தோழியின் உணர்ச்சியை சீண்டினேன் – 35

Posted on

தோழியின் உணர்ச்சியை சீண்டினேன் பாகம் தொடர்ச்சி 35

ரித்திகா வின் அப்பா இறந்தது பற்றி எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது

ரித்திகா என் மீது உயிரையே வைத்து இருக்கிறாள்

என் மனம் அவளைப் பற்றி மட்டுமே சிந்தித்து

அவளின்‌ அப்பா மீது அவள் வைத்துள்ள பாசம் என் மனதை வாட்டியது

வினோ என்னிடம் உன்னை போல் ஒருவன் நண்பனாக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும் னு சொன்னதின் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை

நான் அவனிடம் வண்டியை எடுடா போலாம்னு சொன்னதும் அவன் இழுத்த சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு வண்டியை எடுத்தான்

என் மனம் அடித்த படபடப்புக்கு

அவன் பைக்கை ஓட்டிய வேகத்தில் ஹாஸ்பிடல் வந்து சேர

அங்கே மாலதியும் ஸ்வேதாவும் ஓடி வந்து என்னை கட்டியணைத்து அழுதார்கள்

எனக்கும் கண்ணீர் தாரை தாரையாக வர

வினோ விடம் டேய் அங்கே போய் என்னானு கேட்டுட்டு வாடா என்றேன்

அவனும் சரிடா மச்சான்னு சொல்லிட்டு வேகமாக போனான்

மாலதியும் ஸ்வேதாவும் என் அருகில் நின்றபடி

வருண் எங்களுக்கு இப்போ என்ன பண்றதுனே தெரியலை

உன்னை தவிர எங்களுக்கு யாரையும் கூப்பிட தோணலைனு சொல்லி அழுக

நான் நான் இருக்கேன் உங்களுக்கு னு சொல்ல

வினோ வந்து மச்சான் காலைல தான் போஸ்ட் மார்டம்‌ நடக்குமாம் என்றான்

நான் சரிடா என்றபடி என் அம்மாகிட்ட போன் செய்ய

என் அம்மா டேய் வருண் இப்போதான் மாலதி அக்கா போன் பண்ணி சொன்னாங்க அப்படினு சொல்ல

நான் அப்பா கிட்ட போன் குடுமா என்றேன்

என் அம்மா என் அப்பாகிட்ட போனை குடுக்க

அப்பா சொல்லு சாமி என்றார்

நான் அப்பா நாளைக்கு தான் போஸ்ட் மார்டம்‌ செய்வார்களாம் என்றேன்

அப்பா என்ன வருண் பண்ணோனும்னு கேட்க

நான் அப்பா இன்னைக்கு நைட்டே எல்லாம் முடிச்சா

காலையில் அடக்கம் பண்ணலாம் என்றேன்

சரிடா என்ன பண்ண சொல்ற என்றார்

அப்பா நைட்டே எல்லாரும் வீட்ல இருக்கனும் என்றேன்

என் அப்பா சரிடா இரு நான் பேசிட்டு போன் பண்றேனு சொல்ல

நான் கட் பண்ணிட்டேன்

மாலதி அக்கா வருண் அவரு நல்ல மனுசன் டா

அவரை போல யாரும் இல்லை

அவருக்கு கடைசியா நல்லது நடக்கனும்டா என்று அழுக

நான் அக்கா நீங்க கவலை படாதீங்க நான் இருக்கிறேன் என்றேன்

அப்பா போன் செய்ய

நான் அப்பா என்ன ஆச்சுன்னு கேட்டேன்

அவர் வருணு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரி ஆகிடும் பா

நீ கூட இரு நானும் அம்மாவும் இரண்டு நாள் ஆகும் பா என்றார்

நான் சரிப்பா என்றேன்

ஒரு மணி நேரத்தில் பரபரப்புடன் ஹாஸ்பிடல் பரபரத்தது

மாலதியை ஹாஸ்பிடல் நிர்வாகம் அழைக்க

நானும் மாலதி அக்காவுடன் சென்றேன்

சில கையெழுத்து வாங்க

அங்கே இருந்த அனைவரும்

ரித்திகா வீடு நோக்கி ரித்திகா வின் அப்பா உடம்பை ஆம்புலன்ஸ் ல ஏத்திட்டு சென்றோம்

வினோ மத்த விஷயங்களை பார்த்துக்கொண்டு இருந்தான்

அன்று இரவு முழுவதும் சோகத்துடன் செல்ல

யாரும் தூங்கவில்லை

மறுநாள் காலை எங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டில்

ரித்திகா வின் அப்பா உடல் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது

ஒரு கார் வந்து நின்றதும்

அனைவரும் அங்கே பார்க்க

ரித்திகா காரை விட்டு இறங்கி வந்து அவள் அப்பா உடலை பார்த்து கத்தி கதறினாள்

அவளின் அழுகையை என்னால் பார்க்க முடியவில்லை

நேரம் கடக்க

ரித்திகா என் அருகில் வந்து

ஏன்டா எல்லாம் ஓகேவானு கேட்டாள்

நான் எல்லாம் ஓகே டி காலைல நம்ம ஊர் சுடுகாட்டில் என்றேன்

அவளோ வருண் என் அப்பா என் மேல் உயிரையே வச்சிருந்தார்டா என்று அழுக

நான் அழுகாத டி

நான் இருக்கிறேன் உங்களுக்கு என்றேன்

அவள் மறுபடியும் அவ அப்பா உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போய் அமர்ந்து அழுக ஆரம்பித்தாள்

எனக்கு மிகவும் வலித்தது

அவள் அழுவது என்னால் தாங்க முடியல

அன்றைய இரவு யாருக்கும் தூக்கம் இல்லை

மறுநாள் விடிய

கூட்டம் அதிகமாக

ரித்திகா வின் அப்பா உடல் புதைக்க சுடுகாட்டுக்கு தூக்கி செல்லப்பட்டது

அவரின் இறுதி காரியங்கள் முடித்து வீடு வந்ததும்

அவர்கள் சொந்தங்கள் கலைய ஆரம்பித்தனர்

சில சொந்தங்களும்

ரகு அவன் அப்பா அம்மா மட்டும் தான் இருந்தார்கள்

நானும் வினோவும் இருந்தோம்

பிறகு வினோதினி ராஜேஸ்வரி என் சித்தி அனு ஆகியோர் வந்தார்கள்

நேரம் போக போக

ரித்திகா வின் அம்மா ரகுவின் அப்பாவும் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்கள்

வினோ வினோதினி ராஜேஸ்வரி என் சித்தி எல்லாரும் எங்கள் தோட்டம் செல்ல

நான் மட்டுமே ரித்திகா வீட்டில் இருந்தேன்

ரகுவின் அப்பாவும் சண்டை போட்டுவிட்டு

அவர்கள் குடும்பத்துடன் அவர்கள் கிளம்பி செல்ல

அன்று இரவு நான் மாலதி ஸ்வேதா ரித்திகா மட்டுமே இருந்தோம்

நான் அவர்களுடன் பேச

சூழ்நிலை புரிந்தது

சொத்து விவகாரம் என்று

ரகு கூட ஒன்னுமே பேசாம போறான் டா வருண் னு மாலதி அக்கா கண்கலங்க

நீங்க அவுங்களை விடுங்க ஆகுற வேலையை பாருங்க என்றேன்

நான் சொன்னது தப்பா சரியானு எனக்கு தெரியல

ஆனா இழவு வீட்டுல இது தேவை இல்லாத விஷயம்னு தெரிந்தது

அதான் அப்படி சொன்னேன்

மாலதி ஸ்வேதா ரித்திகா மூன்று பேரும் தனித்து இருப்பதை போல இருந்தது

ரித்திகா அப்பா இருந்த வரைக்கும் அவுங்களை நல்லா பார்த்துக்கிட்டார்

ஆனா இப்போ அவர் இல்லைங்குற இடத்தை அவுங்களுக்கு யாராலும் நிரப்ப முடியாதுனு புரிஞ்சுது

நான் ரித்திகாவை மேரேஜ் பண்ணிக்கிட்டா

நான் இருக்கிறேன் என்கிற தைரியம் மூன்று பேருக்கும் இருக்கும் என்று நினைத்தேன்

வினோதினி கூட வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துப்பா

அவுங்களுக்கு வினோதன் துணையா இருக்கான்

ஆனால் ரித்திகாவுக்கு என்னை விட்டால் அவள் யாரையும் நம்ப மாட்டாள்

ரித்திகா வீட்டில் சொந்தங்கள் அனைவரும் சென்றிட

ரித்திகா மாலதி ஸ்வேதா னு மூன்று பேரும் மாலதியின் அப்பா அம்மா தங்கச்சி தங்கச்சி குடும்பம் னு சிலர் இருந்தார்கள்

நான் ரித்திகாவை பார்த்து கண் அசைத்தேன்

அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து

என் அருகில் வேகமாக வந்தாள்

ஏன்டா என்று கேட்டாள்

அவளிடம் மட்டும் ஐ லவ் யூ ரித்திகா

நான் உனக்குத்தான் நீ எனக்கு தான் வினோதினி கூட நான் செக்ஸ் பண்ணல சும்மா சொன்னேன்

நீ படிப்ப முடிச்சதும் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்

உனக்கு நான் இருக்கிறேன் டி தைரியமா இரு என்றதும்

ரித்திகா கண்களில் கண்ணீரோடு லவ் யூ வருண் என்றாள்

சரி நான் வீட்டுக்கு போய்ட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு அவுங்களை அனுப்பிட்டு வர்றேன்

நானும் வினோதனும் இருப்போம் என்றேன்

அவளும் ம்ம்ம் சரி என்றாள்

நானும் சரி போ நான் அப்புறம் வரேன் என்றேன்

அவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்

மாலதி ஸ்வேதா இருவரும் என்னை பார்த்தார்கள் நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று கையசைத்தேன்

அவர்கள் சரி என்று தலையை ஆட்ட

நான் வினோதனுக்கு‌ போன் செய்தேன்

எங்கேடா இருக்குற என்று கேட்டேன்

அவனோ நான் வீட்டுல இருக்கேன் டா என்றான் சரி டா

வண்டி சாவி என்றேன்

வண்டி கலர்ல வச்சிருக்கேன் பாரு என்றான்

நான் என் வண்டியை எடுத்துக்கொண்டு என் வீடு செல்ல

அங்கே சித்தி ராஜேஸ்வரி வினோதினி வினோதன்‌ எல்லாம் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்

நான் சென்றதும் சித்தி வருண் நீ எப்ப வர்ற என்று கேட்டாள்

நான் சித்தி நான் சன்டே ஈவ்னிங் வர்றேன் என்றேன்

வினோதன் என்கூட இருக்கட்டுமே என்றேன்

ராஜேஸ்வரி ம்ம்ம் இருந்துட்டு வாங்க என்க

சித்தியும் வினோதினியும் என்னை பார்த்தார்கள்

நான் வினோதினி கூட பேசவே இல்லை

ராஜேஸ்வரி மட்டும்

வருண் தோட்டம் வீடு எல்லாம் அழகா இருக்கு என்றாள்

அப்புறம் சித்தி வருண் சாப்பாடு என்ன பண்ணுவீங்க என்றாள்

நான் பாத்துக்குறேன் சித்தி என்றேன்

வினோதன் என் சித்தியை பார்த்தான்

நானும் சித்தியை பார்த்தேன்

உடனே சித்தி சரிடா நாங்க மூனு பேரும் கிளம்புறோம்

பசங்க வரதுக்குள்ள வீடு போகனும்

நீங்க பாத்துட்டு பத்திரமா வந்து சேருங்க னு சித்தி சொல்ல

வினோதன் கிட்ட அவுங்களை கொண்டு போய் பஸ் ஸ்டாப் ல விட்டுட்டு வாடா என்றேன்

அவனும் ம்ம்ம்ம் சரிடா என்றபடி

வண்டியை எடுத்தான் ராஜேஸ்வரியும் வினோதினியும் ஏற அவன் அவர்கள் இருவரையும் விட்டுட்டு வந்து சித்தியை கூப்பிட்டு போவதாக கூற சரி என்றேன்

அவன் அவர்கள் இருவரையும் அழைத்து செல்லும் போது வினோதினி என்னையே பார்த்தாள்

நான் பார்வையை வேறு பக்கம் பார்த்தேன்

அவர்கள் கிளம்பி செல்ல

சித்தி என்னிடம் நாம் ஒன்னு நினைச்சா வேற ஒன்னு நடக்குது டா வருண் என்றாள்

நானும் ஆமாம் சித்தி என்றேன்

ஏன்டா இவ்வளவு வருத்தப்படுற என்று கேட்டாள்

நான் சித்தி படிப்பு முடிந்ததும் நான் ரித்திகாவை மேரேஜ் பண்ணிக்க போறேன் என்றேன்

சித்தி டேய் அப்போ வினோதினி என்றாள்

இல்லை சித்தி வினோதினி மெச்சூர்டான பொண்ணு

ஆனா ரித்திகா சென்சிடிவ் பொண்ணு

எனக்கு ரித்திகாவை ரொம்ப பிடிக்கும்

அவ ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் என்கிட்ட லவ் சொன்னா

இப்போ அவளுக்கு என்னை தவிர யாரும் ஆறுதலா இருக்க முடியாது

வினோதினி கிட்ட நான் பேசிட்டேன் அவ என் மேல் கோவத்தில் இருக்குறா

கொஞ்ச நாளில் சரி ஆகிடுவா என்றேன்

சரி டா அங்க வந்து பேசலாம்

வினோதன்‌ எதுக்குடா இங்க என்று கேட்டாள் சித்தி

நான் இல்ல சித்தி அவனும் இருக்கட்டும்

ரித்திகா காலேஜ் தான் அவனும் அவுங்க ப்ரண்ட்ஸ் தான் என்றேன்

ம்ம்ம்ம்ம்ம் சரிடா என்றாள் சித்தி

நானும் சித்தியும் பேசிட்டு இருக்கும் போது வினோ வர

சித்தியும் சரி டா நானும் வீட்டுக்கு போய்ட்டு போன் பண்றேன் என்றாள்

சரிங்க சித்தி என்றேன்

வினோ சித்தியை அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாப் ல விட சென்றான்

நான் மெதுவாக ரித்திகா வீடு நோக்கி நடந்தேன்

நான் ரித்திகா வீடு வரவும் வினோ என் சித்தியை விட்டுட்டு வரவும் சரியாக இருந்தது

ரித்திகா வீட்டில் நானும் வினோவும் போய் அமர்ந்தோம்

ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் நாள் காரியம்னு பேசிக்கொண்டிருந்தார்கள்

மாலதி அக்கா என்னிடம் வந்து ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் நாள் காரியம் அன்னைக்கு அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணனும் னு சொன்னாங்க

நான் சரிங்க அக்கா என்றேன்

அவுங்க வருண் ரகு நின்னு பாக்க வேண்டிய வேலை

அவனும் அவுங்க அப்பனை போலவே காரியம்னு தான்டா அலையுறான்

அந்த நாயை இனி வீட்டுப் பக்கம் வரவே விடமாட்டேன் பாரு என்றாள்

நான் விடுங்க அக்கா அவனை பத்தி பேசி என்ன ஆகப்போகுது என்றேன்

வருண் இந்த தம்பி யாருனு கேட்டாங்க மாலதி அக்கா

நான் அக்கா இவன் ரித்திகா கூட தான் படிக்குறான்

எங்க சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீடு என்றேன்

ஓ சரி சரி என்று வினோவை பார்த்து மாலதி அக்கா லைட்டா தலை வணங்க அவனும் தலை வணங்கினான்

சரிடா வருண் நீங்க ரெண்டு பேரும் போய்

நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பாடு ஆர்டர் ஞாயிற்றுக்கிழமை னு புக் பண்ணிட்டு அட்வான்ஸ கொடுத்துட்டு இந்த மளிகை லிஸ்ட்ல இருக்குற பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வர்றீங்களா என்றாள்

நான் சரிங்க அக்கா என்றேன்

மாலதி அக்கா பணம் பத்தாயிரம் கொடுக்க

நான் லிஸ்ட் மட்டும் கொடுங்க அக்கா என்றேன்

மாலதியோ வாங்கிக்க டா வருண் என்றாள்

நான் நீங்க வையுங்க அக்கா நான் பாத்துக்குறேன்‌ என்றேன்

மாலதி அக்கா சரிடா போய்ட்டு சீக்கிரம் வாங்க என்றாள்

நானும் வினோதனும்‌ பை எடுத்துட்டு

பக்கத்து டவுன் ஐந்து கிலோ மீட்டர் தூரம் தான் அங்கு சென்றோம்

ஒரு மளிகை ஸ்டோரில் லிஸ்ட்ல இருக்குறதை போட்டு வையுங்க நாங்க வந்த பிறகு செக் பண்ணிட்டு பேக் பண்ணலாம்னு சொல்லிட்டு

உயர்தர சைவ ஹோட்டல் ஒன்றில்

சாப்பாடு ஆர்டர் கொடுத்துவிட்டு மொபைல் எண் என்னுடையதும் மாலதி அக்கா வீட்டு அட்ரஸ் சொல்லிவிட்டு முன் பணமாக பாதி பணம் கொடுத்துவிட்டு

நானும் வினோதனும் அங்கேயே சாப்பிட்டோம்

நாங்க சாப்பிட்டு விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்து வினோதனும் நானும் சிகரெட் பற்ற வைத்து தம் அடித்தோம்

வினோதன் டேய் மச்சான் நாம் இன்னைக்கு நைட் பீர் அடிக்கலாமா என்றான்

எனக்கும் பீர் அடிக்க தோணுச்சு

சரிடா அடிப்போம்னு டாஸ்மாக் ல நாலு பீர் வாங்கி பைக் கவர்ல சொருகிட்டு

மளிகை ஸ்டோர் சென்று லிஸ்ட் சரிபார்த்து பொருட்களை பேக் செய்து விட்டு

வினோ பைக்ல என் பின்னாடி உட்கார்ந்துட்டு மளிகை பொருட்கள் பெட்டியை பிடித்துக்கொண்டான்

இருவரும் ரித்திகா வீடு வந்தோம்

மாலதி அக்கா வந்து மளிகை பொருட்களை வாங்கிட்டு

சாப்பிட்டீங்களா பசங்களா என்று கேட்டாள்

நான் ம்ம்ம்ம் சாப்பிட்டோம்கா‌ சாப்பாடு ஆர்டர் கொடுத்த கடையில் சாப்பிட்டோம் நல்லா இருந்துச்சு க்கா என்றேன்

அவளும் சரிடா வருண் நாங்க வீடு எல்லாம் துடைச்சுட்டு எல்லாரும் குளிச்சுட்டு தான் சாப்பாடு செய்யனும் என்றாள்

நீங்களும் போய் குளிச்சுட்டு நைட் சாப்பாட்டுக்கு அங்கேயே வாங்கிட்டு போய்டுங்க என்றாள் மாலதி அக்கா

நானும் சரிக்கா நாங்க போய் குளிச்சுட்டு அப்புறம் வர்றோம் என்றேன்

ம்ம் சரிடா வருண் என்றாள்

மாலதி சென்றதும் ஸ்வேதா வந்தாள் டேய் வருண் யார்டா உன் ப்ரண்டா னு கேட்டாள்

நான் ஆமா ஸ்வேதா ரித்திகா காலேஜ் மேட் எனக்கு நெய்பர் ப்ரண்ட் என்றேன்

சரி வருண் நான் போய் குளிச்சுட்டு சாப்பாடு செய்ய அம்மாக்கு ஹெல்ப் பண்றேன் நீங்களும் போய்ட்டு வாங்க என்றாள்

நானும் ம்ம்ம் என்றேன்

ஸ்வேதா சென்றதும் நான் நின்று கொண்டு இருக்க வினோதன் ஏன்டா போலாம்டா என்றான்

நான் இருடா என்றேன்

ரித்திகா நம்பருக்கு போன் செய்தேன்

அவள் சொல்லு வருண் என்றாள்

நாங்க போய் குளிச்சுட்டு ஈவ்னிங் வர்றோம் டி என்றேன்

நீ இங்கதான் இருக்கியா என்றாள்

ம்ம்ம்ம்ம்ம் என்றேன் இரு வர்றேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ளே இருந்து வந்தாள்

பைக் அருகே என் அருகில் வந்தாள்

நானும் வினோதனும் இருப்பது பார்த்து விட்டு

வினோ என்றாள்

ரித்திகா கவலை படாத என்றான் வினோ

ரித்திகா கண் கலங்க

நான் அழாத டி என்றேன் அவள் கண்களை துடைத்துக் கொண்டு

இப்போதான் வந்தியா னு கேட்டாள்

நான் இல்ல நாங்க வந்துட்டு சாப்பாடு ஆர்டர் கொடுத்துவிட்டு மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வந்து உங்க கிட்ட கொடுத்துட்டு

போய் குளிச்சுட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் என்றேன்

அவள் ம்ம்ம்ம்ம்ம் என்றபடி என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள்

வினோ சரிடா போலாமா என்றான்

நானும் ம்ம்ம் போலாம் டா என்றபடி

ரித்திகாவை பார்த்து சரி டி நாங்க போய்ட்டு குளிச்சுட்டு நைட் சாப்பாடு வந்து வாங்கிக்குறோம் என்றேன்

அவளும் ம்ம்ம் சரி வருண் என்றாள்

நானும் வினோவும்‌ பைக்கை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு கிளம்பினோம்

தொடரும் ,,,

selfishman1989@gmail.com

897600cookie-checkதோழியின் உணர்ச்சியை சீண்டினேன் – 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *