எதுக்கு டா இந்த வாழ்க்கை என்று தொடங்கியது
முதல் ரவுண்டு கட்டிங் பக்காடி லெமன்
சுற்றியும் யாரும் இல்லை ஷேர் பண்ணிக்கவும் ஒருவரும் இல்லை
குடும்ப உறுப்பினர்கள்
ஒவ்வொரு மனிதர்கள்
ஒவ்வொரு உறவுகள்
ஒவ்வொரு நண்பர்கள்
இப்படி வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மட்டுமே நம்மை அணுகுகிறார்கள்
அவரவர் தேவை முடிந்ததும் கிளம்பி விடுகிறார்கள்
அவர்களிடம் நாம் நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கும் போது
உனக்கு என்னப்பா எவ்வளவு பெரிய விஷயங்களை சிம்பிளாக ஹேண்டில் பண்ற
எவ்வளவு பெரிய தொடர்புகளை வச்சிருக்க
எங்க கூட எல்லாம் பேச உனக்கு நேரம் எங்கே இருக்கு என்று
அவர்களோடு பேச வார்த்தைகள் வரும் முன்பே அவர்களின் வார்த்தைகள் பகிர நினைக்கும் எண்ணங்களை தடைபோட்டு நம்மை மீண்டும் தனிமை படுத்தி விடுகிறது
அப்படி ஸ்பெஷல் ஆன மனிதன் இல்லை நானும் சர்வ சாதாரணமாக வாழும் மிடில் கிளாஸ் குடும்பம் தான்
குடும்பம் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள்
அம்மாவின் வளர்ப்பு
பெண்களை மதித்து அவர்களை புரிந்து அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்
தவறு என்றால் மன்னிப்பு கேள்
தவறில்லை என்னால் தட்டி கேள்
இந்த விஷயம் தான் இப்போது என்னையும் என் மனதையும் அனைத்தும் இருந்தும் இப்போது நிர்கதியான மனதாக அலைய விட்டு வேடிக்கை பார்க்கிறது
சிறு வயதில் இருந்தே அனைவரும் பயந்து வாழும் விஷயத்தில் உள்ள பயத்தின் காரணமான விஷயம் என்ன என்பதை இறங்கி அதை தெரிந்து கொண்டு மக்களின் அறியாமையை புரிந்து கொண்டு வாழப் பழகிக் கொண்டேன்
அந்த ஆர்வம் தான் சிலரின் தேவைகளுக்காக மக்களின் அறியாமையை பயன்படுத்திய நுணுக்கங்கள் புரிந்தது
அதை வெளிப்படுத்திக்க மாட்டேன்
இதை தெரிந்து கொள்ள பல விஷயங்களை இழந்து உள்ளேன்
கிங்ஸ் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தபடியே
இப்போது என் நிலைமையை எண்ணி புண் பட்ட மனதை புகை விட்டபடி தனிமைப்படுத்தப்பட்ட இந்த நிலைமை நமக்கு ஏன் வந்தது என்று எண்ணும் பொழுது
அடுத்தவங்களை சந்தோசமடைய செய்து அதை கண்டு சந்தோஷமடைந்த எனது எண்ணங்கள் செயல்பாடுகள் தான் காரணம் என்று புரிந்தது
என்னுள் இருந்த அரக்கனின் ஆசை ஒருவள் மீது மிகவும் அரக்கத்தனமானதாக இருந்தது
இன்று அவளை பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை
அவள் அந்த அளவுக்கு என்னை இம்சை படுத்தி இருந்தவள்
அவள் பெயர் யாழினி
திமிர் பிடித்த நல்லவள்
ஆணவம் பிடித்த பாசமுள்ளவள்
ஆங்காரம் கொண்ட ஆசை உடையவள்
பார்ப்பதற்கு பாண்டியன் ஸ்டோர் மீனா போல இருப்பாள்
34-32-36 இறைவன் வடித்த தேவதை அவள்
பெண்மையின் ராட்சசி
என்னை இம்சை செய்த இளவரசி
உயரம் 155 எடை 51 கொண்ட அழகு பொக்கிஷம்
அவளை பார்த்ததில் இருந்தே நான் இராவணன் அவதாரம் எடுத்தேன்
இத்தனைக்கும் அவள் என் தோழி
என்னையும் என் நட்பையும் மிகவும் நேசித்தவள்
என்னை மதிப்பவள்
அவளுக்கு தெரியாது
உலகமே அவளை ரசித்தாலும் அவளை நான் மட்டுமே ரசிக்க வேண்டும் என்று என்னுள் உள்ள இராவண ஆதிக்கத்தை அவளுக்காக நான் அரங்கேற்றம் செய்து வந்தது கூட தெரியாமல் என்னை நம்பி என்னோடு பழகும் அழகு தேவதை
அவளின் திருமண வாழ்வு ஆசை கனவுகளை சீரழித்து அவளை நிர்கதியாக்கி அவளின் திமிர் ஆணவம் பாசம் எல்லாம் காணாமல் செய்த அரக்கன் நான் என்பதை அவள் சீக்கிரமே உணர்ந்து கொள்வாள் என்று தெரியாமல் போய்விட்டது எனக்கு
ஆம் அவள் மீது கொண்ட ஆசையால் அரக்கனாக இருந்தேனே தவிர
அறிவாளியாக அவளை அணுக தெரியாமல் போனது
இந்த நினைவு இன்று என்னை சிந்திக்க வைத்தது
ஆண்டவன் எனக்கு தரும் தண்டனை என்று தெரிந்து விட்டது
அவளுக்காக நான் செய்த அரக்கத்தனமான விஷயங்களை நான் திரும்பி அனுபவிக்கும் கர்மா
இந்த பிரபஞ்சம் என்னை சோதிக்க ஆரம்பித்தது என்பதை உணர்ந்த தருணம்
தப்ப முடியாது ஆனால் சிக்கிவிட்டேன்
சீரழிந்து தான் ஆக வேண்டும்
யாழினி உயர்ந்த அந்தஸ்து கௌரவம்னு வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்து
பெருந்தன்மையுடன் நடந்து ஒழுக்கத்துடன் வளர்ந்தவள்
அந்த ஊரிலேயே ஒழுக்கத்துடன் வளர்ந்த பையனாக பார்க்கப்பட்ட ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாக நம்பப்பட்ட ஒரு அரக்கன் நான் என் பெயர் வருண் (இணைப் பெயர்)
யாழினி என் சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரு தோழி
அவள் என்னை நம்பிக்கையான தோழனாக பார்த்தாலே தவிர
என்னை அவள் மீது ஆசை கொண்ட ஒருவனாக பார்க்க மறந்த தேவதை
நான் அவளை தோழியாக நினைக்கவே இல்லை
அவள் என்னை காதலனாக பார்க்கவே முடியாத வாழும் அந்தஸ்தை உடையவள்
என்னால் அவள் வாழ்க்கையில் அவள் மறக்கவே முடியாத சம்பவங்களை செய்வேன் என்று எனக்கு தெரியும்
ஆனால் அவளுக்காக எதையும் செய்யும் அளவுக்கு நான் வெறி கொண்ட அரக்கன் என்பது அவளுக்கு தெரியாமல் போனது
என்னிடம் அவள் பழகிய விதம் எனக்கு பிடிக்காது
ஏன் என்றால் அவள் அவ்வளவு தூரம் என்னை இம்சை செய்து கொண்டிருந்தாள்
நானும் சாதாரண மனிதன் என்பதை அவள் உணரவில்லை
என்னை அவள் மனதில் நேர்மையான நண்பனாக அடையாளம் செய்து கொண்டாள்
நான் சாதாரண மனிதன் இல்லை ஆனால் அவளுக்காக நான் எந்த எல்லை வரையும் செல்லக்கூடியவன் என்று என்னுள் இருந்த அரக்கன் முடிவு செய்து வைத்திருந்தான்
யாழினி எனும் இம்சை பேய் அவளது ஒவ்வொரு செயலும் அவளது வனப்பும் கண்டு பொறுக்க முடியாமல் தவித்து நடித்து வந்த ஒரு நடுத்தர வர்க்கத்தின் அரக்கன் மனதை கொண்ட ஒருவன் நான்
அவளால் அவளை நினைத்து நான் ஏங்கி தவித்து வந்த காலம்
அவளது அந்தஸ்து கொண்ட பசங்க அவளிடம் அணுகும் முறைகளை சகித்துக் கொள்ள முடியாமல்
அவளிடம் எனது ஆசைகளை சொல்லவும் முடியாமல் தவித்து வந்த காலம் அது
அப்போது நான் எடுத்த அரக்கத்தனமான அவதாரம் அவளது வாழ்க்கையில் அவளின் ஆசைகளை மண்ணோடு மண்ணாக்கும் என்று எனக்கு தெரியாது
நான் என்ன செய்வேன்
நீதி தேவனை விட காம தேவன் தான் இங்கு ஆட்சி செய்யும் அதிகாரம் கொண்ட உலகம் இது
யாழினி எனக்கு கிடைக்காமல் போனால் எனது வாழ்க்கை என்ன ஆவது
மன்னித்து விடு யாழினி உன்னை நான் எந்த காரணமும் கொண்டு இழக்க மாட்டேன்
எப்பாடு பட்டாலும் உன்னை என் பிற்பாடு கெட்டாலும் விட முடியாது
ஐ லவ் யூ யாழினி
நீ தான் என் மனைவி நீ தான் என் வாழ்க்கை நீ தான் என் உயிர்
அவளிடம் என் காதலை சொல்லி அந்தஸ்து கௌரவம் என்று கூறி மறுத்து விடுவாளோ என்ற பயத்தினாலேயே அவளிடம் என் காதலை சொல்ல தாழ்வு மனப்பான்மை கொண்ட அளவில் அவளோடு பழகிய ஒரு சாதாரண குடும்பத்து பையன் நான்
நான் என்ன செய்வேன் யாழு
நீ என்னை இம்சை செய்கிறாய்
உன்னை என் வாழ்க்கையில் இழக்க நான் விரும்பவில்லை யாழு
நீ தான் என் வாழ்க்கை
நீ என்னை தோழனாக பார்க்காதே
உன்னை ரசித்து உன்னோடு வாழ நினைக்கும் ஒரு காதலனாக என்னை ரசிக்க மாட்டாயா என்று ஏங்கி உள்ளேன் யாழு
ப்ளீஸ் ப்ளீஸ் என்று என் மனம் கதறி கதறி உன்னை நினைத்து ஏங்கி இதயம் வீங்கி வெடிக்கும் நிலையில் உள்ள ஒருவனின் ஏக்கம் என் ஏக்கம்
யாழினிக்கு தெரியாது
யாழினி டேய் வருண் எனக்கு என் மாமா பையன் தான் மாப்பிளையாம்
நான் வயசுக்கு வந்து சீர் செய்யும் போது என் தாய் மாமன் சீர் கொண்டு வரும் போது அவரது பையனுக்கு தான் என்னை கட்டி கொடுக்க வேணும்னு சத்தியம் செய்ய சொல்லி என் அப்பா அம்மாவிடம் டார்ச்சர் பண்றாருடா
இது தான் யாழினி நீ என்னை விட்டு போய் விடுவாய் என்ற பயத்தை என்னுள் ஏற்படுத்தி
உனது தாய்மாமன் குடும்பத்தையே கொல்ல வேண்டும் என்று எனக்குள் கோபத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்
ஆனால் அந்த கோபம் அப்போது இருந்த உன் தாய் மாமன் உன்னை சீர் கொடுத்து உரிமை என்ற பெயரில் உன்னை டெண்டர் எடுப்பதை நான் விரும்பவில்லை யாழினி
ஏன் யாழினி நீ என்னை உணர மாட்டாயா என்று கதறி அழுத தருணங்கள் ஏராளம்
உன்னை அப்போதைக்கு அடைய வழி தெரியாமல் தான் நான் அந்த தவறை செய்தேன்
நான் உன் முன் குற்றவாளியாக நின்றேன்
நான் உனக்கு செய்த கொடுமைக்கு நீ என்னை கொன்றே போட்டிருக்கலாம் யாழு
ஆனால் நீ கொடுத்த தண்டனை தான் இப்போது என்னை உன்னை சுற்றி சுற்றி வர வைக்கிறது
தெய்வம் நின்று கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள
நீ உத்தமி புனிதமானவள்
உன் ஆசைகள் ஞாயமானது ஆனால் நான் உனக்கு செய்தது நட்பின் துரோகம் என்று நீ நினைக்கலாம்
ஆனால் நான் நினைப்பது
என் காதலின் பிடிவாதம்
மன்னித்து விடு யாழினி
உன்னை இழக்க நான் தயாராக இல்லை
உன்னை இழந்து வாழும் வாழ்க்கை எனக்கு தேவையில்லை
உன்னை அடைய நான் முயன்று செத்து போனாலும் அது என் வெற்றி தான்
இன்று உன்னை பார்த்தது என் வாழ்க்கையில் நான் செய்த பாவத்தின் உயிர்
உன்னை அடைய நான் உயிர் கொடுத்து போராடியதின் விளைவு
ஏன் டி இப்படி என்னை சாவடிக்குற
உன்னோடு வந்த குழந்தையின் முகம் என் சிறுவயது முகம் போலவே இருக்கிறது
இது எப்படி சாத்தியம்
அந்த சம்பவத்திற்கு பிறகு நீ என்னோடு பேசாமல் சென்றாயே
யாழினி,,,,,?
என்னை கொன்று போட்டு விடு
மௌனமாக இருந்து என்னை சாவடிக்காதே
நான் உன் மீது கொண்ட ஆசையால் மிகவும் உன் வாழ்க்கையை சீரழித்து விட்டேன்
எனக்கு இப்போது திருமண ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள்
ஆனால் உன் கழுத்தில் தாலி இல்லை
நீ அமைதியாக என்னை பார்த்த பார்வை என்னை கொல்லுகிறது
உனக்கு நான் செய்த துரோகம் என்னை வாட்டி எடுக்கிறது
உன்னை பார்ப்பேன் என்று நான் யோசிக்க கூட இல்லை யாழினி
ஆனால் உன் பார்வை இன்று என்னை தின்று வருகிறது
அந்த குழந்தை யாருடையது
நீ திருமணம் செய்யவில்லையா
நான் செய்த பாவத்தை என்னிடமே விட வேண்டும் என்று
நீ வைராக்கியம் கொண்டு வாழ்கிறாயா ?
ஏன் யாழினி இப்படி இருக்க
என்ன யாழினி உன் மனசு எனக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க நினைக்கிறது
என்னை நான் ஞாயப்படுத்தவில்லை
உனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் சதி போல தெரிகிறது
அப்போது நீ வாழ்க்கை துணையை ஏற்படுத்திக்கொண்டு வாழ வில்லையா
நான் தான் உன்னை தவறாக நினைத்து விட்டேனா ,?
என்று எனது மனதிடம் நானே நிறைய கேள்விகள் கேட்க
பதில் ஒன்றுமே தெரியாமல்
என்னை பலவிதமான சிந்தனைகளை சிந்திக்க வைத்துக்கொண்டு இருந்தது
யாழினியின் பார்வை அர்த்தங்கள்
அவள் பார்வை மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தை கொண்டிருந்தது
அவளை பார்த்ததும் அவளை நினைத்து தான் நான் இன்று
அவளை சந்தித்துப் பேசி தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை
யாழினி please,,,,?
தொடரும்
prabhu351989@gmail.com