ஹேய் மின்னலே 7

Posted on

ஹேய் மின்னலே 7

ஹேய் மின்னலே 7
tamilstorylover87@gmail.com
வணக்கம். இது ஹேய் மின்னலே ஏழாவது பார்ட் முதல் ஆறு பார்ட் நல்லா இருந்துச்சுனு கேள்விப்பட்டேன் romba நன்றி இது அதோட தொடர்ச்சி தான் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்லனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.
முதல் ஆறு பார்ட் உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சு பாருங்க இல்லனாலும் பரவால்ல சும்மா படிச்சு பாருங்க ரிப்ளை பண்ணுங்க.

ஹேய் மின்னலே 6

ஏதோ சாரு கிட்ட போன்ல மெசேஜ் பண்ணி ரொம்ப எனக்கு மூட் அதிகம் ஆயிடுச்சு ஆனா அவ பாதில நாளைக்கு பத்துக்கலாம்னு சொல்லி ஆப் பண்ணிட்டு போனதும் எனக்கு ரொம்ப வருத்தம் ஆகிடுச்சு என்ன பண்றது சரி நாளைக்கு அவ கிட்ட பத்துக்கலாம்னு என்ன நானே சமாதான படுத்திட்டு திரும்பி படுத்து தூங்கிட்டேன்.

அடுத்த நாள் காலைல வேலைக்கு கெளம்பலாம்னு அத விட முக்கியம் நம்ம சாருவ பாக்கணும்னு சீக்கிரம் எந்திரிச்சு டக்கு டக்குனு கெளம்பி ரெடியா குளிச்சிட்டு வந்தா வீட்ல எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருகாங்க. என்னடா இதுனு பாத்தா இன்னிக்கு ஞாயத்து கிழமை அட பாவிகளா இதுக்கா இவ்ளோ அலப்பறை பண்ணோம் அவசர பட்டியே குமாருன்னு என்ன நானே திட்டிட்டு போன் எடுத்து சாருக்கு மெசேஜ் பண்ணேன் இன்னிக்கு ஊரே லீவு இன்னிக்கு ஏதாவது பண்ணலாம்னு சொல்லி என்ன உசுப்பேத்தி விட்டுட்டியேனு சொன்னேன். ரொம்ப நேரமா ரிப்ளை எதுவும் வரல. நானும் அப்படியே கொஞ்ச நேரம் சோபால சாஞ்சு படுத்து தூங்கிட்டேன்.

திடீர்னு கண்ணு முழிச்சு பாத்து போன் எடுத்து பாத்தேன் மணி பத்து மேல இருந்துச்சு அப்போ அவ கிட்ட இருந்து நெறய மெசேஜ் வந்துருந்துச்சு நானே இன்னிக்கு ஞாயித்து கிழமைனு மறந்துட்டேன் உங்க கூட பேசிட்டு இருந்தா என்னிக்கு என்ன கிழமைனே மறந்துடறேன்னு சொன்னா. நான் உடனே அது சரி இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் இது ரொம்ப ஓவர் தான் அப்படினு சொல்ல அவ எதுவும் ரிப்ளை பண்ணவே இல்ல. ஆனா மெசேஜ் பாத்துட்டா. எதுவும் தப்பா நெனச்சுக்குட்டாளாணு எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்துட்டே இருந்துச்சு. உடனே நான் ஏதாவது தப்பா பேசிருந்தாலோ உன் மனசு கஷ்டப்படும் படி பேசிருந்தாலோ என்ன மன்னிச்சுடுனு சொல்ல அவ ரெண்டு நிமிஷம் அப்பறம் பதில் அனுப்புனா.

நீங்க சொல்றது சரி தான் ஹரி என்ன தான் இருந்தாலும் நான் உங்க மேல அதிக உரிமை எடுத்துக்க முடியாது. என்ன இருந்தாலும் நான் இப்ப வந்தவ பாதில வந்தவ தான் என்னால உங்க நிம்மதியும் சுதந்திரமும் கேட்டு போய்ட கூடாது உங்களுக்கு விருப்பம் போல இருங்க நான் எதுவும் சொல்லலனு ரொம்ப நொந்து போய் பேசுனா. அதுக்கு நான் சொன்னேன் என்ன தான் மீன்ல அவ்ளோ முள் இருந்தாலும் யாரும் சாப்பிடாம இருக்கிறதில்ல கடல்ல ஆழம் அதிகம்னு யாரும் கடலுக்கு போகாம இருக்காங்களா மனசுக்கு புடிச்சது கிடைக்கனும்னா எதுவா இருந்தாலும் துணிஞ்சு சமாளிச்சு தான் ஆகனும். உங்கள நல்ல படியா இதே மாதிரி சிரிக்க வச்சு பத்துக்கணும்னு நான் நெனைக்கிறேன். உங்களுக்கு என் கூட பேசுறதுல சந்தோஷம் தானனு நான் கேட்க ???

கொஞ்ச நேரம் யோசிச்சு எனக்கு சந்தோஷம் தான்னு அவங்க சொல்ல இதுக்கு மேல எதை பத்தியும் யோசிக்காதீங்க ஜஸ்ட் சிம்பிள் ரஜினி சொல்ற மாதிரி தான் சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழுற நாள் நரகம் ஆயிடும் சோ ஒண்ணா இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருந்துட்டு போவோம் சுத்தி இருக்றவங்கள பத்திலாம் கவலை படாதீங்க அதிக பட்சம் ரெண்டு நாள் பேசுவாங்க அதுக்கு அப்பறம் வேற விஷயம் அவங்களுக்கு கிடைச்சுடும் பேச இதை மறந்துடுவாங்க அவ்ளோ தான் எல்லாத்தையும் தூக்கி போட்டு இந்த நிமிஷம் நீங்க நெனச்ச மாதிரி சந்தோசமா இருங்க சாருன்னு நான் சொல்ல உடனே அவங்க ஹரி உண்மையா சொல்றேன் என் மனசுல இருக்கிற பயம் எல்லாம் ஒரு நிமிஷத்துல எல்லாம் சுக்கு நூறா உடைஞ்சிடுச்சு உங்க கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் என்ன ரொம்ப புதுசா நான் பீல் பண்றேன். ஐ லவ் யு ஹரி னு சொல்ல சரி சாரு உங்களுக்கு இப்ப என்ன பண்ணனும் தோணுது உங்க ஆசை என்ன சொல்லுங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க எனக்கு பௌர்ணமி நிலவுல பீச்ல யாரும் இல்லாம தனியா நின்னு நிலவ பாத்து ஊஊஊஒ னு கந்தனும் போல ஆசைன்னு சொன்னாங்க.

உடனே நான் காலெண்டர் எடுத்து பாத்தேன் என்னோட நல்ல நேரம் இன்னும் ரெண்டு நாளுல பௌர்ணமி ஆனா எப்படி இவங்கள நான் கூட்டிட்டு போறதுனு யோசிச்சிட்டு இருந்தேன் அப்போ தான் ஒரு யோசனை வந்துச்சு. அவங்க கிட்டயே கேட்டேன். ஏங்க நான் கூப்டா நீங்க ஒரு இடத்துக்கு வருவீங்களானு கேட்க எப்பன்னு சொல்லுங்கன்னு அவங்க சொல்ல வர 13 ம்ம் தேதினு சொல்ல சரி எங்க போக போறோம்னு கேட்க நான் சொன்னேன் எங்கன்னு எனக்கே தெரியாது ஒரு இரவு நேரத்தில என் கூட நீ என் வண்டில உக்காந்து என்ன கட்டிபுடிச்சுட்டு என் தோளுல சாஞ்சு உக்காந்து வந்து உன் கண்ண மூடி உன் கனவுல நானும் நீயும் ஒண்ணா கை கோர்த்து நடந்து வந்து உன்ன கட்டிபுடிச்சு நடந்துட்டே இருக்கிற மாதிரி நெனச்சுட்டே ஒரு ரவுண்டு போலாம்னு சொல்ல அவ சொக்கி போய் டேய் ஹரி நீ ரொம்ப ரொமான்ஸ் மூட் கொண்டு வர டா என் மேலனு சொல்லி கிண்டல் பண்ண சரி இன்னும் 2 நாள் இருக்குல்ல அப்பறம் பத்துக்கலாம்னு சொல்லிட்டு போய்ட்டா.

நான் சொன்ன அந்த நாளும் வந்துச்சு நான் அவளுக்காக சாயங்காலம் 5 மணிக்கு காத்துட்டு இருந்தேன் என் தேவதை நடந்து வந்தா. அவளை பாத்து ஒரு நிமிஷம் அப்படியே திகைச்சு போய் நின்னு அவளையே மயங்கி கிறங்கி பாத்துட்டு நின்னேன். அவளோட அழகான மஞ்சள் கலர் சுடி வெள்ளை துப்பட்டா போட்டு விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா மாதிரி நடந்து வந்தா. அப்படியே அவ அழகுல சொக்கி போய் என் மனசு என் கிட்ட இல்லாம அவளையே பாத்து அங்க இருந்து நகர மனசு கேக்காம கெளம்பி அவளை என் வண்டில பின்னாடி ஏத்திட்டு ரெண்டு பேரும் பீச் போனோம்.

அங்க முதல்ல நெறய கடை இருந்துச்சு எல்லா இடத்தையும் தண்டி போய் அப்படியே பேச்சிலே நாங்க ரெண்டு பேரும் கை கோர்த்து நடந்து போயிடு கொஞ்ச தூரம் அப்பறம் அவளை என்ன பாக்க சொல்லி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துட்டு இருந்தோம் அவளை அப்படியே மேல பாக்க சொன்னேன் அவ நிமிந்து மேல பாத்தப்ப முழு பௌர்ணமி நிலவும் பெருசா தெரிய அவ கண்ணு விரிய ஆச்சர்யமா பாக்க அவ உதடோரம் சிரிப்பு லேசா தெரிஞ்சு அவ கண்ணோரம் கண்ணீர் தெரிய அந்த கண்ணீரை தொடச்சி விட்டு இன்னிக்கு உன்னோட நாள் சாரு நீ ஆசைப்பட்டத பன்னு உன்ன கேக்க யாரும் இல்லனு சொல்ல அவ என்ன பாத்து சிரிச்சிட்டே சந்தோஷத்துல அந்த பீச் மனல்ல ஓடி போய் கீழ உக்காந்து மன்னனை அள்ளி தெறிக்க விட்டு நிலவ பாத்து ஊஊஊஊஒ னு கத்த நானும் அவ கூட சேந்து அவ கைய இறுக்கி புடிச்சு கத்த அவளுக்கு ரொம்ப சந்தோஷம் அதிகம் ஆகி என்ன இறுக்கி கட்டிபுடிச்சிகிட்டா.

பொதுவா பொண்ணுங்களுக்கு அவங்க கூட பசங்க படுக்கணும்னு ஆசை இருக்காது அதை விட அதிகமா அவங்க ஆசை எல்லாத்தையும் நிறைவேத்தறவன் கூட ஒரு நிமிஷமாவது இருக்க மாட்டோமான்னு தான் அதிகம் தோணும். அதை அந்த ஒரு நிமிஷத்துல நான் தெரிஞ்சிக்குட்டேன். அதுக்கு அப்பறம் ஒரு மணி நேரம் அங்கேயே விளையாடிட்டு கெளம்புனோம் போயிடு ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு அவளை அவளோட வீடு தெருல விட போனேன் அப்போ அவ பாதில நிறுத்த சொல்லி இறங்கி என் பக்கத்தில வந்து நின்னா. அப்போ கொஞ்ச நேரம் என் கைல நோண்டிட்டே அவளோட கீழ் உதட்டை கடிச்சிட்டே சுத்தி சுத்தி பாத்துட்டு இருந்தா. எங்களோட நல்ல நேரம் டக்குனு கரண்ட் கட் ஆச்சு அப்போ அவளே டக்குனு என் உதட்டுல அவ உதட்டை வச்சு அழுத்தி முத்தம் கொடுத்து என் நாக்குல அவ நாக்க வச்சு அழுத்தி முத்தம் கொடுத்து கண்ண இறுக்கி மூடி எனக்கு முத்தம் கொடுத்தா நானும் அவளை இறுக்கி கட்டிபுடிச்சு என் நெஞ்சும் அவ நெஞ்சும் மோதி நசுங்கி நல்லா அவ உதட்டுல முத்தம் கொடுத்துட்டு இருக்கும் போது கரண்ட் வர டக்குனு நாங்க விலகிட்டோம். அவ சுத்தி எல்லா இடமும் பாத்துட்டு சிரிச்சிட்டே அவ வீட்டுக்கு ஓடி போய் கேட் பூட்டும் போது என்ன பாத்து சிரிச்சிட்டே உள்ள ஓடி போய்ட்டா.

அந்த ஒரு நொடி அவ சிரிப்பை பாத்து அப்படியே கிறங்கி போய் அதையே நெனச்சு வீடு வந்து சேந்தேன்.

ரொம்ப போர் அடிக்கிறேனா சொல்லுங்க அடுத்த பார்ட்ல முடிச்சிடறேன் இந்த கதையை சோ நீங்க சொல்றதுல தான் இருக்கு.

tamilstorylover87@gmail.com

நன்றி…

713220cookie-checkஹேய் மின்னலே 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *