முன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை [முதல் நாள்]

Posted on

முன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை [முதல் நாள்]

புடிச்சிருந்தா மெசேஜ் பண்ணுங்க tamilstorylover87@gmail.com

பவி அவளோட வாழ்க்கைல எவ்ளோ கஷ்டங்களை அனுபவிச்சிட்டு இருக்கானு எனக்கு புரிஞ்சிது அதனால அவ நிம்மதியா இருக்க போற இந்த கொஞ்ச நாள் நான் அவ கூட இருக்கணும்னு அவளும் ஆசைப்பட்டதுனால இந்த ஒரு மூணு நாள் நான் பவிக்காக என் வாழ்க்கையை ஒதுக்கணும்னு முடிவு பண்ணேன் ஒரே நாள்ல என்ன ஒதுக்கீடு போனவளுக்காக நான் மூணு நாள் அவ சந்தோசமா இருக்கணும்னு ஒதுக்கிருக்கிற இந்த மூணு நாள் அதுல இன்னிக்கு முதலாவது நாள்.

நைட் நல்லா தூங்கி காலைல எந்திரிச்சு நல்லா ஷேவ் பண்ணி பழைய மாதிரி மாறினேன் பவிக்கு மெசேஜ் பண்ணேன் இன்னும் கால்மணிநேரத்துல அந்த பார்க் வந்துடுவேன்னு மெசேஜ் பண்ணிருந்தா சரினு நானும் என் பைக் எடுத்துட்டு அங்க பார்க் போனேன் பத்து நிமிஷத்துல பவி வந்தா ஆனா நான் அவளுக்கு அவளோட பழைய ஹரியா போனேன் ஆனா அவ என்னோட பழைய பவியா இல்ல முகத்துல பயங்கர சோகம் ஒரு சாயம் போன சேலை கட்டிட்டு கைல ஒரு பாக் மாட்டிட்டு ரொம்ப சோகமா நடந்து வந்தா அவ என் பக்கத்தில வந்ததும் என்ன பாத்து சும்மா கடமைக்கேனு சிரிச்சு

பவி : ஹாய் ஹரி

நான் : என்ன ஹாய் என்ன கோலம் பவி இது

பவி : நான் தான் நேத்தே சொன்னேன்ல ஹரி நான் இப்ப ஒரு வேலைக்காரி தான் ஹரி

நான் : பவி அது நீ அங்க அந்த காட்டுமிராண்டிங்க கூட இருக்கும் போது இப்ப நீ என் கூட இருக்க நீ எப்படி இருக்கணும்னு ஆசைபடுரியோ எப்படி இருக்கணும்னு நெனைக்கிறியோ அப்படி இருக்கனும் வா என் கூட

பைக் எடுத்தேன் ஒரு துணி கடைக்கு கூட்டிட்டு போனேன் அங்க போயிட்டு அவளுக்கு என்ன டிரஸ் வேணுமோ எடுத்துக்க சொன்னேன் ஆனா அதுல அவ அவ்ளோ இண்டெரெஸ்ட் காட்டல அதனால என் பவிக்கு நானே துணி எடுத்தேன் நாலு டாப்ஸ் மூணு ஜீன்ஸ் நாலு லெகீன்ஸ் பாண்ட் எடுத்தேன் எல்லாத்தையும் பில் போட்டேன் அதுல அவளுக்கு எது புடிச்சிருக்குனு கேட்டேன் மஞ்ச கலர் டாப்ஸ் வெல்ல கலர் லெகின்ஸ் எடுத்தா அங்க ட்ரெஸிங் ரூம் இருந்துச்சு அங்க போயிட்டு அவளை டிரஸ் மாத்திக்க சொன்னேன் கொஞ்ச நேரத்துல மாத்திட்டு வந்தா இப்ப தான் அவ முகம் கொஞ்சம் பளிச்சுனு ஆகுச்சு ஆனா இன்னும் வேல இருக்குனு தோணுச்சு அங்க இருந்து கெளம்பி பக்கத்துல எனக்கு தெரிஞ்ச பியூட்டி பார்லர் கூட்டிட்டு போய் அவ முகத்தை பளிச்சுனு ஆக்குற மாதிரி செய்ய சொன்னேன் அவங்களும் எல்லாம் செஞ்சு கொஞ்ச நேரத்துல பவி வெளிய வந்தா என் கண்ண என்னாலேயே நம்ப முடியல முடி எல்லாம் லூஸ் ஹேர் விட்டு அந்த பளிச்சுனு தெரிஞ்ச அந்த சிரிப்பு அந்த அழகான கண்ணு ஒரு நொடி அப்படியே உலகத்தை மறந்துட்டேன் அப்படி இருந்தா என் பவி

பவி : ஹரி என்ன டா இப்படி பாக்கிற

நான் : இப்ப எப்படி இருக்க தெரியுமா ம்ம்ம் ஆனா இப்ப எதுவும் சொன்னாலும் எதுவும் நடக்க போறது இல்ல மாறபோறதும் இல்ல சோ வா கிளம்பலாம்

என் கை புடிச்சி இழுத்து என் கண்ண பாத்து

பவி : ஹரி உனக்கு நீ என்ன நெனைக்கிறியோ அத சொல்லு ஹரி

நான் : ஐ லவ் யு பவி இப்பயே இங்கயே உனக்கு தாலி கட்டணும் போல இருக்கு பவினு சொல்லும் போதே என் கண்ணு கலங்குச்சு அந்த சோகத்தை அப்படியே மறச்சு பொய்யான ஒரு சிரிப்பு சிரிச்சு இப்ப எதுக்கு வா போலாம்னு சொல்லி பவியை கூட்டிட்டு பைக் எடுத்து பக்கத்தில ECR சைடுல இருக்கிற பீச் போனேன் அங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடந்து பீச் தண்ணில எங்க கால நெனச்சுட்டுக்கே பேசிட்டு இருந்தோம்

பவி : ஏன் ஹரி உன்ன நான் விட்டு போய் ஒரு வருஷம் ஆச்சு இந்த இத்தனை நாளுல நீ வேற எந்த பொண்ணு கூடையும் பழகலயா

நான் : என்னன்னு தெரில பவி உன்கிட்ட தோணுன ஒரு காதல் எனக்கு வேற யாரு மேலயும் தோணல இப்ப வரைக்கும் ஆனா இனிமேலும் கண்டிப்பா தோணாது அது எனக்கு கண்டிப்பா தெரியும்

பவி : ஏன்டா இப்படி இருக்க நான் தான் உன்ன ஏமாத்திட்டு போய்ட்டேன்ல அப்பறம் ஏன் உனக்கு இன்னும் என் மேல வெறுப்பு வரல

நான் : யார் சொன்னா வெறுப்பு வரலன்னு உன் மேல செம்ம கோவத்துல தான் இருந்தேன் ஆனா ஏதோ ஒன்னு மனசுல எப்பயும் உறுத்திட்டே இருந்துச்சு நீ அங்க சந்தோசமா இருப்பியானு நெறய விஷயம் ஓடிட்டே தான் இருக்கும் ஏதோ கடவுளா பாத்து இதுக்கு மேல இவன் கஷ்டப்பட்டா செத்துருவானு நெனச்சு கூட இப்ப இந்த மூணு நாள எனக்கு கொடுத்திருக்கலாம்

(கடவுள் மைண்ட் வாய்ஸ்) : டேய் எனக்கு வேற வேல இல்லையா டா நீங்களா பாத்து லவ் பண்ணுவீங்க வேற எவனாவது வந்து அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போயிடுவான் நீ குடிக்க ஆரமிப்ப இதெல்லாம் பாத்து இது ஒரு பொழப்புன்னு நான் உங்களுக்கு இன்னொருத்தன் பொண்டாட்டியா இருக்குற உன் ஆள உனக்கு கரெக்ட் பண்ணி கொடுப்பேன் ஜனங்களே பாத்துக்கோங்க என் மேல தப்பில்ல இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்)

பவி : என்ன அழ வைக்காத ஹரி

நான் : யம்மா தாயே நீ அங்க அழுதுட்டு இருந்ததே போதும் இங்க வந்தும் ஏன் வா அங்க உக்காரலாம்.

அங்க இருந்த மண்ணு மேட்டுல ரெண்டு பேரும் உக்காந்தோம்

பவி : ஹரி

நான் : சொல்லு பவி

நான் அவ முகத்தை பாக்காம கடல பாத்துட்டே சொன்னேன் டக்குனு என் கன்னத்துல முத்தம் கொடுத்தா அவ கொடுத்த அந்த ஒரு நொடி அவ என் கன்னத்துல இருந்து அவ உதட்டை எடுக்குறதுக்குள்ள அவ தலையை என் தலையால திருப்பி அவ கன்னத்துல திருப்பி நானும் முத்தம் கொடுத்தேன்
டக்குனு ரெண்டு பேரும் பிரிஞ்சு உக்காந்தோம்

பவி : சாரி ஹரி கொடுக்கணும்னு தோணுச்சு அதான்…….

நான் : எனக்கு எப்பயுமே தோணிட்டே தான் இருக்கும் ஏன்னா நான் உன்ன எப்பயும் காதலிக்கிறேன் பவி காதலிச்சிட்டே தான் இருப்பேன்

பவி : ஹரி நான் ஒன்னு சொன்னா எதுவும் நெனைக்க மாட்டல்ல

நான் : சொல்லு பவி

பவி : நமக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு அந்த ரெண்டு நாள் நம்ம நாளா இருக்கனும் நம்ம இந்த நாள என்ன ஆனாலும் மறக்க கூடாது அந்த மாதிரி ஏதாவது பண்ணனும் உனக்கு சம்மதமா

நான் : நீ சொல்றத பாத்தா என்ன பண்ணலாம்னும் நீயே முடிவு பண்ணி வச்சிருக்க போலயே நீயே சொல்லு என்னனு

பவி : ஹரி நமக்குன்னு கிடைச்சிருக்குறது இந்த ரெண்டு நாள் இந்த நாள் நான் உனக்கு மனைவியா இருக்கனும் நைட் கூட நான் தங்குறேன் உன் கூட நான் வீட்ல சொல்லிக்கிறேன் உனக்கு ஓகேனா சொல்லு ஹரி நான் எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கேன் நீ சொல்லு ஹரி

ஒரு நிமிஷம் எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு

நான் : என்னடி சொல்ற இதெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு ஆனா எந்த தைரியத்துல பண்ணலாம்னு சொல்ற ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா என்ன பண்றது இல்லனா அந்த காட்டுமிராண்டி கூட்டத்துல எவனாவது பாத்துட்டாங்கனா வாழ்க்கையே போய்டும்டி உனக்கு

பவி : ஹேய் நான் தைரியமா தான் இருக்கேன் என்ன நடந்தாலும் நான் பாத்துக்கிறேன் நீ சொல்லு ஹரி உன் நெஞ்ச தோட்ட உன் மனசாட்சியை கேட்டு சொல்லு

அவ சொல்லும் போது அவ கண்ண பாத்தேன் அதுல அவ்ளோ ஒரு தெளிவும் அவ்ளோ தைரியமும் தெரிஞ்சிது நேத்து நான் பாக்கும் போது கூட பவி அப்படி இல்ல ஆனா இப்ப பவிக்குள்ள அப்படி ஒரு தைரியம் பொண்ணு அவளே தைரியமா பாத்துக்கறேன்னு சொல்றா உனக்குல்லாம் என்னடா கேடானு மனசு என்ன திட்ட உடனே தைரியமா பவி முகத்தை பாத்து

நான் : சரி பவி அடுத்த ரெண்டு நாள் நம்ம நாள் தான் நீ காலைல கெளம்பி இன்னிக்கு மாதிரி வந்துடு ஆனா இன்னும் கொஞ்சம் சீக்கிரமா வந்துடு காலைல நமக்கு வேல இருக்கு

பவி : என்னடா வேல

நான் : இது வரைக்கும் என் வீட்ல நான் வெளக்கேத்துனதே இல்ல நாளைக்கு நீ வந்து வெளக்கேத்தனும்

பவி : சரி நாளைக்கு பாத்துக்கலாம்னு சொல்லி என்ன பாத்து கண்ணு அடிச்சா

நான் : சரி நேரமாச்சு வா கெளம்பலாம்னு பவி கூப்பிட்டு ஒரு ஹோட்டல் போனேன் அங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு வழக்கம் போல அந்த பார்க் கிட்ட விட்டேன் அவளும் என்ன பாத்து சிரிச்சிட்டு

பவி : சரிங்க நான் வராங்க நாளைக்கு பாக்கலாங்கனு சொல்லிட்டு நடந்து போக

நான் : ஹலோ மேடம் என்ன திடீர்னு வாங்க போங்கன்னுனு சிரிச்சிட்டே கேக்க

பவி பின்னாடி திரும்பி என்ன பாத்து லேசா சிரிச்சிட்டே வெட்கப்பட்டு ரோட்ட பாத்து சிரிச்சிட்டே திரும்பி நடந்து போனா ஐயோ அவ என்ன பாத்து சிரிச்ச அந்த நொடி இருக்கே இத்தனை நாள் நான் எப்படி இருக்கேனு எல்லாத்தையும் மறந்து புது மனுஷனா பொறந்த மாதிரி ஒரு சுகம் எனக்கு கிடைச்சுது அந்த உணர்வை சொல்ல வார்த்தையே இல்ல.

அடுத்த நாள் காலை விடிஞ்சிது

அப்போ என்ன நடந்துச்சு இரண்டாம் நாள் அடுத்த பார்ட்ல சொல்றேன்

புடிச்சிருந்தா மெசேஜ் பண்ணுங்க tamilstorylover87@gmail.com

நன்றி.

847200cookie-checkமுன்னாள் காதலி மூணு நாள் காதலி ஆன கதை [முதல் நாள்]

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *