முன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை

Posted on

முன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை

வணக்கம் என் பேர் ஹரி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஆனா என் வாழ்க்கைல எந்த வித என்ஜாய் இல்லாம இருக்கேன் எங்கயும் நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை எங்க வீட்ல எல்லாருக்கும் பணம் தான் முக்கியம் அதனால வேற எதுலயும் ஈடுபாடு இல்லாம இருப்பாங்க என் வாழ்க்கையே வெறுமையா போய்ட்டு இருக்கு ஒரு நல்ல நண்பர்கள் தோழிகள் கிடைப்பாங்கனு ஒவ்வொரு நாளும் எதிர்பாத்துட்டு இருக்கேன் யாருக்காவது ஜாலியா பேசணும் பழகனும்னு தோணுச்சுனா என்ன மாதிரியே மனசு அளவுல கஷ்டப்படறவங்க இருந்தீங்கன்னா எனக்கு GCHAT பண்ணுங்க tamilstorylover87@gmail.com

வணக்கம் என் பேர் ஹரி நான் ரொம்ப உயிரா காதலிச்ச ஒரு பொண்ணு பேர் பவி என்ன கழட்டி விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா நானும் ரொம்ப மனவருத்தத்துல சுத்திட்டு இருந்தேன் எதுலயும் ஈடுபாடு இல்லாம சுத்திட்டு இருந்தேன் வேல வேலை விட்டா சரக்குனு இப்படியே வாழ்க்கை போய்ட்டு இருந்துச்சு என்னடா இது வாழ்க்கைனு அப்படியே ஒரு வருஷம் ஓடிடுச்சு ஒரு நாள் நான் பார்ல குடிச்சிட்டு இருந்தேன் அப்போ என் போன்க்கு ஒரு கால் வந்துச்சு போதைல யாருனு தெரில யாருனு கேட்டேன் எப்படி இருக்க ஹரினு ஒரு குரல் ஒரு நொடி உடம்புல இருந்த மொத்த போதையும் இறங்கிடுச்சு வேற யாரும் இல்ல இத்தனை நாள் என் நிம்மதிய நிலைகுலைய வச்சவ அதே பவி தான் உடனே பார்ல அங்க காச கொடுத்து கணக்க முடிச்சிட்டு வெளிய வந்து அவ கிட்ட பேசுனேன்.
நான் : எப்படி இருக்க பவி

பவி : ஏதோ இருக்கேன், நீ எப்படி இருக்க

நான் : இன்னும் உயிரோட தான் இருக்கேன்

பவி : நான் இப்ப அம்மா வீட்டுல தான் இருக்கேன்

நான் : ஓஹ் எப்படி இத்தனை நாள் அப்பறம் என் ஞாபகம் வந்துச்சு

பவி : நான் உன்ன விட்டுட்டு போயிருக்க கூடாது ஹரி அந்த பாவம் தான் இப்ப நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் ஹரி

நான் : எதுவா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லு

பவி : இன்னிக்கு சாயங்காலம் நம்ம பாக்கலாமா

நான் : சரி நம்ம வழக்கமா சந்திக்கிற அந்த பார்க் வந்துடு சாயங்காலம் அஞ்சு மணி

பவி : சரி பை லவ் யு ஹரி

போன் வச்சுட்டு ரூம் போய்ட்டு கொஞ்ச நேரம் படுத்தேன் எப்ப கோவில் போனாலும் பவி வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் வேண்டிப்பேன் ஆனா இப்ப என்ன ஆச்சுன்னு புரியல ஒரு வேல என்னால ஏதாவது பிரச்சனையா இருக்குமான்னு யோசிச்சிட்டே இருந்தேன் அன்னிக்கு சாயங்காலம் நான் சொன்ன நேரத்துல பார்க் போனேன் அங்க எனக்கு முன்னாடி பவி அங்க நாங்க வழக்கமா உக்காருற இடத்துல உக்காந்து எனக்காக காத்துட்டு இருந்தா நான் பக்கத்தில போய் நின்னு பவினு கூப்பிட்டேன்

பவி என்ன திரும்பி பாத்தா அவ கண்ணு முழுக்க கண்ணீர் என்னால அத பாக்க முடியல என்னையும் மீறி என் பழைய ஞாபக பவி வந்துது பதறி போய் அவ பக்கத்துல உக்காந்து ஹேய் பவி என்ன ஆச்சுடி ஏன் அழுவுறனு அவ கண்ண தொடச்சு விட்டு அவ கன்னத்தை புடிச்சு கேட்டேன்

பவி : ஹரி ரொம்ப சாரி டா நான் உன்ன ஏமாத்தி விட்டுட்டு போயிருக்க கூடாது ஹரி

நான் : என்ன ஆச்சு பவி முதல்ல என்னனு சொல்லுமா

பவி : எனக்கு கல்யாணம் ஆன அன்னிக்கே நைட் அவன் சரியான சைக்கோ மாதிரி நடந்துக்குட்டான் அவன் சரியான மிருகம். அந்த வீட்ல நான் ஒரு வேலைக்காரி மாதிரி தான் ஹரி இருந்தேன் இத்தனை நாள் பயங்கரமா சந்தேகப்படுவான் நான் போன்ல ஏதாவது பாத்துட்டு இருந்தா கூட எவன் கூட மெசேஜ் பண்ற எவன் கூட படுக்க பிளான் பண்றனு பச்சையா பேசுவான்

நான் : சரி அவங்க வீட்ல அவன் அம்மா கிட்ட சொல்லலாம்ல

பவி : எல்லாம் அவங்களுக்கும் தெரியும் ஆனா எதுவும் கேக்க maatanga உன் மேல தப்பு இல்லாம இருந்தா அவன் ஏன் இப்டிலாம் கேக்க போறான்னு என் கிட்டயே கேப்பாங்க எனக்கு மனசே விட்டு போச்சு இத்தனை நாள்ல இன்னிக்கு தான் நான் எங்க வீட்டுக்கே வந்துருக்கேன் அது மட்டும் இல்ல அவன் ஆபீஸ்ல அவன் கூட வேல செய்யுற பொண்ணு கூட இவனுக்கும் பழக்கம் இருக்கு இது கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கே தெரிஞ்சிது நான் அவன் கிட்ட கேட்டேன் உன் கிட்ட எனக்கு எதுவும் தோணல அதனால தான் முண்டை உன்ன விட்டு நான் வேற ஒரு பொண்ணு கூட நிம்மதியா சுத்திட்டு இருக்கேனு என் கிட்டயே தைரியமா சொன்னான் அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியல நான் பாட்டுக்கு எதுவும் சொல்லாம கெளம்பி வந்துட்டேன் தினமும் ராத்திரி ஆனால் ஒரு நரகம் வர மாதிரி எனக்கு உணர்வு வர அளவுக்கு அவன் என்ன பண்ணிட்டான் ஹரினு என் தோல் மேல சாஞ்சு பயங்கரமா அழுதா

அவ அழுததை பாத்து என்னாலயும் தாங்க முடியல எனக்கும் கண்ணு கலங்குச்சு

நான் : சரி விடு இங்க உன்னால எத்தனை நாள் இருக்க முடியும்னு தெரியாது ஆனா இருக்குற வரைக்கும் நிம்மதியா சந்தோசமா இரு உன்ன சந்தோசமா பாதுகா வேண்டியது என் பொறுப்பு வா என் கூட

பவி எப்படியும் ஒழுங்கா சாப்ட்ருக்க மாட்டான்னு எனக்கு தெரியும் அதனால அவளை கூட்டிட்டு ஹோட்டல் போனேன் அங்க பவிக்கு புடிச்ச எல்லாம் ஆர்டர் பண்ணி வர வச்சேன் அப்படியே என் ஆபீஸ் போன் பண்ணி மூணு நாள் லீவு சொல்லிட்டேன்

இந்த ஒரு வருஷம் என்னோட பவி இல்லாம நான் கஷ்டப்பட்டுட்டு இருந்ததை இந்த மூணு நாள் என்ன மொத்தமா மாத்தும்னு நான் நம்புனேன் அவ கூட என் பவி கூட நேரம் செலவழிக்க ஆரமிச்சேன்.

அப்பறம் எண்ணலாம் நடந்துச்சுனு அடுத்த பார்ட்ல சொல்றேன்

நன்றி

கதை பிடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க எனக்குன்னு ஒரு நல்ல தோழி கிடைக்கமாட்டாங்களானு எப்பயும் ஏங்கிட்டு இருக்கேன். உங்க மெசஜ்க்காக காத்துட்டு இருப்பேன்
tamilstorylover87@gmail.com

846490cookie-checkமுன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *