நிசா பேகம் ஏன் பெயர்

Posted on

எனக்கு உடல் நிலை சரியில்லை என்று..
அரசு மருத்துவமனைக்கு வந்தேன்…
வந்த இடத்தில் எல்லாம் எழுந்து செல்ல முடியவில்லை..
என் ஒரு வாலிபன் இருந்தான்..
வெரே வழி இல்லாமல்…
அவனிடம் தயங்கி படி என்னை என் விட்டில் விட்டுருலாமா கேட்டேன்…
அவனிடம்…
அவனும் கொஞ்சம் யோசித்து விட்டு…
வாங்க என்றேன்…
நானும் அவன் கூட பைக்கில் ஏறினேன் …
அவன் போலாமா கேட்டான்..
என்னிடம்…
நானும் சரி பா போ என்றேன்…
அவனும் உங்க விடு எங்கே இருக்கு கேட்டான்…
நானும் வழி சொன்னேன்..
அவனும் என் விட்டில் என்னை இறக்கி விட்டு செல்ல நினைக்கும் போது…
என்னை பார்த்தான்…
நான் மெதுவாக நடக்க முடியாமல் நடந்து சென்றேதை பார்த்து…
பைக்கில் இருந்து இறங்கி வந்து…
என்னங்க நான் கூட வர வா நீங்க நடக்க முடியாமல் போறே மாதிரி இருக்கு…
அதான் கேட்டேன்..
என்றேன் அந்த வாலிபன்…
நானும் ஆபத்து பாவம் இல்லை வாங்க…
உங்க கை தாங்க என்று…
அவன் கையை பிடித்து கொண்டு…
மெதுவாக விட்டு கதவை திறந்து உள்ளே சென்றேன்…
அவனும் என் கூட மெதுவாக வந்தான்…
நானும் உள்ளே போனதும்…
கிழ ஒக்கார்ந்து…
அவனிடம் இந்த லைட் ஆன் பன்னுங்க என்றேன்…
அவனிடம்…
அவனும் ஆன் பன்னி விட்டு..
உங்களுக்கு சாப்பிடே எதாவது வாங்கி தரவா கேட்டான்…
என்னிடம்…
நானும் தயங்கி படி இட்லி வாங்கிட்டு வாங்க என்றேன்…
அவனிடம்…
அவனும் சரிங்க…
நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான்…
நானும் சரிங்க என்றேன்…
அவனிடம்…
அவனும் எனக்கு இட்லி வாங்கி வந்து…
என்னிடம் தந்து விட்டு வெண்ணி நான் வெச்சி தரவா கேட்டான்..
என்னிடம்..
நான் வேண்டாம் உங்களுக்கு ஏ இவலேவு சிரமம் என்றேன்…
அவனும் அது லாம் ஒன்று இல்லை…
நீங்க சமையல் கட்டு மட்டும் காமிங்க என்றான்…
என்னிடம்…
நானும் சமையல் கட்டு காமித்தேன்…
அவனும் வெண்ணி வைத்து எனக்கு தந்து விட்டு கிளம்பினான்…
நான் அவனிடம் நன்றி 🙏 என்றேன்…
அவன் இதில் என்ன இருக்குங்க மனுசனுக்கு மனுச உதவி பன்னுறே தாலே குறைந்து போய்டே மாட்டோம் என்றான்…
என்னிடம்…
நானும் சரிங்க…
உங்க நம்பர் தாங்க என்றேன்…
அவனிடம் தயங்கி படி…
அவனும் நம்பர் கூடுத்து விட்டு…
உங்களுக்கு எதுவும் உதவி தேவை பட்டால் என்னை கூப்பிடுங்க என்றான்…
நானும் சரி பா என்றேன்..
அவனிடம்…
அவனும் சென்று விட்டான்…
நானும் சாப்பிட்டு தூங்கி விட்டேன்…
சாயங்காலம் 5 மணி வாக்கில் அவனுக்கு கால் பன்ன…
அவனும் எடுத்து அலோ யாருங்க கேட்டான்…
நான் காலையில் எனக்கு உதவி பன்னிங்களே சொன்னேன்…
அவனிடம்..
அவன் புரிந்து கொண்டு…
சொல்லுங்க நீங்க தானா…
உங்களுக்கு உதவி எதுவும் பன்னுமா கேட்டான்…
என்னிடம்…
நான் இல்லைங்க…
உங்க பெயர் தெரியாத..
அதான் உங்க பெயர் தெரிந்து கொள்ள கால் பன்னங்க…
இவலேவு உதவி பன்னி இருக்கிங்க…
உங்க கூட தெரியாமல் இருந்தா நல்லா வா இருக்கும்…
என்றேன்…
அவனிடம்…
அவனும் ஏ பெயர் ராகவன் என்றான்…
நானும் சரிங்க நீங்க எங்க வேலை பாக்கிங்க கேட்டேன்….
அவனும் நான் எலக்ட்ரிக்சியன் வேலை பாக்கங்க என்றான்…
என்னிடம்…
நானும் சரிங்க என்று போன் வைக்க போனேன்…
அவன் உங்க பெயர் என்ன கேட்டான்…
நான் ஏன் பெயர் நிசா பேகம் என்றேன்…
அவனும் சரிங்க…
உங்கள் விட்டுலே வெரே யாரும் இல்லை யா கேட்டான்…
நானும் இல்லைங்க 😔…
நீங்க நேரம் இருந்தா இன்னோரு நாள் ஏ விட்டுக்கு வாங்க…
நான் என்ன பத்தி சொல்லுறே என்றேன்…
அவனும் சரிங்க…
நான் நாளை வருகிறேன்…
எனக்கு நாளைக்கு வேலை இல்லை…
அதானால் வரேன் என்றான்…
என்னிடம்…
நானும் சரிங்க வாங்க என்று…
போன் வைத்து விட்டேன்…
இரவு அவன் முகம் ஞாபகம் வந்தது…
அவன் செய்த உதவி…
நல்லா பையனா இருக்கா என்று…
அவனும் பார்க்க சின்ன பையன் மாதிரி தெரிந்தான்…
நானும் அப்படி யோசித்து விட்டு தூங்கி விட்டேன்…
காலையில் எழுந்து பிடி சுத்தி கொண்டு…
என்ன வேலை அனைத்து முடித்து விட்டு…
அவனுக்காக சேர்த்து சமையல் செய்து வைக்க எல்லாம் தயார் செய்து வைத்து இருந்தேன்…
அவனும் வந்தான்…
நானும் வாங்க உள்ளே என்றேன்…
அவனும் வந்தான்…
நானும் ஒக்காருங்க…
இதோ வரேன் என்று…
அவனுக்கு காபி போட்டு கொண்டு வந்தேன்…
அவனிடம் கொடுத்தேன்…
அவனும் வாங்கி கொண்டு…
உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு உடம்பு என்றான்…
நானும் இப்போ நல்லா இருக்கங்க…
என்றேன்…
அவனிடம்…
அவனும் நேத்து உங்களை பற்றி கேட்டதுக்கு…
நீங்க விட்டு வாங்க சொல்லுறே சொன்னிங்க…
என்னன்னு சொல்லுங்க என்றான்…
என்னிடம்…
நானும் ஏ கதை சொல்ல ஆரம்பித்தேன்…😔
எனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது…
ஏ புருஷன் எனக்கு குழந்தை இல்லை என்று…
விவாகரத்து செய்து விட்டார்…
அது மட்டும் காரம் இல்லை…
நான் ரொம்ப கருப்பாக இருக்குறேதாலேயும்….
எனக்கு இந்த விடு மற்றும் 5 லட்சம் ரூபாய் தந்து…
சென்று விட்டார்…
என்னை விட்டு என்றேன்…
அவனிடம்…
அவனும் சாரிங்க என்றான்…
நானும் எதுக்கு என்றேன்…
அவனும் நான் தெரியாமல் கேட்டேன்…
அதான் உங்க முகம் மாறி சோகமாக ஆனது…
என்றான்…
என்னிடம்..
நானும் அதலாம் ஒன்னும் இல்லை…
உங்க வயசு என்ன கேட்டேன்…
அவனும் 30 வயது..
என்றான்…
நானும் உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா கேட்டேன்…
அவனிடம்…
அவனும் இல்லைங்க…
விட்டுலே பொண்ணு பாத்து கொண்டு இருக்குறாங்க…
என்றான்…
என்னிடம்…
நானும் சரிங்க என்றேன்…
அவனிடம்…
அவனும் கொஞ்சம் தயங்கியே படி…
உங்க வயசு சொல்லலாமா கேட்டேன்…
நானும் இதுலே என்ன தயக்கங்க..
ஏ வயசு 25 என்றேன்…
அவனிடம்..
அவனும் நீங்க பாக்க பெரிய பொண்ணு மாதிரி இருக்கிங்க அதான் உங்க வயசு கேட்டேன்…
நீங்க தப்பா நினைக்க வேண்டாம் என்றான்…
நானும் அதுலே ஒன்னும் இல்லைங்க என்றேன்…
அவனும் உங்க அப்பா அம்மா எங்கே கேட்டான்…
நானும் ஏ அம்மா சின்ன வயசுலே இறந்துடாங்க…
ஏ அப்பா இன்னொரு கல்யாணம் பன்னி கிட்டார்…
ஏ சித்திக்கு என்ன பிடிக்காது..
என்ன சும்மா வே ஒக்கார விட மாட்டா..
எனக்கு ஏதாவது வேலை கொடுப்பா…
நானும் சின்ன வயசுலே இருந்தே விட்டு வேலை செய்யுது பழகி டேன்…
ஏ அப்பா அம்மா நான் ஒரே பிள்ளை…
ஏ அப்பா இரண்டாம் தாரத்துக்கே இரண்டு பெண் ஒரு ஆண் பசங்க இருக்காங்க…
அவங்க என்டே பேச மாட்டாங்க…
எனக்கு குழந்தை இல்லை சொல்லி இந்த சமூக ஒதுக்கி வெச்சிடு மறைமுகமாக…
அது போக நான் இப்போ வாழவிட்டி…
நான் ரோம்ப அழகு கிடையாது…
ரோம்ப கருப்பு..
அதான் என்டே யாரும் பேச மாட்டாங்க…
நானும் யார் கிட்டையும் பேச மாட்டேன்…
எங்கேயும் போக மாட்டேன்…
என்றேன்…
அவனிடம்..
அவனும் கவலை படாதிங்க எல்லாம் மாறும் காலம் வரும் ஒரு நாள் உங்க கை ஓங்கும் நாள் வரும் என்றான்…
நான் நீங்க நல்லா கவிதை சொல்லுறிங்க…
என்றேன்…
அவனிடம்…
அவனும் ஆமா எனக்கு கொஞ்ச கொஞ்ச வரும்…
என்றான்..
நானும் இருங்க சாப்பாடு ரெடி பன்னிடே…
சாப்பிட்டு போங்க என்றேன்…
அவனிடம்…
அவனும் வேண்டாங்க உங்களுக்கு எதுக்கு சிறமே நான் விட்டு போய் சாப்பிட்டு கிரே என்றான்…
என்னிடம்…
நான் உங்களுக்கு சேர்ந்து சமையல் செய்து விட்டேன்…
நீங்க இருந்து சாப்பிட்டு போங்க என்றேன்…
அவனிடம்..
அவனும் சரிங்க…
நீங்க என்ன வா போ அல்ல ஏ பெயர் சொல்லி கூப்பிடுங்க…
நான் உங்களுக்கு இருப்ப ஒரு சப்போட்டா சொன்னா…
நானும் சரி பா..
நீங்கள் என்ன பெயர் சொல்லி கூப்பிடுங்க என்றேன்…
அவனும் நிசா கூப்பிட்டா…
நானும் சொல்லு என்றேன்…
அவன் சும்மா கூப்பிட்டே…
என்றான்…
நான் அவனுக்கு சாப்பாடு பறிமாறினேன்…
அவனும் சாப்பிட்டு விட்டு நல்லா இருந்தது சமையல்…
நீ உக்காரு நான் உனக்கு பறிமாறே என்றேன்…
நான் வேண்டாம் என்றேன்…
அவன் நீ ஒக்காரு என்றான்..
நானும் ஒக்காந்தேன்…
அவன் எனக்கு பறிமாறினான்…
எனக்கு கண் கலங்கியது…
எனக்கு யாரும் இப்படி செய்தது இல்லை…
என்று நினைத்து கொண்டே சாப்பிட்டேன்…
அவனும் ஏ கண் கலங்கு ரே…
கேட்டான்…
நான் எனக்கு யாரும் இப்படி பரிமாறுனேது இல்லை…
நீ தான் முதல் முதலில் பன்னுறே சொன்னேன்…
அவனிடம்…
அவனும் சரி விடு நல்லா சாப்பிடு என்றான்…
நானும் சாப்பிட்டு…
அவனிடம் நன்றி என்றேன்…
அவனும் நமக்கு உள்ள நன்றி எதுக்கு…
நாமே இனிமேல் நண்பர்கள்..
உனக்கு எதுவும் தேவை அல்லது எங்கேயும் போகனும் சொன்னா..
என்ன கூப்பிடு என்றான்…
நானும் சரி என்றேன்…
அவனும் சரி நான் கிலேம்புறே என்றான்…
நான் பாத்து போய்ட்டு வா என்றேன்…
அவனும் சரி நிசா என்றான்…
எனக்கு ஒரு மகிழ்ச்சி…
என்னை நிறையபேர் குழந்தை இல்லாதவள் மலடி கருப்பி ராசி இல்லாமல் வாழ விட்டு😭😭😭😭😭😭😭😭 என்று நிறை பெயர் சொல்லி இருக்கிறார்கள்…
என்னிடம் பேசவே யோசித்தார்கள்…
ஆனால் ராகவா என்னை ஒரு தோழி போல் பாத்தான்…
எனக்கு அவனை பிடித்து இருக்கிறது….
ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கை இல்லை…
அவனுக்கு இனிமேல் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆக போகுது…
என் வலி என் ஆசை என்னோடு புதைந்து போகட்டும்…
அவன் நல்லா இருக்க வேண்டும்…
kettavennallaven95@gmail.com

805370cookie-checkநிசா பேகம் ஏன் பெயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *