டேட்டிங் வந்த ஆண்டி

Posted on

வணக்கம் அன்பு வாசகர்களே. என் பெயர் ஜெய். இந்த தளத்தின் மிக பெரிய விசிறி நான். பல வருடங்களாக இதில் கதைகள் படித்து வருகிறேன், தினமும் இதில் வரும் கதைகள் மூடை கிளப்பி தூங்க விடாமல் செய்கின்றன. தினமும் இது போன்று உங்கள் அனுபவங்களை பகிர்ந்து எங்களை மேலும் மூடாக்க கேட்டுகொள்கிறேன். இந்த கதையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

ஒரு டேட்டிங் இனைய தளத்தில் ஒரு திருமணம் ஆனா பெண்ணை சந்தித்தேன். அவளை பற்றிய கதை தான் இது. நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன் ஆனால் இப்போது பெங்களூரில் வசிக்கிறேன். இங்கு தான் வேலையும் செய்கிறேன். நான் பெங்களூர் வந்து ஆறு வருடங்கள் ஆகிற்று. பார்க்க நன்றாக இருப்பேன் சுருட்டை முடி. முன்னர் சொன்ன மாதரி நான் இங்கு வந்து ஆறு வருடங்கள் ஆனதால் இந்த நகரம் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

என் காதலியை விட்டு பிரிந்து ரொம்ப வருத்தத்தில் இருந்ததால் வேறு எதிலாவது கவனத்தை செலுத்த விரும்பினேன். அப்போது ஒரு இனையதல டேட்டிங் வெப்சைட் பார்த்தேன். அதில் என்னை விட வயதில் பெரிய பெண்களை பார்த்து பேச நினைத்தேன். எனக்கு இளசுகளை விட ஆண்டிகளை தான் ரொம்ப பிடிக்கும். இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஆண்டியும் சிக்கவில்லை. அதன் பிறகு நிஷா என்று முப்பத்து வயது மிக்க திருமணமான ஆண்டியை சந்தித்தேன்.

இப்படி தான் எங்கள் சேட்டிங் ஆரம்பித்தது.

நான்: ஹாய்.

அவள்: ஹலோ.

நான்: என் பெயர் ஜெய்.

அவள்: நிஷா.

அவள் கொஞ்சம் கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுகமும் கொண்டவள் என்பதை தெரிந்துகொண்டே அதனால் அவளை சமாதனமாக்க விரும்பினேன்.

நான்: ஒரு சிறிய விளயாட்டு விளையாடலாமா?

அவள்: என்ன விளையாட்டு.

நான்: நான் ஒரு வார்த்தை சொல்வேன் அது கேட்டதும் உனக்கு என்ன தோணுதோ அதை சொல்ல வேண்டும்.

அவள்: சரி சொல்லு.

நான் சில வார்த்தைகள் சொல்ல அவளும் அதற்க்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தால். இருவரும் கொஞ்சம் காமடியாக பேச அவளும் என்னுடம் சகஜமாக பேச ஆரம்பித்தால், எங்களை பற்றி பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தோம்.

அப்போது அவள் முப்பத்து மூன்று வயது பெண் நன்றாக படித்து இருக்கிறாள், ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கிறாள், ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன். பின் இந்த இனைய தளத்தில் நான் நண்பர்களை சேர்க்கவே வந்தேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது. நானும் உனக்கு நல்ல நண்பனாக இருப்பேன் என்று கூறினேன். அவளும் சரி என்று சொல்லி குட் நைட் சொன்னால்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி சேட் செய்துகொண்டு இருந்தோம். அவள் என்னை பற்றி தெரிந்துகொண்டால்.

பின் ஒரு நாள் டேட்டிங் பற்றி பேச ஆரம்பித்தோம். என் காதலியுடன் எப்படி ரொமான்டிக்காக இருந்தேன் என்று அவளிடம் சொன்னேன், அவள் திருமணத்துக்கு முன்பு எங்கும் வெளியே சென்றது இல்லை என்றும், திருமணம் ஆனா பின்பு கூட அவள் கணவன் எங்கும் அழைத்து செல்ல மாட்டார் என்றால்.

ஐயோ சாரி என்றேன், பரவா இல்லை என்றால். அவல வருத்தத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது, அவளை சமாதன படுத்த நினைத்தேன்.

நான்: நிஷா, நான் ஒரு தேவதையுடன் காபி குடித்து ஒஉர் நாளை கழிக்க ஆசை படுகிறேன் என்றேன்.

அவள்: தேவதையா யார் அது என்று கேட்டால்.

நான்: நீங்க தான்.

அவள் கொஞ்சம் தயங்கிக்கொண்டே எனக்கு பதில் அனுப்பினால், என்னை எதற்கு சொல்கிறாய், எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

நீங்க என்னை நண்பனாக ஏற்றுகொண்டீர்கள் தானே பின் ஒரு நாள் காபி குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றேன்.

அவளுக்கு என்ன பதில் அனுப்புவது என்று புரியவில்லை, எப்படியோ அவளை வெளியே வர சம்மதிக்க வைத்தேன். காலை பதினோரு மணிக்கி ஜெயநகர் க்கு என்னை வர சொன்னால், அவளை அதுவரை பார்த்தது இல்லை அதனால் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.

அவள் வந்தால், அவள் பேரழகி என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ஆனால் பார்க்க நன்றாக இருந்தால், வெள்ளை டாப்ஸ் பச்சை லேக்கின் அணிந்திருந்தாள். அவள் வயதை விட கொஞ்சம் இளமையாகவே இருந்தால். இருவரும் அறிமுக படுத்திகொண்டு காபி குடித்தோம். சிறிது நேரம் பேச அவள் உடனே மதியம் லுச் சாப்பிடலாமா என்று கேட்டால்.

அங்கிருந்து ஒரு நல்ல ஹோட்டல் சென்றோம். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருக்க படம் பார்க்க போகலாமா என்றேன் ரொம்ப நேரம் யோசனைக்கு பிறகு சரி என்றால். டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்க்க நண்பர்களாக உள்ளே சென்றோம்.

பின் அங்கிருந்து வெளியே வந்தவுடன் என்னிடம் வந்து இன்னிக்கி நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், ரொம்ப நாட்களுக்கு பிறகு உன்னால் தான் எனக்கு சந்தோசம் கிடைத்தது என்று சொல்லி என் கையை பிடித்து கண்களை பார்த்தால். நான் எப்படி அதை செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை நான் அவள் மீது சாய்ந்து ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் உடனே என்னை பார்த்து சிரித்தாள். நாங்கள் கார் பார்க்கிங்கில் இருந்ததால் அருகில் யாரும் இல்லை அவள் சிரித்து முடிப்பதற்குள் எங்கள் இதழ்கள் ஒன்று சேர்ந்தன. ஒரு பெருத்த பாசத்துடன் இருவரும் ஒரு நிமிடம் உத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தோம். என் வாழ்விலே அது தான் அற்புதமான முத்தம்.

பின் அவள் சென்றுவிட்டால். நான் போகும் வழியில் நடந்ததை நினைத்து யோசித்துக்கொண்டு இருந்தேன். அது ஒரு சிறந்த டேட்டிங். எங்கள் உறவு அடுத்த கட்டத்துக்கு சென்றது. இருவரும் மீண்டும் சேட்டிங் செய்துகொள்ள ஆரம்பித்தோம்.

ஒரு வாரம் முன்பு அவளை மீண்டும் டேட்டிங் செய்ய கூப்பிட அவள் முடியாது இந்த முறை கண்டிப்பாக ஏதாவது நடந்துவிடும் என்று பயமாக இருக்கிறது என்றால். அவளை எப்படியோ ஆசை காட்டி சமாதன படுத்தி சம்மதிக்க வைத்துவிட்டேன். வரும் ஞாயிறு அன்று இருவரும் ஒன்றாக வெளியே செல்கிறோம். அன்று என்ன நடக்க போகிறது என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன். நான் நினைப்பது நடக்க வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்.