நிசா பேகம் ஏன் பெயர் பாகம் இரண்டு

Posted on

நான் விட்டுக்கு வந்து இரவு அவள் ஞாபகமாக….
யோசித்து கொண்டு இருந்தேன்…
அப்போது…
நிசா கால் பன்னா…
நான் எடுத்து சொல்லு மா என்றேன்…

நிசா பேகம் ஏன் பெயர்

அவளும் நீ சாப்பிட்டியா பா..
என்ன பன்னுரே பா…
கேட்டா…
என்னிடம்…
நானும் இப்போ தான் மா சாப்பிட்டு படுத்து இருக்க மா என்றேன்…
அவளிடம்…
அவளும் சரி பா நேரம் இருந்தா அடிக்கடி வந்துடு போ பா ஏ விட்டுக்கு என்றால்…
நானும் சரி மா…
நீ சாப்பிட்டியா என்ன பன்னுரே மா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் இப்போ தான் சாப்பிட்டேன் பா…
பீடி சுத்துறே என்றால்…
நானும் சரி மா…
சிக்கிரம் படுமா என்றேன்..
அவளிடம்…
அவளும் சரி பா என்றால்…
நானும் போன் வைக்கிற என்று சொல்லி விட்டு…
போன் வைத்து விட்டேன்…
அவளை பற்றி யோசிக்கும் போது…
ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால்…
இந்த சமூதாயம் எப்படி எல்லாம் காயப்படுத்தி…
நொகடிக்கிறார்கள்…
அதிலும்…
அவள் நிறைத்தை வைத்து…
ஒதுக்கிறார்கள்…
நினைக்கும் போது…
எனக்கு மனசு 😔கஷ்டமாக இருக்கிறது…
எனக்கு நிலா பிடித்து உள்ளது…
அவள் அன்பால்…
அன்புக்கு நிறம் உடல் முகம் தேவை இல்லை…
அழகான குணம்..
அன்பு செலுத்து எண்ணம் இருந்தால் போதும்…
அது நிசா விட இருக்கும்…
இப்படி யோசித்து கொண்டே தூங்கி விட்டேன்…
அடுத்த நாள் காலையில் எப்போது போல வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தேன்…
அப்போது நிசா போன் பன்னா…
நானும் எடுத்து என்ன மா கேட்டேன்…
அவள் நீ வேலைக்கு கிளம்பிட்டியா சாப்பிட்டியா கேட்டா…
நானும் சாப்பிட்டேன் மா..
வேலைக்கு கிளம்பியாச்சு மா என்றேன்…
அவளிடம்…
அவளும் பாத்து கவனமாக வேலை போய்டு வா பா என்றால்…
நானும் சரி மா…
நீ சாப்பிட்டியா மா….
என்ன பன்னுரே மா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் இனிமேல் தான் சாப்பிடனும் என்றால்…
நானும் அவளிடம் சிக்கிரம் சாப்பிடுமா என்றேன்…
அவளும் சரி பா என்றால்…
நானும் சரி மா நான் வேலைக்கு கிளம்புறே போய் வரே என்றேன்…
அவளிடம்..
அவளும் சரி பா என்றால்..
நானும் வேலைக்கு போய்ட்டு மதியம் சாப்பிட்டு இருக்கு போது…
நான் நிசா கால் பன்ன அவள் எடுத்தால்..
நான் நீ சாப்பிட்டியா மா கேட்டேன்..
அவளிடம்..
அவள் இல்லை இனிமேல் தான்..
என்றால்…
நான் உன்மை சொல்லு காலையில் சாப்பிட்டியா மா கேட்டேன்…
அவளிடம்…
அவள் இல்லை மா…
என்றால்…
நான் உனக்கு என்ன ஆச்சு ஏ சாப்பிடேலே கேட்டேன்…
அவளிடம்…
அவள் எனக்கு இன்று அந்த நாள் என்றால்…
நானும் நீ முதல்லே சொல்லி இருந்தா…
உனக்கு சாப்பாடு வாங்கி தந்து இருப்பேலே சொன்னேன்…
அவளிடம்..
அவள் வேண்டாம் பா உனக்கு எதுக்கு சிரமம் என்றால்…
எனக்கு கோவம் வரே மாதிரி ஆச்சு…
அவளிடம் கோவமாக அப்போ நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரே கூடாதா கேட்டேன்…
அவளிடம்..
அவள் நான் அப்படி சொல்ல வில்லை என்றால்…
நானும் நீ இரு இந்தா வரேன் என்று…
அவளுக்கு ஒரு தையிர் சாதம் சாம்பார் சாதம் வாங்கி கொண்டு அவள் விட்டுக்கு சென்று கொடுத்தேன்…
அவள் ஏ வேலை விட்டு இங்கே வரிங்க…
உங்களை வேலையில் திட்ட போராங்க என்றால்…
நான் வேலையில் லீவு சொல்லிட்டு வந்து விட்டேன்..
நீ சாப்பிடு முதலில்…
என்றேன் …
அவளிடம் …
அவளும் சாப்பிடே முடியவில்லை…
வயிறு வலிக்கு என்றால்…
அதிகமாக…
நானும் இரு மா என்று…
அவளுக்கு வெண்ணி வைத்து…
கொடுத்தேன்..
அவளும் கொஞ்சம் குடித்தால் வெண்ணி…
நான் அவளிடம் எனக்கு ஒரு துணி தான் என்றேன்…
அவள் அங்கு இருக்கு எடுத்துக்கொ என்றால்…
நானும் அந்த துணியை எடுத்து..
வெண்ணியில் முக்கி நேசா பிழிந்து அவளிடம் கொடுத்து..
நீ இந்த துணியை வயிற்றில் வைத்து எடு கொஞ்சம் கேக்கும் என்றேன்…
அவளிடம்…
அவளும் வயிற்றில் வைத்து எடுத்தால் துணியை…
இப்போ கொஞ்சம் பரவாலே வலி என்றால்…
நானும் உனக்கு ஊட்டி விட வா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் சரி தலை அசைத்தாள்…
நானும் அவளும் ஊட்டி விட்டேன்…
தையிர்சாதம்…
அவளும் ஆ … வாங்கி சாப்பிட்டு…
கொண்டு இருக்கும்…
போது கண் கலங்கி அழுதாள் 😭…
நானும் என்ன ஆச்சு ஏ அழுறே கேட்டேன்…
அவளிடம்…
அவளும் என்ன யாரும் இப்படி இந்த மாதிரி நேரத்தில் பாத்து கிட்டது இல்லை.‌…
நீ இப்படி என்ன பாக்கும் போது…
எனக்கு அழுகை வந்து விட்டது…
என்றால்…
நானும் அழாதே மா…
நான் எப்போதும் உன் கூட இருப்பேன்..
ஒரு பாதுகாவலனா என்றேன்…
அவளிடம்…
அவளும் நான் ஒன்னும் சொன்ன கோவப்படாதே…
எனக்கு வாழ்க்கை முடிந்தது…
உனக்கு வாழ்க்கை இனிமேல் ஆரம்பம் ஆக போகுது…
நீ இப்படி வந்தா…
உனக்கு எதுவும் பிரச்சினை வராமல் சொன்னால்…
என்னிடம்…
நானும் எனக்கு ஒரு பிரச்சினையும் வராது…
இன்பத்தில் பங்கு கொள்பவன் மனிதன் அல்ல…
துன்பத்தில் பங்கு கொள்பவனே அவன் தான் மனிதன்…
என்றேன்…
அவளிடம்…
அவளும் சரி பா என்றால்…
நானும் எழுந்து கை கழுவிட்டு வா என்றேன்…
அவளிடம்…
அவளும் கை கழுவிட்டு வந்து…
என்னிடம்..
நீ சாப்பிட்டியா கேட்டா…
நான் சாப்பிட்டேன் மா என்றேன்..
அவளிடம்…
அவளும் நான் பீடி சுத்த போறேன் என்றால்…
நானும் உனக்கு உதவி பன்னுரே மா …
என்றேன்..
அவளிடம்…
அவளும் வேண்டாம் பா என்றால்…
நானும் சொல்லி கொடு மா…
நான் உனக்கு உதவி பன்னுரே..
சொல்லி பன்ன ஆரம்பித்தேன்…
அவளும் மகிழ்ச்சி 😊 யாக என் முகத்தை பார்த்து கொண்டே இருந்தால்…
நான் என்ன ஆச்சு மா ஏ முத்தை பார்த்து கொண்டு இருக்க…
கேட்டேன்…
அவளிடம்…
அவளும் உன் முகத்தை பாத்து கொண்டே இருக்கனும் போல இருக்கு பா என்றால்…
நானும் சரி மா…
கொஞ்சம் வேலை சிக்கிரம் மூடி என்றேன்…
அவளிடம்…
அவளும் சரி பா..
நான் ஒன்னும் கேக்கனும் உன்டே என்றால் ..
நானும் கேளு மா என்றேன்…
அவள் என்ன உனக்கு பிடிச்சு இருக்கா கேட்டா…
நான் ஒரு நிமிடம் அப்படியே நின்று யோசித்து கொண்டே இருந்தேன்… எப்படி ஏன் மனதில் நினைத்தை கேட்டு விட்டால் என்று…
அவளும் சொல்லு பா என்றால்…
நானும் தயங்கிய படி மா…
எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு என்றேன்..
அவளிடம்…
அவளும் சரி பா என்றால்…
நானும் அவளிடம் என்னை உனக்கு பிடிச்சு இருக்கா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு…
ஆனா நம்மோ சேர்ந்து வாழ முடியுமா தெரியவில்லை..
என்றால்…
நான் உன்னை நல்லா பாத்துகிறே…
நம்மோ இருவரும் கல்யாணம் பன்ன முடியுமா தெரியலே..
ஆனா உன்ன காலம் முழுவதும் பாத்துக்க எனக்கு விருப்பம் என்றேன்…
அவளிடம்…
அவளும் சரி பா..
நீ என்ன கல்யாணம் பன்னாட்டாலும் பரவாலே..
ஏ கூட எப்போது இதே மாதிரி அன்பு பாசமாக நடந்து கொண்டாலே போதும் என்றாள்…
நானும் சரி மா என்றேன்..
அவளிடம்..
அவளும் சரி பா என்றால்…
நானும் அவளிடம் ஒரு சேலை கொடுத்து… நான் உன்னை காதலிக்கிறேன் என்றேன்…
அவளிடம்..
அவளும் இதை எதிர் பார்க்கவே இல்லை…
கொஞ்சம் யோசித்து விட்டு…
நானும் உன்னை காதலிக்கிறேன் என்றால்…
அதன் பின் இது எப்போதும் வாங்கினாய் கேட்டாள்…
என்னிடம்…
நானும் உனக்காக தான் வாங்கி வந்தேன்…
அதான் அந்த ஒரேத்தில் வைத்து இருந்தேன்…
என்றேன்…
அவளும் நல்லா இருக்கு டா என்றாள்…
மகிழ்ச்சியில் 🥰🥰🥰..
நானும் சரி மா என்றேன்..
அவள் சாரி பா…
ஒரு சந்தோஷத்தில் டா சொல்லிடே என்றால்…
நான் தப்பா நினைக்க வில்லை மா…
நீ என்ன டா கூப்பிட்டேது…
நல்லா 🥰 இருந்தது..
என்றேன்..
அவளிடம்…
அவளும் சரி பா…
நான் உன்னை செல்லமாக பூஜி மா கூப்பிடே வா கேட்டா…
என்னிடம் நிசா…
நானும் சரி மா என்றேன்…
அவளும் பூஜி மா 🥰…
I love you ❣️ என்றால்…
நானும் i love you வைரம் என்றேன்…
அவளிடம்…
அவளும் மகிழ்ச்சி 🥰
நானும் மகிழ்ச்சி 🥰
இருவரும் மகிழ்ச்சியாக காதலர்கள் போல வாழ ஆரம்பித்தோம்…
அடுத்த பாகம் நிறையே வலிகள் வரும்…

🥰kettavennallaven95@gmail.com 🥰

806160cookie-checkநிசா பேகம் ஏன் பெயர் பாகம் இரண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *