அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகத்தின் தொடர்ச்சி,,
மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று வீட்டிற்கு ஜானு இல்லை அவளது ஸ்கூட்டியும் இல்லை என்று
அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 5
கோவிச்சுட்டு உண்மையாகவே போய்விட்டாளே என்று மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் தவிடு பொடியானதை போல ஆனது
என்னடா இது ஜோதிடர் கூறியது போல வாய்ப்புகள் தள்ளி போய்டுச்சே
காலையிலேயே அந்த ஜோதிடரின் வீடியோவை பார்த்திருந்தால்
நம்ம வாயை வச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம் என்று ஒரு பக்கம் கவலை ஆனது
ஜானுவுக்கு போன் செய்தேன்
அவள் கட் பண்ணி விட
இனி அவள் போனை எடுக்க மாட்டாள் நெஞ்சழுத்தம் பிடித்தவள் என்று நினைத்துக்கொண்டு
அத்தைக்கு கூப்பிட்டு பார்க்கலாம் என்று நினைத்த போது
அப்போது எனது போனுக்கு யாஸ்மி போனில் இருந்து அழைப்பு வந்தது
நான் ஹலோ யாஸ்மி என்றேன்
எதிரில் ஒரு பெண்ணின் குரல் யாஸ்மி இல்லை
நீங்க தான் வருணா என்று அந்த குரல் கேட்க
நான் சொல்லுங்க யாஸ்மி போன் உங்ககிட்ட எப்படி வந்தது கேட்டேன்
எதிர்முனையில் நீங்க தேவி கிளினிக் வரை கொஞ்சம் வாங்க என்றது அந்த குரல்
தேவி கிளினிக் அது எங்கே இருக்கு என்று கேட்டேன்
அந்த குரல் அட்ரஸ் சொல்ல நான் வர்றேன் இருங்க என்று கூறி விட்டு
என்ன விஷயம்னு சொல்லவே இல்லையே என்று மனதில் பயம் தொற்றிக்கொள்ள
வீட்டை பூட்டிக்கொண்டு எனது புல்லட்டை எடுத்துக்கொண்டு தேவி கிளினிக் செல்ல வண்டியை விரட்டினேன்
ஜானு ஏன் இப்படி செய்தாள் சொல்லாமல் கூட சென்று விட்டாள்
சரி போன் செய்தாள் வீட்டுக்கு போய்ட்டேன்னாவது எடுத்து சொல்லிட்டாவது கட் பண்ணியிருக்கலாம்
எனக்கு ஜானு மீது செம்ம கடுப்பு ஆனது
இந்த அளவுக்கு ஒரு பெண்ணுக்கு திமிர் இருக்க கூடாது என்ன அப்படி ஒரு ஆணவம் என்று அவள் மீது பலமடங்கு கோபத்துடன்
இந்த யாஸ்மிக்கு வேற என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று நினைத்து
முதலில் யாஸ்மிக்கு என்ன ஆனது என்று பார்ப்போம்
பிறகு ஜானு வை வந்து பேசிக்குறேன்
என்று நினைத்தபடி தேவி கிளினிக் வந்து வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு
படபடப்புடன் உள்ளே சென்றேன் ரிசப்ஷனில் அமர்ந்து இருந்த பெண்ணிடம்
நான் வருண் போன் பண்ணியிருந்தீங்க
யாஸ்மி என் காலேஜ் மேட் அவ போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேள்விகளை அடுக்க
அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்
ஒன்னும் பிரச்சினை இல்லை யாஸ்மிங்குறவங்க வண்டியில் வந்துட்டு இருக்கும் போது
லேசா தலைசுற்றல் ஆகுதுனு இங்க கிளினிக் வந்துட்டாங்க
லோ பிரஸர் அதான் trips இறங்கிட்டு இருக்கு முடிய போகுது
அவுங்களை வீட்டுக்கு கூப்பிட்டு போகனும் அதான் யாராவது இருக்காங்களானு கேட்டோம்
உங்களுக்கு போன் செய்து கொடுத்தாங்க
நான் தான் பேசினேன் போங்க உள்ள தான் இருக்காங்க
டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு கூப்பிட்டு போங்க என்றாள்
எனக்கு அப்போது தான் கொஞ்சம் பயம் நீங்கியது
சரி thankyou என்று கூறிவிட்டு உள்ளே யாஸ்மியை பார்க்க சென்றேன்
உள்ளே யாஸ்மி கண்களை மூடியபடி வலது கையை நெற்றியில் வைத்தபடி கால்களை நீட்டி கால்மேல் கால் போட்டபடி இடது கையில் trips இறங்க டியூபை கழட்டி வைத்திருந்தார்கள்
கண்களை மூடியபடி படுத்திருந்தாள்
அது ஒரு தனி அழகாக இருந்தது
அவள் அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது
நான் யாஸ்மி என்றேன் அவள் நெற்றியில் வைத்திருந்த கையை எடுத்தபடி
வருண் வந்துட்டியா
உனக்கு உடம்பு சரியில்லைனு பார்க்க வந்து நான் அட்மிட் ஆகிட்டேன் வருண் என்றபடி எழுந்து அமர்ந்து அவளது சால்வையை சரி செய்தாள்
நான் யாஸ்மியிடம் சரி போகும் போது பேசிக்கலாம்
வா டாக்டரை பார்த்துட்டு வீட்டுக்கு போலாம் என்றேன்
சரி வருண் என்று பெட்டை விட்டு இறங்க அவளது லெக்கின்ஸ் டைட்டில் அவளது தொடைகள் இரண்டும் என் கண்களை ஆச்சரியமாக பார்க்க வைத்தது
ச்சே என்ன பொண்ணுடா இந்த யாஸ்மி
எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ என்று நினைத்துக்கொண்டு
அவளிடம் நான் பிடிச்சுக்கட்டுமா என்று கேட்டேன்
அவள் பரவால்ல வருண் இப்போ பிரச்சினை இல்லை என்றாள்
சரி வானு கூப்பிட்டு டாக்டரை பார்க்க வேண்டும் என்று அங்கே இருந்த நர்ஸிடம் சொன்னேன்
ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லிட்டு
டாக்டர் கேபினில் உள்ளே போனாங்க அந்த நர்ஸ்
இரண்டு நிமிடம் கழித்து வந்த நர்ஸ் போங்க டாக்டர் கூப்பிடுறாங்க என்று கூற
நான் வா யாஸ்மி என்று கூறியபடி அவளை உள்ளே அழைத்து சென்றேன்
அங்கே டாக்டர் ரூபா அமர்ந்தபடி
ஹேய் வருண் இங்கே எப்படி என்று ஆச்சரியமாக கேட்டாள்
நானும் ஹாய் டாக்டர் இவ யாஸ்மி என் காலேஜ் மேட்
எனக்கு உடம்பு சரியில்லைனு பார்க்க வந்து வரும் போது இவளுக்கு உடம்பு சரியில்லை போல
ஹாஸ்பிடல் இருந்து போன் வந்துச்சு அதான் வந்தேன்
இது உங்க கிளினிக்கா என்க
டாக்டர் ரூபா ஆமா வருண் ஆமா உனக்கு எப்படி இருக்கு என்று கேட்டாள்
நானும் பரவாயில்லை டாக்டர் மதியம் ஒரு பத்து நிமிடம் வேர்த்தது அப்புறம் பரவாயில்லை
சரி நானும் ஜானுவும் ஈவ்னிங் இங்கே வந்து பாத்துக்கலாம்னு இருந்தோம்
அதுக்குள்ள நானே வர்ற சூழ்நிலை ஆகிடுச்சு என்றேன்
சரி இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லையே என்று டாக்டர் ரூபா கேட்டாள்
நான் இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை
யாஸ்மிக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன்
இந்த பொண்ணுக்கு லோ பிரஸர் ஏதோ மன குழப்பமா இருந்திருப்பாங்க போல ஒரே விஷயத்தை நினைச்சு நினைச்சு feel பண்ணினால் இப்படிதான் ஆகும்
இப்ப ஆல் ரைட் கொஞ்சம் மெடிசன் எழுதி தர்றேன் இரண்டு நாளைக்கு சாப்பிடட்டும் என்றாள்
நான் யாஸ்மியை பார்க்க அவளோ தலையை குனிந்தபடி எதுவும் பேசாமல் இருந்தாள்
சரிங்க டாக்டர் நான் அவளை வீட்டுல விட்டுட்டு வர்றேன்
அவ வண்டி இங்கே இருக்கட்டும் நான் காலையில் யாஸ்மியை கூப்பிட்டு வந்து எடுத்துக்குறேன் என்றேன்
டாக்டர் ரூபா ஒன்னும் பிரச்சினை இல்லை வருண்
ஆமா ஜானு எங்கே என்று கேட்டாள் டாக்டர் ரூபா
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் அவுங்க வீட்டில் தான் இருந்தாங்க
நான் யாஸ்மி போன்ல இருந்து போன் வந்ததால் ஹாஸ்பிடல் என்றதும் அவசர அவசரமாக கிளம்பி வந்துட்டேன் அவுங்கிட்ட சொல்லாமலே வந்துட்டேன்
என்றேன்
டாக்டர் ரூபாவும் சரி வருண் பாத்து கூப்பிட்டு போய்ட்டு விட்டுட்டு வா என்க
நானும் யாஸ்மியும் டாக்டர் ரூபாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம்
ரிசப்ஷனில் வந்து அமௌண்ட் கட்டிட்டு வா யாஸ்மி உன் வண்டி இங்கேயே இருக்கட்டும் என்றேன்
இல்லை வருண் நான் வண்டியை ஓட்ட முடியும் என்றாள்
நான் வேண்டாம் யாஸ்மி சொன்னா கேள் என்றேன்
அவள் அமைதியாக நான் பார்க்கிங் சென்று வண்டியை எடுத்துக்கொண்டு வந்தேன்
யாஸ்மி ஒன்சைடு உட்கார வந்தாள்
நான் யாஸ்மி டபுள் சைடு கால் போட்டு உட்காரு என்றேன்
அவள் தயங்க அட உட்காருனு சொல்றேன்ல
டபுள் சைடு உட்கார்ந்து என்னை பிடிச்சுக்கோ என்றேன்
அவள் தயக்கமாகவே ஏறி அமர்ந்து என் தோள்களில் கைகளை வைத்தாள்
என் முதுகில் படாமல் கண்ணியமாக அமர
வண்டியை விரட்ட அவள் மார்புகள் என் முதுகில் வேகமாக மோதிய படி நெருங்கி வர வைத்தேன்
அவள் என்னை என்ன நினைத்திருப்பாளோ தெரியவில்லை
ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் வீடு என்று ரூட்டை யாஸ்மி காட்டிய வழி சென்றேன்
நான் அவளுக்கு என்ன பிரச்சினைனு தெரிந்து கொள்ள வேண்டி
ஏன் யாஸ்மி என்ன மன அழுத்தம் என்றேன்
அவள் ஒன்னுமில்லை வருண் என்றபடி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாள்
நான் சொல்றதுக்கு இஷ்டம் இல்லைனா விடு யாஸ்மி என்றேன்
அவள் அப்படி இல்லை வருண் என்றாள்
அப்ப சொல்லு என்றேன்
இல்லை வருண் அப்பா அம்மா பிரிஞ்சு வாழுறாங்க
அப்பா எல்லா வசதியும் செய்து கொடுத்துள்ளார்
ஆனால் என் அப்பா கூட வெளியே போக வேண்டும் அவர் என்னை காலேஜ் கூட்டிட்டு வரணும் கூட்டிட்டு போகனும்னு ஆசைப்பட்டேன்
அது தான் என் மனசுல ரொம்ப நாளா ஏக்கம்
அவரும் புல்லட் தான் வச்சிருக்கார்
எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனால் என் அப்பாவுக்கு என் மனசு புரியவில்லை என்றாள்
எனக்கு யாஸ்மி அப்பா மேல் கோபம் வந்தது
சரி யாஸ்மி எல்லாம் சரி ஆகிடும் நீ கவலை படாதே ஃபீல் பண்ணாத
சரியா இனிமேல் நான் காலேஜ் கட் அடித்தால் நீயும் கட் அடி ரெண்டும் பேரும் உனக்கு பிடிச்ச இடமெல்லாம் சுத்தலாம் என்றேன்
அவள் கண்களில் கண்ணீரோடு சிரித்தாள்
அதற்குள் யாஸ்மி வருண் அந்த வீடுதான் என்றாள்
வீட்டின் கேட் முன்பு வண்டியை நிறுத்தினேன்
மணி சரியாக ஏழு மணி ஆகியிருந்தது
யாஸ்மி வா வருண் வீட்டுக்கு காபி சாப்பிட்டுவிட்டு போலாம் என்றாள்
நானும் அவள் வீட்டிற்குள் சென்றேன் அவளது அம்மா சமையல் அறையில் இருந்தபடி வந்துட்டியா யாஸ்மா என்றபடி வெளியே வந்தாள்
40 வயது இருக்கும் யாஸ்மிக்கு அக்காவை போல இருந்தாங்க
என்னை பார்த்ததும் ஓ தம்பி நீங்கதானே வருண் என்றாள்
எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டேன்
யாஸ்மி அம்மாவே சொன்னாங்க வருண் உன்னை பத்தி யாஸ்மி சொன்னா உனக்கு உடம்பு சரியில்லைனு ஈவ்னிங் வருணை பார்த்ததுட்டு லேட்டாகும்னு சொன்னாள்
ஆனால் நீயும் வருவேன்னு தெரியலப்பா என்றாள்
நான் என்னை பாத்துட்டு வரும் போது யாஸ்மிக்கு லோ பிரஸர் ஆகிடுச்சு ங்க ஆண்ட்டி அதான் trips இறக்கிட்டு நானே கூப்பிட்டு வந்தேன் என்று கூற
யாஸ்மி அம்மா அவள் பெயர் சர்மிளா பானு
யாஸ்மி கிட்ட ஏன்டி நீ அதையே நினைச்சுட்டு இருக்காதேனு சொன்னா கேட்க மாட்டியா
நீ நினைக்குறதெல்லாம் நடக்காது என்று யாஸ்மியை திட்ட
நான் திட்டாதீர்கள் ரெஸ்ட் எடுக்கட்டும்
நான் கிளம்புறேன் நானும் மெடிசன் சாப்பிடனும்னு சொல்ல
இருப்பா காபி குடிச்சுட்டு போலாம்னு சொன்னாங்க
நானும் சரிங்க சீக்கிரம் போடுங்க என்றேன்
யாஸ்மி அம்மா சமையலறை செல்ல
நான் யாஸ்மி கிட்ட நீ கவலை படாதே உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும் னு சொன்னேன்
அவளும் கொஞ்சம் சிரித்தபடி நாங்கள் இருவரும் காலேஜ் எப்ப போலாம்னு ஐடியா என்று கேட்டாள்
நான் கண்டிப்பாக நாளைக்கு வர மாட்டேன் என்றேன்
நான் நாளைக்கு காலேஜ் வந்துட்டு உன்னை பாக்க வர்றேன் என்றாள்
நான் எதுக்கு மறுபடியும் ஹாஸ்பிடலில் trips இறக்கவா என்று கிண்டலடிக்க அவள் ஏய் வருண் கிண்டல் பண்ணாத என்று கூற
அவளின் அம்மா காபி போட்டு எடுத்து வந்து காபி குடிங்க பா ரெண்டு பேரும் என்றாள்
நானும் காபி வாங்கி குடித்துக்கொண்டே ஆண்ட்டி காபி நல்லாருக்கு என்றேன்
அவளும் தேங்க்ஸ் வருண்
ரெண்டு பேரும் நல்லா படிக்க வேண்டும் கண்ணுகளா என்றாள்
நான் சரிங்க ஆண்ட்டி நான் கிளம்புறேன்
யாஸ்மி காலையில் நான் வந்து கூப்பிட வரட்டுமா என்றேன்
இல்லை வருண் அம்மா வண்டியில் வந்து வண்டியை எடுத்துக்குறேன்
உனக்கு சிரமம் வேண்டாம் நீ ரெஸ் எடு நான்
காலையில் முடிந்தால் வர்றேன் இல்லைனா ஈவ்னிங் வர்றேன் என்றாள்
நானும் சரி யாஸ்மி காலையில் போன் பண்ணு என்று கூறிவிட்டு
வெளியே வந்து வண்டியை எடுக்கும் போது மணி 8 ஆகியிருந்தது
ஜானு ஏன் போன் கூட பண்ணவில்லை என்று யோசித்தபடியே இருபது நிமிடங்கள் பயணத்தில்
வீட்டுக்கு அருகில் வரும் போது ஜானு ஸ்கூட்டி நிற்பது தெரிந்தது
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை
குழப்பத்திலேயே நான் வண்டியை கேட்டின் உள்ளே நுழைத்து ஜானு வண்டி அருகில் நிறுத்தி விட்டு
வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன்
அவளிடமும் ஒரு சாவி இருந்ததால் அவள் வந்தும் ஒரு போன் கூட செய்ய கூடாதுனு தான் இருந்திருக்கிறாள் என்று நினைத்தபடி நிற்க
கதவை திறந்தாள் ஜானு
கதவை திறந்து நான் உள்ளே போக வழி விட்டபடி விலகி நின்றாள்
கோவிலுக்கு சென்று வந்திருப்பாள் போல
நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமம் வைத்து தலையில் மல்லிகை பூ வைத்தபடி சேலையில் செம்ம அழகாக
என்னை கிறங்க வைத்தபடி இருந்தாள்
அவளை பளாரென்று அறைந்து விட வேண்டும் என்று வந்த எனது கோபம்
அவள் இருந்த அழகும் நின்ற அழகும் என்னை மிகவும் ஈர்த்ததால்
எதுவும் பேசாமல் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்தேன்
நான் மாடிக்கு சென்று இரண்டு மணிநேரம் டைம் பாஸ் பண்ணிட்டு இருக்குற டைம்ல
சமையலை முடித்து குளித்துவிட்டு சேலை அணிந்து கொண்டு கோவிலுக்கு போறேன்னு சொல்லாமல் கூட போய் விட்டாள் என்று நினைத்தபடி
போன் பண்ணுன போதாவது கோவிலுக்கு வந்துட்டேன் டா னு சொல்ல வேண்டியது தானே
கட் செய்து விட்டாள் என்று நினைத்து கொண்டு
அவளை பார்க்க அவளோ சாப்பாடு எடுத்து வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்
என்னை வாடா சாப்பிடலாம்னு கூட கூப்பிடவில்லை
எனக்கு மிகவும் பசித்து
நானும் சென்று சாப்பிட அமர
எனக்கும் தட்டில் சாப்பாடு வைத்தாள்
ஆனால் பேசவில்லை
எத்தனை நேரம் தான் பேசாமல் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டே
சாப்பிட்டேன் அவள் என்னை ஏறெடுத்தும் பாராமல் சாப்பிட்டு முடித்ததும் அவள் அதை கழுவி வைக்க எழுந்து சென்றாள்
நானும் சாப்பிட்டுவிட்டு நானும் கழுவ எடுத்து சென்றேன்
தட்டை வெடுக்கென்று வாங்கி கழுவி வைத்துவிட்டு
ஹாலுக்கு வந்து ஷோபாவில் அமர்ந்து செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தாள்
நான் வேண்டும் என்றே அவள் அருகில் அவள் மேல் படாமல் அமர்ந்தேன்
அவளோ போனில் ம் வந்தாச்சு டி என்றால்
எதிர்முனையில் என்ன சொன்னாங்கனு தெரியவில்லை
சரி டி நான் காலையில் காலேஜ் போகனும் தூக்கம் வருது நாளைக்கு பேசலாம் என்றபடி போனை கட் பண்ணிவிட்டு
நான் அருகில் அமர்ந்து உள்ளதை பற்றி துளியும் கவலை இல்லாமல் எழுந்து அவள் பாட்டுக்கு இன்னொரு பெட்ரூமிற்குள் சென்று கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டாள்
என்னிடம் ஒரு வார்த்தை கூட ஜானு பேசவில்லை
நான் அமைதியாக போனை சார்ஜ் போட்டுவிட்டு
அவள் கதவை திறந்து வருவாளா என்று ஏக்கத்தில் அவள் ரூம் கதவு திறக்குமா என்றே பார்த்தபடியே ஷோபாவில் படுத்தபடியே பார்த்துக்கொண்டே
எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை
நல்ல தூக்கம்
சமையல் அறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டது
என்ன என்று எழுந்து பார்த்தேன்
ஜானு நைட் டிரஸ் அணிந்தபடி சமையல் செய்து கொண்டு இருந்தாள்
நான் ஷோபாவிலேயே அப்படியே தூங்கி விட்டது தெரிந்தது
என்மேல் போர்வை போர்த்தி இருந்தது
இதை நான் எடுக்கவே இல்லையே ஒரு வேளை நான் தூங்கிய பின் ஜானு வந்து தான் போர்த்தி விட்டு சென்று இருப்பாள் என்று உணர்ந்தேன்
அப்போ ஜானு கூட நான் நைட் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் வீணாகி விட்டதா ,,,?
ஓர் இரவை வீணடித்து விட்டேனே அவளும் கொஞ்சம் கூட நமக்கு ஒத்துழைப்பு தரும் ஐடியா இல்லை போலவே என்று நினைத்தபடி ஷோபாவில் எழுந்து அமர்ந்து கொண்டு ஃபீல் செய்து கொண்டு இருந்தேன்
நான் எழுந்து உட்கார்ந்து இருந்தத பார்த்தவள்
காபியை கொண்டு வந்து டீபாயில் வைத்து விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் சென்றாள்
நான் எழுந்து ப்ரஸ் செய்து கொண்டு வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டு காபியை எடுத்து குடிக்கும் போது
அவள் சமையல் வேலையை முடித்து விட்டு அவளும் காபி கப்பை எடுத்துக்கொண்டு எனக்கு எதிரில் அமர்ந்தாள்
போனை எடுத்து யாருக்கோ போன் செய்தாள்
நான் யாருக்கு கூப்பிடுகிறாள் என்று பார்த்தபடி காபி குடிக்க
ஜானு அம்மா நான் இன்னைக்கு ஈவ்னிங் சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துடுவேன் என்றாள்
ஓ அத்தைக்கு தான் கூப்பிட்டு இருக்காளா என்றபடி நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்
அத்தை என்ன கேட்டாள்னு தெரியல
ஜானு ம் இல்லமா பிரச்சினை இல்லை ஓரளவுக்கு ரெடி ஆகிடுச்சு
இல்லமா காலேஜ் போகனும்ல வொர்க் ஜாஸ்தியா இருக்குமா
காலையில் அங்கிருந்தே கொண்டு வந்துக்குறேன் மா
காலேஜ் போய்ட்டு ஈவ்னிங் சாப்பாடு கொடுத்துட்டு வந்துடுறேன் மா
குழந்தையாமா நான் என்ன தாலாட்டு பாடியா தூங்க வைக்கனும்
ஏன் மா இல்லேனா நீ வந்துடுறியா மா என்றாள்
எனக்கு புரிந்தது ஜானு அத்தைகிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கா
இன்னைக்கு காலேஜ் போகவும் ஈவ்னிங் சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு அவுங்க வீட்டுக்கு கிளம்பவும் தயாராக பேசிட்டு இருக்கிறாள் என்று புரிந்தது
அவ்வளவு கோபமா என் மீது என்று யோசித்தபடி அவளை பார்த்துக்கொண்டு இருந்தேன்
அவள் சரிம்மா வை மா உன் அண்ணன் மகனை என் இடுப்பு தூக்கி வச்சுட்டு சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைக்குறேன் என்று கூறி விட்டு போனை கட் செய்து விட்டாள்
ஜானு கடைசியாக பேசியதை கேட்டு எனக்கு தன்னால் சிரிப்பு வர
நான் கையை வாயில் வைத்தபடி ஜானு வை பார்த்துக்கொண்டே சிரிக்க
அவள் செம்ம கடுப்பில் எழுந்து அவள் பெட்ரூம் சென்றாள்
நான் சரி அவள் மிகவும் கோபமாக இருக்கிறாள் நான் நேத்து போல வாயை கொடுத்து வாங்கி கட்டிக்க கூடாது என்று நினைத்துக்கொண்டு
அமைதியாக செல்லை எடுத்து நேற்று பார்த்த ஜோதிடகாரனின் வீடியோ இன்னைக்கு வந்திருக்குமா என்று Instagram இல் தேட ஆரம்பித்தேன் கிடைக்கவில்லை
அப்போது மணி ஏழரை ஆகியிருக்க
வீட்டின் முன்பு ஸ்கூட்டி ஒன்று வந்து நிற்க நான் யாஸ்மி தான் வந்திருப்பாள் என்று யூகிக்க
அவளே தான் ஹாய் வருண் என்றபடி சுடிதாரில் படு அம்சமாக இருக்க
நான் வா யாஸ்மி வந்து உட்காரு என்றேன்
ஜானு பெட்ரூமில் இருந்து வெளியே வந்தாள்
ஹாய் யாஸ்மி உடம்புக்கு பரவாயில்லையா என்று கேட்டாள்
ம்ம்ம் பரவாயில்லைங்க என்றாள் யாஸ்மி
காபி போட்டுட்டு வரேன் இரு என்றாள் ஜானு
யாஸ்மி வேண்டாம் ங்க நான் இப்பதான் சாப்பிட்டு விட்டு வருணை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்றாள்
ஜானு சரி பேசிட்டு இருங்க நான் குளிச்சுட்டு வர்றேன் என்றபடி ஜானு பெட்ரூமில் உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள்
யாஸ்மி என்னிடம் இன்னைக்கு வரலயா வருண் என்றாள்
நான் நாளை தான் வருவேன் யாஸ்மி என்றேன்
யாஸ்மி சரி வருண் நீ ரெஸ்ட் எடு நாளைக்கு காலேஜ்ல சந்திக்கலாம்
நான் இப்ப கிளம்புறேன் ஈவ்னிங் போன் பண்றேன் சரியா என்றாள்
நானும் சரி யாஸ்மி எதுக்கும் டென்ஷன் ஆகிட்டே இருக்காத
பாத்துக்கலாம் சரியா என்றபடி அவளை வழி அனுப்ப வெளியே வந்தேன்
அவளும் ஜானு மேடம் கிட்ட சொல்லிடு வருண் என்றபடி அவள் கிளம்பினாள்
நான் சொல்லிடுறேன் என்று அவளுக்கு கையை காட்ட
அவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்
இன்று யாஸ்மி முகத்தில் மகிழ்ச்சி கூடி இருந்தது
சரி நமக்கு ஒரு அழகான பொண்ணு ஒன்னு தோழியா கிடைச்சிருக்கா என்று
நினைத்துக் கொண்டே உள்ளே வந்தேன்
சரி நாமும் போய் குளிச்சுட்டு வந்துடலாம் என்றபடி எனது பெட்ரூம் சென்றேன்
நானும் குளித்துவிட்டு டிரஸ் அணிந்து கொண்டு
இன்றைக்கு கிளம்பி லாங் ட்ரைவ் பண்ணலாம் என்று எந்த ஊர் செல்லலாம் என்று நினைத்த போது
பாலக்காடு ரூட் மலைப்பிரதேசங்களுடன் அழகாக இருந்தது நினைவுக்கு வர
சரி இன்னைக்கு அந்த ரூட்டில் போய்ட்டு
இன்னைக்கு ஏதாவது ஒரு மூவி பார்த்துட்டு வரலாம்
என்றபடி தயாராகிக் கொண்டு பெட்ரூம் விட்டு வெளியே வந்தேன்
போர்டிகோவில் ஜானு லெக்கின்ஸ் சுடிதார் அணிந்தபடி கொண்டு தலையை சீவிக் கொண்டு இருந்தாள்
நான் அவள் அணிந்து இருந்த டிரஸ் கண்டிப்பாக அவள் இன்னைக்கு காலேஜ் போகவில்லை என்று உணர்த்தியது
அப்போ இவளையும் நம்ம கூட கூட்டிட்டு ஒரு லாங் ட்ரைவ் செய்தால் மூவிக்கு போய்ட்டு ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததும் நேற்று தவற விட்ட வாய்ப்பு இன்று அமைய ஒரு வாய்ப்பு கிடைச்ச மாதிரி தோன்றவே
ஜானுவை சம்மதிக்க வைக்க வேண்டுமே
இன்று முழுவதும் அவளுடன் சுத்தி அவளை இம்ப்ரஸ் செய்து என் மீது உள்ள அவளின் கோபங்களை அழித்துவிட்டு என் மீது செக்ஸ் ஆசை உருவாகும் படி செய்தால்
இன்னைக்கு ராத்திரி என் அத்தை மகள் ஜானு நான் ருசிக்கும் தேனாகி விடுவாள் என்று எனக்குள் கற்பனைகளை வளர்த்தேன்
பெட்ரூமிற்குள் சென்று கதவை தாழிட்டுவிட்டு பெட்டில் அமர்ந்தபடி செல்லை எடுத்து
உடனே எங்கே டா நேத்து பலன் சொன்ன ஜோதிடன் என்று அவனை மறுபடியும் தேட அந்த பெயர் வேறு ஞாபகம் வரலயே என்று புலம்பிய படி
சரி தனுசு ராசி search கொடுத்தேன்
அந்த ஜோதிடரின் வீடியோக்கள் பல இருந்தது
அதில் இன்றைய பலனில் பார்த்தேன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் மூல நட்சத்திரத்தை கடந்து பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால்
இன்று மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
தவறவிட்ட வாய்ப்புகளை இன்று சரி செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது
அடுத்தவங்களை நேசியுங்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி விஷயங்களை செய்யுங்கள்
பாஸிட்டிவ் மட்டும் பேசுங்கள் முக்கியமாக பெண்களிடம் கவனமாக இருங்கள்
பெண்களால் பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது அப்படி பிரச்சினைகள் வராமல் இருக்க பெண் தெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று கூறினார் அந்த ஜோதிடர்
நான் மத்தெல்லாம் ஓகே பெண்களால் பிரச்சினை வரும்னு சொல்றாரே அது எப்படி வரும்னு தெரியல
சரி இன்னைக்கு இந்த ஆளோட கணிப்பு படி நடக்குதானு பார்ப்போம்னு
ஜானு முன் அவள் பார்க்கும் படி வெளியே செல்வதை போல இருப்பதை அவள் பார்க்க வேண்டும் என்று
போர்டிகோவில் இருக்கும் சேரில் போய் அமர்ந்து கொண்டேன்
அதற்குள் அவள் தலையை சீவி லைட் மேக்கப் போட்டபடி
என்னை பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தாள்
நானும் சாப்பிடலாம் என்று அவள் அருகில் சென்று அமர்ந்தேன் இட்லி சட்னி வைத்தாள் சாப்பிடும் போதே
நான் அவளை கீழிருந்து மேலாக அவளை கடித்து தின்பதை போல பார்த்தேன் அவளும் அதை பார்த்தாள்
அவளை பார்த்து ஏன்டி இடுப்பில் தூக்கி வச்சு ஊட்டி விடுவேனு அத்தை கிட்ட சொன்ன
இப்ப என்னமோ தட்டத்துல வைக்குற
நான் வேற உன் இடுப்புல தூக்கி எப்ப வச்சுக்குவனு பார்த்துட்டே இருக்கேன்
என்றேன்
அவள் வாய்விட்டு சிரித்து விட்டாள்
ஏன்டா இப்படி போட்டு என்னை கொல்லுற என்றபடி பேச ஆரம்பித்தாள்
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ஆண்டவா இனி வாயை கொடுத்து மாட்ட கூடாதுனு நினைச்சுட்டு
ஜானு லாங் ட்ரைவ் பண்ணலாம் சாப்பிட்டு கிளம்பு என்றேன்
அவளோ ரொம்ப நேரம் அன்னைக்கு போய்ட்டு வந்தே இடுப்பு வலி டா என்றாள்
நான் வேணாலும் போய்ட்டு வந்து எண்ணெய் போட்டு விடுறேன் டி என்க அவள்
ச்சீ போடா மாமா கம்முன்னு என்றாள்
நான் அப்பாடா எப்படியோ பழைய ஜானு வை கொண்டு வந்தாச்சு
இனி என் ஜானுவாக மாத்தணும் என்றபடி
ஏய் வாடி பாலக்காடு பகவதி அம்மன் கோயில் போய்ட்டு வரும் போது கோயம்புத்தூர்ல படம் பாத்துட்டு வரலாம் என்றேன்
அவளும் சாப்பிட்டு கொண்டே யோசித்தபடி சரிடா போலாம்
எனக்கும் இரண்டு நாளா மைண்டுல ஏதோ டிஸ்டர்ப் ஆகவே இருக்கு என்றாள்
கொஞ்சம் ரிலாக்ஸாக வேண்டும் என்றாள் நானும் வேகமாக சாப்பிட
அவளோ டேய் மெதுவாடா என்றாள்
நான் போடி முதல்ல கிளம்பனும் உன்னால் நான் ரெண்டு நாளாக ரொம்ப டிஸ்டர்ப் ஆகித் தான் இருக்கேன் என்றேன்
அவள் என்னை முறைத்த படியே சாப்பிட்டாள்
நானும் அவளை பைக்ககில் அமர வைத்துக்கொண்டு ஊர் சுற்றியபடி அவளை உரசியபடியே பயணம் செய்வதை நினைத்து ஆனந்தமாக
நானும் சாப்பிட்டு முடித்தேன்
தொடரும் ,,,,
varunv10101998@gmail.com
Next
Jaanu 7
Next epi sikiram podunga bro