என்னுடைய மாமா மகன் பொறியியல் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான். அவன் பாடத்தில் ஏதாவது சந்தேகம் கேட்க வருவது வழக்கம். அதைப் போல் இயந்திரவியல் சம்பந்தப்பட்ட சந்தேகம் கேட்க வந்தான். ஏன்