நானும் சந்தோஷமா இருக்கணும் நீங்களும் சந்தோசமா இருக்கணும்!

Posted on

ரூம் மிகவும் நன்றாக இருந்தது வேற எந்தப் பிரச்சினையும் வராது? என்றேன்.

ரொம்ப பாதுகாப்பான இடம் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க அப்படின்னாங்க.

எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம் கொஞ்சம் பயமா இருந்துச்சி.
நான் அவங்கள பார்க்காமல் கட்டில்ல ஒரு பக்கம் திரும்பி உட்கார்ந்து இருந்தேன்.

இன்னும் எவ்வளவு நேரத்திற்கு இப்படி ஏனைய பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து இருக்க போறீங்க அப்படின்னாங்க.

கொஞ்சம் தயக்கமா இருக்கு அதான்.

அதுக்கு நீங்க என்ன பார்க்காமல் திரும்பி உட்கார்ந்தாள் தயக்கம் போய்விடுமா திரும்பி என்ன பாருங்க அப்பத்தான் உங்க தயக்கம் போகும் அப்படின்னாங்க.

நானும் திரும்பி அவர்களை பார்த்தேன் அவர்கள் சேலையில் மிகவும் அழகாக இருந்தார்கள்.

என்கிட்ட வந்துட்டு இவ்வளவு வெட்கப்பட்டு இவ்வளவு அமைதியாய் இருக்கிறது நீங்க மட்டும்தான்.

என்னது துதுதுதுது?????

ஆமா மத்த எல்லாரும்.
காய்ஞ்சமாடு புல்ல பார்த்து பாயுற மாதிரி பாய்வாங்க. நீங்கதான் எப்படி வெட்கப்பட்டுக்கிட்டு பாய்வாங்க.
அப்படி பண்றது எல்லாம் எனக்கு பிடிக்காது. ஃப்ரீயா பண்ணுனா மட்டும் தான் எனக்கு பிடிக்கும் என்று சொன்னேன்.

ஓகே பண்ணலாம் அப்படின்னாங்க

நான் உங்களுக்கு ஓகே வா அப்டின்னு கேட்டேன்.

அவங்க ஆச்சரியமா என்னைப் பார்த்துவிட்டு ஏன் இப்படி கேக்குறீங்க இது என்னோட தொழில் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நான் பண்ணிதான் ஆகணும்.

அப்படி எல்லாம் சொல்லாதீங்க.

பிடிச்சா பண்ணலாம் இல்லைன்னா வேணாம். மனசுக்கு புடிக்காம செஞ்சா நல்லா இருக்காது. உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நான் போயிடுறேன்.

அவங்க ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே மூணு வருஷமா இந்த தொழில் பண்ணுறேன் என்னப் பார்த்து மனசுக்கு புடிச்சிருக்கா அப்டினு கேட்ட முதல் ஆள் நீங்க தான். அதனாலேயே என் மனசுக்கு உங்கள ரொம்ப பிடித்திருக்கிறது என்றார்கள்.

சாப்டீங்களா. ம்ம்ம்ம்ம் நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிட்டேன். நீங்க சாப்டீங்களா.
சாப்பிட்டு தான் இங்க வந்தேன்.

டீ இல்லைன்னா கூல் ட்ரிங்ஸ் சாப்பிடுவீங்களா அப்படின்னாங்க.

உங்களுக்கு பிரச்சனை இல்லேன்னா டீ போட்டு கொடுங்க அப்டினேன்.
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லிட்டு கிச்சனுக்குள்ள போனவங்க டீயோட வந்தாங்க.

இந்த விட்டா நீங்க மட்டும் தானா.
ஆமா நான் மட்டும் தான் இது என்னோட சொந்த வீடு.

டீ டீ சாப்பிட்டுகிட்டு ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தோம். போன்ல ரொம்ப கோவமா பேசுனீங்க ஆனா உங்கள பார்த்தா அப்படி எதுவும் தெரியல.

அடப்போங்க சார் போன்ல நாங்க நல்லா பேசுனா பேசிக்கிட்டு மட்டும் தான் இருப்பார்கள் யாரும் இங்க வரமாட்டாங்க.

எல்லாம் டைம் பாஸ் பண்றதுக்காகவே கால் பண்ணுவானுங்க. அதான் கோவமா பேசுவோம் அப்பதான் உங்கள மாதிரி ரெண்டு மூணு கரெக்டான கஸ்டமர் வருவாங்க. மம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

ஒருத்தனும் வந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்.

எங்கள ஒரு மனுஷியாகக் கூட மதிக்க மாட்டாங்க அடிமை மாதிரி நடத்துவாங்க.

ரொம்ப கஷ்டம் சார் எங்க லைஃப் எல்லாம் எந்த ஜென்மத்துல நாங்க பண்ணின பாவமோ இப்ப கஷ்டப்படுறோம்.

ஏன் நீங்க வேற வேலைக்கு போகாம இந்த வேலை பார்க்கிறீங்க வேற வேலைக்கு போக வேண்டியது தானே.

எந்த வேலைக்கு சார் போக படிக்கல தெரியாத வயசுல இந்த இந்த கஷ்டத்துல பெற்றோர்களே தள்ளி விட்டுட்டு போய்ட்டாங்க.

சாப்பாட்டுக்கான இந்த வேலை பார்க்க ஆரம்பிச்சு இப்ப இந்த வேலையை எங்களுக்கு நிரந்தரமாகி விட்டது.

இந்த மூணு வருஷத்துல கண்டவன் கிட்ட பேச்சு வாங்கி இந்த வீடு மட்டும் தான் என வாங்க முடிஞ்சது.

ஒரே ஒரு தம்பி இருக்கான் அப்பா அம்மா இல்ல.

தம்பி சென்னையில காலேஜ்ல படிக்கிறான் தம்பிக்கு நான் என்ன வேலை பார்க்கிறேன் என்று கூட தெரியாது.
அவன் இல்லாதப்போ மட்டும்தான் இந்த வேலை அவன் இருந்த இந்த வேலை கிடையாது.

114676cookie-checkநானும் சந்தோஷமா இருக்கணும் நீங்களும் சந்தோசமா இருக்கணும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *