ஆலிஷா – 6

Posted on

ஆலிஷாவின் சம்மதத்தினை ஒரு மாதிரியாக பெற்றாகியாச்சு.. ஆனால், சிவாவுக்கு என்ன வாங்கிக்கொண்டு செல்வது என்று பெரும் யோசனை.. வழமை போன்று ஐஸ்கிரீம், சாக்லேட் என்று வாங்கிக்கொண்டு செல்வதா…? இல்லை என்றால் வித்தியாசமாக ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வதா என்ற குழப்பம் அவனுக்கு..

ஆலிஷா – 5→

ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் பெண்கள் அடிக்கடி சாப்பிடுவார்கள்.. பிரியாணி வாங்கலாம் என்று பார்த்தால் அது முஸ்லிம்கள் வழமையாக உண்ணும் ஒரு உணவு.. என்ன வாங்கலாம் என்று மண்டையைப் போட்டு அலசி ஆராய்ச்சி செய்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான்..

பணப்பற்றாக்குறையும் கொஞ்சம் இருந்ததனால் தனது க்ளோஸ் பிரெண்ட் ஆதியிடம் கொஞ்சம் பணத்தினையும் கடனாக வாங்கிக்கொண்டு இன்னொரு நண்பனிடன் ஒரு பேக்கினையும் வாங்கி ஒரு கொரியர் போய் போல தோளில் மாட்டிக் கொண்டு பைக்கினை நேராக பீட்ஸா ஹட்டினை நோக்கி செலுத்தினான் சிவா.. அங்கு லார்ஜ் சைஸ் சிக்கன் பீட்ஸா ஒன்றினை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு.. ஒரு ப்ளூபெர்ரி கோன் ஐஸ்கிரீம் மற்றும் சில சாக்லேட்களையும் வாங்கிக்கொண்டு ஆலிஷாவின் வீட்டினை அடைந்தான் சிவா..

ஆலிஷா சிவாவை வீட்டிற்கு வருமாறு கூறி இருந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் லேசான ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது.. யாராவது பார்த்து விட்டால் தன்னை தவறாக நினைத்து விடுவார்களே என்ற ஐயம் அவளுக்கு..
பேசாமல் கால் பண்ணி சிவாவை வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்றும் அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது.. இருந்தாலும், அதற்குள் அவளது வீடு வந்து சேர்ந்தான் சிவா..

சிவா வருவான் என்று எதிர்பார்த்து வீட்டிற்கு வெளியிலேயே உட்கார்ந்திருந்த ஆலிஷா அவன் பைக் வந்து கேட் பக்கத்தில் நின்றதுமே போய் கேட்டினைத் திறந்தாள்..

பிங்க் நிற சுடிதாரும் வெள்ளை நிற ஷாவ்லும் வெள்ளை நிற பான்ட்டும் அணிந்திருந்த ஆலிஷாவைப் பார்த்ததும் மறுபடியும் மெய்மறந்தான் சிவா.. தேவதைகள் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டான்.. ஒரு சிறிய பெருமூச்சுடன் மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக் கொண்டு..

“இந்தாங்க..”
என்று கொண்டு வந்த பார்சலை நீட்டினான் சிவா..

யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அதனை வாங்கினாள் ஆலிஷா..

“தேங்க்ஸ் சிவா.. அண்ட் ஐ ஆம் சாரி.. உங்கள கஷ்டப்படுத்திட்டேன்..”

“ச்சே.. ச்சே.. இதுல என்ன கஷ்டம்..? அதெல்லாம் ஒண்டும் இல்ல..”

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சிவா.. உள்ள கூப்பிடலன்னு எதுவும் நினைக்க வேணாம்.. உங்களுக்கே தெரியும்ல..?”

“ஹ்ம்ம்.. இட்ஸ் ஓகே.. பரவால்ல.. நா கிளம்புறேன்.. நீங்க சாப்டுட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க.. பை..”

“பை.. ஹாப்பி பிலேட்டட் பர்த்டே சிவா..”

“தேங்க்ஸ்..”
என்றவாறு பைக்கினை ஸ்டார்ட் செய்தான்.. இறுதியாக அவளை இன்னும் ஒரு முறை பார்த்து விட்டு “பை” என்றவாறு பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றான் சிவா..

சிவா கிளம்பியதும் உள்ளே சென்று பார்சலைப் பிரித்தாள் ஆலிஷா.. தான் ஒருத்திக்காக பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ் என இவ்வளவு செலவழித்திருக்கின்றானே என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு.. தனக்காக இவ்வளவு வாங்கிக்கொண்டு வந்திருந்த அவனை வீட்டினுள் கூப்பிடாமல் வெளி கேட்டுடனேயே திருப்பி அனுப்பியது அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. அதுவும் இல்லாமல் இவ்வளவு பெரிய பீட்ஸாவை தான் ஒருத்தியால் சாப்பிட்டு முடிக்க முடியாது என்பதனால் என்ன செய்யலாம் என யோசித்தாள்.. பின்னர், உடனடியாக சிவாவுக்கு போன் செய்தாள்..

கால் வரும் சத்தம் கேட்டதும் பைக்கினை ஒரு நிழலில் நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தான் சிவா.. அவளிடம் இருந்து கால் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல சற்று நக்கலான சிரிப்புடன் போனை எடுத்து காதில் வைத்தான்..

“ஹலோ..”

“என்ன சிவா இது..? நா ஒருத்தி தானே இங்க இருக்கேன்.. இவ்வளவு பெரிய பீட்ஸா எடுத்துட்டு வந்திருக்கீங்க..? அதுல மேக்ஸிமம் ஒன்னு இல்லன்னா ரெண்டு பீஸ் தான் என்னால சாப்பிட முடியும்..”

“ஓஹ்.. அப்புடின்னா மிச்சத பிரிட்ஜ்ல வச்சி அப்புறமா உங்க ஹஸ்பண்ட் வந்ததும்
சூடு பண்ணி ரெண்டு பேருமா சாப்பிட்டுக்கோங்க..”

“ஐயோ சிவா.. அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஏதுன்னு கேப்பாரு..”

“ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்ல…?”

“என்ன சொல்ல…?”

“ஆர்டர் பண்ணி எடுத்தேன்னு சொல்லுங்க.. இல்லன்னா ப்ரெண்ட்ஸ் யாராச்சும் குடுத்தாங்கன்னு சொல்லுங்க..”

“அப்புடி பொய் எல்லாம் சொல்ல எனக்கு வராது.. நா பொய் சொன்னாலே பொய் தான் சொல்றேன்னு அவரு கண்டுபிடிச்சிருவாரு.. அது மட்டுமில்லாம பொய் சொல்றது பாவம்.. இது அவருக்கு தெரியாமலே இருக்கட்டும்.. நீங்க மறுபடியும் இங்க வாங்க.. நா வேணும்னா ஒரு 2 பீஸ் எடுத்துட்டு மிச்சத தாரேன்.. நீங்க கொண்டு போய் சாப்பிடுங்க..”

“என்னங்க இது..? தந்த ஒரு பொருள திருப்பி தாரேன்னு சொல்றீங்க..? அதெல்லாம் வேணாம்.. அப்புடின்னா.. நீங்க சாப்பிட்டது போக மிச்சத வீசிடுங்க.. இல்லன்னா பக்கத்து வீட்ல யாருக்காச்சும் குடுத்துடுங்க..”

“பக்கத்து வீட்ல குடுத்தாலும் என்ன ஏதுன்னு கேப்பாங்க சிவா.. இந்த பகல் நேரத்துல யாராச்சும் பீட்ஸா சாப்பிடுவாங்களா என்ன…? அது மட்டும் இல்லாம.. இவ்வளவு காஸ்ட்லி சாப்பாட்ட எப்புடி வெளிய வீச சொல்றீங்க…? எனக்கு மனம் வரல.. ப்ளீஸ்.. நீங்களே வந்து எடுத்துட்டு போய்டுங்க..”

“குடுத்த டிரீட்ட திரும்ப எடுத்துட்டு போக சொல்றீங்களே.. இது உங்களுக்கே ஞாயமாப் படுதா என்ன…? தயவு செஞ்சி நீங்களே அத வச்சி சாப்பிடுங்க.. ப்ளீஸ்..”

“ஐயோ.. சிவா… அது முடியாதுன்னு தானே உங்கள கொண்டு போக சொல்றேன்..”

“என்னால முடியாது.. ப்ளீஸ்..”

“சரி.. நீங்க வீட்டுக்கு வாங்க.. திரும்ப கொண்டு போக லாம் வேணாம்.. ஆனா.. நீங்களும் என்கூட சேர்ந்து புள்ளா சாப்பிட்டு போங்க..”

“ஹாஹா.. யாராச்சும் பாத்துட்டா என்ன பண்ணுவீங்க…?”

“கேட்டா கிருஷ்டினாவோட தம்பின்னு சொல்றேன்.. வேற என்ன தான் பண்ண..?”

“அதுவும் பொய் தானே..?”

“பொய் இல்ல.. கிருஷ்டினாவோட தம்பி பிரண்டு தானே நீங்க.. சோ.. நீங்களும் அவ தம்பி மாதிரித் தானே..”

“ஹாஹா.. சரி ஓகே.. இதோ வரேன்..”

போனை வைத்தவன் நீண்ட ஒரு பெரு மூச்சு விட்டான்.. தன்னாலேயே அரைவாசி கூட சாப்பிட முடியாத லார்ஜ் பீட்ஸாவை அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் இது தான் நடக்கும் என தான் நினைத்தது போலவே நடந்ததனை நினைத்து பெருமிதம் அடைந்தான்.. உள்ளுக்குள் சத்தமாக சிரித்துக் கொண்டு பைக்கைத் திருப்பினான்..

ஆலிஷா அவனுக்காக கேட்டினை திறந்து விட்டு வீட்டின் கதவின் அருகில் காத்திருந்தாள்.. அவன் கேட்டின் அருகில் வந்ததும் பைக்கினை உள்ளே கொண்டு வரும் படி சைகை செய்தாள்.. அவன் உள்ளே வந்ததும் கேட்டினை சாத்திவிட்டு வீட்டின் கதவின் அருகில் வந்தாள்.. பைக்கினை ஒரு மரத்தின் மறைவில் நிறுத்திவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தான் சிவா.. ஆலிஷா அவனை உள்ளே வரும்படி சைகை செய்தாள்.. சந்தோசமாக உள்ளே சென்றவனை ஹாலில் அமர வைத்தாள் ஆலிஷா..

“தேங்க்ஸ்ங்க..”

“எதுக்கு தேங்க்ஸ்..?”

“உள்ள கூப்டத்துக்கு…”

“அதுக்கு எதுக்கு தேங்க்ஸ்…? நீங்க வங்கி தந்த பீட்ஸாவ நீங்களே தான் காலி பண்ணிட்டு போகணும்.. ஹாஹா..”

“ஐயோ.. அவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது.. வேணும்னா ஒரு ரெண்டு பீஸ் சாப்புடுறேன்..”

“உங்களுக்கே சாப்பிட முடியாதுன்னா.. என்னால மட்டும் எப்படி சாப்பிட முடியும் ன்னு நினைச்சி இவ்வளவு பெருசா வாங்கிட்டு வந்தீங்க…?”

“நீங்களும் உங்க ஹஸ்பண்ட்டும் சேர்ந்து சாப்புடுவீங்கன்னு நெனச்சேன்..”

“ஐயோ.. அவரு காலைல வேலைக்கு போனா வீட்டுக்கு வர நைட் ஏழு எட்டு மணி ஆகும்.. அதுவும் இல்லாம யாரு தந்தாங்க.. எதுக்கு தந்தாங்கன்னு கேள்வி கேப்பாரு.. அதுக்கு நா என்ன பதில் சொல்லட்டும்…?”

“உண்மைய சொல்லலாம்ல..?”

“சொல்லலாம் தான்.. ஆனா அவரு தப்பா ஏதும் நெனச்சிட்டாருன்னா…?”

“உங்க மேல பூரண நம்பிக்க இருந்தா அவரு எதுக்கு தப்பா நினைக்க போறாரு..?”

“அவருக்கு என் மேல பூரண நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் சில நேரம் தப்பா நெனச்சிட்டாருன்னா…?”

“ஹ்ம்ம்.. இவ்வளவு அழகான தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டி வச்சி இருக்குறவங்களுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கும் தான்..”

அழகான தேவதை என்று கூறும் பொழுது சிவாவை சற்று பொய்யான கோபத்துடன் முறைத்துக்கொண்டு..

“என்ன எண்ணம்…?” என்றாள்..

“தன்னோட பொண்டாட்டிய யாராச்சும் கொத்திட்டு போய்டுவாங்களோன்னு தான்.. ஹாஹா..”

“அதெல்லாம் ஒண்டும் இல்ல.. அவருக்கு என் மேல பூரண நம்பிக்கை இருக்கு.. இருந்தாலும், யாருன்னே தெரியாத ஒரு பையன வீட்டுக்குள்ளயே கூப்டு வச்சி பேசிட்டு இருந்தா யாரு தான் சந்தேகப்பட மாட்டாங்க…?”

“ஹ்ம்ம்.. உங்க மேல நம்பிக்கை இருக்கலாம்.. ஆனாலும் வேற ஆம்பளைங்க மேல அவருக்கு நம்பிக்கை இருக்காதுல்ல.. இருந்தாலும் அவரு கேட்டா நா கிருஷ்டினாவோட தம்பி.. லேப்டாப் ரிப்பேர் பண்ணி தந்த பையன்.. பர்த்டே காக ட்ரீட் கொண்டு வந்தான் ன்னு சொல்லுங்க..”

“ஹ்ம்ம்.. அதெல்லாம் அப்புறம் பாக்கலாம்.. முதல்ல சாப்பிடுங்க..”

“ஹ்ம்ம்.. கொண்டு வாங்க..”

ஆலிஷா உள்ளே சென்று அவன் இருந்த இடத்துக்கே பீட்ஸாவை கொண்டு வந்தாள்.. சிவாவுக்கு எதிராக இருந்த ஒரு கதிரையில் அமர்ந்தாள்..இருவரும் மெல்ல சாப்பிட ஆரம்பித்தனர்..

“எனக்கு பீட்ஸா ரொம்ப பிடிக்கும்.. ஆனா இது வரைக்கும் இந்த மாதிரி பகல் டைம்ல சாப்பிட்டதில்ல.. இன்னக்கி தான் பர்ஸ்ட் டைம் சாப்புடுறேன்.. தேங்க்ஸ்..”

“ஹ்ம்ம்.. உங்களுக்கு பிடிக்கும்ன்னு தான் வாங்கிட்டு வந்தேன்..”

“அது எப்புடி எனக்கு பீட்ஸா பிடிக்கும்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிது…?”

“உங்களுக்கு பீட்ஸா பிடிக்கும் ன்னு உள்ள ஒரு இன்ஸ்டிங்க் சொல்லிச்சிது..”

“ஓஹோ.. சூப்பர்.. ஆனா.. ட்ரீட் கேட்ட எல்லாருக்குமே இந்த மாதிரி தான் செலவு பண்ணி வாங்கி குடுத்தீங்களா என்ன…?”

“அதெல்லாம் இல்ல.. நீங்க திடீர்னு கேட்டிங்களா… அதனால என்ன கொண்டு வாரதுன்னு தெரியல.. அதனால தான் இதெல்லாம்..”

“பட், பணம் வேஸ்ட் தானே..”

“அப்புடின்னு இல்ல.. உங்களுக்காக எவ்வளவு வேணா செலவழிக்கலாம்..”

“வாட்..?”

“உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்…”

“வாட்…?” சட்டென கோபமாகினாள்..

“ஐயோ.. தப்பா நினைக்காதீங்க.. உங்கள பிடிக்கும்.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி மீனிங்ல சொல்லல..”

“அப்புறம் கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட பிடிக்கும்ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”

“பிடிக்கும் மீன்ஸ் பிடிக்கும்.. உங்கள பர்ஸ்ட் டைம் பாத்ததுல இருந்தே பிடிக்கும்.. உங்க சாந்தமான அழகான முகத்த பாத்து பிடிக்கலைன்னு சொன்னா தான் நீங்க கோபப்படணும்..”

“ஓஹோ.. ஆனா நா கல்யாணம் ஆனவ.. அத மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோங்க..”

“கல்யாணம் ஆனா என்னங்க…? அம்மா அக்கா தங்கச்சி அண்ணி சித்தி பெரியம்மா மாமின்னு எல்லாரையும் நமக்கு பிடிக்கும் ல.. அந்த மாதிரி உங்களையும் எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவு தான்.. ஓவரா ஏதும் கற்பன பண்ணிக்காதீங்க..”

“ஓஹோ.. அப்புடியா..?”

“ஹ்ம்ம்.. உங்களுக்கு ஓகேன்னா ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம்..”

“ஓஹோ.. இது வேறயா…?”

“ஏங்க…? பிடிக்கலையா…?”

“அப்புடின்னு இல்ல.. இதெல்லாம் என்னோட ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ…!”

“அவருக்கு தெரியாம பாத்துக்கலாம்..”

“கட்டுன புருஷனுக்கு தெரியாம ஒரு ப்ரெண்ட்ஷிப் தேவையா…? அது தப்பு..”

“நாம தப்பான எண்ணத்துல பழகலைன்னா எதுவும் தப்பில்ல.. அவருக்கு தெரிஞ்சாலும் ஒண்ணு தான்.. தெரியலன்னாலும் ஒண்ணு தான்..” நல்லவன் போல சீன் போட்டான் சிவா..

“ஹ்ம்ம்.. நீங்க என்ன எண்ணத்துல பழகுறீங்கன்னு எனக்கு எப்புடிங்க தெரியும்..?”

என்னடா இது..? ஏதாச்சும் சொல்லி அவள கரெக்ட் பண்ணலாம்ன்னு பாத்தா.. என்ன சொன்னாலும் அதுக்கு ஏடாகூடமா இப்படி பதில் சொல்லி சாகடிக்கிறாளே என்று மனதினுள் நொந்து கொண்டான்..

“சரி ஓகே.. உங்க இஷ்டம்..”

“ஹ்ம்ம்.. பாக்கலாம்..”

“என்ன பாக்கலாம்…?”

“உங்க கூட ப்ரெண்ட்ஷிப் வச்சிக்கொள்ளலாமான்னு தான்..”

“அதெல்லாம் எதுவும் வேணாம்..”

“ஹாஹா.. கோவிச்சிகிட்டீங்க போல…?”

“ச்சே.. ச்சே..”

“ஹாஹா.. சரி.. இன்னும் எடுத்து சாப்பிடுங்க..”

“எனக்கு போதும்.. காலைல நிறைய சாப்டேன்.. சோ பெருசா பசி இல்ல..”

“ரெண்டு பீஸ் தான் சாப்பிட்டு இருக்கீங்க.. இன்னும் சாப்பிடுங்க..”

“ஐயோ.. எனக்கு போதும்..”

“சரி.. இன்னும் ஒண்ணே ஒண்ணு எடுத்து சாப்பிடுங்க..”

“ஹ்ம்ம்.. ட்ரை பண்றேன்..”
என்றவாறு இன்னும் ஒரு பீஸை கையில் எடுத்தவன்..
‘இப்ப இந்த பீட்ஸாவ சாப்புடுறேன்.. அப்புறமா ஒரு நாள் உன்னையே சாப்பிடுறேன்..’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்..

(தொடரும்..)

594332cookie-checkஆலிஷா – 6

2 comments

  1. சாப்பிடுங்கோ… சாப்பிடுங்கோ… நல்ல்ல்லாாா…சாப்பிடுங்கோ.. கொஞ்சம் லேட் ஆனாலும்…. ம்… கொஞ்சம் …கிரிஷ்டினாவையும் கூப்பிட்டிருக்கலாம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *