா சொல்ல முடியாது..
நான் : சரி சொல்லு உன் புலம்பல!
நான் படியில் அமர்ந்தேன்! அவர் எனக்கு கீழ் இருக்கும் படியில் அமர்ந்தார்!
நான் : மேல் ஏறி உட்காருங்க!
??? : இல்ல சார், இங்கேயே உங்காதுக்கிறேன்!
நான் : சொல்றது கேளுங்க.. உங்க கண்ண பாத்து பேசனும்..மேல் ஏறி உட்காருங்க!
அந்த நபரும் மது போதையில் தள்ளாடியபடி அமர்ந்தார்!
நான் : சொல்லுங்க என்ன விஷயம்?
??? : என் பேரு தனசேகரன் சார்! நான் இங்க ஒரு பட்டரை இருக்கு அங்க கூலி வேலை செய்றேன்!
நான் : சரி! என்னை பிரச்சினைனு சொல்லுங்க!
தனசேகரன்: சார் ! எனக்கு கல்யாணம் ஆகி 15 வருசம் ஆச்சு எனக்கு இரண்டு பசங்க! வீட்டில பன கஷ்டம் அதனால் படிக்க வைக்கல!
நான் : அப்போ என்ன பண்றாங்க!
தனசேகரன்: வேலைக்கு தான் போராங்க!
நான் : அது தப்பு! அவுங்கள எதுக்கு வேலைக்கு அனுப்புரேங்க் படிக்க அனுப்பலாம் லா!
தனசேகரன்: அப்போ சொத்துக்கு என் சார் பன்றது அதான்!
நான் : ஏன் அவளோ கஷ்டமா!
தனசேகரன் (அழுக ஆராம்பித்தார்) : ஆமா சார், நான் ஒரு காம்பிலகஸ் கட்டி அதை வாடகைக்கு விட்டு விட்டு இருந்தேன்! எனக்கு சூதாடும் பலக்கம் இருந்ததால, என் காம்ப்ளக்ஸை இழந்துட்டேன் நடுத்தெருக்கு வந்துட்டேன்!
நான் அவர் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தேன், அவ்வப்போது குழந்தை அழுகிறதா என்று எட்டி பார்த்து கொண்டு இருந்தேன்!
தனசேகரன்: வீட்டில கஷ்டம், வெச்சு இருந்த காம்பிலகஸா இழந்ததால என் பொண்டாட்டி என்ன தொட கூடி விட மாட்டீங்கிறா!
அதை கேட்டதும் என் காதுகள் கூர்மையானது, மேலும் கேட்க என் மனம் துடித்தது!
நான் : உங்க பொண்டாட்டியா?
தனசேகரன்: ஆமா சார், என் பொண்டாட்டி பேரு பாக்யா! சும்மா தல தலனு குஷ்பு மாறி இருப்பா! குண்டா கொழு கொழுனு..ஆனா கொஞ்சம் கருப்பு மாநிறம் (போதையில் தன் மனைவியை பற்றி அடுத்தவரிடம் சொல்கிறோம் என்று தெரியாமல் இருக்கிறார்)
நான் : சரினே இப்ப என்னை பிரச்சினை சொல்லுங்க!
தனசேகரன்: அத ஏன் தம்பி கேட்கறேங்க! நேத்து எங்களுக்கு கல்யாண நாள்! என் பசங்க அவங்க அத்தை வீடோ ஓட சேர்ந்து டூர் போய்டாங்க!
நான் : விவரமா தான் பொய் இருக்காங்க!
தனசேகரன்: என்ன சார்!
நான் : மேல சொல்லுங்க!
தனசேகரன் : கல்யாண நாளுக்கு..! நான் பூ அல்வாலாம் வாங்கிட்டு போனேன் வேலைய முடிச்சிட்டு! கொஞ்சம் அப்படி இப்படினு இருக்கலாம்!
நான் : புரியுது! புரியது! பூ அல்வாலாம் அதுக்கு தான கண்டு புடிச்சாங்க!
தனசேகரன் : ஆமா சார், அசையோட போனேன்! கூரை வீடு அதுவும் வாடகை வீடு தான், செங்கல் சேவுரு ! முன்ன ஒரு வழி பின்ன ஒரு வழி, எப்பவும் என் பொண்டாட்டி ஏன் மேல கோபமா இருப்பா இன்னைக்கு கோபமா இருக்க கூடாதுனு சாமிய வேண்டிட்டு போனேன்!
(பிளஸ்பேக்)
தனசேகரன் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தான், கையில் மளிகை பூவும் அல்வாவும் வைத்து இருந்தான்! வீட்டின் கதவை தட்டினான் மறுமுறை தட்டினான்! பதில் இல்லை!
தனசேகரன்: தூங்கிட்டாலோ! சரி நம்ம சுத்தி போலாம்!
வீட்டை சுத்தி பின் வாசலுக்கு சென்றான்! அங்கு கதவு உள் தாப்பா போடமல் இருந்துச்சு!
தனசேகரன்: நினைச்சேன் இங்க சாத்த மாட்டானு!
கதவை திறந்து உள்ளே சென்றான்! டேபிள் பேன் தரையில் இருந்து சுற்றி கொண்டு இருந்தது! பாக்யா பாயில் படுத்து அயர்ந்து உரங்கி கொண்டு இருந்தால்! தூங்கும் போது அவளின் சேலை விலகி! அவள் பிளவுஸ் தெரிய படுத்து இருந்தாள்! அவளின் இரு முளைகளும் இரு மலைகளை போல இருந்தது! கால்களை விரித்து சேலையும் உள் பாவாடையும் முட்டி வர தூக்கி இருந்தது! டேபிள் பேன் அவள் கால்களுக்கு நடுவே காற்று அடித்து கொண்டு இருந்தது !
தனசேகரன் : பாரு எப்படி படுத்து இருக்கானு! எவனாவது வந்து தன்ன கேடுக்க மாட்டானா மாறி படுத்து இருக்க..
அவன் அல்வாவையும் மல்லிகை பூவையும் மேசையில் வைத்து விட்டு அவள் படுத்து இருந்த பாயில் படுத்தான்..
தனசேகரன் : என்னடி இப்படி தூங்குற புருஷன் வந்து இருக்கேன்டி !
பாக்யா (தூக்க கழகத்தில்) : யோவ் பழைய சோறு முடி வெச்சு இருக்கேன் சாப்பிட்டு தூங்கு..
தனசேகரன் : முடா வந்திருக்கேன் சாப்பிட்டு தூங்க சொல்ற..
அவளுக்கு அகன்ற கொழுத்த இடுப்பு இருக்கிறது, அவன் அவள் இடுப்பை மெதுவாகத் தடவினான்! அவள் எந்த அசைவம் கொடுக்கவில்லை, அவன் பாக்யாவின் மலை போன்ற முளைகளை அவள் அணிந்து இருந்த பிளவுஸ் ஒடு பிடித்து பிசைந்தான்!
தனசேகரன் கன்னத்தில் பலாருனு ஒரு அரை
பாக்யா : தூங்குயா..ஒன்னு சாப்ட்டு தூங்கு இல்ல பட்டினியா கேட..
தள்ளி படுத்து தூங்கினால், தனசேகரனுக்கு மனசு உடைந்தது!
தனசேகரன் : மூட வந்து இருக்கேனு சொல்றேன்..
பாக்யா : மூட இருந்தா..போய் எதாவது வாழ மரத்துல விடு..
அவள் தள்ளி படுத்தாள் இதனால் அன்று ஆசையுடன் வந்தவன் மனம் புண்பட்டது
(பிளஸ்பேக் முடிந்தது)
தனசேகரன் : இப்போ சொல்லுங்க சார் இது நியாயமா சார்.. ஆசையோட வந்தவன தள்ளி படுனு சொல்றது..அதான் குடிச்சேன்!
நான் : புரியுது உங்க கஷ்டம் இருந்தாலும்..ஒரு பொன்னு முடியாது சொன்னா முடியாது தான்!
தனசேகரன் : நீங்களும் என்ன சார் அவளுக்கே சப்போர்ட் பண்றேங்க,
என்று அழ தொடங்கி விட்டார், அவரை அமைதி படுத்தி படிகட்டில் படுக்க வைத்தேன் நான் அமர்ந்து இவர்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன் தூக்கம் வரவில்லை..
இரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிக் கிடந்தது சாலை, ஆனால் என் மூளை வேலை செய்ய துவங்கியது, குழந்தை அழுகிறதா என்று அவ்வப்போது பார்த்து கொண்டு இருந்தேன், மணி இரவு பனிரெண்டு இருக்கும்..
அப்போது ஏதோ சத்தம் “மானம் உள்ள வீரம் உள்ள வம்சம் வருதையா வளையாத சூரியனின் அம்சம் வருதையா..”
நான் : நம்ம போனா! (என் போனை எடுத்தேன் அதில் எதுவும் இல்லை)
திரும்பி பார்த்தேன் அவர் போன் தான் அடிக்கிறது, அவர் போதையில் அசந்து தூங்கி கொண்டு இருந்தார், அவர் பாக்கேட்டில் இருந்து போனை எடுத்தேன், “பொன்டாட்டி 🥰🥰” அதில் பதிந்து இருந்தது! போன் அட்டன் பன்னேன்,
பாக்யா : யோவ் ஏங்கயா போன,இரத்திரி 12 ஆச்சு..எங்க விழுந்து கிடக்கிற!
நான் : ஹேலோ நான் உங்க புருஷன் இல்ல.. அவர் ஏன் வீட்டு முன்னாடி தான் படுத்து இருக்காறு!
பாக்யா : ஓ சாரி சார், அந்த ஆளு எதாவது உங்கள தொந்தரவு பண்ணிட்டான!
நான் : இல்ல இல்ல தொந்தரவு எதும் செய்யல..போதையில படுத்து தூங்கிட்டு இருக்காறு! என்ன கொஞ்சம் வழி தான் அவருக்கு !
பாக்யா : ஐயோ! அவருக்கு ஏதாவது அடி பட்டுருச்சா!
நான் : அவருக்கு உடம்பில எந்த வழியும் இல்ல மனசுல தான் வழி!
பாக்யா : புரியலையே சார்,
நான் : நேற்று உங்க கல்யாண நாளாம் தொட விடலையாம்! அதான் புலம்பி தள்ளினார்!
பாக்யா : அதபத்தி பேச நீங்க யாரு சார்?
நான் : நான் ஒரு டாக்டர் அதனால தான் பேசுரேன்..அவர் ரொம்ப மன உளைச்சல இருக்காறு!
பாக்யா : நான் என்ன சார் பன்ன முடியும் அந்த ஆளு எங்களுக்கு சொந்த மான காம்ப்ளக்ஸ சூதாடி வித்துட்டாரு..
நான் : சொன்னார்..இந்த நேரத்தில தான் நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கனும்..
பாக்யா ஏதும் பேசாமல் நான் சொல்வதை கேட்டு கொண்டு இருந்தால், சில அறிவுரைகள் சொல்லி முடிக்க!
பாக்யா : நான் இப்போ என்ன சார் பன்னனும்?
நான் : ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல உங்க புருஷன் வருவான் கொஞ்ச சந்தோஷமா இருங்க.. ஒரு ஆம்பளைய நல்லவனாவோ இல்ல கேட்டவனா மாத்திரது ஒரு பொன்னால முடியும்.
தனசேகரன் பாக்யா வீட்டிற்கு சென்றானா ! அங்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
உங்கள் கருத்தை கமேன்டிலும் ! fantasystory201@gmail.com maile அனுப்பலாம் நன்றி! வாசகர்களின் கருத்துக்கள் எனக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்! உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன🙏!
