அத்தை உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் Part 1

Posted on

அடுத்த நாள் காலை கண் விழித்த போதும் அவள் சொன்னது தான் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது. நானும் தனியாக இருக்கும் போது உன்னை நினைத்துக்கொள்வேன் என்றாள்… அப்படி என்றால் அவளுக்கும் நம் மீது ஆசை உள்ளது. இதை விட்டால் வேறு வாய்ப்பு நிஜமாக அமையாது. அவளிடம் பேச வேண்டும் பேசி என் ஆசை மற்றும் அவளின் விருப்பங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். ஐயோ நேற்று அவ்வளவு நேரம் பேசினோம் போன் நம்பர் கூட வாங்கவில்லை. எல்லாம் என் நேரம்.

இப்ப எப்படி அவளிடம் பேசுவது என யோசிக்க அப்போ நினைவுக்கு வந்தது அம்மா தான் எல்லாருடைய நம்பரையும் குறித்து சிறிய டைரியில் வைத்து இருக்கிறாள் கண்டிப்பா அதில் அவளின் நம்பர் இருக்கும். அதை எப்படியாவது எடுத்தால் போதும் என்று பல் துலக்கி காலை கடன்களை முடித்து கீழே சென்றேன். அம்மா சமையல் அறையில் இருந்தாள். என்னடா இன்னைக்கு சீக்கிரமா எழுந்துட்டா இந்த காபி குடி என்று கப்பில் கொடுக்க நானும் வாங்கிக்கொண்டு குடித்தேன். அப்படியே கண்களின் வழியே பார்வையை உள்ளே செலுத்தி அந்த டைரியை தேடினேன்.

சிறிது நேர தேடலுக்கு பிறகு கண்டுபிடிக்க அம்மாவும் எனது கண் பார்வையை வைத்து என்னடா முழிக்கிற என்ன தேடிகிட்டு இருக்க என்று வினவினாள்… உடனே அதெல்லாம் ஒன்றும் இல்லைம்மா என சமாளிக்க அப்போது அப்பா அவளை அழைக்க அங்கிருந்து சென்றால். ஒரு வழியா அந்த டைரியை எடுத்தேன். நல்ல வேலை அம்மா இல்லை இருந்தா ஏன் எதற்கு என கேள்விகேட்டே நச்சரித்து இருப்பாள். எங்கே இருக்கு சந்தியா அத்தை நம்பர் என தேட கடைசியில் மாட்டிக்கொண்டது. அப்படியே எனது போனில் நோட் செய்துக்கொண்டு டைரியை அங்கேயே வைத்துவிட்டு அம்மா திரும்ப வருவதற்குள் எனது அறைக்கு சென்றேன். அப்ப தனியா அவளிடம் பேச முடியும்.

அறைக்கு சென்று கதவை சாத்தி படுக்கையில் அமர்ந்து போன் செய்யலாமா வேண்டாமா என குழப்பத்துடன் பார்த்து யோசித்துக்கொண்டு இருக்க சட்டென ஒரு முடிவு செய்தேன். பேசுவோம் என்ன நடக்கிறது என பார்க்கலாம். வந்தா மலை போனா மசுரு என்ற சொல்லு ஏற்ப நீண்ட நெடிய மூச்சுவிட்டு அவளுக்கு போன் செய்தேன்….

சில நிமிடங்கள் மணி அடிக்க கால் எடுக்கப்பட்டது…

ஹலோ என்ற குரல் இனிமையாய் அந்த பக்கம் இருந்து ஒலித்தது….

சிறிது நேரம் மவுனமாக இருந்த நான் பிறகு ஹாய்… நேற்று இரவு உங்களுடன் சேர்ந்து நடனம் ஆடியே பார்ட்னர் பேசுறேன் என்றேன். அதை கேட்டதும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிரித்தாள்… நீ இன்று என்னுடன் பேசுவாய் என உள்மனது சொல்லியது அது போலவே நீயும் கால் பண்ணிட என ஆச்சர்யம் விலகாமல் பதில் சொன்னால். சில நொடிகளில் சரி நீ என்னிடம் போன் செய்து பேசுவது உங்க அம்மாவிற்கு தெரியுமா என்று கேட்டாள்… இல்லை என்றேன்…. சரி உங்க அம்மா போனில் இருந்து பேசுறியா இல்லை உன் போனில் இருந்து பேசுறியா??? நானோ அவளிடம் இப்போ எனது அறையில் இருக்கிறேன்… என் நம்பர்ல இருந்து தான் பேசுறேன் என்று அவள் இயல்பாக பேச வழிவகுத்தேன்.

சரிடா ஆனா நீ என்னிடம் பேசுவது உங்க அம்மாவிற்கு தெரியவேண்டும் இது தான் என் விருப்பம். நானும் புரிகிறது என்றேன்… சரி நான் எதுக்கு போன் பண்ணேன் என்றால் உங்கள் ஒன்று சொல்லவேண்டும்…

ஹ்ம்ம் சொல்லுடா….

நேற்று இரவு முழுவதும் உங்க நினைவுதான்… நீங்க கடைசியா சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது… கனவிலும் நீங்க வந்திங்க… மறுபடி காலையில் எழுந்ததும் உங்க நினைவுதான் வந்தது அதான் அம்மாவின் டைரியில் இருந்து அவளுக்கு தெரியாமல் நம்பர் நோட் பண்ணி பேசுறேன்…

அவளோ ரொம்ப நல்ல பேசுறதா… உண்மையா சொல்லனும்னா எனது நினைவில் இருந்து உன்னை அகற்றவே முடியவில்லை. உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு. உங்க மாமா இறந்ததில் இருந்து தனியாக இங்கு இருக்கிறேன். நேற்று இரவு உன்னுடன் சேர்ந்து ஆடியது மனம் விட்டு பேசியது ரொம்ப சந்தோசமா இருந்தது. அவள் பேசுவதை கேட்டதும் எனக்கு அழுகை வர ஆமா அத்தை மற்றும் மாமாவுக்கும் குழந்தைகளே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் வேலையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார். அவர் கட்டிட கான்டராக்ட் எடுத்து செய்து வந்த காரணத்தால் இறுதி சடங்குக்கு நிறைய பேர் வந்து இருந்தனர். அவளுக்கு அப்போ வயசு முப்பத்தெட்டு. இருதயத்தில் எதோ ஒரு பிரச்னை ஆனா அதன் வெளிப்பாடு ரொம்ப நாள் கழிச்சு தான் தெரியவர மருத்துவர்கள் ஏதும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டனர். அதன் பின்னர் எண்களின் குடும்பத்தில் உள்ளர்வர்கள் பெரும் பாலும் அவளிடம் பழகுவதை தவிர்த்தனர். விழாக்களில் மட்டும் சகஜமாக பேசுவார். அம்மாவுக்கும் தம்பி இறந்த பின்பு அவளிடம் பேச பிடிக்கவில்லை.

அவளை மேலும் அழுகை விடாமல் அத்தை நான் உங்களை வந்து பார்க்க விரும்புகிறேன். நாளைக்கு காலேஜ் போகாமல் நேராக அங்கே வருகிறேன்… உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என கேட்டேன்???

126633cookie-checkஅத்தை உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *