(அனைத்துப் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
தேவி வேற யாரும் அல்ல என் மாமன் மகள் தான். அம்மாவின் உடன் பிறந்த அண்ணன் பொண்ணு.
எனக்கும் தேவிக்கும் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவளுக்கு நான். எனக்கு அவள். சிறுவயது முதலே நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம். என்னை விட மூன்று வயது இளையவள் அவள்.
அவள் தலையில் அடித்தால் அவளுக்கு அதிகமாக கோபம் வரும். அது நன்றாக தெரிந்தே நான் அவளை அடிக்கடி தலையில் அடிப்பேன். எனக்கு அவளை வம்பிழுக்க மட்டுமே பிடிக்கும். அவளுக்கு என்னை 10 அடி என் முதுகில் அடித்தால் தான் சந்தோஷம். அல்லது நான் செய்யும் சிறுசிறு தவறை இரண்டு வீட்டிலும் மாட்டிவிட்டு திட்டுவாங்க வைப்பதில் மிகவும் சந்தோஷம்.
தேவி வீடு ஒன்றும் தூரமில்லை. ஜன்னலைத் திறந்தால் அந்த லூசு முகம்தான் தெரியும் பக்கத்து வீடு தான்.
அப்பா 9 வருடம் முன்பு இறந்து விட்டார். அதன் பின்பு மாமா தான் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டார்.
நான் 11th படிக்கும் போது School cut அடிச்சிட்டு படத்துக்கு போனதை என் அம்மாவிடமும் என் மாமா அத்தை இடமும் சொல்லி என்னை திட்டு வாங்க வைத்தாள்.
அதிலிருந்து அவளை பார்த்தாலே எனக்கு ஆகாது. அவளை பார்க்கும்போதெல்லாம் அவள் தலையில் நங்கு நங்கு என்று கொட்டிக் கொண்டே இருப்பேன்.
அவளும் என்னை சீண்டிக் கொண்டே இருப்பாள். அவள் சீண்டியதில் மிகவும் முதன்மையானது ஒன்று சொல்கிறேன். நான் ஒரு நாள் நன்றாக அயர்ந்து தூங்கும் பொழுது எனது கண் இமைகள் மூடி இருக்கும் பொழுது. மிளகாய்ப் பொடியை என் கண் முழுவதும் துவி விட்டு ஓடி விட்டாள். நான் கண் திறக்கும் போது அந்த மிளகாய் பொடிகள் என் கண்ணில் பட்டு எரிந்து infection ஆகி விட்டது.
பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம். என்றே போனது.
நாங்கள் ஓட காலமும் ஓடியது. நான் அப்போது கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருந்தேன் தேவி அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்தாள்.
ஒருநாள் காலை பொறுமையாக கண்விழித்து கைகளைத் தூக்கி.
ஆ. !. என்று சலிப்பு முறித்து கொண்டிருந்தேன். என் அம்மாவும் அத்தையும் இந்த தேதியில் வச்சுக்கலாம் இல்ல இல்ல இந்த தேதியில் வச்சுக்கலாம் என்று மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டார்கள்.
நான் bed room இல் இருந்தேன்.
ஏன் இப்படி இவங்க ரெண்டு பேரும் காலங்காத்தால hall ல சண்ட போடுகிறார்கள் என்று எண்ணி bed விட்டு எழுந்து hall ரூம் நோக்கி சென்றேன்.
அத்தை என்னை பார்த்ததும். மதன் குட்டி. ! இங்க வாங்கடி தங்கம். இந்த 2 தேதியில் ஒன்னு சொல்லு பார்ப்போம். என்றார்கள்.
என் மனதில் நினைத்தது (ஏதோ வீட்ல விசேஷம் போல. என்னமோ இருந்துட்டு போகுது. நாம்ப college leave போட எது முன்னாடி வருது. . 13. 21. ). அத்த 13. அத்த.
Super டா மதன். என் செல்லம் டா நீ. (என் அம்மாவை பார்த்து) மதனே சொல்லிட்டான் போய் வேலைய பாருங்க. (என்று சொல்லிவிட்டு வேக வேகமாக வெளியே சென்றார்கள்) நான் என் அம்மாவின் முகத்தை பார்க்க. அது உக்கிரமாக இருந்தது.
என்னமா. ஏன் என்னாச்சு. என்ன?? இரண்டு date எனக்கு புரியல தெளிவா சொல்லுமா என்றேன்.
ம்ம். நீ தான 13 ம் தேதி select பண்ண. அப்ப புரிஞ்சிக்க போடா. என்று வேக வேகமாக போய் விட்டார்கள்.
13 ம் தேதி வர இன்னும் 5 நாட்கள் உள்ளது. எனக்கு 13 ம் தேதி என்ன விசேஷம் என்று யாரிடமும் கேக்க கூட தெரியாமல் feiends கூட jolly யா விளையாடிக்கிட்டு college போயிட்டு இருந்தேன்.
அந்த நாளும் வந்தது. ஒரே பரபரப்பாக காலை முதல் இருந்தது. ஊரில் உள்ள அணைத்து சொந்த பந்தமும் எங்கள் இரண்டு வீட்டிலும் நிரைந்தனர். இது வருடா வருடம் குலதெய்வ வழிபாடு பண்ண வருவாங்க அப்படி தான் என்று எண்ணினேன்.
உண்மையாக எனக்கு அப்போது வரை என்ன function என்றே தெரியாது. என் மாமா என்னை பார்க்க வந்தார்.
மாப்ள குளிச்சிடியா. ?? (சிறு வயது முதல் என் மாமா என்னை மாப்பிள்ளை என்றே அழைப்பார்)
Ohhh. குளிச்சிடேன் மாமா. .
சரி. இந்த dress போட்டுக்க. சீக்கிரம் வா. என்று என் முதுகில் தட்டி விட்டு சென்று விட்டார்.
எனக்கு புது dress வந்த சந்தோசத்தில் அதனை போட்டு கொண்டு. மற்றவர் முன் காட்டி. ரொம்ப சந்தோசமாக தேவி வீட்டுக்கு சென்றேன்.
அங்கே வாசலில் தோறனமும். பெண்களின் பேச்சு சத்தமும் அதிகமாக இருந்தது. பின்பு hall room சென்று பார்த்தபோது. தேவி ஒரு chairல் புடவை கட்டி பூ வைத்து அலங்கார தோரணையோடு இருந்தால். அவள் முன் சீர் தட்டுக்கள் நிறைந்து இருந்தது.
அப்போதுதான் என் மரமண்டைக்கு புரிந்தது. தேவி வயதுக்கு வந்து விட்டாள் என்று. மாமா என்னை தேவியின் அருகில் கைபிடித்து கூட்டி சென்றார். தேவி என்னை பார்த்து முறைத்தாள். நானும் அவளை பார்த்து முறைத்தேன். பக்கத்தில் யாரும் இல்லை என்று இருந்திருந்தால். நங்கு நங்கு என்று அவள் மண்டையில் கொட்டி இருப்பேன். மாமா. ஒரு ரோஜா மாலையை எனது கையில் கொடுத்து தேவி கழுத்துல போடு மாப்ள. மாமன் சீர் தான First பண்ணனும் என்றார்.
நானும் வேண்டா வெறுப்பா அவள் கழுத்தில் போட்டு விட்டு நகர பார்க்க என் அம்மாவோ. டேய் நில்லுடா. அவ கன்னத்துல சந்தனத்த வை சர்க்கரையை எடுத்து வாயில் போட்டு விடு. பன்னீர் எடுத்து அவள் தலையீல் தெளி. என்று ஒன்று ஒன்றாக சொல்ல நானும் வேண்டா வெறுப்பா எல்லாம் வேக வேகமாக செய்து முடித்தேன்.
பின்பு அம்மா எனது கையில் ஒரு jewel box ஒன்று கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னார்கள். நானும் கொடுக்க அவளும் வாங்குவது போல் photo க்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
அப்போது பின்னாடி இருந்த எனது தூரத்து அண்ணி சொன்னது எனது காதில் விழுந்தது.
அப்புறமென்ன மாலை போட்டாச்சு அடுத்து கல்யாணம் தானே. என்றார்கள். கூட இருந்த எனது சித்தியும். இவளுக்கு இவன் தான்னு சின்ன வயசுலயே எழுதி வச்சாசி இல்ல. என்ன ரெண்டுத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சாலும் சண்டை போட்டுகிட்டு தான் இருக்குங்க. என்று சொல்ல. அங்கே இருந்த அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனார்.
உடனே எனது அம்மாவோ. எல்லாரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க. படிக்கிற வயசுல அவங்க மனசுல வேற எதையும் புகுத்த வேண்டாம். முதல்ல படிப்ப முடிக்கட்டும் அப்புறம் காலா காலத்தில் நடக்க வேண்டியது தன்னால நடக்கும். டேய் நீ போய் அந்த சாப்பாடு இலை இன்னும் வரல அது போய் என்னனு பாரு. என்று விரட்டினார்கள்.
சிறு வினாடிகள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்ப தேவியைத் தான் நாம்ப கல்யாணம் பண்ணிக்க போறோமா. என்று குழப்பத்துடன் தேவி முகத்தைப் பார்க்க. அவளும் அதே முக பாவனையோடு என்னை ஆச்சரியமாக பார்த்தாள்.
இருவருக்குமே ரொம்ப shocking கா இருந்தது.
பின்பு தேவி குழப்பத்துடனே தலையை கீழே குனிந்து கொள்ள. அம்மா என்னை. சீக்கிரம் போய் அத பாரு என்று வெளியே அனுப்பினார்கள்.
அந்த நாள் முடியும் வரை மந்திரித்து விட்ட கோழி போலவே இருந்தேன். கிட்டத்தட்ட தேவியும் அதே மனநிலையில்தான் இருந்தாள்.
அன்று இரவு எனது கண்ணில் துளிகூட தூக்கம் இல்லை. கண்களை மூடினாள் தேவியின் முகம் மட்டுமே வந்து வந்து சென்றது. அவள் மேல் உள்ள கோபம் அவளிடம் போட்ட சண்டை எல்லாம் மறந்து அவள் அழகை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்தது என் மனம்.
தேவி ரொம்ப அழகான பொண்ணு. வட்ட முகம். காந்தப் பார்வை. அவள் இதழ்கள் ரோஸ் நிறத்தில் இருக்கும். கன்னங்கள் சிறிது உப்பி பார்க்கும்போதே கிள்ளத் தோன்றும். அவள் உடல் குண்டும் அல்லாமல் ஒள்ளியும் அல்லாமல் நடு மத்தியமாய் இருப்பாள். அவள் சிரிப்பு ரொம்ப அழகாக இருக்கும். பேசும் போது ரொம்ப கடகடவென பேசுவாள். அவள் கோபத்தில் முறைக்கும் போது கூட பார்க்க அழகாக இருக்கும்.
எந்த உருவத்தை நான் முன்னாடி வெறுத்தேனோ. அதே உருவத்தை அந்த நாள் இரவு முழுவதும். inch by inch நினைத்துப் பார்த்து ரசித்தேன். எப்போது காலை வரும். எப்போது தேவியை பார்ப்பேன் என்று மனம் ஏங்கியது.
காலை விடிந்தது. உறவினர்கள் அனைவரும் இரவே சென்று விட்டனர். நன்றாக குளித்துவிட்டு தலைவாரி நல்ல துணிகளை அணிந்துகொண்டு. கண்ணாடி முன் நின்றேன். என் முகத்தில் ஒரு மாற்றமே இருந்தது. சிறு புன்னகையுடன் அப்படியே தேவி வீட்டுக்கு சென்றேன்.
அத்தை. hall ல் உக்காந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும்.
மதனு. வா தங்கம் உக்காரு என்றார்கள். நானும் உட்கார்ந்தேன். என் கண்கள் அப்படியே தேவியை தேடியது.
அத்தை ; ஏன் தங்கம் இன்னைக்கு காலேஜ் போகலையா. ?
அத்த. இன்னைக்கு சுதந்திர தினம் த.
Ohh. ஆமால்ல. இந்த function நடத்தி முடிக்கிறதுக்குள்ள நாளும் கிழமையும் மே மறந்துபோச்சு தங்கம்.
சரி. எங்க அத்த லூசு. (அப்படி சொன்னால் தேவிக்கு கோபம் வரும் என்று நன்கு தெரிந்தே சத்தமாக சொன்னேன்)
ஆனால் ஒரு பதிலும் வரவில்லை.
யாரு தேவியா. ?? அவ இப்ப வெளியே வரக்கூடாது சாமி. இன்னும் ஒருவாரம் அவ room குள்ள தான் இருக்கணும். அப்புறம் இன்னொன்னு. இனி நீங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு சண்டை போட்டுட்டு இருக்க கூடாது. ரெண்டு பேரும் பெரிய பசங்க ஆயிட்டீங்க. சமத்தா நடந்துக்கணும் புரியுதா.
சரி அத்தை நான் வரேன். friend வீட்டுக்கு போறேன். என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவளைப் பார்க்க முடியாமல் சிறு சோகத்துடன் வெளியே சென்றேன்.
ஒரு வாரமும் ஓடியது. இதில் அவளைப் பார்க்க பலமுறை முயற்சி செய்தும். தோல்வியில் தான் முடிந்தது.
ஒரு வாரம் கழித்து. ஒரு நாள்;
அத்தை அத்தை. (தேவியின் குரல்)
நான் அப்போது எனது room ல் நாளை கல்லூரிக்கு போடப்போகும் எனது துணியை அயன் செய்து கொண்டிருந்தேன். அவள் குரல் கேட்டவுடன் என் மனது பூரிப்படைந்தது.
அவளைப் பார்க்க வெளியே செல்லலாம் என்று என் மனம் ஏங்கினாலும். உடனே சென்றால் அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடும் என்று நினைத்து. normal லாக இருப்பது போல் காட்டிக் கொண்டு room லயே இருந்தேன்.
தேவி ; அத்த. அம்மா இத குடுத்து அனுப்பினாங்க.
அம்மா ; என்னடி. அது. !
தேவி ; புட்டு அத்த. வீட்டில் அம்மா செஞ்சு.
புட்டா. மதனுக்கு ரொம்ப புடிக்கும். ரூம்லதான் அயன் பண்ணிக்கிட்டு இருக்கான் போய் கொடு. அவன் சாப்பிடுவான்.
அத்த நீங்களே கொடுத்துடுங்கத்த.
சப்பாத்தி மாவு பெசஞ்சுகிட்டு இருக்கேன் தங்கம். என் கையை பாரு எப்படி இருக்குன்னு. நீயே போய் கொடு சாமி. என்றார்கள்.
அவளும் தயங்கியபடியே எனது room நோக்கி வந்தாள்.
நான் அவளை முதல் முறை பார்ப்பது போல் பார்த்தேன். அவளும் என்னை ஒரு முறை பார்த்து விட்டு தலையை கீழே சாய்த்து கொண்டாள்.
கையிலிருந்த tiffin box யை என்னிடம் நீட்டினாள். நான் அந்த tiffin box வுடன் சேர்த்து அவள் கையையும் பிடித்து இழுத்தேன். அவள் மார்பு என் நெஞ்சு பக்கம் வந்து நெருக்கமாக வந்து நின்றாள்.
இப்படி திடீரென செய்ததால் என்னை மிறச்சியுடன் பார்த்தாள். நான் அவள் கண்களை உற்று நோக்கி மிக ஆழமாக.
I love u தேவி. என்றேன்.
உண்மையில் அவள் முகம் அப்படி ஒரு சந்தோஷ அலைகளில் மிதப்பது என் கண்முன்னே தெரிந்தது.
என் கண்களையே ஆசையாய் ஆச்சரியமாய் உற்று பார்த்த அவள். முதல் முறை என்னிடம் நான பட்டு தலை குனிந்து வெட்கத்துடன் ரூமை விட்டு வெளியே ஓடினாள்.
அன்று முதல் இருவரும். கண்கள் மூலமாகவே காதலிக்க ஆரம்பித்தோம்.
இருவரும் பேசிக்க மாட்டோம். ஒருவரையொருவர் பெயர் சொல்லி கூப்பிட மாட்டோம்.
என்னைப் பார்த்தாளும் உடனே தலை குனிந்து சிரிப்பாள். நானும் அவள் எப்போது என் முகத்தை பார்ப்பாள் என்று ஏங்கி காத்துக் கொண்டு இருப்பேன்.
இப்படியே காலங்கள் ஓடியது.
நான் Final year படிக்கும் போது தேவி First year join செய்தால். வேற வேற dept தான் இருந்தாலும் அவளை பார்க்கவே அவள் dept வழியாக செல்வேன். அவளும் ஓரக்கண்ணால் என்னை பார்ப்பாள். அவள் friends எல்லாரும் அதனை கவனித்து அவளை கிண்டல் செய்வார்கள்.
Senior உங்க wife fa பத்திரமா பாத்துகுறோம் senior don’t worry என்று என்னையும் நக்கல் அடிப்பார்கள். நான் சிரித்து கொண்டே கடந்து விடுவேன்.
ஒரு நாள் அம்மா இல்லாத நேரம் தேவி வீட்டுக்கு வந்தாள். நான் Hall ல் Tv பார்த்து கொண்டு இருந்தேன். அம்மா இல்லை என்று தெரிந்தும்.
அத்தை. அத்தை. என்று கூப்பிட்டால்.
நான் அவளை பார்த்து. உங்க அத்தை கடைக்கு போய் இருக்காங்க என்றேன்.
எனது பக்கவாட்டில் வந்து நின்ற அவள். மாமா. இனிமே நீங்க Dept பக்கம் வராதீங்க. என்றாள்.
நான் ; ஏன். என்னாச்சு. ?? என்றேன்.
தேவி ; பசங்க ஓட்டுராங்க மாமா. என் friends ம் கிண்டல் பண்றாங்க. pls இனி வராத. என்றாள்.
சரி. நான் இனி வரகூடாது என்றாள் எனக்கு ஏதாவது ஒன்னு கொடு என்றேன்.
ஏதாவது னா. என்னது. ??
ஒரு gift ஒன்னு கொடு.
சரி. நான் நாளைக்கு வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்.
எனக்கு இப்பவே வேனும்.
இப்ப எப்படி. என் கிட்ட ஒன்னும் இல்லையே. நாளைக்கு கடைக்கு போய் வாங்கிட்டு வந்து தரேன். என்றாள்.
உன்கிட்ட இப்ப இருக்கு. என்று எழுந்து அவள் பக்கம் போக. அவள் பின்னோக்கி நடந்து சேவிற்றில் சாய்ந்து நின்றாள். அவள் கண்கள் கொஞ்சம் மிரட்சி கொண்டு இருந்தது.
நான் எனது கைகளை அவள் இடது வலது பக்கம் அவளை நடுவில் விட்டு செவிற்றில் கைவைத்து அவள் ஓடா வண்ணம் நிறுத்தினேன்.
அவள் என் கண்களையே பார்க்க. நானும் அவள் கண்களை ஆழமாக பார்த்து என் காதலை அவளுக்கு தெரியப்படுத்தினேன்.
அவள் உதடுகள் துடித்தது. எனது நெருக்கமும் அதிகம் ஆனது. முதல் முறை ஒரு பெண்ணை முத்தம் கொடுக்கும் யாரும் அந்த நிகழ்வை லேசில் மறக்க முடியாது.
அவள் என் உதட்டை பார்க்க. நான் அவள் உதட்டை பார்க்க. இருவருக்குமே கொஞ்சம் வேர்க்கவும் செய்தது. சிறிது தலை குனிந்து அவள் உதட்டை பருக என் உதட்டை கொண்டு சென்றேன்.
அவள் இமைகள் பொறுமையாக மூட. எனது உதடுக்கும் அவள் உதடுக்கும் சிறு மயீர்இலை இடைவெளியீல் அவள் மூச்சு காற்றை கவனித்தேன். மிக வேக வேகமாக மூச்சு வாங்கினால்.
அவள் விடும் மூச்சை நான் சுவாசித்து கொண்டே. அவள் இதலில் பொறுமையாக மிக மென்மையாக முத்தம் வைத்தேன். பின் என் இதளை எடுக்காமல். அவள் கீழ் உதட்டை கவ்வி என்னுள் உறிஞ்சி கொண்டேன்.
அப்போது தான் அவள் முதன் முறை என்னை இருக்க கட்டி கொண்டாள். நானும் எனது இரு கைகளையும் எடுத்து அவளை இறுக்க அணைத்து கொண்டே அவள் இதளை சுவைத்தேன்.
நீண்ட நேர முத்தம் அது. அவள் கீழ் உதடு மேல் உதடு என மாறி மாறி சுவைக்க. அவளோ என்னை மேலும் மேலும் இறுக்கி கொண்டால்.
ஒரு கட்டத்தில் அவளும் என் உதட்டை சுவைக்க ஆரம்பிக்க.
இருவர் நாக்கும் ஒன்றுடன் ஒன்று கூடி குழைய ஆரம்பித்தது. அவள் எச்சிலை நான் பருக. என் எச்சிலை அவள் பருக. காமம் எங்களை சூழ்ந்து கொள்ள. இருவர் உடலிலும் வெப்பம் அதிகமானது.
நான் அவள் முதுகை வருடி கொண்டே கீழ் இறங்கி அவள் புட்டத்தில் கைவைத்தேன். அதனை இருக்க பற்றி கொண்டே என்னோடு அளுத்த ஆரம்பிக்க. அவள் பெண்மை என் அண்மையில் அழுத்தம் கொடுத்தது.
என் கண்களை திறந்து அவளை பார்க்க. அவள் கண்கள் சொக்கி சுய நினைவு அற்று இருந்தால்.
அவள் மார்புகள் என் நெஞ்சில் நசிங்கி கொண்டு இருக்க. எனக்கு உடலில் சுக நரம்புகள் மின்சாரம் போல வேக வேகமாக பாய்ந்தது.
தீடிர். என்று Gate திறக்கும் சத்தம் கேக்க. இருவரும் வெடுக் என்று விலகி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஒரு நொடி நிற்க. பின் நான் வேக வேகமாக எனது room க்கு சென்றுவிட்டேன்.
தேவி. அவள் sofa வில் உடனே உக்காந்து கொண்டு Tv பார்ப்பது போல் remote டை கையில் எடுத்து கொண்டால்.
இருவருக்குமே இதயம். திக். திக். என்றே இருந்தது.
எனது அம்மா உள்ளே வர.
அம்மா ; என்ன தேவி. எப்ப வந்த.
தேவி ; இப்ப தான் அத்த.
அம்மா ; எங்க அவன். ?? உன்ன இங்க தனியா உக்கார வச்சிகிட்டு அவன் எங்க போனான். ??
தேவி. ; Room ல இருக்காங்க அத்த. phone ல யார் கூடயோ பேசிக்கிட்டு இருக்காங்க. என்றாள்.
ஐயோ. இவ ஏன் இப்படி சொன்னா ?? என் cell லு வேற Hall ல இருக்கே. ஐய்யோ. மாட்டபோரோம் என்று எண்ணி விரல் நகங்களை கடித்து கொண்டு இருந்தேன்.
அம்மா ; இவன் எப்பவுமே இப்படித்தான். cellu cellu cellu. அந்த கருமத்த உடைச்சா தான் சரிபட்டு வருவன். நீ இரு தங்கம் நான் போய் இத kitchen ல வச்சிட்டுவரேன்.
என்று kitchen நோக்கி அம்மா போக.
உடனே நான் Hall க்கு ஓடி வந்து என் cell லை பட்டு என்று எடுத்து கொண்டு அவளை பார்க்க. அவள் குறும்பாக என்னை பார்த்து வாய்யில் கை வைத்து சிரித்து கொண்டு இருந்தாள்.
நான் அவளை ஒரு பொய் கோபத்துடன் முறைத்து விட்டு. மீண்டும் எனது room கே ஓடி வந்து விட்டேன்.
அந்த நாள் இன்று வரை என் வாழ்கையில் மறக்க முடியாத ஒருநாள்.
தொடரும். 🙏
Super continue love romance feel super off 💋 nice