பலர் அறியா காம ரகசியம்
காம ரகசியம்
“வாழ்கையின் ரகசிய அத்யாயங்களை படிக்க வந்த வாசகர்களுக்கு முதலில் நன்றியையும்! வணக்கத்தையும்! தெறிவிக்க கடமை பட்டுள்ளேன்”.
எனக்கு தெரிந்த சில உன்னத, “மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்களையும் ஒன்றாக இணைத்து பல அரிய மானுட வரலாற்று உண்மை கதைகளையும் வாழ்வியல் அனுபவங்களையும்” ஒன்று கலந்த கலவைகளாய் இணைத்து உங்களோடு கதைகளாக பகிர்ந்து!
உங்களின் உள்ளதையும் உணர்வுகளையும் கொள்ளையடிக்க போகும் நான் உங்கள் கள்வன்! “ரகசிய கள்வன்”.
தொடர்பு பற்றிய விபரங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளது.
இது esotrica வகையை சார்ந்தது. இத்தகைய கதைகளை படிப்பது முற்றிலும் புதுமையான ஓர் அறிய அனுபவமாகவும் வாழ்வின் புது தொடக்கமாகவும் கூட சிலருக்கு அமையலாம்.
இச்சோலைவன பூமியில்
இயற்கையின் எழில்மிகு அரவணைப்பில்;
செடிகள் துளிர்விடுகின்றது,
உணர்ச்சிமிகு அரவணைப்பில்;
ஜீவராசி உயிர்கள்
பாலினங்களோடு புணர்ந்து துளிர்விடுகின்றது,
இந்த உன்னத செயல்பாட்டில் மனிதர்களும் ஓர் அங்கமே!
நான் அனுதினமும் பல பெண்களை சுவைப்பவன் கிடையாது.
எனவே என்னுடைய வாழ்வில் கலவி என்பது நெடுந்தொடரும் கிடையாது.
ஒரு சிறுக்கதையை போன்றதே எந்தன் காமம்!
அதற்காக காம கலைகளுக்கும் எனக்கும் மிக தூரம் என்று எண்ணிவிட வேண்டாம். இவை எனது துறையோடு ஒன்றுகலந்தது. எனவே பல exotic & antique என்னும் பழங்காலத்து அரிதான தகவல்களை அறியும் வாய்ப்பு கிடைத்தது.
பலருக்கு இந்த தளம் மிக பரிச்சயமானதாக இருக்கலாம்! ஆனால் எனக்கு அப்படி கிடையாது. சமீபகால நிகழ்வு ஒன்றின் மூழியமாகவே இந்த தளத்தை பற்றி அறிந்தேன். என்னுடைய கதைகள் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பது தெரியாது. அதற்க்கு முக்கிய காரணம் இது “esoterica” வகையை சார்ந்தது.
நிச்சியம் உங்களுக்கு மட்டுமே பிடித்த ஒன்றாக அமையலாம்!
இருப்பினும் ஒன்றை மட்டும் ஆணித்தரமாக கூறமுடியும் என்னுடைய கதைகள் என்பது இதுவரை நீங்கள் அறியாத பல வியபூட்டும் ரகசியங்களை அடக்கிய ஓர் பதிவாக இருக்கும். பழமைமிக்க காம களஞ்சிய செயல்வகை ரகசியத்தையும், அரிதான ரகசிய குறிப்புகளையும் என் கதைகள் மூலம் அறியலாம்.
esoteric_esoterica பெரும்பாலும் பரிச்சயமற்ற ஓர் சொல்லாடல் தான்:
“ஒரு கூட்டத்தையோ அல்ல சில மனிதர்களை அடக்கிய கூட்டத்தையோ”…. “அவர்களுக்கு மட்டுமே உகந்த சிலவற்றை”……
இவ்வாறான பொருள்களை குறிப்பதே இந்த சொல்.
இத்தகைய கதைகளை படிப்பது முற்றிலும் புதுமையான ஓர் அறிய அனுபவமாகவும் வாழ்வின் புது தொடக்கமாகவும் கூட சிலருக்கு அமையலாம்.
ஏன் சில மனிதர்களுக்கு மட்டும்? எனில் யார் அந்த சில மனிதர்கள்?
“சில மனிதர்கள்!” எப்போதும் மிக உன்னதமான உணர்வுகளும், ஆசைகளும், தேடல்களும் நிறைந்து. மாறுபட்ட வாழ்வியலும், வாழ்க்கை பயணங்களும், தனித்துவமிக்க ரசனையும், சுவை நயமும் கொண்டவர்கள்!
கலைஞர்கள், கலைகளையும் கலைநயத்தையும் ரசிக்க தெரிந்தவர்கள், பாவனைகளையும், நயங்களையும் சுவைக்க விரும்புவர்களே அந்த “சில மனிதர்கள்”.
பலர் அறியாமல், உணராமல் கடந்து செல்லும் சிலவற்றறை விரும்புவர்களே அந்த “சில மனிதர்கள்”.
பலருக்கு புரியாத மாறுபட்ட பாதையில் பயணிக்க விருப்பம் உள்ளவர்களே அந்த “சில மனிதர்கள்”.
எப்போதும் வியப்பும், விந்தையும் நிறைந்தவர்களே அந்த “சில மனிதர்கள்”.
இத்தகைய குணங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கும் இருந்தால் இந்த தனித்துவமான உலகிற்குள் உங்களை அன்போடு அழைக்கின்றேன்!
இதுவே எனது முதல் கதை!
வாருங்கள் ஒன்றாய் இனைந்து கதைக்குள் சங்கமிப்போம்!!!
நான் இந்த தளத்திற்க்கு மட்டும் புதிது அல்ல! தமிழில் நீளமாக தொடர்ந்து எழுதுவதும் இதுவே முதல் முறை. காரணம் பெற்றோர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து வேறு மாநிலத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்.
சிறு வயது முதலே மும்பையில் வளர்ந்து, ஆங்கில வழி கல்வியை பயின்று வந்தேன், இதன் காரணமாக எங்கு நம் தமிழ் என்னை விட்டு அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீட்டில் அளவுக்கு மீறி தமிழையே ஊட்டி வளர்த்தனர். அதன் காரணமோ என்னவோ தெரியவில்லை என்னுடைய சிந்தனையும் தேடலும் மிக தனித்துவமிக்க ஒன்றாக மாறியது.
பண்டைய கலைகள் மீதான ஆர்வம் என்பது அளவு கடந்த தேடலாக பள்ளி பருவம் முதலே உருவெடுக்க தொடங்கியது. கலைகள் என்றால் உங்களில் பலருக்கு பலதரப்பட்ட எண்ணங்களோ சிந்தனைகளோ வரலாம். இன்னும் சிலருக்கு “ஆயக்கலைகள்” “64 ஆயக்கலைகள்” என்பது கூட நினைவுக்கு வரலாம்.
கலைகள் பற்றிய தேடலின் நீட்சியாக பள்ளி பருவம் முடிந்து, கல்லூரி பருவம் வர எனக்கு நெருக்கமான பல நபர்கள் engineering, science technology என எடுக்க.
நான் மட்டும் அடம் பிடித்து கொஞ்சம் அரிதான “Fine & virtual Arts” ஓவியங்கள், சிற்பங்கள், கட்டிடக்கலை மற்றும் இலக்கியம் எடுத்து படித்து பயிற்சி பெற்று கொண்டிருந்தேன்.
துளிர்விட்ட வாலிப பருவம் எதிர் பாலினத்தின் மீதான அதீத ஈர்ப்பும் புதுவைகையான உணர்ச்சி மிகுதலின் காரணமாக உடலின் மீது எண்ணற்ற தேடலும் மோகமும் கூடும் பருவம்.
போதா குறைக்கு பாலுணர்வை சுண்டி ஈர்க்கும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் காம ரசத்தை சுரக்கச்செய்யும் கலைநய வேலை பாடுகளை பற்றி பயற்சி மேற்கொள்ள போகும் காலம்.
என் முதல் நாள் கல்லூரி வகுப்பை பற்றிக்கூற கடமை பட்டுளேன். MH மாநிலத்தின் புகழ் பெற்ற தனியார் கல்லூரி. பலதரப்பட்ட நாட்டு மாணவர்களை அடக்கியது. எனவே அது ஒரு முன்னோட்ட வகுப்பாக இருந்தது.
எண்ணில் அடங்கா ஆசையும் ஆர்வத்தையும் என்னுளே அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். அன்றைய வகுப்பின் தொடக்கம் என்பது ஓர் உன்னத புக்தகத்தை பற்றிய அறிமுகமாக அமைந்தது.
“secret” என்னும் புக்தகத்தை பற்றி நிச்சியம் தெரிந்திருக்கும். ஏன் நீங்கள் அதன் பக்கங்களையும் படித்து முடித்திருக்கலாம்.
உங்களை போலவே தான்! அன்று அந்த வகுப்பில் என்னை உட்பட பலருக்கும் “இந்த புக்தகத்திறக்கும் கலைகளுக்கும்” என்ன சம்மந்தம் என்ற கேள்வியும்? சந்தேகங்களும்! எழுந்தது.
காரணம் இந்த புக்தகம் தேடலை பற்றியும், நினைப்பதை ஈர்த்து, அதனை அடையும் வழிகளை பற்றியும் கூறும் ஓர் உன்னத புக்தகம்.
கலைகள் என்றால் என்ன?
அந்த உன்னத கலைகளை எவ்வாறு முதல்முதலில் அறிந்திருப்பர்?
வகுப்பு முழுதும் அமைதியில் மூழ்கியது. பின்பு அந்த ஆசிரியரே விளக்கத்தை கூறி அதற்க்கும் கலைகளுக்கும் உண்டான தொடர்பையும் கூறினார்.
அன்று தான், “கலைகள் மீதான ஒரு புதுவித அர்த்தத்தையே கொடுத்தது”.
வேட்டையாடி உண்டு களைத்து, புணர்ந்து வம்சத்தை பெருக்கி, வாழ்ந்து சலிப்படைந்த ஒரு கூட்ட மனிதர்கள் வாழ்க்கைகான புது அர்த்தத்தையும் அனுபவங்களையும் தேடிநாட முற்பட்ட போது தொடங்கியதே “தேடலுக்கான பயணம்”
அவ்வாறே நமது முன்னோர்களும் இந்த அற்புத வாழ்கையின் புதிய மாறுபட்ட உன்னத தேடல்களை எண்ணி மிக கடுமையான தியானத்தால் இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து மேற்கொண்ட தவத்தின் மூலம் அறிந்தும், தெளிந்தும் நமக்காக கொடுத்த அற்புத வாழ்வியலே “கலைகள்!”. கலைகளுக்கான முக்கிய மூல கரு இன்பம்.
இவ்வுலகில் மனிதர்கள் முழுமையாய் அடைய வேண்டிய ஒன்றும் இன்பம் தான். பேரின்பம் மற்றும் சிற்றின்பம் இவ்விரண்டும் வெவ்வேறு நோக்கத்தை கொண்ட இரு துருவங்கள்.
பிரபஞ்சத்தை போன்றே! கலைகளும்!
கலைகளுக்கான தனி தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை!
கலைகளுக்கான முக்கிய நோக்கம் இன்பம்!
இன்பத்தின் இரு கூறுகளே பேரின்பமும்! சிற்றின்பமும்!
பேரின்பம் மூலம் எண்ணற்ற அதிசய ஆற்றல்களையும் உன்னத சக்திகளையும் பெறலாம்.
சிற்றின்பம் மூலம் அளவுகடந்த மகிழ்வான வாழ்வையும் வாழ்க்கைகான பல வளத்தையும் பெறலாம்.
அத்தகைய உன்னதமான பேரின்பத்தையும் சிற்றின்பத்தையும் நம் வாழ்வில் நாமும் கற்று அனுபவித்து இன்புற்று வாழ எண்ணி கொடுக்கப்பட்ட தொகுப்புகளே “ஆயக்கலைகள்”. இதை வகுத்ததன் முக்கிய காரணம் நாமும் மிக உன்னதமிக்க இன்ப வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான்.
64 ஆயக்கலைகளின் ஒற்றை பிம்பம் மட்டுமே காமக்கலை!
காமக்கலையின் மூலம் நாம் பேரின்பத்தையும் சிற்றின்பத்தையும் அடையலாம்.
ஆனால் இங்கு தான் ரகசிய சூட்சமம் உள்ளது.
காமக்கலைகள் மூலம் அடையும் பேரின்பம் என்பது வேறு!
காமக்கலைகள் மூலம் அடையும் சிற்றின்பம் என்பது வேறு!
tantric sex என்று சொல்லும் தந்த்ரா உறவு முறை மூலமாக மட்டுமே பேரின்பத்தை அடைய முடியும்.
(இதன் முழுமையையும் பின்வரும் கதைப்பகுதி மூலம் பார்ப்போம்)
ஆணோ, பெண்ணோ காமக்கலை மூலம் ஒருசேரக்கூடி புணர்ந்து பேரின்பத்தையும் அடையலாம், சிற்றின்பத்தையும் அடையலாம்.
திருநங்கைகள் காமக்கலை மூலம் கூடி புணர்ந்து சிற்றின்பத்தை அடைய முடியுமே தவிர பேரின்பத்தை அடைய முடியா காரணம் ஆணும் பெண்ணும்மாய் கலந்து சேர்ந்த இறைஉரு, மறுபிரவி எடுக்கா இறையடி சேர்வர் என்னும் ஐதீகம் உண்டு. எனவே தான் பண்டைய காலம் முதல் திருநங்கைகளை வணங்கும் பழக்கத்தை கொண்டனர்!
மேலும் சில ரகசிய கலாச்சார அம்சங்களை கொண்டவர்கள். சற்று இருண்ட அறிய சில கலை தொகுப்புகளில் ஒன்று கலந்த tantric ritual எனப்படும் சில சடங்குகளில் திருநங்கைகளின் பங்கும் அவசியமான ஒன்றே.
tantric ritual என்பது “tantra – தந்த்ரா” என்னும் மிக பழமைமிக்க கலைகளில் ஒன்றே. இவை அமானுஷியமோ தவறான ஒன்றோ நிச்சியம் இல்லை.
தந்த்ரா என்பது “எண்ணற்ற உட்பிரிவு கலைகளை அடக்கிய பிரமிக்க வைக்கும் கலைகளின் தொகுப்பு”. பண்டைய காலம் முதல் சிலர் தங்களின் சுயநல தேவைக்காக இதனை தவறான வழிகளில் பிரகடனம் செய்வதால் தான் இதை பற்றிய புரிதலோ தெளிவோ இல்லாமல் போனது.
“அந்த ஒரு நபரை என் வாழ்வில் சந்திக்காத வரை நானும் இவை எல்லாம் தவறு, அமானுஷ்யம் என்றே எண்ணி வந்தேன்”, அவர்தான் இவை எல்லாம் கலைகளோடு ஒன்று கலந்ததவை என்பதை புரிய வைத்தார்.
சிற்பஓவிய கலை பயிற்சியில் மிக எளிதில் அதன் நுணுக்கங்களில் கைதேர்ந்தேன். எனவே என் கல்லூரி ஆசிரியரின் பரிந்துரை படி தொல்லியல் ஆய்வாளர் ஒருவருக்கு மாதிரி நகல் வடிவமைப்பு தேவைக்காக என்னை அவரோடு அறிமுகப்படுத்த அதுதான் என் வாழ்வில் மிக உன்னத புள்ளியாக மாறியது.
அவர்களோடு பணிபுரிந்த காலம் எண்ணற்ற அறிய வியப்பூட்டும் அனுபவங்கள் கிடைத்தது. இவை அனைத்தையும் அப்போதே அறிந்து கொண்டேன்.
நீங்கள் ஆனோ, பெண்ணோ, திருநங்கையோ இன்னும் சில வேறுபட்ட பாலின ஈர்ப்பை கொண்டிருக்கலாம். ஓரின சேர்க்கையில் கெய், லெஸ்பியன், டிரான்ஸ், பைசெக்ஸ், ஷீமெல், கிராஸ் ட்ரெஸ், என வேறுபட்ட பாலின உணர்வுகளையோ, ஆசைகளையோ, ஈர்ப்புகளையோ கொண்டிருக்கலாம்.
பேரின்பமோ சிற்றின்பமோ! நோக்கமும், மார்க்கமும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் காமக்கலைகளின் செயல்பாடு என்பது ஒன்றே!
அவை தான் புணர்ச்சி மகிழ்தல்!
புணர்ச்சி மகிழ்தல் என்பது நான்கு பருவங்களை கொண்டது. பருவம் என்பது வயதை குறிப்பிட பயன்படுகின்ற சொல்.
“வாழை”, பருவம் 20 மேற்பட்டு பாலினத்தோடு புணர்ச்சி மகிழ்தல் என்பது “வலுவெனவும்”.
“தருணி”, பருவம் 30 உடனான பாலினத்தோடு புணர்ச்சி மகிழ்தல் என்பது “இன்பமெனவும்”.
“பிரௌடை”, பருவம் 50 உட்பட்ட பாலினத்தோடு புணர்ச்சி மகிழ்தல் என்பது “சுகமெனவும்”.
“விருத்தை”, பருவம் 55 மேலான பாலினத்தோடு புணர்ச்சி மகிழ்தல் என்பது “வியாதியெனவும்”.
இவ்வாறே புணர்ச்சிமகிழும் பருவத்தை பற்றி கூறுகிறது ”காம களஞ்சிய” நூல்கள்.
காமசூத்ரா, ரதிரகசியா இன்னும் பல சிற்றின்ப நூல்கள் பற்றிய ஆய்வுகளில் “பருவம் நான்கு வகை இன்பம் பல வகை” என்று கூறி உள்ளார்கள். இவற்றுள் பருவம் என்பது மேல் கூறிய நான்கு வகையை குறிக்கிறது. ஆனால் பெறும் இன்பம் என்பது பல வகை ஆகும்.
இவை போக இன்னும் பாலின உடல் அமைப்பு வகைகள், அவர்களுக்கு எழும் இச்சைகளின் வகைகள் என நீண்டுக்கொண்டே போகும்.
நான்கு வகை பருவங்களை பற்றி சிலர் முன்பே அறிந்திருக்கலாம் ஆனால் உங்களில் பலருக்கு இதற்குள் மறைத்து வைத்திருக்கும் இன்ப வகைகள் பற்றி தெரியாது.
அதற்கு முக்கிய காரணம் பண்டையக்கால நூல்கள் மூலம் கூறவரும் ரகசிய பொருளை மறைத்தே கூறி இருப்பர். இவையும் கலைகளுக்குள் பொருந்தும் ஒன்றே.
பண்டைய கலை நூல்கள் அனைத்துமே இவ்வாறான “மறைத்தல் அவிழ்த்தல்” என்னும் “நுட்பகலையை” கொண்டே அமைந்திருக்கும். அவற்றிற்கான முக்கிய காரணம் என்பது வேறு!
ரகசிய பொருளை நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறுவதை மறைத்தல் என்றும். இத்தகைய ரகசியங்களை அலசி ஆராய்ந்து அறிவதை அவிழ்த்தல் என்று கூறுவர்.
இவ்வாறுதான் சிற்றின்ப நூல்களில் மேல் கூறிய நான்கு வகை பருவங்கள் பற்றி சற்று ஆராய்ந்து பார்த்தால் நாமும் அவற்றுள் மறைந்திருக்கும் ரகசிய பொருளை அவிழ்த்துவிடலாம்.
(பொது)வான எடுத்துக்கட்டாக கீழே மாற்று பருவ பாலின சேர்க்கையில் கிடைக்கும் சில இன்ப வகைகளை பார்ப்போம்.
காமக்கலையை உணர்ந்து!
பாலினத்திர்க்கும் பருவத்திற்கும் உகந்த
ஆண் பெண் வகைகளுக்கு ஏற்ற
சிற்றின்ப விளையாட்டுக்களை நடத்தி!
இந்த மூன்று வகை பருவத்தில், “ஒவ்வொரு மாற்று பருவ பாலினங்களோடு புணர்வது என்பது வெவ்வேறு வகை உணர்வுகளையும் புதுவித அனுபவங்களை கொண்ட மாறுபட்ட இன்பங்களை வாரி வழங்கும்”.
கட்டுக்கடங்கா இன்பசுகத்தை பெற:
வாழை பருவம்மடைந்த (20) பாலினத்திற்கு: (30-50) என்னும் தருணி மற்றும் பிரௌடை பருவ பாலினத்தோடு “அதீத ஆசையும் மோகமும் எழும்!” கூடி புணர்ந்து மகிழ “கட்டுக்கடங்கா இன்பசுகமும்” கிட்டும்.
வலுவான சுகம் பெற:
தருணி பருவம்மடைந்த (30) பாலினத்திற்கு: (20-25 / 45-50) என்னும் வாழை மற்றும் பிரௌடை பருவ பாலினத்தோடு “அளவு கடந்த ஆசை எழும்!” கூடி புணர்ந்து மகிழ “வலுவான சுகம்” கிட்டும்.
வலுவான இன்பம் பெற:
பிரௌடை பருவம்மடைந்த (45-50) பாலினத்திற்கு: (20-35) என்னும் வாழை மற்றும் தருணி பருவ பாலினத்தோடு “அளவு கடந்த மோகம் எழும்!” கூடி புணர்ந்து மகிழ “வலுவான இன்பம்” கிட்டும்.
இது ஒரு பொது பருவ எடுத்துக்காட்டு மட்டுமே!
பாலினத்திர்க்கும் பருவத்திற்கும் ஏற்றவாரோ!
பாலினமும் பருவமும் மாறமாற!
ஆண்பெண் வகைகளுக்கு ஏற்றவாறு!
எண்ணற்ற சுகங்களின் வகைகள் உண்டு!
எனவே தான் காமத்தை முடிவில்லா தொடக்கம் என்பர்!
இத்தகைய ஆய்வு நூல்களை பகுப்பாய்வு செய்த போது “எந்த சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நான் உண்டு” என்னும் பாடல் வரிதான் நினைவுக்கு வந்தது.
நீங்கள் இந்த தளத்தில் வாசிப்பாளராகவோ அல்லது கதை எழுதுபவராகவோ இருக்கலாம்.
உங்களின் பாலின பருவத்தை பொறுத்து!
நீங்கள் எழுத நினைக்கும் கதைகளோ அல்ல நீங்கள் வாசிக்க விரும்பும் கதைகள் என்பது 95% – 97% நான் மேல் கூறிய பருவ ஈர்ப்பு வகையையே சார்ந்திருக்கும்.
மேலும் 100% பருவ ஈர்ப்பை கணிக்க உங்களின் துல்லியமான பாலினம் மற்றும் பருவத்தை பொருத்து. “நீங்கள் விரும்பும் பருவதையும் அந்த பருவத்தினரிடம் மூலம் அடைய நினைக்கும் இன்ப வகையையும்”, கூறிவிட முடியும்.
பண்டைய காலம் முதல் இத்தகைய ரகசியங்களை உணர்ந்தவர்கள்:
“தங்களின் பாலின பருவத்தை கணக்கில் கொண்டு: அவர்கள் பருவம் மீது ஈர்ப்பு கொள்ளும் எதிர் பருவ பாலினத்தவரை” மிக சுலபமாக வசீகரித்து கவர்ந்தும்.
இன்னும் சிலர் “ வகைபடுத்த பட்ட உடல் அமைப்பை கொண்ட எதிர் பருவ பாலினத்தை” சில பருவவசீகர நுட்பத்தை அறிந்து அவர்களை வசீகரித்து கவர்ந்துக் களவாடி அனுபவித்து அளவில்லா சுகங்களையும் இன்பத்தையும் பெற்று மகிழ்ந்தனர்.
இவ்வகையான பாலின பருவ ஈர்ப்பு என்பது இயற்கையாகவே நம்முடன் காலகாலமாக பயணித்து இன்று வரை நம்மோடு ஒன்று கலந்த உயிரியல் வேதியல் சார்ந்த மாற்றமே!
சில இலக்கிய நூல்களில் இது போன்ற ஆசை கொண்டவர்களை தான் ரகசிய தோழன், ரகசிய தோழி என்றுரைப்பர். இத்தகைய பருவ ஈர்ப்பு காரணமாக உண்டாகும் கலவி கூடல்களை கூத்து என்பர்.
எனவேதான் மாறுபட்ட பருவத்தினரோடு கூடிய இணைவு ஜோடியை குறிப்பிட ” கூத்தியாள், கூத்தியான்” என்னும் சொல்லாடலை பயன்படுத்தி கூறுவர்.
பாலின பருவ ஈர்ப்பு என்பது ஆண், பெண், மற்றும் மாற்று பாலின விருப்பை கொண்டவர், என எவ்வித பாகுபாடுகளையும் கடந்து நம்முள்ளே அளவு கடந்த ஆசைகளாகவும் மோகமாகவும் எழும்.
இவ்வகையான பாலினபருவம் காரணமாக தான். நம்மில் பலருக்கு எண்ணற்ற மாற்று பருவமடைந்த உடல்கள் மீதுஅளவு கடந்த ஆர்வமும், ஆசையும், ஈர்ப்பும், மோகமும் எழும். அவை “நீடிக்கும் அன்போ காதலோ நிச்சியம் அல்ல”.
எனவே தான் சில சமயங்களில் நாம் கோட்பாடுகளை கடந்தும், உறவு முறைகளை களைந்தும் வாழ்வில் ஒரு முறையாவது உடலாலோ! மனதாலோ! இவ்வகை காமஇச்சையும் வேட்கையும் கொள்கின்றோம்.
அன்று தொட்டு இன்று வரை! அரசன் முதல் சாமானியன் வரை! இந்த மோக வலையில் தான் சிக்கி தவித்தனர். உடலளவில் அல்ல மனதளவில் இத்தகைய மோக வலையில் சிக்கி தவிக்காதிருக்க நீங்களோ நானோ ஒன்றும் விதிவிலக்கு அல்ல!
மனிதர்கள் அனைவரும் இவ்வகை இச்சையில் சிக்காமல்! மாறுபட்ட இன்ப சுகங்களை வாழ்க்கை முழுதும் மிக நேர்த்தியான வழியில் அனுபவிக்க எண்ணி தான் இளம் பருவத்தில் மனம் முடிக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர்.
நம் நாட்டில் வியப்பும் ஆச்சிரியமும் நிறைந்த பல உன்னத கலைகள் இருந்தாலும் அவைகளை மறந்து காமம் மீதான போகத்தில் பண்டைய காலம் தொட்டே நம்மில் பலர் பழமைமிக்க காம களஞ்சியம் மீதே அதீத ஆர்வம் கொண்டுள்ளோம்.
அப்படி நாம் அறிந்த புகழ் பெற்ற “சிற்றின்ப காமநூல்” என்றால்:
“வட்சாயனர் அருளிய காமசூத்ரா_வாக” இருக்கும்.
இன்னும் சிலருக்கு
“கொக்கோக முனிவர் அருளிய ரதிரகசியா_வாக” இருக்கும்.
இவை இரண்டுமே காமக்கலையில் சிற்றின்ப நூல்கள் ஆகும். இன்னும் எண்ணற்ற புகழ் பெறா சிற்றின்ப பேரின்ப காம களஞ்சியங்கள் உள்ளன!
நாம் பெரிதும் அறிந்த வட்சாயனருக்கும், கொக்கோக முனிவர்களுக்கு மட்டும் சிற்றின்ப காம நூல்களையும், சிற்றின்ப இலக்கணங்களை வகுத்து எழுதும் அளவிற்கு எங்கிருந்து இவ்வளுவு அனுபவம் கிடைத்திருக்கும்?
எண்ணற்ற பல வகை பருவ கண்ணிகளை கவர்ந்து புணர்து மகிழ்ந்திருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
இதெல்லாம் மிகவும் தவறான கேள்விகள்.
பலரை புணர்ந்தால் தான் சிற்றின்ப கலைகளில் கைதேர்ந்த ஒருவராக வரமுடியும் என்பது ஒரு தவறான புரிதல்.
இதை பற்றி அறிய வேண்டும் என்றால் அதற்க்கு முன் சிலவற்றை கூற கடமை பட்டுளேன்.
கலைகள் மீது இருந்த அதீத ஆர்வம் என்பது ஒரு புது பாதையை வகுக்க எனக்கு மனித வாழ்வியல், கலாச்சார ஆய்வியல், பண்டைய கால தொல்பொருள் ஆராய்ச்சி மீது ஈர்ப்பு தொடங்கியது.
அப்போதே தந்த்ரா என்னும் உன்னத கலையை பற்றி அறிந்தேன்.
தந்த்ரா என்பது “எண்ணற்ற உட்பிரிவு கலைகளை அடக்கிய பிரமிக்க வைக்கும் கலைகளின் தொகுப்பு”. அதில் மாந்திரீகம், வசியம், தந்திரம், மந்திரம், யந்திரம் என்று எண்ணற்ற பல உட்பிரிவுகள் உள்ளது.
பண்டைய காலம் முதல் சிலர் தங்களின் சுயநல தேவைக்காக இதனை தவறான வழிகளில் பிரகடனம் செய்வதால் தான் இதை பற்றிய புரிதலோ தெளிவோ இல்லாமல் போனது.
இவை எல்லாம் அமானுஷ்யமோ அதிசியமோ அல்ல. இவை அனைத்தும் ஆயக்கலைகளுக்குள் அடங்கும் ஒன்றே.
இதனை தவறான வழியில் சிலர் பயன்படுத்தி இருந்தாலும் இவை யாவும் பேரின்ப கலைகள் ஆகும்.
தந்த்ரா என்பது வேறு தந்த்ரா உறவு முறை என்பது வேறு. ஆனால் இவை இரண்டுமே பேரின்பத்தை அடைய வழிவகுக்கும்.
ஒரு வேலை! உங்களின் வாழ்க்கையில் “தந்த்ரா, தாந்திரீகம், சித்து, யோக பயற்சி” போன்ற வார்த்தைகளை கேட்டிருந்தாலோ அல்லது இதை பற்றிய தேடல் உங்களுக்கு இருந்தாலோ இதை பற்றிய சந்தேகம் இருக்காது.
தந்த்ரா, தாந்தரிகம், மந்த்ரா, எந்த்ரா, சித்து, யோகம், கிரியா, வர்மம், மர்மம், ரசவாதம் இது போன்ற எண்ணற்ற வார்த்தைகளோ! அல்லது இதன் மீதான அதீத ஆர்வம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தாள் அது உண்மையில் மாபெரும் அதிசயம் தான். இன்றைய நிலுவையில் இதை பற்றியெல்லாம் ஆர்வம் மிகுந்த நபர்கள் இருப்பதெலாம் கோடியில் ஒருவரை போன்றது.
உலகமும் மனிதர்களும் இயற்கையோடு ஒன்றாய் இனைந்து பல பொக்கிஷங்களையும் எண்ணற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் ரகசியங்களாக அடக்கி வைத்த ஒன்றாகும்.
அதை தேடிநாட என்னுபவர்களுக்கே எண்ணற்ற பல ரகசியமும் ஆச்சர்யமும் அதிசய ஆற்றலும் பொக்கிஷங்களாய் கிடைக்கும்.
உங்களுக்கு இவை எல்லாம் உண்மையா பொய்யா என்ற எண்ணம் எழலாம்.
வசியம் என்பது தன் வசப்படுத்துதல் என்று பொருள். மனிதர்கள் எண்ணம் மற்றும் சிந்தனை இதன் காரணமாகவே ஆசையோ, விருப்பமோ, முடிவோ மேற்கொள்கின்றார்கள்.
அத்தகைய எண்ணத்தையும் சிந்தனையும் வேறுநபர் தூண்டி அவர்களை தன்வசம் கொள்கிறார்கள். எனவே தான் இதுவும் ஆயக்கலைக்குள் ஒன்றாய் அடங்குகிறது.
இதனை சில ரசவாத மூலிகை மூலமாகவோ, மர்ம வர்ம புள்ளிகள் மூலமாகவோ செய்கின்றனர்.
இதுவே இன்று நவீன காலத்தில் சில மருந்துகளை கொண்டு மெஸ்மரிசம், ஹிப்னோடிக்ஸ் என்று அழைக்க படுகின்றது.
இவை அணைத்திருக்கும் பின்னால் மறைந்திருக்கும் நுட்பம் என்பது “ஒரு நிலை” இதனை ஆங்கிலத்தில் state என்றே கூறுவார்.
இதற்காகவே சில மூலிகை கலவையையும் நவீன முறை என்றால் சில மருந்து கூறுகளையும் பயன் படுத்தி அந்த நிலையை அடைய செய்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் illusion, hallucination என்று கூறுவார். தமிழில் “இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது போலவும்” என்று கூறுவார்.
ஒரு மனிதனை இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது போலவும் நம்மால் கட்டமைத்து அந்த நிலைக்குள் தள்ள முடியும்.
எந்த ஒரு மூலிகையோ மருந்தோ இல்லாமல் இத்தகைய நிலைக்கு தள்ள உதவுவதே வர்ம மர்ம புள்ளிகள்.
இத்தகைய நிலையில் உள்ள மனிதன் ஒரு கைப்பாவை பொம்மையாக மாறுகிறான். இதனை மேலோட்டமாக மட்டுமே என்னால் இங்கு கூற முடியும்.
இத்தகைய யுக்திகளை பயன்படுத்தி தான் சில தந்திரங்களை செய்கின்றனர்.
இன்றைய நவீன உலகில் சில மாயாஜால வித்தை (magician) செய்கின்றவர்கள் இந்த யுக்தியை கொண்டு தான் எதிரே உள்ளவரை தூங்க வைப்பது, அவர்களிடம் உள்ள பொருள்களை அவர்களுக்கே தெரியாமல் பறிப்பது என்பது போன்றை வித்தைகளை செய்கின்றனர்.
“மனிதர்கள்! உலகில் மிக புதிரான பக்கங்களை கொண்ட ஓர் பரிணாம உயிரினம், இந்த வாழ்க்கை அதைவிட புதிரான ஓர் மர்ம களஞ்சியம்.” அனைத்திற்கும் மேலானது மனிதஇன வரலாறு!
சில சமயங்களில் மனிதர்களுக்கு மிக அரிதான மற்றும் அபரிமிதமான எண்ணங்கள், ஆசைகள் மற்றும் சிந்தனைகள் வந்துபோகும் அவற்றுள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது!
அவற்றுள் சிலவை செயலாக்கம் செய்ய முற்பட்டாள் அவையே ரகசியங்கள்!
ரகசியம் இல்லாத மனிதர்களும் இல்லை!
ரகசிய ஆசைகள் இல்லையென்றால் நிரைவான வாழ்க்கையும் இல்லை. இதெல்லாம் இயல்பான ஒன்றே.
ஒரு நிமிடம் உங்களின் கையை நெஞ்சில் வைத்து உங்களின் ஆழ்மனதிடம் கண்களை மூடிக்கொண்டு இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப்பாருங்கள்: “என் மனமே! என்னிடம் கூற உனக்குள் ஏதேனும் ரகசியமோ! ரகசிய ஆசைகளோ உள்ளதா?”
ரகசிய ஆசைகளின் வேட்கையில் இருந்து தப்பிக்கும் அளவிற்கு நீங்களோ நானோ ஒன்றும் விதிவிலக்கு கிடையாது.
“தனி மனிதர்களுக்கே எண்ணற்ற ரகசியங்கள் என்றால் சிந்தித்து பாருங்கள்! மனித மானுட வரலாற்றில் எவ்வளவு ரகசியகள் புதைந்து கிடைக்குமென்று”?
எத்தனனை கோடி ஆண்டுகள் எத்தனை கோடி மனிதர்கள் அவர்களின் சிந்தனைகள், தேடல்கள், ஆசைகள், ரகசியங்கள் என பல ஆச்சிரியமூடும் மர்மங்கள் மனிதர்களோடு இனைந்து இந்த மண்ணில் புதைந்து கிடக்கின்றது.
இந்த உலகில் எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எப்போதுமே விலைமதிக்க முடியாத ஒன்று உள்ளது என்றால் அதுவே பழமை! இதில் பழமை மிக்க கலைகளும் ஒன்று.
எனவே தான் பழமை சார்ந்த எதுவாகினும் அது என்றும் அளவற்ற சிறப்புகளை கொண்டிருக்கும். பண்டைய காலம் தொடங்கி இதுவரை பழமை என்பது தனித்துவம்மிக்க பொக்கிஷங்களாகவே கருதபடுகின்றது.
அது போன்றே கலைகளும்!
தந்த்ரா, தந்த்ரா உறவு முறை, ரசவாதம், வர்மம், மர்மம், மூலிகை, தாந்த்ரீகம் என்று எண்ணற்ற ஏராளம் இவை அனைத்தும் பேரின்ப கலைகளுக்குள் அடங்கும் ஒரு தொகுப்பே.
இதை பற்றி பெரும்பாலும் அறியாமல் போனதற்கு இவைகளை மிக சரியான நேர்த்தியான முறைகளுக்கு பயன்படுத்தாதது ஒரு காரணமாக இருந்தாலும் கூட இத்தகைய தொகுப்புகள் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இத்தகைய நுட்ப கலை நூல் தொகுப்புக்களுக்கு ஒரு உன்னத தன்மை உள்ளது.
பண்டைய கலை நூல் தொகுப்புகளை படித்து பயற்சி மேற்கொள்வது என்பது, வாழ்வில் “இரண்டில் ஒன்றை” நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
நம்முடைய மனம் தூய்மையாக இருப்பின்! நமது நோக்கம் சரியாக இருப்பின்! ஒளி என்னும் வெளிச்சத்தை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும். இது எண்ணற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் பெற வழிவகுக்கும்.
ஒருவேளை நம் மனமும் எண்ணமும் தவறாகவோ அல்லது இத்தகைய கலையை படித்து பயற்சி பெற்று அதனை முயற்சி மேற்கொள்ளும் நோக்கம் தவறான வழி வகுக்க எண்ணினாலோ இத்தகைய நூல்கள் நம்மை இருள் என்னும் துன்பத்தை வாரி வழங்கும். இது சில சமயங்களில் பொருள் இழப்போ அல்ல உயிர் இழப்போ கூட நேரிட வழிவகுக்கும்.
இத்தகைய நூல்தொகுப்பு என்பது மிகுந்த ஆர்வமும் தேடலும் நிறைந்த நபர்களை நிச்சயம் தேடி வந்து அடையும். இதுவும் இந்த நூல் தொகுப்புகளுக்கு உள்ள ஒரு வித உன்னத தன்மையே ஆகும்.
இது காலம் காலமாக தொடரும் நம்பிக்கை ஆகும். எனவே தான் இத்தகைய நூல் தொகுப்புகளை பெரிதும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.
எனவே தான் மனித வரலாற்றின் பல பக்கங்கள் இன்னும் ரகசியமாகவே பராமரித்து வரபடுகின்றது. வரலாற்றை தோண்டும் பல மானுடவியல் மற்றும் வலராற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே பல உன்னதமான தகவல்கள் தெரியும்.
அதன் காரணம் அவற்றுள் உள்ள சில இருண்ட மற்றும் மர்மமான பல செயல்முறைகளும் அடங்கும். இத்தகைய உண்மையை புரிந்து உணர அனைவராலும் இயலாது. அதற்கு ஒரு பக்குவமும் தேவைபடுகிறது.
அதனை மிக சரியான நேர்த்தியான முறைகளுக்கு பயன்படுத்தாததே இன்னொரு காரணம்.
இது காம கதை தளம் என்பதால் இங்கு வரும் பெரும்பாலான மக்கள் காமத்தை மட்டுமே படிக்க விரும்புவர். எனவே பண்டைய காம களஞ்சிய செயல் வகைகளையும் காமகலை பற்றிய நுணுக்கங்களை கொண்டே கதை எழுத முடியும்.
என்னால் மேல் கூறிய அனைத்தையும் விரிவாக விளக்க முடியாது.
தந்த்ரா, தந்த்ரா உறவு முறை, மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்கள் இந்த பண்டைய தொகுப்புகள் எல்லாம் பெரும் கடலை போன்றது.
இதன் மீது மிகுந்த ஆர்வம் நிறைந்து இருந்தால் உங்களுக்கு இதை பற்றிய பல பண்டையகால நூல் மற்றும் ஆய்வு தொகுப்புகளையும் பகிர கடமை பட்டுளேன். ஆர்வம் மிகுந்த சில மனிதர்களுக்கு மட்டுமே.
இதற்குள் எண்ணற்ற அறிய உன்னதமிக்க பழமைவாய்ந்த தொகுப்புகள் செயல் முறைகள் உள்ளது எனவே இதை அனைத்தையும் படித்து பயற்சி பெற மட்டுமே வேண்டும். முழுமையான பயற்சி இன்றி யாரும் முயற்சிக்க வேண்டாம்.
இதனை பயற்சி செய்யும் போது தவறான சகுனம் ஏதேனும் நிகழ்வது போல் தோன்றினால் இவைகளை படித்து பயற்சி செய்வதை நிறுத்தி. கட்டாயம் த்யானம் செய்து மனதை தூய்மை செய்த பின்பு தொடர வேண்டும்.
ஒருவேளை நீங்கள் அதை தவறான வழிகளுக்கு முயற்சி செய்தால் அவை உங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்து சேர்க்கும். மேலும் பல வகை இழப்புகளை கொண்டு வர நேரிடலாம்.
இவை யாவும் உங்களை பயமோ அச்சமோ அடைய வைக்கும் நோக்கம் கொண்டு சொல்வது அல்ல. இவையாவும் காலம் காலமாக தொடரும் நம்பிக்கை ஆகும்.
நான் என்னிடம் உள்ள தொகுப்புகளை அனைத்தும் இரு பிரிவாக உங்களோடு பகிறுகிறேன் பகுதி ஒன்றிற்கு நானூறு ரூபாய் என்று இரு பகுதிக்கு எட்நூறு என்னும் கட்டணத்திற்கு இட்டுள்ளேன். உண்மையில் இதெல்லாம் விலைமதிக்க முடியா உன்னத தொகுப்கள் ஆகும். லட்சங்களில் குடுத்தாலும் உலகில் ஒருவர் கூட இத்தகைய தொகுப்புகளை பகிர மாட்டார்கள்.
எனவே தேவை உள்ளவர்கள் இதனை முறையாக கையாள காத்திருப்பவர்கள் மட்டும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதை உங்களை போன்று தேடல் நிறைந்த நபர்களுக்காக மட்டுமே பகிருகின்றேன்.
நான் முன்பு கூறியது போலாவே இது அனைவருக்குமானதும் கிடையாது.
உண்மையில் இது போன்ற கலைகள் வித்தைகள் மீது அதீத ஆர்வமும் விருப்பமும் கொண்ட உங்களை போன்ற ஒருவருக்கு மட்டுமே. இந்த தொகுப்புகள்.
இந்த தளத்தில் கதைகள் படிக்க மட்டும் வருபவர்களுக்கு அடுத்த பாகத்தில் உணர்ச்சி மிகுந்த சிற்றின்ப விளையாட்டுகளின் யுக்திகளையும், புணர்ச்சி மகிழ்தலின் சில நுட்ப செயல் வகைகளையும் பார்ப்போம்!
தொடரும்…
விரைவில் உங்களை அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்!
“கதை பற்றிய கருத்துக்களை! கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும்!”
(பிழை இருப்பின் கனிவோடு மணிக்கவும்!)
எனது கதைகள் மூலம் எனக்கு தெரிந்த சில உன்னத, “மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்களையும் ஒன்றாக இணைத்து பல அரிய மானுட வரலாற்று உண்மை கதைகளையும் வாழ்வியல் அனுபவங்களையும்” ஒன்று கலந்த கலவைகளாய் இணைத்து உங்களோடு கதைகளாக பகிர்ந்து!
உங்களின் உள்ளதையும் உணர்வுகளையும் கொள்ளையடிக்க போகும் நான் உங்கள் கள்வன்! “ரகசிய கள்வன்”.
விரைவில் உங்களை அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்! நன்றி!
Sir give me a book for me
மிகவும் அருமை
நன்றி….
Please share book for me