மதுரை முதல் தூத்துக்குடி நோக்கி

Posted on

பஸ் ஓரமாக ஹோட்டலில் நின்றது ஜெனி காபி வாங்கி தாயே என்று சிரித்தேன்.நான் என்ன உன் லவ்வரா இல்லை மனைவியா என்னிடம் கேட்கிற என்று நக்கல் அடித்தால்.நான் ஆமா என் குயின் எலிசபெத் என்றேன்.அவள் தோளில் அடித்து எருமை எனக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைங்க இதுல உன்னை வேற மேய்க முடியாது என்று சொன்னால் நான் நீ மேய்க வேனாம் ஜெனி என்னை வீட்டுல கட்டி போட்டுக்கோ நான் சமத்து பிள்ளையா இருப்பன் என்றேன் அவள் உனக்கு ஆசை ரொம்ப தான்டா சரி வந்து தொலை வாங்கி தாரேன் என்றால்.

இருவரும் காபி குடித்தோம் பிஸ்கட் வேனுமாடா என்று கேட்டாள் நான் சிரித்துக்கொண்டே வாங்கி தந்தா நல்லா தான் இருக்கும் என்று சொன்னேன் அவளும் புன்னைகையுடன் வாங்கி தந்தால்.இருவரும் குடித்து விட்டு அவளிடம் நீ ரெஸ்ட் ரூம் போனுமா கேட்டேன் அவள் தயக்கத்துடன் ஆமாடா என்றால் சரி நான் பஸ் எடுக்காமா நிறுத்தி வைக்கிறேன் நீ சீக்கிரம் போய்ட்டு வா என்றேன்.அவளும் போய்ட்டு வந்தால் டேங்க்ஸ்டா என்றால் நான் எதுக்கு ஜெனி என்றேன்.இல்லை என்னை புரிந்து கொண்டதற்கு என்றால் நான் சிரித்துக்கொண்டே ஆமா ஆமா காபி பிஸ்கட்லா வாங்கி கொடுத்து இருக்க இன்னும் வீட்டில உட்கார வைத்து நீ வேலைக்கு போக போற உனக்காக இது கூட பன்னலைனா எப்படி என்றேன்.

அவள் சிரித்துக்கொண்டே லூசு நானே என்ன பன்ன போறேன் தெரியாம இருக்கேன் என்றேன்.நீ பழைய நினைவுகள் நினைச்சிட்டு இருக்க அதை போர போக்கில் ரோட்டுல தூக்கி போட்டு பஸ் போர வழியில் உனது பயணத்தை தொடங்கு என்றேன் அதற்காக நான் கூட வாரேன் சொல்லி பொய்யான நம்பிக்கை தர மாட்டேன் உனக்கே தெரியும் சரியான பாதை முடிவு எடு நான் சொல்வதை வைத்து முடிவு பன்னாதா வீட்டுல போய்ட்டு யோசி என்றேன் ம் சரி என்றால் இருவரும் மறுபடியும் பஸ் ஏறினோம் தூத்துக்குடி நோக்கி சென்றது.நீ மதுரைக்கு தினமும் போய்ட்டு போய்ட்டு தான் வாரியா இதற்கு அங்கே வீடு பார்த்து தங்கலாம் என்றேன்.அவள் இல்லை ஒரு தேர்வுல பாஸ் பன்னிட்டேன் ஆர்டர் வரனும் என்றால் நான் அடிப்பாவி கமுக்கமாக இருந்து காரியத்தை முடிச்சி இருக்க என்றேன்.அவள் அப்படிலா இல்லை என்று சிரித்தாள் அப்படியென்றால் நான் சீக்கிரம் ஹோம் தியேட்டர் போட்டு வீட்டுல ஆட வாய்ப்பு இருக்கு என்றேன்.அவள் ஆமா ஆமா வீட்டுல எல்லாம் வேலை நீ தான் பார்க்கனும் என்று சிரித்தாள்.நான் ம் எனக்கு ஒரு ஹோம் தியேட்டர் ஒரு பைக் தினமும் 50 ரூபாய் தா நானே பார்திருவேன் பாட்டை போட்டு வீட்டு வேலை மூடிச்சிறுவன் பைக்ல உன்னை வேலைக்கு கூப்பிட்டு போவேன் டீ காபி குடிக்க 50 கணக்கு சரியா போச்சு என்று சிரித்தேன்.அவள் அப்புறம் உங்க அம்மா பின்னாடியே விளக்குமாறு (துடைப்பம்) கொண்டு வந்து என்ன அடிக்கும் என் பிள்ளை வாழ்க்கை கெடுத்துட்டனு எனக்கு தேவையா என்றால்.அப்படிலா ஒன்று நடக்காது ஜெனி என்றேன்.

அவள் நீ ரொம்ப கனவு வாழ்க்கையில் இருக்க எனது வாழ்க்கை கனவாகவே முடிந்து விட்டது எனது குழந்தைக்காக நான் வாழ வேண்டும் இனி தான் உனது வாழ்க்கை வாழ போற என்றாள் அதற்கு நான் அது சரிதான் ஏன் நான் உனது வாழ்க்கையை நிஜமான வாழ்க்கையா மாற்றக் கூடாது என்றுக் கேட்டேன் அவள் அதற்கு சாத்தியமில்லை நம்ம பார்த்து இரண்டு மணி நேரம் தான் இருக்கும் என்றால்.நான் ஆமா இந்த இரண்டு மணி நேரத்தில் பயணம் நிறைய உங்களின் வாழ்க்கையை தெரிந்து கொண்டேன்.அவளும் ஆமா நாளும் உங்களிடம் நிறைய பகிர்ந்து விட்டேன் எப்படி என்று எனக்கே தெரியவில்லை என்றால் இருவரும் மௌனமாக இருந்தோம் நான் மறுபடியும் ஹெட் போனில் பாடல் கேட்க தொடங்கினேன் கொஞ்சம் நேரத்தில் நீயும் கேளு என்று ஹெட்போன் ஒரு பகுதியை அவளது காதில் வைத்தேன்
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்
இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது என்று பாடல் கேட்க எனது தொடை மேல் இருந்த எனது கையை பிடித்து பற்றினால் நான் அவளது முகத்தை பார்த்தேன் கண்கள் கலங்கின என்னை கண்டுக் கொள்ளாமல் நேராக பார்த்து கொண்டு இருந்தாள் சரி அவள் கண்ணிர் சிந்தினால் தான் விடை தெரியும் தெளிவாக இருப்பாள் நம்ம அப்புறம் கேட்கலாம் நினைத்து விட்டுவிட்டேன்.அடுத்த பாடல்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து
போக மறுக்கிறதே மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தொியவில்லை என்று பாடல் கேட்டதும் ஹெட் போன் தந்துவிட்டு எனது தோளில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் நான் அவளது பேக் வாங்கி வைத்து விட்டு நீ தூங்கு நான் எல்லாம் எடுத்திட்டு ஓடுறுவன் என்று சிரித்து சும்மா தான் சொன்ன நீ தூங்கு என்றேன் அவள் எனது தோளில் சாய்ந்து கண்ணீர் துளியோடு தூங்கினால்.

நான் பாடல் கேட்டுக் கொண்டு வந்தேன்.நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது அவளை எழுப்பி விட்டேன் எழுந்தாள் சாரி நல்ல தூங்கிட்டேன் என்றால்.அப்படினா மறுபடியும் ஒரு காபி வாங்கி தருவியா கேட்டேன் ம் இப்போது எனக்கு காபி குடிக்கனும் தோனுது போகலாம் என்றால் காபி மட்டும் தான் பிஸ்கட் கிடையாது என்று சிரித்தாள் நான் பிஸ்கட் வேண்டாம் வடை தான் வேனும் என்றேன் என்கிட்ட இப்போது இல்லை சாரிடா என்றால் பரவாயில்லை நீ காபி வாங்கி தா நான் வடை வாங்கி தாரேன் என்றேன் அப்படியா இரு எனக்கு சட்னி வச்சு வேனும் என்றால் சரி வா வாங்கி தாரேன் என்று இருவரும் இறங்கி கடைக்கு போனோம் காபி குடித்து கொண்டு வடை சாப்பிட்டு இருவரும் தனித்தனியாக போக போகிறோம் என்று சொல்ல தெரியாமல் பார்வையில் தவிர்ப்புகள் தெரிந்தது.அவள் நீங்க எப்படி போரிங்க என்று கேட்டாள் நான் எனது பைக் ஸ்டேன்ட்ல இருக்கு அதை எடுத்திட்டு போனும் என்றேன் அவளிடம் உங்கே வீடு எங்கே இருக்கு என்று கேட்டேன் பக்கத்தில் தான் என்றால் சரி அப்படினா நடந்து போகும் அதுதான் நல்லா இருக்கும் என்றேன்.அவள் போ சொன்னாலும் போக மாட்டிங்க போல என்றால் நான் சிரித்துக்கொண்டே ஆமா அது எப்படி போவேன் மறுபடியும் வீட்டுல காபி போட்டு தருவிங்க எதுவும் மிஸ் பன்னனும் என்றேன் அது சரி வாங்க என்றால் இருவரும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தோம் நான் அவளது சாப்பாடு பேக் வாங்கி கொண்டு பாதங்களை பின்தொடர்ந்தது பயணித்தோம்.

அவளது வீடு வந்தது நான் நின்று விட்டேன் என்னை வாங்க என்றால் நான் இல்லை நீங்க போய்ட்டு ரெஸ்ட் எடுங்க என்றேன் அட காபி கேட்டிங்க வாங்க என்றால் நான் சும்மா தான் கேட்டேன் நான் நீங்க அழைக்காமல் இந்த வீட்டிற்குள் வர ஒரு சூழ்நிலை நேரம் வரும் அதுவரை நான் வர மாட்டேன் என்றேன்.அவள் என்ன காலம் சூழ்நிலை வந்து தண்ணீயாச்சும் குடிங்க என்றால் இல்லை இல்லை போய்ட்டு வாரேன் என்று அவளது பேக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.நானும் அவளை பற்றி யோசித்து கொண்டு போனேன்.அப்படியே பைக் எடுத்திட்டு வீட்டிற்கு போனேன்.குளித்து விட்டு போன் பார்த்தேன் அவளிடம் இருந்து மெசேஜ் வீட்டிற்கு போயிட்டியா என்று இங்கிலீஷ்ல கேட்டு இருந்தால் நான் அதை கூகுள்ல செக் பன்னிட்டு ஆஆ இப்போது தான் வந்தேன் எனக்கு தமிழ்ல பேசுற மாதிரி இங்கிலிஷ்ல பேசு எனக்கு ஆங்கிலம் தெரியாது என்றேன் சிரித்தால்.

மொழி தானே சீக்கிரம் கற்றுக்கொள்ளலாம் விடு என்றாள். நாளைக்கு வேலையா லீவா.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு தான் என்றால் நாளைக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது நீங்க வருவீங்களா ஜெனி என்று கேட்டேன் சரி நீ வந்து சொல்லு நான் வாரேன் என்றால் ம் சரி வந்துட்டு சொல்கிறேன் என்றேன்.அப்படியே பேசிவிட்டு நேரம் போனது தூங்கி விட்டோம்.அடுத்த நாள் அவளிடம் இருந்து எப்போது ரிப்ளை வரும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டு இருந்தேன் அவளிடம் இருந்து தகவல் வந்தது நீங்க எப்போது வருவிங்க என்றால் நீங்க எப்போது பீரியா இருப்ப ஜெனி என்றேன் எனக்கு ஒரு மணி நேரம் தான் நேரம் கிடைக்கும் அதற்குள் குழந்தைக்கு டியூஷன் முடிந்து விடும் என்றால் சரி நான் வருகிறேன் என்று கிளம்பி அவளை கான போனேன்.அவள் சேலையில் இடுப்பை மறைத்து பறந்து விரிந்து அவளது சங்கு கழுத்தை ரசித்து கொண்டு மான் விழி கண்களை ரசித்து கொண்டு சிரித்தேன் அவள் பார்த்து வடியிது துடைச்சிக்கோ என்றால் ஆமா நீ தானே காரணம் துடைத்து விடு என்றேன்.சரி சரி என்ன வேலைக்கு வந்திங்க என்று கேட்டாள் நான் உனது கண்களை கான தான் வந்தேன் ஜெனி என்றேன்.அட லூசு நான் ஏதோ வேலை இருக்கும் அதுக்கு தான் வந்து இருக்க நினைச்ச சரி நான் வீட்டிற்கு போறேன் என்றால் ஜெனி ஒரு காபி வாங்கி தா சிரித்தேன் சரி வந்து தொலை என்று காபி குடிக்க போனோம்.

நல்லா இருந்தா சொல்லுங்க உறவுகளே அதை தொடருகிறேன்.
அமைதியை தேடும் நல் உள்ளங்களின் இளவரசிகளே
உள்ளத்தில் உள்ள காயங்களின் வலிகள், ஆசைகள், கனவுகள் ஏக்கங்கள், தவிர்ப்புகள் கதை படிக்கும் பெண்கள் உங்கள் கருத்துக்களை
marratamil@gmail.com மெயில் (அ) கூகுள் சேட்டுல தெரிவிக்கலாம்.நன்றி🙏

734500cookie-checkமதுரை முதல் தூத்துக்குடி நோக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *