இது ஒரு மொக்க கதை எனக்கு வளர்மதிக்கும் நடந்தது

Posted on

இந்த கதை நான் யோசிக்கு போது என் மனதில் பயம் உருவானது…
அது எதற்காக என்று நீங்களே இந்த கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
நான் எப்போதும் போல face book friend request கூடுத்த…
ஒரு ஐடிக்கு…
அந்த ஐடியில் முகப்பு படம் இல்லை…
நானும் face id நினைத்து அனுப்பி விட்டேன்…
அந்த ஐடியில் friend request ஏற்று கொண்டதாக வந்தது….
நானும் வணக்கம் 🙏 என்று மெசேஜ் பன்ன…
பதில் வரே வில்லை..
இரண்டு நாள் கழித்து பதில் வந்தது…
நீ யாரு என்று…
நானும் ஏ பெயர் ராகவன் ஊர் திருநெல்வேலி என்று மெசேஜ் பன்ன…
பதில் இரவு வந்தது..
எனக்கு தெரியாது…
இனிமேல் மெசேஜ் பன்னாதே என்று மெசேஜ் வந்தது…
நானும் சரி என்று 😔😔😢 சோகமான ஈமோஜி அனுப்பினேன்…
பதிலுக்கு அவள் ஏ சோகமான மெசேஜ் அனுப்புறே…
கேட்டா..
நானும் என்ன யாருக்கு பிடிக்க மாட்டைக்கு என்று மெசேஜ் பன்ன…
அவளும் ஏ என்று கேட்டா…
நானும் நான் அதிகமாக பேசுவே ஏ பேச்சு புலம்புறே மாதிரி இருக்கு நினைக்க அதான் என்டே யாரு பேச மாட்டைக்காங்க என்றேன்..
அவளிடம்…
அவளும் அதுக்கு நான் என்ன பன்ன கேக்க…
நான் நீ என்ன friend ஏத்துபியா கேட்டேன்…
அவளும் யோசித்து சொல்லுறே போய்டா..
நானும் எப்படி பேச மாட்டா முடியும் பன்னிடே எப்போது போல சோகமான பாடல்கள் கேட்டு விட்டு கொஞ்சம் என்ன பத்தி யோசித்து விட்டு தூங்கி விட்டேன்…
இரண்டு தினம் கழித்து மெசேஜ் வந்தது..
நீ நேர்லே வா என்று…
அவளிடம் இருந்து…
எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு..
ஏ நேர்லே வரே சொல்லுறே கேட்டேன்..
அவளும் பயப்புடாதே நான் ஒன்னே ஒன்னு பன்ன மாட்டேன் வா என்றாள்…
நானும் எங்க வரே கேட்டேன்…
அவளும் மதுரை வா என்றாள்…
நானும் மதுரை யா சொன்ன…
அவளும் வா டா என்றாள்..
நானும் சரி எப்போது வரே கேட்டேன்…
அவளும் நாளைக்கு வா என்றாள்…
நானும் சரி உன் குறல் அனுப்பு சொன்ன…
அவளும் எதுக்கு கேட்டா..
நீ ஆணா அல்லது பெண்ணா பாக்க சொன்ன…
அவளும் அனுப்பினால்…
நான் ஒரு பொண்ணு தான் என்று சொல்லி…
நானும் உன் பெயர் கேட்டேன்…
அவளும் ஏ வளர்மதி என்றால்…
நானும் வரே என்றேன்..
அவளும் காலையில் பதினோரு மணிக்கு இங்கே வா என்றாள்…
நானும் வந்தது எப்படி உன்ன தொடர்பு கொள்வது கேட்டேன்…
அவளும் உன் நம்பர் அனுப்பு என்றால்…
நானும் ஏ நம்பர் அனுப்புனே…
அவளும் சரி நாளைக்கு வா என்று சென்று விட்டாள்…
நானும் யோசித்து கொண்டே தூங்கி விட்டேன்…
காலையில் சிக்கிரம் எழுந்து மதுரைக்கு பஸ் ஏறினே…
அங்கு போய் கொண்டு இருக்கு போது ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வந்துது …
நானும் எடுத்து அலோ யாரு கேட்டேன்…
அவளும் நான் தான் வளர்மதி என்றால்…
நானும் சரி சொல்லு என்றேன்…
அவளும் கிளேம்பிடியா பஸ் ஏறியாச்சா கேட்டா…
நானும் பஸ்லே வந்து கிட்டு இருக்க என்றேன்..
அவளும் வந்தது போன் பன்னு என்றால்…
நானும் சரி என்றேன்…
அவளிடம்…
கொஞ்சம் நேரம் கழித்து மதுரை வந்து இறங்கியது..
அவளுக்கு கால் பன்ன…
அவளும் எடுத்து வரேன் என்று போன் வைத்து விட்டா…
கொஞ்சம் நேரத்தில் ஒரு ஸ்கூடியில் வந்தா…
எனக்கு கால் பன்னா நானும் எடுத்த நீ எங்கே இருக்க கேக்க…
நான் நீ ஸ்கூடியில் வந்து இருக்கியா கேட்டேன்…
அவளும் ஆமா டா என்றாள்…
நானும் பார்த்து விட்டேன்…
வரே என்று…
அவள் பக்கத்தில் வந்தது…
நீங்க எப்படி இருக்கீங்க கேட்டேன்…
அவளும் நல்லா இருக்கு…
நீ வண்டிலே ஏறு என்றால்…
நானும் வண்டிலே ஏறினேன்…
அவளும் அவள் விட்டுக்கு கூட்டி போனா…
நானும் இறங்கினேன்…
அவளும் வண்டியை நிறுத்தி விட்டு வா என்று என்னை உள்ளே கூட்டு போனா..
நானும் உள்ளே போனேன்..
அவள் இங்கே உக்காரு என்று உள்ளே போனா..
நானும் சுற்றி பார்க்கும் போது என் தலையில் இடி விழுவது போல ஒரு படம் பார்த்தேன்…
அதில் அவள் காக்கி உடை அணிந்து இருந்தா….
நான் பாத்து பயந்து போனேன்..
அப்படி எனக்கு ஒரு மாதிரி பதட்டம் வந்தது…
அவளும் வந்தா தண்ணீர் தந்தா…
நானும் வாங்கி கொண்டு சாரி மேடம் நீங்க யாரு தெரியாமல் உங்களை வா போ சொல்லிடே நான் கிளம்புறே மேடம் என்றேன்…
அவளும் ஏ கிளம்புறே சொல்லுறே கேட்டா…
நான் பயமாக இருக்கு மேடம் நீங்க காக்கி உடை தெரிந்த பின் என்றேன்…
அவளும் நான் முதலில் பெண் பிறகு தான் நான் காக்கி உடை என்றால்…
நானும் மேடம் நான் கிளம்புறே எனக்கு பயமா இருக்கு என்றேன்…
அவள் உனக்கு என்ன பிரச்சினை கேட்டா…
நானும் எனக்கு பயம் அதிகமானால் பதட்டம் வரும் ஒரு மாதிரி ஆகி விடுவேன் என்றேன்…
அவளும் நான் உன்னை ஒன்று செய்ய மாட்டேன்…
பயம் வேண்டாம் என்றால்…
இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி முகம் மாறியது ‌..
அவள் வா என்று என்னை கூப்பிட்டு என்னை கட்டி பிடித்து ஒன்று இல்லை …
என்று என் முதுகில் தடவி கொடுத்தா…
நானும் கொஞ்சம் நேரத்தில் அமைதியாக மாறினேன்..
அவளும் என்னை ஒரு சோஃபாவில் உக்கார வைத்தா…
நானும் அமைதியாக இருந்தேன்…
அவள் திரும்பி சொன்னா…
பயம் வேண்டாம் நான் உன்னை ஒன்று செய்ய மாட்டேன்…
உன்ன பத்தி சொல்லு என்றாள்…
நானும் கொஞ்சம் தயங்கி தயங்கி சொல்ல ஆரம்பித்தேன்…
ஏ பெயர் ராகவன் ஊர் திருநெல்வேலி நான் விட்டுக்கு ஒரே பையன்…
நான் புதிய நபர்களிடம் நேரில் பேச தயங்குவேன் …
Face book லே மட்டும் பயம் இல்லை…
அதான் உங்களை மரியாதை இல்லாமல் வா போ பேசிடே என்றேன்…
அவளும் பேச ஆரம்பித்தாள்…
எனக்கு முதலில் கோவம் வந்தது…
நீ என்ன பேசுறே பாக்க தான் நானும் பேசுனே என்றால்…
நானும் எல்லாம் பெண்களிடம் பேசுவது போல பேசி விட்டேன் என்றேன்…
அவளும் நீ எத்தனை பேருடே பேசி இருக்க கேக்க…
நான் நிறைய பெண்களிடம் பேசி இருக்க…
ஆனா யாருக்கும் என்ன பிடிக்கலே என்றேன்…
அவள் ஏ கேக்க…
நான் பேசுரேது புலம்புரே மாதிரி இருக்கும் என்றேன்…
அவளும் உனக்கு எதுக்கு பொண்ணு வேனும் கேக்க…
எனக்கு ஒரு girl friend கூட கிடையாது ..
சொன்ன…
ஏன் இன்பம் துன்பம் பகிறே என்று சொன்னேன்…
அவளும் முதலில் உன் பேச்ச மாத்தனும் இரண்டாவது நல்லா போல்டா பேசு டா என்றாள்…
நானும் எனக்கு பேச தெரியாது மேடம் என்றேன்…
அவளும் முதலில் நீ என்ன போன்லே பேசுறே மாதிரி வா போ பேசு நான் உன்னை ஒன்று சொல்ல மாட்டேன் என்றாள்…
நானும் இல்லை மேடம் நீங்க யாரு தெரிஞ்ச அப்பிரம் எப்படி பழைய படி பேச கேக்க ‌…
அவளங்க நீ என்ன ஒரு friend மாதிரி பாரு …
என்ன பிடிச்சி இருக்கா கேட்டாங்க..
நான் தயங்கி தயங்கி பிடிச்சி இருக்கு என்றேன்…
அவங்களும் எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு டா…
உன் குழந்தை தன பேச்சி..
நீ என்டே பேசுறே விதம் என்றால்…
நானும் நன்றி 🙏 மேடம் சொல்ல…
அவள் குறல் எழுப்பி இனிமேல் என்னை மேடம் கூப்பிடே…
உன்ன அடிச்சி இருவே என்றால்…
நானும் சரி இனிமேல் கூப்பிட மாட்டேன்..
என்றேன்…
அவளும் நீயும் நானும் தனியாக பேசு போது மட்டும் ஏ பெயர் சொல்லி கூட குப்பிடு…
மத்த நேரம் வாங்க போங்க பேசு…
ஏன்னா நம் பக்கத்தில் யாராவது இருக்கலாம்…
பொதுவெளியில் வா போ கூப்பிடாதே எதுவும் தப்பா நினைப்பாக என்றால்…
நானும் பொது வெளியில் மேடம் கூப்பிட வா கேட்டேன்…
அவளும் சரி ஆனா மேடம் அதிகமாக கூப்பிடுதே வாங்க போங்க பேசு என்றால்…
நானும் சரி மேடம் என்றேன்…
அவள் இப்போது நியும் நானும் தானே இருக்கு…
ஒழுங்கா வா போ அல்ல பெயர் சொல்லி கூப்பிடு என்றால்..
நான் எழுந்து காது பக்கத்தில் போய் வளர்மதி கூப்பிடே…
அவள் சிரித்து விட்டாள்…
நீ சின்ன பையன் மாதிரி நடந்துகிறே…
உன் வயசு என்ன கேட்டா…
நானும் 30 என்றேன்…
அவள் சிரித்து விட்டு உன் வயசுக்கு நீ நடந்துகிறேதுக்கு…
சம்மந்தம் இல்லை என்றால்…
நானும் ஏ இப்படி சொல்லுறே கேட்டேன்..
அவள் நீ பேசுரே விதம் குழந்தை தனமாக இருக்கு…
அதான் எனக்கு பிடிச்சது என்றால்…
நானும் நீ என்ன கட்டி பிடிச்சது என் மனசு கொஞ்சம் அமைதியானது…
சொன்னேன் அவளிடம்….
அவளும் உனக்கு அது நல்லா இருந்ததா..
கேட்டா..
நானும் ஆமா என்றேன்…
அவளும் இது பெயர் கட்டிபிடி வைத்தியம் என்றால்..
நானும் அப்படியா சரி…
நீ மட்டும் தான் இருக்கியா கேட்டேன்…
அவளும் ஆமா நான் மட்டும் தான் இருக்க சொன்னா…
நானும் உன் கணவர் பிள்ளைகள் எங்கே கேக்கு போது…
அவள் என் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது..
எனக்கு ஒருரே பொண்ணு …
அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டது..
அவள் அவளது கணவர் விட்டில் இருக்கா என்றாள்…
நானும் உனக்கு எப்படி நேரம் போகும் தனியாக இருக்க கேக்க…
அவளும் எனக்கு வேலை சரியாக இருக்கு…
விட்டில் இருக்கும் போது பாடல் டிவி பாப்பே…
ஏ பொண்ணு டே பேசுவே..
அதை விட்டு கேஸ் விசயமா போன் வரும் நான் பேசிட்டு இருப்பே…
எனக்கு நேரம் போய் விடும் என்றால்..
நானும் உன் கணவர் எப்படி இறந்தார் கேட்டேன்…
அவளிடம்…
அவளும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்…
நான் இந்த உயரத்திற்கு வரே காரணம் ஏன் கணவர் தான்…
எனக்கு 20 வயதில் கல்யாணம் ஆகி விட்டது…
ஏ கணவர் தான் நீ படிக்கிறியா கேட்டார்..
நானும் படிக்கங்க என்றேன்…
அவரும் படிக்க வைத்தார்…
நானும் கஷ்டப்பட்டு படித்து இந்த உயரத்திற்கு வந்தேன் என்றால்…
நானும் சரி உனக்கு ஏ மேல கோவம் வரேலேயா திருப்பி கேட்டேன்…
அவள் நீ பேசுறே விதம் எனக்கு கோவம் வரே வில்லை என்றால்…
நானும் உன் வயது சொல்லலாமா தங்கி தங்கி கேட்டேன்…
அவள் ஏ வயசு 45 நாங்க குழந்தை லேட்டா பெத்து கிட்டோம்…
ஏ கணவர் தான் நீ முதலில் படிக்க வேண்டும்..
அப்பிரம் குழந்தை பெத்துக்கலாம் என்றார்…
என்னிடம் சொன்னா…
நானும் சரி என்றேன்..
அவள் முதலில் உன் பேச்சை மாற்ற வேண்டும் என்றால்…
நானும் எப்படி கேட்டேன்…
அவள் வா முதலில் சாப்பிடு என்றால்…
நானும் சாப்பிட்டு கொண்டே உனக்கு ஊட்டி விடவா கேட்டேன்…
அவளும் சரி என்றாள்…
நானும் சாப்பிட்டு கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டேன்…
அவளும் சாப்பிட்டா…
நானும் சாப்பிட்டேன்…
அவள் கண் கலங்கியது…
நான் ஏ கண் கலங்குது கேக்க..
அவள் ஏ கணவர் சில நேரத்தில் ஊட்டி விடுவார்…
நான் படிக்கும் போது என்றால்…
நானும் சரி கண் கலங்காதே என்று அவள் கண்ணை துடித்து விட்டேன்..
அவளும் நானும் சாப்பிட்டு விட்டு..
அவள் வா என்றாள்…
என்னை வா என்று…
ஒரு டிரேஸ் கடைக்கு கூட்டி கொண்டு போனா…
நான் எதுக்கு இங்கே மேடம் கேக்க…
அவள் அமைதியாக இரு என்றால்…
நானும் அமைதியாக இருந்தேன்…
அவள் எனக்கு பேண்டு சட்டை வாங்கி தந்து…
எனக்கு கையில் கொஞ்சம் பணம் தந்து…
என்னை மதுரை பஸ்டாண்டுலே இறக்கி…
நீ பாத்து போ ஊருக்கு…
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…
நீ அடுத்த வாரம் வா என்றாள்…
நானும் எப்போது கேக்க…
நீ முதலில் பத்திரமாக ஊருக்கு போ…
நான் போன் பன்னி சொல்லுறே என்றால்…
நானும் சரி என்றேன்…
அவளும் பாத்து போ என்று சென்று விட்டாள்…
நானும் ஏ ஊருக்கு வந்து…
விட்டுலே வந்து படுத்து டே…
கொஞ்சம் நேரம் கழித்து அவள் எனக்கு கால் பன்னா…
நானும் எடுத்து சோகமாக என்ன சொல்லு என்றேன்…
அவளும் ஏ இப்படி பேசுறே கேக்க…
நான் எனக்கு ஒரு மாதிரி பிலிங்கா இருந்தது…
நீ பேசாடி டிரேஸ் பணம் கூடுத்து அனுப்பி டே என்ன…
நீ என்டே சரியாக பேச கூட இல்லை என்றேன்…
அவள் எனக்கு வேலை வந்துடுடா என்றால்…
நானும் சரி என்றேன்…
அவளும் கவலை படாதே நான் உன்ன விட்டு போக மாட்டேன் என்றாள்…
நானும் சரி என்றேன்..
அவளும் கொஞ்சம் சிரிடா என்றால்…
நானும் சிறு புன்னகையுடன் சரி சொல்ல…
அவள் சரி நான் போன் வைக்கிறே
சொல்லிடு போன் வைத்து விட்டால்…
நானும் அவள் நினைப்பாக தூங்கி விட்டேன்…
அடுத்த நாள் நான் அவளுக்கு மெசேஜ் பன்ன என்ன பன்னுரே கேட்டு…
அவளும் நான் வேலை இருக்க என்றால்…
நானும் சரி என்று மெசேஜ் பன்ன…
கொஞ்சம் நேரம் கழித்து எனக்கு கால் பன்னா…
நானும் எடுத்து சாப்பிட்டியா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் ஆமா என்றாள்…
நானும் இப்போ வேலை தான் இருக்க இருந்தாலும் உங்கடே பேசனும் நினைச்ச அதான் கால் பன்ன என்றால்…
நானும் வெரே கேக்க…
அவள் நீ சாப்பிட்டியா என்ன பன்னுரே கேக்க…
நான் சாப்பிட்டேன்…
வேலைக்கு போகலையா கேட்டா…
நான் இன்னைக்கு வேலை இல்லை என்றேன்…
அவளும் ஏ மேல கோவமா கேக்க…
நானும் நேசா கோவம் இல்லை வருத்தம் என்றேன்…
அவளும் ஏ கேக்க.‌…
உன் டே சரியாக பேச முடியலே நீ அதுக்குள் லே என்ன பஸ் எததி விட்டுடே என்றேன்…
அவளும் ஏ வேலை அப்படி டா கொஞ்சம் புரிந்து கொள்…
நீ மாறனும் சின்ன பையன் மாதிரி இருக்கா தே என்று எனக்கு அட்வைஸ் பண்ணா நானும் சரி…
மாற பாக்க என்றேன்..
அவளும் வெரே என்ன சொல்லு என்றாள்…
நானும் ஒரு முத்தம் 😘 தா என்றேன்..
அவள் சிரித்து விட்டாள்…
இப்போ தானே சொன்ன சின்ன பையன் மாதிரி கேக்க…
இரு என்று எனக்கு முத்தம் 😘 தந்தா…
அவளும் என்னிடம் எதுவும் மறைக்காதே சரியா நான் உனக்கு இருக்க…
எதுவாக இருந்தாலும் கேளு நான் உனக்கு தாரேன் என்றால்…
அவள் சொன்னது மனம் மகிழ்ந்து அடைந்தது…
எனக்கு இப்படி ஒரு உறவு கிடைக்க தான் ஏங்கினேன் என்றேன்…
அவளிடம்…
அவளும் நீ எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் என்றால்…
நானும் சரி நீயும் எப்போது சந்தோஷமாக இருக்கனும் சொன்னேன்…
அவளும் சரி டா குழந்தை சொன்னா…
நான் ஒன்னும் குழந்தை இல்லை ஏ வயசு 30 ஆகுது என்றேன்…
அவள் சரி சரி என்று நான் போன் வைக்கிறேன் பாத்து இரு என்றால்…
நானும் பாத்து இரு என்றேன்..
அவளும் சரி வைத்து விட்டால் போன்னை…
நானும் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டேன்…
இரவு நான் அவளுக்கு கால் பன்ன அவள் எடுத்தா…
நான் நீ சாப்பிட்டியா கேட்டேன்…
இல்லை இனிமேல் தான் என்றாள்…
நான் ஏ சாப்பிடேலே கேட்டேன்…
அவள் மனசு சரியில்லை என்றால்…
நானும் என்ன ஆச்சு கேக்க..
அவள் எனக்கு யாரு இருக்கா நான் தனியா தானே இருக்க என்றால்…
நானும் நான் இருக்க டி என்றேன்…
அவள் என்னடா பெரிய ஆள் மாதிரி டி சொல்லிடே போசுக்குனு என்றால்…
நானும் சாரி கொஞ்சம் உணர்ச்சி வசம் பட்டு விட்டேன் என்றேன்…
அவளும் சரி தான் டா நல்லா பேசுறே என்றால்…
நானும் நான் இருக்க உனக்கு நான் நாளைக்கு வரே வா கேட்டேன்…
அவள் வரும் வெள்ளிக்கிழமை வா என்றாள்…
நானும் சரி போய் சாப்பிடு என்றேன்…
அவள் சரி என்றால்…
நானும் நீ போய் எனக்கு விடியோ கால் பன்னு என்றேன்…
அவளும் சரி பா பன்னுரே என்றால்…
நானும் திரும்பி சாப்பிட்டு கொண்டே விடியோ கால் பன்னு என்றேன்…
அவள் குழப்பாதேடா…
நான் இப்போ பன்னுரே என்று விடியோ கால் பன்ன…
அவள் முகம் பார்த்தேன்…
அது அவ்வளவு அழகாக இருந்தது…
நானும் நீ அழகா இருக்க மா சொன்ன…
அவள் என்ன ரோமன்ஸ் பரக்குது என்றால்…
நான் பன்ன கூடாதா கேட்டேன்…
அவள் உனக்கு முழு உரிமை உண்டு நீ ரோமன்ஸ் உனக்கு எப்படி பேசனுமோ என்டே பேசு என்றால்…
நானும் செல்லம் சொல்ல வா கேட்டேன் அவளிடம்…
அவளும் உன் விருப்பம் கூப்பிடு என்றால்…
நானும் செல்லம் சாப்பிடு என்றேன்…
அவளும் சரி குட்டி மா என்றால்…
நானும் இதுவும் நல்லா இருக்கு செல்லம் நீ சொல்லுறே குட்டி மா என்றே வார்த்தை என்றேன்…
அவளும் எனக்கு உன்ன அப்படி தான் கூப்பிடே தோனுது என்றால்…
நானும் சரி செல்லம் சாப்பிடுங்க என்றேன்…
அவளும் விடியோ காலில் என் முன் சாப்பிடு கொண்டே இருந்தாள்…
நானும் நல்லா சாப்பிடு செல்லம் என்றேன்…
அவளும் சரி டா குட்டி மா என்றால்…
நானும் அவள் முகம் பார்த்து கொண்டே இருந்தேன்…
அவளும் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டு…
என்னிடம் சாப்பிட்டேன்…
நான் ரோம்ப நாள் கழித்து இன்னைக்கு நான் நல்லா சாப்பிட்டு இருக்க…
எனக்கு மனசு சந்தோஷமாக இருக்கு….
என்றால்…
நான் அவளிடம் நீ என்ன விட்டு போய்டே மாட்டேலே கேட்டேன் இல்லை குட்டி மா என்றால்…
நானும் சந்தோஷமாக சிரித்து கொண்டே முத்தம் 😘 கேட்டேன் அவளிடம்…
அவளும் சிறு புன்னகையுடன் தந்தா….
நானும் பதிலுக்கு முத்தம் 😘 குடுத்தேன்…
அவளிடம் நானும் உன்ன விட்டு போக மாட்டேன் செல்லம் என்றேன்…
அவளும் எனக்கு தெரியும் குட்டி மா…
உன் குணம் அழகு உன் முகமும் அழகு என்றால்…
நானும் சரி போய் தூங்கு செல்லம் என்றேன்….
அவள் நீ ஏ கணவர் மாதிரி சில நேரத்தில் சொல்லுறே…
ஏ அம்மா மாதிரி சில நேரத்தில் பேசுறே…
நான் என்ன சொல்ல…
நான் கேக்க…
குட்டி மா என்றால்…
நானும் சரி செல்லம்…
Good night sweet dreams என்றேன் அவளிடம்…
அவளும் same to you என்றால்…
எங்கள் பேச்சி இப்படி சென்றேது…
ஒரு நாள் நான் அவளுக்கு எப்போது போல கால் பன்ன எடுக்க லே….
மதியம் கால் பன்ன எடுக்க லே…
இரவு தான் கால் பன்னா…
நான் எடுத்த உடன் ஏ கால் எடுக்கலே கேட்டேன்…
அவள் எனக்கு உடல் நிலை சரியில்லை என்றால்…
நானும் வரவா கேட்டேன்…
அவளிடம்…
அவள் வேண்டாம் என்றால்…
நானும் என்ன ஆச்சு கேட்டேன்… எனக்கு காய்ச்சல் என்றால்…
நானும் சரி மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு என்று போன் வைத்து விட்டேன்…
எனக்கு மனசு கேக்க வில்லை…
நான் உடனே பஸ் ஏறினேன்..
மதுரை போனேன் இரவு 12 மணி ஆனது…
ஆட்டோ பிடித்து அவள் விட்டில் இறங்கி னேன்…
கதவை தட்டினேன்…
அவள் மெதுவாக வந்து கதவை திறந்தாள்…
என்னை பார்த்தது…
என்ன குட்டி இப்படி வந்து நிக்கிறே கேட்டா…
எனக்கு மனசு ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது…
அதான் வந்துடே செல்லம் என்றேன்..
அவளும் வா என்றாள்…
நானும் உள்ளே போனேன்…
அவளை நீ உக்காரு…
நான் உனக்கு காபி போட்டு தாரேன் என்றேன்…
அவள் உனக்கு தெரியும் மா கேட்டா…
நானும் தெரியும் என்று…
அவளும் காபி போட்டு கொடுத்தேன்…
நானும் அவளும் காபி குடித்து கொண்டே…
பேச ஆரம்பித்தோம்…
அவள் என்னிடம் உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா கேட்டா…
நானும் எனக்கு உன்ன ரோம்ப பிடிக்கும் செல்லம் என்றேன்…
அவளும் எவ்வளவு நாள் எங்கே இருந்த டா கேட்டா…
நான் திருநெல்வேலி தான் இருந்த சொன்ன..
அவள் சிறு புன்னகை செய்தாள்…
நானும் அவளும் காபி குடித்து விட்டு ஒன்றாக தூங்குவோமா நினைத்தேன்…
அவள் உடல் நிலை சரியில்லை…
அதானால் நான் தள்ளி இருந்தேன்…
அவள் உடல் கொதித்தது…
சுடாக…
என் மனம் வலித்தது.‌.
நானும் அவள் பக்கத்தில் படுத்தேன்…
அவள் வேண்டாம் உனக்கு காச்சல் வந்துறாமல் என்றால்…
நானும் வந்தா வந்துடு போகட்டும் என்றேன்…
அவளும் வேண்டாம் குட்டி மா என்றால்…
நான் எதுவும் கேக்காமல் அவள் பக்கத்தில் படுத்து விட்டேன்…
அவளை கட்டி பிடித்தேன்…
நான் அவளிடம் கூறினேன் நான் காமத்துக்காக கட்டி பிடிக்க வில்லை…
உன் மிது கொண்டு அன்பு பாசம் கலந்த காதலுக்காக கட்டி பிடிக்கிறேன்…
என்னை தவறாக நினைக்க வேண்டாம் செல்லம் என்றேன்…
அவளும் எனக்கு புரியுது குட்டி மா…
நீ ஏ மேல வெச்சிருக்குறே அன்பு பாசம் எனக்கு புரியாதா என்ன…
எனக்கு உன்ன பிடிக்கும் குட்டி மா நானும் உன்னை காதலிக்கிறேன் என்றால்…
இருவரும் கட்டி பிடித்து தூங்கி விட்டோம்…
காமம் இல்லா காதல் அழகு…
காலையில் கண் விழித்து பார்த்தேன்…
அவள் வேலைக்கு கிளம்பினால்…
நானும் அவளிடம் நான் ஊருக்கு போறேன் என்றேன்…
அவள் குட்டி மா ஏ அதுக்குள்ள ஊருக்கு கேக்க…
நான் வேலை இருக்கு என்றேன்..
அவளும் உனக்கு ஒன்னும் இல்லைலே கேட்டா…
நானும் ஒன்னும் இல்லை செல்லம் என்றேன்…
அவளும் நீ சிக்கிரம் போய் குளிச்சிட்டு வா என்றாள்…
நானும் போய் குளிச்சிட்டு வந்தேன்…
இருவரும் சாப்பிட்டோம்…
நான் அவளிடம் செல்லம் வேலைக்கு கிளம்பிடியா அது குள்ள கேக்க…
அவள் ஆமா குட்டி மா எனக்கு இப்போ காய்ச்சல் சரியாகிட்டு..
அதான் டியூடிக்கு போறே என்றாள்..
நானும் சரி செல்லம் என்றேன்…
அவளும் வா குட்டி மா உன்னை பஸ்டாண்டுலே இறக்கி விட்டு நான் போறேன் என்றாள்..
நானும் உனக்கு எதுக்கு சிரமம் செல்லம் நான் போறேன் என்றேன்….
அவள் வேண்டாம் வா ஏ கூட என்றால்…
நானும் அவளும் பைக்கில் போனோம்…
அவள் என்னை இறக்கி விட்டு பாத்து போ குட்டி மா என்றால்…
நானும் சரி செல்லம் என்றேன்…
மெதுவாக…
அவளும் போய் விட்டா வேலைக்கு…
நானும் பஸ்லே திருநெல்வேலி வந்து விட்டேன்…
ஏ விட்டு வந்தேன்…
எனக்கு கொஞ்சம் நேரத்தில் காய்ச்சல் வந்தது..‌
நானும் மொபைல் சார்ஜ் இல்லாமல் சுட்ச்ஆப் ஆகி விட்டது…
நானும் காய்ச்சலில் படுத்து விட்டேன்…
அவள் எனக்கு மதியம் கால் பன்னி இருக்கு…
சுட்ச்ஆப் வந்து இருக்கு..
இரவு போன் பன்னி இருக்கா..
சுட்ச்ஆப் வந்து இருக்கிறது…
அவள் மனதில் ஏதோ ஒரு மாதிரி இருந்து இருக்கிறது…
அவள் இரவு சரியா தூங்கவில்லை…
காலையில் எனக்கு கால் பன்னா…
நான் எடுத்து என்ன செல்லம் சொல்லு என்றேன்…
அவள் உனக்கு என்ன கேட்டா…
நான் மொபைல் ரிப்பேர் ஆகிட்டு என்றேன்…
அவள் உன்மையே சொல்லு குட்டி மா கேட்டா…
நானும் எனக்கு நேத்து முழுக்க காய்ச்சல் அதான் மொபைலுக்கு சார்ஜ் போடே…
நானும் படுத்து இருந்தே என்றேன்…
அவள் ஏ டா இப்படி பொய் சொல்லுறே கேட்டா…
நான் உன் மனம் கஷ்டப் படகூடாது என்று தான் நான் முதலில் பொய் சொன்ன செல்லம் என்றேன்..
அவளும் இப்போ எப்படி இருக்கு கேட்டா…
நானும் செல்லம் இப்போ ஒன்னும் இல்லை…
காய்ச்சல் சரியாகிடு என்றேன்….
அவளும் விடியோ கால் பன்னு என்றால்…
நானும் எதுக்கு செல்லம் கேக்க…
அவள் குட்டி மா உன்ன பாக்க தான் என்றால்…
நானும் சரி என்று விடியோ கால் பன்ன …
அவளும் எடுத்தா…
நானும் அவளை பார்த்தேன்…
அவள் முகம் சோர்வாக இருந்தது…
கண் சிவப்பாக இருந்தது…
நானும் என்ன ஆச்சு உனக்கு கேட்டேன்…
அவள் ஒன்றும் இல்லை என்றால்…
நானும் உன்மையே சொல்லு செல்லம் என்றேன்..
அவள் நான் நேத்து நைட் சரியாக தூங்களே…
உன் நினைப்பா இருந்தது குட்டி மா என்றால்…
நானும் எனக்கு ஒன்னும் இல்லை செல்லம் என்றேன்…
அவளும் எனக்கு மனசு கஷ்டமாக இருந்தது உன் போன் சுட்சிஆப் இருந்தது என்றால்…
நானும் செல்லம் உடம்பே பார்த்துக்கோ நீ…
பாத்து வேலைக்கு போ…
எங்கே போனாலும் பாத்து போ செல்லம் என்றேன்…
அவள் கண் கலங்கி சரி குட்டி மா என்றால்…
நானும் கண் கலங்காதே நான் உன் கூட தான் இருப்பே i love you வளர்மதி என்றேன்…
அவள் முகம் சிறு புன்னகையுடன் வெக்கம் பட்டா…
நானும் செல்லம் இப்படி வெக்கப்படுறே கேக்க…
அவள் எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா…
நீ அடிக்கடி செல்லம் சொல்லு போது…
I love you சில நேரத்தில் சொல்லு போது வெக்கமா இருக்கு குட்டி மா என்றால்…
நானும் இதில் என்ன இருக்கு…
எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு அதான் சொல்லுறே…
உனக்கு என்ன பிடிச்சி இருந்தா நீயும் i love you சொல்லி இருப்பே செல்லம் சொல்ல…
அவள் எனக்கு உன்ன பிடிக்கும் குட்டி மா I love you too dear எனா்றால் …
நானும் சரி பேசுனது போது வேலைக்கு போ செல்லம் என்றேன்…
அவளும் சரி குட்டி மா என்று ஒரு முத்தம் 😘 தந்தா…
நான் எதிர்பாக்கவில்லை…
அவளும் விடியோ கால் கட் பன்னிடா…
இரவு நான் அவளுக்கு கால் பன்ன எடுக்கலே…
கொஞ்சம் நேரத்தில் அவள் கால் பன்னி சொல்லு குட்டி மா என்றால்…
நானும் செல்லம் வேலை முடிஞ்சு தா சாப்பிட்டியா கேட்டேன்…
அவளும் இப்போ தான் சாப்பிட்டே போறேன்…
நீ சாப்பிட்டியா குட்டி மா கேட்டா…
நானும் இனிமேல் சாப்பிடே போறேன் என்றேன்…
அவளும் விடியோ கால் பன்னு குட்டி மா என்றால்..
நானும் விடியோ கால் பன்ன…
அவள் முகம் பார்த்தது..
Hi என்று கை அசைத்தேன்…
அவளும் அசைக்க…
அவளும் நீ சாப்பிடு குட்டி மா என்றால்…
நானும் சாப்பிடே அவளும் சாப்பிடே…
இருவரும் விடியோ காலில் முகம் பார்த்து கொண்டே சாப்பிட்டோம்….
அவள் குட்டி மா நீ நாளைக்கு வந்துரு என்றால்…
நானும் சரி செல்லம் காலை எனக்கு முத்தம் 😘 தந்தலே…
அது என்னாலே மறக்க முடியாது என்றேன்…
அவளும் ஏ இப்படி சொல்லுறே குட்டி மா கேட்டா…
நானும் எதிர்பாக்க வில்லை செல்லம் என்றேன்…
அவளும் உனக்கு முத்தம் 😘 தோனுச்சி கூடுத்த குட்டி மா என்றால்…
நானும் சரி செல்லம் …
நான் கேட்டா தருவியா கேட்டேன் அவளிடம்.‌‌…
அவளும் நீ என்ன கேட்டாலும் தருகிறேன் குட்டி மா என்றால்…
நானும் உன் அன்பு பாசம் எனக்கு எப்போதும் குறையாமல் தரே வேண்டும் செல்லம் என்றேன்…
அவளும் நீ கேட்டா ஏ உயிரே தருவே குட்டி மா என்றால்…
நானும் எனக்கு உன் உயிர் வேண்டாம் உன் மனசு போதும் என்றேன்…
அவளும் சிறு புன்னகை செய்தாள்…
இருவரும் சாப்பிட்டு விடியோ கால் கட் பன்னி விட்டோம்…
நானும் அவள் நினைவில் தூங்கி விட்டேன்…
அவளும் என் நினைவில் தூங்கி விட்டாள்…
நான் காலையில் சிக்கிரம் எழுந்து குளித்து சாப்பிட்டு போய் பஸ் ஏறினேன் மதுரைக்கு…
அவளும் கால் பன்னா குட்டி மா பஸ் ஏறிடியா கேட்டா…
நானும் செல்லம் பஸ் ஏறிடே என்றேன்..
அவளும் பாத்து வா குட்டி மா என்றால்..
நானும் சரி செல்லம் என்றேன்…
ஒரு மூன்று நேரம் கழித்து மதுரை வந்து இறங்கினேன்..
அவளும் கால் பன்ன..
அவளும் இரு வரேன் என்றாள்…
கொஞ்சம் நேரத்தில் வந்தா…
நான் அவள் காது பக்கத்தில் போய் செல்லம் வண்டி எடு என்றேன்…
இருவரும் முதலில் விட்டு போய்டு…
எனக்கு தண்ணி தந்தா..
கொஞ்சம் நேரம் கழித்து வா நாம் வெளியே போகலாம் என்றாள்…
நானும் சரி என்றேன்…
அவளும் நானும் படத்துக்கு போனோம்…
நான் அவள் கை மிது ஏ கை வைக்க யோசித்தேன்..
அவள் என் கை ✋ பிடித்தாள்…
இருவரும் படம் பார்த்து விட்டு…
ஒரு ஓட்டலில் சாப்பிட்டு…
விட்டு வந்தோம்…
நான் அவளிடம் கொஞ்சம் தயங்கி தயங்கி உன்டே ஒன்னு கேக்கணும் செல்லம் என்றேன்…
அவளும் கேளு குட்டி மா என்றால்…
நானும் நீ என்ன தப்பா நினைக்கவோ கோவப்படாதே செல்லம் என்றேன்…
அவளும் உன்ன தப்பு நினைக்க மாட்டேன் கோபமும் பட மாட்டேன் குட்டி மாஎன்றால் …
நானும் எனக்கு உன் கூட தாம்பதி்திய வெச்சிக்க ஆசை என்றேன்….
அவள் உனக்காக நான் ஏது செய்வேன்…
என் உடல் தானே கேக்க எடுத்து கோ குட்டி மா என்றால்…
எனக்கு ஒரு மாதிரி மனசு கஷ்டமாக இருக்கு செல்லம் என்றேன்…
அவள் ஏ குட்டி மா கேட்டா…
நானும் நீ இப்படி சொல்லுவே நான் எதிர் பார்க்கவே இல்லை செல்லம் என்றேன்…
அவள் உனக்கா எதுவும் செய்வே பன்னுவே குட்டி மா என்றால்…
நானும் நீ இப்போ கூட எனக்காக சொல்லுறே..
உனக்கு விருப்பம் இல்லையா செல்லம் தாம்பத்திய பன்ன கேட்டேன் அவளிடம்…
அவளும் எனக்கு இப்போதுதிக்கு விருப்பம் இல்லை குட்டி மா என்றால்…..
உனக்கு வேனும்னா எடுத்துகோ குட்டி மா என்றால்…
எனக்கு வேண்டாம் செல்லம்…
என்னைக்கு உனக்கு தாம்பத்தி்யம்
என்ன வருதோ அன்னைக்கு நமக்குள் நடக்கட்டும் செல்லம்…
நான் அதுவரை காத்து இருப்பே செல்லம்…
ஒரு உன்மையான அன்பு பாசம் முன் காமம் தோற்று விடும்…
செல்லம் என்றேன்…
அவளும் நீ சொல்லுவது உன்மை தான் குட்டி மா என்றால்…
நானும் அவளிடம் ஒரு முறை கட்டி பிடித்து கொள்ள வா கேட்டேன் அவளிடம்…
அவளும் குட்டி மா உனக்கு ஏ மேல எல்லா உரிமை இருக்கு என்றாள்…
நானும் அவளை கட்டி பிடித்து கண்ணத்தில் முத்தம் 😘 கொடுத்து விட்டு…
நான் கிளம்புறே செல்லம் என்றேன்…
அவளும் ஏ மேல உனக்கு கோவம் வருத்தம் இருக்கா குட்டி மா கேட்டா…
உன் மேல எனக்கு இன்னும் மரியாதை கூடி விட்டது செல்லம் என்றேன்…
அவளும் எனக்கு உன்ன இப்போ ரோம்ப பிடிக்கும் குட்டி மா…
நீ மத்த ஆம்பளை மாதிரி இல்லை என்றால்…
அவளும் வா என்று…
என்னை பஸ்டாண்டுலே இறக்கி விட்டு பாத்து போ குட்டி மா என்றால்…
நானும் சரி செல்லம்…
என்றேன்…
அவளும் போகு போது i love you குட்டி மா என்றால்…
நானும் i love you செல்லம் என்றேன்…
நானும் அவளை பார்க்க போவேன்…
வாரம் வாரம்…
அவளும் வருவா…
சில வாரங்களில் என்னை பாக்க…
எனக்கு பணம் கூட தருவாள்…
நான் அதான் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியாதவனாக இருக்கிறேன்…
இதை அவளிடம் கூறி இருக்கிறேன்…
அவள் இப்படி பேசாதே…
உனக்கு பணம் வரும் போது செய்…
நான் சொல்ல மாட்டேன்…
எனக்கு உன் அன்பு பாசம் போது குட்டி மா என்றால்…
எப்போது…
நானும் எப்போது உன் அன்பு பாசம் எனக்கு கிடைக்க வேண்டும் செல்லம் என்றேன்…
அவளும் நான் உனக்கு தான் குட்டி மா என்றால்…
நானும் உனக்கு தான் செல்லம் என்றேன்….
அவள் சிரித்தாள்…
நான் சொன்னதே நீ எனக்கே சொல்லுறே குழந்தை மாதிரி என்றால்…
நானும் நான் குழந்தை ஒன்னும் இல்லை பெயரி ஆள் ஆகிடே என்றேன்…
அவளும் சிரித்து சரி குட்டி மா என்றால்…
நானும் சரி என்றேன் செல்லம்…
அவளும் ஊருக்கு போய் டா…
எங்கள் காதல் முன் காமம் தோற்று விட்டது…
இது ஒரு அழகான காதல் பயணம் நினைக்க வாசகர்கள்…
இரு உடல்கள் இனையும் காமம் வென்று விடும்…
இரு உடல் உள்ளமும் இனையும் போது காதல் வெற்றி பெறுகிறது..
kettavennallaven95@gmail.com
எப்போது எல்லாரும் சந்தோஷமாக இருங்க…
வாழ்க்கை எப்போது முடியும் தெரியாது..
நம்மால் எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ள முயற்சி செய்வோம்…
அன்பு செலுத்துவோம் அனைவர் இடத்திலும்….
என் அன்பான வாசகர்களே உங்க கதை என்னிடத்தில் கூற விருப்பம் இருந்தா கூறலாம்…
நான் யார் இடத்தில் சொல்ல மாட்டேன்…
என்னை நீங்கள் நம்பலாம்…
உங்கள் ரகசிய பாதுகாக்க படும்…
நான் g chat இருக்க…
திருநெல்வேலி திருச்செந்தூர் தூத்துக்குடி தென்காசி நாகர்கோவில் சங்கரன்கோவில் வள்ளியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பெண்கள் தொடர்பு கொள்ளலாம்…

902440cookie-checkஇது ஒரு மொக்க கதை எனக்கு வளர்மதிக்கும் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *