என் கணவன்.. என் தோழன்

Posted on

என்னோட பேரு இந்துஜா. எல்லாரும் இந்துன்னு கூப்பிடுவாங்க. எனக்கு கல்யாணம் ஆகி ஒண்ணரை வருஷம் ஆச்சு. அரேஞ் மேரேஜ் தான். அவரோட பேரு தினேஷ். ரெண்டு பேரோட குடும்பமும் ஊர்ல இருக்காங்க. நாங்க தனியா அப்பார்ட்மெண்ட் ஒண்ணு வாங்கி குடியிருக்கோம். எனக்கு 29 வயசாகுது. 30க்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம் அது வரைக்கும் லைஃபை என்ஜாய் பண்ணலாம்ன்னு தள்ளி போட்ருக்கோம்.

எனக்கு காலேஜ் படிக்கும் போது ஒரு லவ் இருந்திச்சு. அவன் பேரு திரு. ரொம்ப நாள் ரெண்டு பேரும் லவ் பண்ணினோம். ஆனா அவனோட குடும்ப சூழ்நிலையால அவன் விலகி போக வேண்டியதா போச்சு. ரெண்டு பேரும் பரஸ்பரம் பேசித்தான் பிரிஞ்சோம். ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கோபம் எல்லாம் கிடையாது. அவனோட நிலைமை அப்போ அப்பிடி இருந்துச்சு. நான் என்னோட கணவர்கிட்டயும் அவனை பத்தி சொல்லியிருக்கேன். லவ் பத்தியும் சொல்லியிருக்கேன். ஆனா நான் சொல்லும்போது அவங்க ரெண்டு பேரும் பின்னாடி பிரண்ட்ஸ் ஆவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இவர் திருவை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து இன்ட்ரோ கொடுக்கும் போதுதான் இவங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்ன்னு எனக்கு தெரிஞ்சுது. ரெண்டு பேரும் சமீபத்துலதான் ப்ரண்ட்ஸ் ஆகியிருக்காங்க.

ஒரே கம்பெனில வேலை பார்க்குறாங்க. ரொம்ப க்ளோஸ் ஆயிட்டாங்கன்னு எனக்கு அப்போதான் தெரிஞ்சுது. இவர் என்னை தன்னோட மனைவின்னு அறிமுகம் செய்து வைக்கும் போது அவனும் என்னை எதிர்பார்க்கல.என்னை பார்த்ததும் ஷாக் ஆயிட்டான்னு புரிஞ்சுது. உடனே சிரிச்சு சமாளிச்சுக்கிட்டு ‘ஹாய்’ ன்னு சொல்லி வச்சான். எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல சிரிச்சுட்டு இருந்துட்டேன். ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல திரு கிளம்பிட்டான்.

நான் அவன் போனதுக்கு அப்புறம் கூட ஷாக்ல இருந்து மீளல. அவன் மேல எனக்கு இன்னும் லவ் இருக்கா அவனுக்கு என் மேல லவ் இருக்கா இதெல்லாம் நான் யோசிக்கல. திடீர்ன்னு அவனை பார்த்த பதட்டம்தான் அதிகமா இருந்திச்சு என்னோட கணவருக்கு ஏற்கனவே என்னோட லவ் மேட்டர் தெரியும்ன்னாலும் திரு தான் அதுன்னு நான் அவர்கிட்ட சொல்லிடணும்ன்னு நினைச்சேன். அவங்க ரெண்டு பேரும் இவ்ளோ க்ளோஸ் ஆயிட்டப்புறம் வேற ஏதாவது வகைல இது அவருக்கு தெரிய வர்றதை விட நானே எல்லாம் சொல்லிடணும்ன்னு முடிவு எடுத்துக்கிட்டேன். அன்னிக்கு நைட்டே பெட்டுக்கு போகும்போது அவர்கிட்ட ‘ஏங்க நம்ம கல்யாணம் ஆன புதுசுல எனக்கு காலேஜ்ல ஒரு லவ் இருந்திச்சுன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல’ ன்னு ஆரம்பிச்சேன். அவர் திடீர்ன்னு அந்த டாப்பிக்கை எதிர் பார்க்கலன்னு அவர் முகத்துல தெரிஞ்சுது. ‘ஆமா சொல்லியிருக்கே. என்ன இப்போ திடீர்ன்னு அந்த பேச்சு. ஏதாச்சும் பிரச்சனையா’ ன்னு கேட்டாரு. ‘இல்லைங்க பிரச்சனை எல்லாம் இல்லீங்க. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். இதை நானே சொல்லணும் வேற யாராவது சொல்லி….’ ன்னு இழுத்தேன்.

அவர் ஏதோ பிரச்சனை ஆகி நான் பயந்துட்டு இருக்கேன்னு நினைச்சு என்னோட கையை பிடிச்சு அழுத்தி ‘என்கிட்டே என்ன தயக்கம் உனக்கு…நம்ம எல்லாம் பேசியிருக்கோம்தானே.. தயங்காம என்னன்னாலும் சொல்லு’ ன்னு சொன்னாரு. ‘இல்லீங்க காலேஜ்ல நான் லவ் பண்ணேன்னு சொன்ன பையன் இன்னிக்கு வீட்டுக்கு வந்த உங்க ப்ரெண்ட் திரு தாங்க’ ன்னு தயங்கிட்டே சொன்னேன்.

அவர் நான் இதைத்தான் சொல்ல போறேன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. அவருக்கும் உடனே என்ன சொல்றதுன்னு தெரியாம பேசாம இருந்தாரு. எனக்கும் அதுக்கு மேல என்ன பேசுறதுன்னு தெரியல அவர் முகத்தை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் யோசிச்சவரு ‘நீ சொல்லும் போது இதைத்தான் சொல்ல போறேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ஆனா அதுல என்ன இருக்கு. உங்களுக்குள்ள லவ் இருந்துச்சு ரெண்டு பேரும் பேசித்தான் பிரிஞ்சீங்க. இப்போ வீட்டுக்கு வந்தது என்னோட பிரென்ட் திரு அவ்ளோதான். எனக்கு இதனால எந்த பிரச்சனையும் இல்ல. உனக்கு அவன் வீட்டுக்கு வர்றது பிரச்சனையா இருந்தா சொல்லு நான் அவன்கிட்ட பேசுறேன் மத்தபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல’ ன்னு சொன்னாரு. எனக்கு அவரோட குணம் தெரியும்ங்கிறதனால் அவர் இதைத்தான் சொல்வாருன்னு முன்னாடியே எதிர் பார்த்தேன். அதனால அவர்கிட்ட ‘இல்லீங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. என்னோட மனசுல எதுவும் இல்ல ஆனா உங்ககிட்ட சொல்லணும்ன்னு தான் சொல்ல வந்தேன்’ ன்னு சொன்னேன். அவர் சிரிச்சுகிட்டே என்னை கட்டி பிடிச்சுக்கிட்டாரு.

‘நான் திரு கிட்டயும் பேசுறேன் எனக்கு தெரியும்ன்னு சொல்றேன் அப்போதான் அவனும் நெர்வஸ் இல்லாம இருப்பான்’ன்னு சொன்னாரு. நான் அவரை இறுக்கமா கட்டி அணைச்சு உதட்டுல கிஸ் பண்ணேன். ‘என்ன மேடம் இன்னிக்கு ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்க’ன்னு என்னை டீஸ் பண்ணாரு. நான் மனசுக்குள்ள இந்த மாதிரி புரிஞ்சு கொள்ள கூடிய புருஷன் கிடைச்சதுக்கு சந்தோசப்பட்டுகிட்டேன். அதுக்கு அப்புறம் திரு எங்க வீட்டுக்கு சகஜமா வந்து போக ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா இருக்கலாம்ன்னு முடிவு எடுத்துகிட்டோம். என்னோட கணவரும் எங்க ரெண்டு பேர் கூடவும் சகஜமா இருந்தாரு. எல்லாமே நல்லா போய்கிட்டு இருந்திச்சு. ஒரு நாள் நைட் பெட்ல இருக்கும் போது தினேஷ் கொஞ்சம் நெர்வஸா இருந்தாரு. எனக்கு புரியல என்னாச்சுன்னு கேட்டேன். தயங்கிட்டே பேச ஆரம்பிச்சாரு. அவரு நெட்ல ஏதோ ஒரு சேட் வெப்சைட் பார்த்தாராம் அவரோட பிரண்டு யாரோ சொன்னாங்களாம். அதுல வைஃப் பத்தியெல்லாம் தப்பு தப்பா பேசி சேட் பண்றங்கலாம்ன்னு சொன்னாரு. எனக்கு புரியல. ‘சரிங்க அதுக்கு எதுக்கு இப்பிடி நெர்வஸா இருக்கீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு அவரு ‘இல்ல இந்து.. அவங்க கூட பேசினதுல இருந்து எனக்கு உன்னையும் பத்தி தப்பு தப்பா இமாஜினேஷன் வருது’ன்னு சொன்னாரு. எனக்கு பயம் வந்துடுச்சு. திரு பத்தி சந்தேக படுறாரோன்னு. கண்ணும் கலங்கிடிச்சு. ‘ நான் திரு பத்தி உங்ககிட்ட எல்லாமே சொன்னேன்தானே’ன்னு கண் கலங்கிட்டே சொன்னேன். அதுக்கு அவரு ‘ அட அசடு நான் உன்னை சந்தேக படுறேன்னு சொல்லலையே..

எனக்கு உன்னை வேற பசங்க கூட இமாஜினேஷன் பண்ணி பார்க்க மூட் ஆவுதுன்னு சொன்னேன். திரு பத்தி நான் யோசிக்கவே இல்ல தெரியுமா. ஆனா இப்போ நீ சொன்னப்புறம் தான் அப்பிடி ஒரு ஐடியாவே எனக்கு வருது’ன்னு யோசிச்சுகிட்டே சொன்னாரு. நான் பதறிட்டேன். ‘நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா’ன்னு கோபப்பட்டேன். அதுக்கு அவர் சிரிச்சுகிட்டே ‘சரி இப்போ நீ தூங்கு அப்புறம் பேசிக்கலாம்’ன்னு சொல்லிட்டு படுத்துகிட்டாரு. அதுக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் என்கிட்டே திரு பத்தி பேச ஆரம்பிச்சாரு. லவ் பண்ணும் போது நெருக்கமா இருந்திருக்கோமான்னு கேட்டாரு. அவன்கூட செக்ஸ் வச்சுக்கிட்டேனான்னு கேட்டாரு.நிஜமாவே நாங்க எதுவுமே பண்ணல.கிஸ் மட்டும் பண்ணியிருக்கோம்ன்னு அவர்கிட்ட சொன்னேன். ‘அதனால என்ன இனிமே பண்ணிட்டா போச்சு’ன்னு சொல்லி கண் அடிச்சாரு.

எனக்கு உடம்பெல்லாம் கூசிச்சு. ஆனா நாள் ஆக ஆக எனக்கும் திரு மேல அந்த மாதிரி எண்ணம் வர ஆரம்பிக்குதுன்னு எனக்கு புரிய ஆரம்பிச்சுது. அதை நேரடியா அவர்கிட்டயே ‘எதுக்கு இப்பிடி எல்லாம் பண்றீங்க. நான் அவன்கிட்ட நல்ல ப்ரெண்டா இருக்கனும்ன்னு ஆசைப்பட்டேன் ஆனா நீங்க இப்பிடியே சொல்லி சொல்லி எனக்கு அவனை பார்க்கும் போது நீங்க சொல்றதெல்லாம்தான் நினைவுக்கு வருது’ன்னு சொன்னேன். அதுக்கு அவர் ‘தட்ஸ் கிரேட்’ன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டாரு. தொடரும் ……..

5281225cookie-checkஎன் கணவன்.. என் தோழன்

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *