நாள் அவளிடம் இருந்து எப்போது மெசேஜ் தகவல் வரும் என்று ஏக்கத்தோடு காத்துக் கொண்டு இருந்தேன் அவளிடம் இருந்து தகவல் வந்தது நீங்க எப்போது வருவிங்க என்றால் நீங்க எப்போது பிரியா இருப்ப ஜெனி என்றேன்
மதுரை முதல் தூத்துக்குடி நோக்கி 2
எனக்கு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும் அதற்குள் குழந்தைக்கு டியூஷன் முடிந்து விடும் என்றால் சரி நான் வருகிறேன் என்று கிளம்பி போனேன்.அவள் சேலையில் நடந்து வரும் போது அந்த காதில் இருந்த வட்ட வளையமும் இடுப்பை மறைத்தும் பறந்து விரிந்து அவளது சங்கு கழுத்தையும் மான் விழி கண்களை ரசித்து கொண்டு சிரித்தேன் அவள் எனது பக்கத்தில் வந்து பார்த்து வடியிது துடைச்சிக்கோ என்றால் ஆமா நீ தானே காரணம் துடைத்து விடு என்றேன்.
சரி சரி என்ன வேலைக்கு வந்திங்க என்று கேட்டாள் நான் உனது கண்களை கான தான் வந்தேன் ஜெனி என்றேன்.அட லூசு நான் ஏதோ வேலை இருக்கும் அதுக்கு தான் வந்து இருக்க நினைச்ச சரி நான் வீட்டிற்கு போறேன் என்றால் ஜெனி ஒரு காபி வாங்கி தா சிரித்தேன் சரி வந்து தொலை என்று காபி குடிக்க போனோம்.காபி குடித்து விட்டு பேசினோம்.அதற்குள் அவள் அய்யோ குழந்தை டியூஷன் முடிஞ்சிரும் போறேன் என்றால் நான் ஆமா நம்ம குழந்தை வெயிட் பன்னுவா சீக்கிரம் போ என்றேன்.அவள் வியந்தவாறு நம்ம குழந்தையா நீ எப்போது அப்பா ஆன கல்யாணம் முடிச்சிட்டியா என்று நக்கல் அடித்தால் நானும் சிரித்துக்கொண்டே உன் குழந்தை நம்ம குழந்தை தானே என்று சிரித்தேன்.நீ சொன்னாலும் கேட்க மாட்ட சரி என்னை அங்கே விட்டுருங்க அப்படியே நான் போறேன் என்றால்.சரி என்று அவளை விட்டு விட்டு நானும் கிளம்பினேன்.
அன்னைக்கு மதியமே மறுபடியும் மெசேஜ் பன்னினால் நீ இங்கே வா உன்னிடம் ஒன்று சொல்லனும் என்றால் நான் என்ன என்று கேட்டேன் அதை நேரில் தான் சொல்லனும் என்றால் நானும் அவள் மீது காதலால் வேறு எதுவும் கேட்கவில்லை அவர் வார்த்தையால் மறுபடியும் அங்கே போனேன் அவள் வேகமாக பைக் ஏறினால் ஜர்ச்க்கு போ என்றாள் நான் என்ன சொல்லு என்றாள் நீ போ சொல்லுகிறேன் என்றால் அங்கே கோவில் உள்ளே போனதும் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று சிரித்தாள் அவளது முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.நானும் சிரித்துக்கொண்டே கட்டிஅணைக்கனும் நினைத்தேன் அது கோயில் என்பதால் அவளது கைகளை மட்டும் பற்றி கொண்டு வாழ்த்துக்கள் ஜெனி என்றேன்.
ஆர்டர் வாங்க சென்னைக்கு போனும் நாளைக்கு என்றால் அப்புறம் என்னை கவலை போய்ட்டு வாங்கிட்டு வா என்று சொல்லி நானும் வரட்டா என்று சிரித்தேன் அது தான் நானும் யோசித்தேன் நீ வருவியா தெரியலை எனக்கு யாரும் தெரியாது நீ வந்தா நல்லா இருக்கும் என்றால் நான் அதுக்கென்ன வந்துட்டா போச்சு என்றேன் அப்படினா குழந்தைகள் என்றேன்.அவள் என்ன பன்ன தெரியலை பக்கத்துல யாரையும் தெரியாது அவர்களை நம்பி விட்டு போக முடியாது என்றால் நான் அவளிடம் சேர்த்து கூப்பிட்டு போகலாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ அங்கே இருக்கிற வேலையை முடி என்றேன் சரி எதுல போக என்றால் எங்க ஆர்டர் வாங்கனும் கேட்டேன்.அவள் ஒரு இடத்தை சொன்னால் நான் சரி ரயில்ல போனா தான் சரியா இருக்கும் ரயில்ல டிக்கெட் கிடைக்காது பஸ்ல போய்ரும் வேற வழி இல்லை என்றேன்.சரி ஓகே என்று சிரித்த முகத்துடன் இருவரும் வெளியே வந்தோம்.
இப்போதாவது வீட்டிற்கு வருவியா கேட்டாள் இல்லை இன்னும் அதற்கான நேரம் வரவில்லை என்றேன்.என்ன நேரம் காலம் ஒழுங்கா வா என்றாள் வருவேன் வருவேன் அப்போது நீ ஏன்டா இவனை வீட்டுக்கு கூப்பிட்ட நினைப்ப அவள் அடிபாவி அப்படி என்னடா பன்ன போற என்றால் நான் ஒன்னும் பன்னமாட்டேன்பா வா என்றேன் என்னடா ஹோம் தியேட்டர் வாங்கிட்டு வீட்டுல செட்டில்டு ஆகிறாம் இருக்கியா என்று கேட்டு சிரித்தாள்.நான் ஆமா ஆமா வாங்கி தந்தா நல்லா இருக்கும் என்று சிரித்தேன்.அவள் சரி சரி எப்படி போகுது பார்க்கலாம் என்று பைக்கில் ஏறி அமர்ந்தாள் வரும் போது அவளது கை பின்னால் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டு வந்தது இப்போது எனது தோள்களை பற்றிக்கொண்டு வந்தது.நான் மனதில் அய்யோ ஜெனிக்கு நம்மீது காதல் தொடங்கிவிட்டது என்று மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் பட்டாம்பூச்சி பறந்தன.
அவளை வீட்டில் இறக்கி விட்டேன் அவள் எப்படியும் கூப்பிட்டா வர மாட்ட வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பன்னு என்றால் நான் சரி ஜெனி என்று கிளம்பினேன்.வீட்டிறக்கு போய்ட்டு மெசேஜ் பன்ன நாளைக்கு பஸ் புக்கிங் பன்னிட்டன் என்றேன் அவளிடம் ஜெனி வேலைக்கு போய்ட்டா என்னை மறந்திடுவ என்றேன்.அவள் ஆமா ஆமா வேலைக்கு போன உடனே உன் நம்பர் ப்ளாக் பன்னிருவன் எங்கே வேலை பார்க்க சொல்ல மாட்டேன் என்றாள்.நான் சரி ஜெனி என்று அதோடு நிறுத்தினேன்.என்னதான் நமக்கு பிடிதாதவர்கள் சும்மா ஒரு வார்த்தைக்கு அப்படி சொன்னால் கூட மனது வாடிவிடும் அதுபோல தான்.அவள் என்னாச்சு பதில் இல்லை என்றால் நான் ஆமா நீ தானே ப்ளாக் பன்ன போற சொன்ன சரியென்று அமைதியாகிட்டேன் என்றேன்.
லூசு சும்மா சொன்ன இனி நான் வேற யாரும் நம்புகிற நிலைமையில இல்லை.நீ நிறைய ஆசைகள் வைத்து இருக்க என்னால அதை நிரப்ப முடியுமா தெரியவில்லை எனக்கு யோசிக்க டைம் வேனும் என்றால் ஹீம் அப்படினா சீக்கிரம் ஹோம் தியேட்டர் போட்டு ஆடலாம் நினைக்க என்றேன் அவள் சிரித்தாள் சரி நாளைக்கு காலையில இங்கே இருந்து மதுரை போகும் அங்கே இருந்து சென்னைக்கு நைட்டு போயிடலாம் நீ போகிற இடத்து பக்கத்தில் ரூம் எடுத்திரும் அப்போது தான் உனக்கு கரைக்டா இருக்கும் என்றேன் அவள் சரியென்றால்.சரி நீ சாப்பிட்டு தூங்கு நாளைக்கு பார்க்கலாம் என்றால்.
அடுத்த நாள் நானும் அவளும் குழந்தை மூன்று பேரும் பயணத்தை தொடங்கனோம் குழந்தை ஜன்னல் ஓரத்தில் உட்காந்து இருந்தது அதற்கு பக்கத்தில் அவள் அப்புறம் நான்.போகும் போதே அவள் எனது தோளில் சாய்ந்து தூங்க ஆரமித்து விட்டால் இதே மாதிரி தான் பஸ் பயணத்தில் எங்கள் இருவரின் அறிமுகம் ஏற்பட்டு இப்போது இங்கே வரை வந்து இருக்கிறது இனி இந்த உறவு தொடர்ந்தால் நல்லா இருக்கும் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.
அதற்குள் நாங்கள் முதல்முதலில் அவளிடம் காபி கேட்ட ஹோட்டலில் மறுபடியும் பஸ் அங்கே நின்றது அவளை எழுப்பி விட்டேன் அவள் கண்விழித்து சுற்றி சுற்றி பார்த்தாள் புரிந்து கொண்டு என் முகத்தை பார்த்து சிரித்தாள் கேடி பாப்பா என்னடா காபி வேனுமா என்றால் நான் ஆமா ஆமா என்றேன் குழந்தை தூங்கி கொண்டு இருந்தது என்னிடம் தா தூக்கிட்டு வாரேன் உள்ளே வெட்கையாக இருக்கும் என்று இறங்கினோம்.
எனது கையை கோர்த்து இந்த கடையை நம் இருவருக்கும் மறக்கவே முடியாதுலா என்று சிரித்தாள் ஆமா ஆமா இந்த கடைக்கு ஒரு நன்றி சொல்லி சிரித்தேன் அதே காபி பிஸ்கட் என்றேன் ம் சரி சிரித்தாள் காபி குடித்தோம் அவளிடம் பாத்ரூம் போனும்னா போய்ட்டு வா ஜெனி என்றேன் அவள் நீ இன்னும் மாறவில்லை உன்னிடம் இதை தான் எதிர் பார்க்கிறேன் என்று போனால்.பாத்ரூம் போய்ட்டு வந்தால் மறுபடியும் எங்களது பயணம் மதுரை நோக்கி சென்றது.
நல்லா இருந்தா சொல்லுங்க உறவே அடுத்த பதிவை தொடர்கிறேன்.இது கற்பனையாக எழுதியது தான்.
அமைதியை தேடும்
பெண் உறவுகளே உன்மையான உறவுக்கு வயதை பார்க்க வேனாம் கதை படிக்கும் பெண்கள் உங்கள் கருத்துக்களை
marratamil@gmail.com மெயில் (அ) கூகுள் சேட்டுல தெரிவிக்கலாம்.நன்றி🙏