கனவெல்லாம் நீதானே 7

Posted on

கனவெல்லாம் நீதானே 7 வணக்கம் கனவெல்லாம் நீ தானே ஏழாவது பாகம் முதல் ஆறு பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே Tamilstorylover87@gmail.com யாமினி பாக்க ஹாஸ்பிடல் போனேன் அங்க அவங்க இருந்த வார்டு போய்ட்டு பாத்தேன் அங்க அந்த ஆளும் அவரை சுத்தி நெறய பேர் நின்னுட்டு இருந்தாங்க ஆனா அங்க யாமினி

கனவெல்லாம் நீதானே 6

இல்ல கால் பண்ணி பாத்தேன் எடுக்கல அப்பறம் அங்கேயே கொஞ்ச நேரம் காத்திருந்தேன் கொஞ்ச நேரத்தில யாமினி தூரமா நடந்து வந்துட்டு இருந்தது தெரிஞ்சிது அவங்க பக்கத்தில போக போக தான் அவங்க அழுதுட்டு இருந்தது தெரிஞ்சிது யாமினி என்ன ஆச்சு ஏன் அழுவுறீங்கன்னு கேட்டேன் அப்படியே அங்க பக்கத்துல செவுத்துல சாஞ்சு உக்காந்து ரொம்ப அழுக ஆரமிச்சாங்க யாமினி சொல்லுங்க எதுனாலும் பாத்துக்கலாம்னு சொன்னேன் ராஜ் இவங்க எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க ராஜ் இவரு கலையகம் ஆகுற முன்னாடில இருந்தே ரொம்ப குடிச்சிருப்பாரு போல அப்போவே இவருக்கு கிட்னி போய்டுச்சுன்னு சொல்லிருக்காங்க அது

இப்ப வளந்து வந்து அவருக்கு இதய நோய் வரைக்கும் ஆகியிருக்கு இவங்க இது எல்லாத்தையும் மறச்சு அவங்க வீட்ல பெரியவங்க சொன்னாங்கனு இவருக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கனு சொன்னாங்க என் வாழ்க்கையே இப்படி கோளாறு பண்ணிட்டாங்க ராஜ் இவரால இப்ப வரைக்கும் எந்த பிரயோஜனமும் இல்ல ராஜ்னு சொல்லி ரொம்ப அழுதாங்க சரி நீங்க அழாதீங்க பாத்துக்கலாம் முதல்ல எந்திரிச்சு முகத்தை கழுவுங்க யாமினினு சொல்லி அங்க தண்ணி வர இடத்துக்கு கூட்டிட்டு போய் அவங்கள பிரெஷ் ஆக சொன்னேன் ஒன்னும் இல்ல நீங்க தெரியாத மாதிரியே இருங்க என்ன தான் இவங்க பன்றாங்கனு பாக்கலாம்னு சொல்லி

யாமினிய அவங்க கிட்ட அனுப்புனேன் எதுவுமே நடக்காத மாதிரியே அங்க எல்லாரும் சிரிச்சி பேசிட்டு இருந்தாங்க கொஞ்ச நேரத்துல பயங்கர சத்தம் ஒரே சண்டை யாமினி அவங்க கூட சண்டை போட்டு கத்தி பேசிட்டு இருந்தாங்க எனக்கு என்ன பண்றதுனு புரியல அங்க வேல செய்யுற ஒரு நர்ஸ் கூப்பிட்டு யாமினிய இங்க வர வச்சேன் என்ன யாமினி என்ன ஆச்சு அங்கனு கேட்டேன் இப்ப கூட எதுவுமே நடக்காத மாதிரியே பேசுறாங்க ராஜ்னு திட்டிட்டு இருந்தாங்க ஐயோ கத்தாதீங்க யாமினி இவங்கல்லாம் இவ்ளோ தான் அடுத்து என்ன நடக்குமோ அத பத்தி யோசிங்கனு சொன்னேன் இதுங்க எல்லாம் மனுஷங்களே கிடையாது ராஜ்னு சத்தம் போடா ஐயோ யாமினி இங்க வாங்கனு அவங்கள புடிச்சு இழுத்துட்டே அங்க இருந்து பேஷன்ட் இல்லாம இருக்கிற ஒரு தனி ரூம்க்கு இழுத்துட்டு வந்தேன் யாரையும் அவங்க அடங்குறதா இல்ல என் வாழ்க்கை இவங்களுக்கு எல்லாம் சாதாரணமா ஆகிடுச்சு ராஜ் எனக்கு வர கோவத்துக்கு இவங்கள எல்லாம்மம்ம்ம்னு இழுக்க நான் டக்குனு யாமினி இடுப்பை புடிச்சு

வழிச்சு இறுக்கி கட்டிபுடிச்சு அவங்க உதட்டுல என் உதடு வச்சு அழுத்தி முத்தம் கொடுத்தேன் அவங்க சத்தத்தை குறைக்க எனக்கு வேற வழி தெரியல அவங்க உதட்டுல என் உதட்டை வச்சு வீணை வாசிக்க அவங்க கண்ண இறுக்கி மூடி என்னோட சேந்து அவங்களும் அவங்க உதட்டை எனக்கு விருந்தளிக்க பத்து நிமிஷம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா அழுத்தி அவங்க உதட்டோடு உதடு ஒட்டி இருக்க அவங்களோட அந்த அழகா மூடி இருக்கிற அந்த கண்ணு எப்படா தொறக்கும்னு ஆர்வமா நான் பாத்துட்டே அவங்களுக்கு முத்தம் கொடுத்துட்டு இருக்க ஒரு நொடி அவங்க கண் தொறந்து என்ன பாக்க எங்களோட கண்ணோடு கண் பேச உதட்டோட உதடு உரச அவங்கல நல்லா இறுக்கி கட்டி அணைச்சு முத்தம் கொடுத்துட்டே இருந்து டக்குனு ஒரு சுயநினைவு வர நாங்க ரெண்டு பேரும் எங்க உடம்ப பிரிச்சு நின்னோம் ரெண்டு பேரும் தலை குனிஞ்சு தரையை பாத்துட்டு இருக்க ஒரு நொடி மறுபடியும் வேகமா ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்து மறுபடியும் வேகமா நாங்க ரெண்டு பேரும் இறுக்கி கட்டிபுடிச்சு எங்க உதட்டோட உதடு இனச்சுகுட்டோம் இன்னும் எங்க ரெண்டு பெருகும் நடுல காத்து கூட போக முடியாத அளவுக்கு இன்னும் இறுக்கி கட்டிபுடிச்சு அவங்க முதுகுல என் விரலால வருடி கொடுத்துட்டே எங்க முத்த பரிமாற்றம் நடந்துட்டு இருந்துச்சு நேரம் இருந்திருந்தாலோ இல்ல எங்களோட சூழ்நிலை சரியா இருந்திருந்தாலோ அங்கேயே எல்லாம் நடந்துருக்கும் ஆனா இப்ப அதுக்கான சூழ்நிலையும் இல்ல

அதுக்கான இடமும் இது இல்லனு நான் யாமினி ரெண்டு கன்னத்தை இறுக்கி புடிச்சு யாமினி டென்ஷன் ஆகாதீங்க நீங்க என்ன கத்தி என்ன சொன்னாலும் இங்க இனி எதுவும் மாற போறதில்ல இனி நடக்க போறது என்னனு மட்டும் யோசிங்க எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க நான் ஆபீஸ் கிளம்பறேன் எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ண யோசிக்காதீங்கனு சொல்லி அவங்களோட ஒரு கை எடுத்து என் இதயத்துல வச்சு நான் இருக்கேன் யாமினி உங்களுக்குனு சொல்லி அவங்கள அங்க இருந்து அனுப்பிட்டு அப்பறம் ஒரு பத்து நிமிஷம் அப்பறம் நான் அங்க இருந்து கெளம்புனேன் ஆபீஸ் போனதும் என் வேலைய பாக்க ஆரமிச்சேன் அப்போ தான் எனக்கு ஒன்னு தோணுச்சு யாமினி நல்லா படிச்சவங்க நம்ம ஏன் யாமினிய இந்த ஆபீஸ்ல சேர்த்து விட்டுட கூடாதுனு யோசிச்சேன் என் கேபின் போன்ல இருந்து எச்ஹார்க்கு கால் பண்ணி யாமினி பத்தி அவங்க படிப்பை பத்தி எல்லாம் சொன்னேன் சரி ராஜ் உடனே நாளைக்கு வந்து பாக்க சொல்லுங்க என்னனு பத்துக்கலாம்னு சொன்னாங்க சரினு அடுத்து உடனே யாமினிக்கு கால்

பண்ணேன் சொல்லுங்க ராஜ்னு சொன்னாங்க யாமினி நீங்க நல்லா படிச்சிருக்கீங்க இப்போதைக்கு அந்த ஆளால எந்த பிரயோஜனமும் இல்ல அவரை இப்ப யாராவது பாத்துக்க இருக்காங்களான்னு கேட்டேன் அந்த ஆளோட அந்த பொம்பள இருக்கே அது வந்துருக்கு என் முன்னாடியே தைரியமா உக்காந்து பேசி சிரிச்சிட்டு இருக்கான் அந்த ஆளுனு சொன்னாங்க சரி அந்த ஆள அப்போ இனிமே அவங்க பத்துப்பாங்க இனிமே உங்க வாழ்க்கையை நீங்க தான் பத்துக்கணும்னு சொன்னேன் நானும் நெறய இடம் வேலைக்கு சொல்லி வச்சேன் ராஜ் ஆனா எங்கேயுமே கிடைக்கல நான் என்ன செய்யனு கேட்டாங்க அதெல்லாம் நீங்க ஒன்னும் பண்ண வேணாம் எல்லாம் நான் பண்ணிட்டேன் நாளைக்கு காலைல என் கூடவே என் ஆபீஸ் வாங்க உங்களுக்கு காலைல இங்க இன்டெர்வியூ இருக்கு பயப்படாதீங்க எல்லாம் நான் சொல்லி வச்சுட்டேன் நீங்க இங்க வந்து சும்மா வந்துட்டு போற மாதிரி தான் இருக்கும் இங்க நாளைக்குனு சொல்லி எல்லாம் தயார் பண்ணி வச்சுக்க சொன்னேன் ராஜ் ரொம்ப தேங்க்ஸ் ராஜ்னு சொன்னாங்க உடனே நான் தாஙக்ஸ்லாம் ஒன்னும் வேணாம் நமக்குள்ளனு சொன்னேன் சரி ராஜ் நான் தயார் ஆகிடறேனு சொன்னாங்க அடுத்த நாள் என் கூடவே கார்ல இன்டெர்வியூ வந்தாங்க நான் சொன்ன மாதிரியே அவங்களுக்கு வேல கிடைச்சிடுச்சு மாசம் முப்பதாயிரம் சம்பளம் ராஜ் நிஜமா என்னால நம்பவே முடியலன்னு ரொம்ப சந்தோஷம் அவங்களுக்கு நான் உடனே உள்ள எச்ஹார் பாத்து யாமினிய என் பக்கத்து கேபின்ல என் பக்கத்து சீட்ல உக்கார வைக்க எல்லாம் சொல்லிட்டு வந்தேன் எல்லாம் நான் நெனச்ச மாதிரி

அமைஞ்சது ரெண்டு பேரும் கார் போய்ட்டு பக்கத்தில பக்கத்துல உக்காந்தோம் ராஜ் இது வரைக்கும் எனக்கு நெறையா உதவி பண்ணிடீங்க ஆனா………..னு இழுத்தாங்க சொல்லுங்க யாமினி என்னனு கேட்டேன் நான் உங்களுக்கு தரணும்னு நெனைக்கிறது மட்டும் ஏதோ தடங்கல் ஆகிட்டே இருக்கு ராஜ் ரொம்ப கஷ்டமா இருக்கு நான் உங்களுக்கு எதுவுமே தர முடியலன்னுனு சொன்னாங்க உடனே அவங்க முகத்தை என் பக்கம் திருப்பி யாமினி என்ன ஆனாலும் சரி நீங்க எனக்கு தான் என்னிக்கு இருந்தாலும் நம்ம ஒண்ணா சேருவோம் இவ்ளோ பக்கத்தில வந்துட்டோம் நம்ம உடம்பு ஒண்ணா உரசுர சுகத்தை விட நம்ம அதிக அளவு மனசால ஒண்ணா இருக்கோம் எப்பயுமே அதுக்கு எந்த வித தடங்கலும் வராது எப்பயுமேனு சொல்லி அவங்க தலைய கோதி விட்டு இப்ப ஹாஸ்பிடல் போணுமா இல்ல வீட்டுக்கானு கேட்டேன் இல்ல ராஜ் ஹாஸ்பிடல்ல என்ன விட்டுடுங்கனு சொன்னாங்க சரி சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க நாளைக்கு புதுசா வாழ்க்கை அரமிக்கணும்னு சொல்லி சிரிச்ச முகத்தோட அவங்கள வழி அனுப்பி வச்சேன் இனி வசந்த காலம் உருவாகாம இருந்தாலும் நம்மளே உருவாக்கிக்கலாம்னு யாமினிய நெனச்சுக்குட்டே கார்ல கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்னு பாட்டு கேட்டுட்டே வீட்டுக்கு வந்து சேந்தேன் அடுத்து இனி எங்களோட வாழ்க்கைல ஏற்பட போற மாற்றங்கள் ஏராளம் அடுத்த பார்ட்ல சொல்றேன் (தொடரும்)…

ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன் கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன் Tamilstorylover87@gmail.com

822090cookie-checkகனவெல்லாம் நீதானே 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *