கனவெல்லாம் நீதானே 8 வணக்கம் கனவெல்லாம் நீ தானே எட்டாவது பாகம் முதல் ஏழு பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே Tamilstorylover87@gmail.com
கனவெல்லாம் நீதானே 7
யாமினி அவங்களோட வீட்டுக்காரர் அவரும் இப்ப ஹாஸ்பிடல்ல இருக்காரு இவங்களும் இப்ப பணத்துக்கு ரொம்ப கஷ்டபட்ரா சூழ்நிலைல இருகாங்க ஆனா யாமினி நல்லா படிச்சா பொண்ணு அதனால என் ஆபீஸ்ல பேசி யாமினிய என் ஆபீஸ் கூட்டிட்டு போய்ட்டு அவங்களுக்கு ஒரு நல்ல வேல வாங்கி கொடுத்தேன் அது மட்டும் இல்லாம என் பக்கத்து சீட்ல என் கூடவே இருக்கிற மாதிரி எல்லாம் எச்ஹார் கிட்ட பேசி சரி செஞ்சேன் இப்ப யாமினிக்கு என் ஆபீஸ்ல வேல கெடச்சிடுச்சு மாசம் அவங்களுக்கு
முப்பதாயிரம் சம்பளம் நல்லா வேல பாக்க ஆரமிச்சாங்க என் வேலைலயும் நெறையா உதவி செஞ்சாங்க ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும் ரொம்ப சந்தோசமா அவங்க வாழ்க்கை இருந்துச்சு ஆனா நேரம் முடிஞ்சு ஆபீஸ் விட்டு வெளிய வரும் போது எப்பயும் அவங்க முகம் வாடி பொய் இருக்கும் பாவம் ஹாஸ்பிடல் வீடுனு சுத்திட்டே இருந்தாங்க அலைச்சல் ரொம்ப அதிகமா இருந்துச்சு அவங்களுக்கு இப்படியே ரெண்டு மாசம் போய்டுச்சு ஒரு கட்டத்துல அவங்க பொறுமையை இழந்தாங்க எப்பயும் ஹோச்பிடல்ல அவங்க வீட்டுக்காரரும் அவரோட அந்த இன்னொரு பொம்பளையும் ரொம்ப கொஞ்சிட்டு இருந்துருப்பாங்க போல அத பாத்துட்டு இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது இனி நீயாச்சு இவளாச்சு என்னமோ பண்ணிட்டு போங்க என் வீட்டு பக்கம் இனி வந்துடாதீங்க யாரும் வர கூடாது என்ன இதுக்கு மேல தொந்தரவு செஞ்சா
என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது சீக்கிரமா விவாகரத்து நோட்டீஸ் வரும்னு சொல்லி அவர் கூட சண்டை போட்டு வந்துட்டாங்க அடுத்து கொஞ்ச நாள் அவங்க யாரு கூடையும் சரியா பேசல அவங்களால சரியா வேல செய்ய முடியல நான் அவங்கள கூட்டிட்டு கான்டீன் வந்தேன் அவங்களுக்கு சாப்பிட சாம்பார் சாதம் வாங்கிட்டு வந்து கொடுத்து யாமினி சாபிடுங்கனு சொன்னேன் இல்ல ராஜ் எனக்கு பசிக்கல நீங்க சாபிடுங்கனு சொன்னாங்க நான் உடனே யாமினினு கூப்பிட்டேன் என பாத்தாங்க உண்மையா என் மனசாட்சி தொட்டு சொல்றேன் இந்த மாதிரி சூழ்நிலைல எந்த பொண்ணா இருந்தாலும் இதை தான் செய்வாங்க ஆனா நீங்க பண்ணது தப்பு தான்னு நான் சொல்லுவேன்னு சொன்னேன் உடனே என்ன சந்தேகமா ஒரு கொழப்பத்தோட பாத்தாங்க என்ன சொல்ல வரேன்னு புரியலையானு கேட்டேன் இல்லனு தலை ஆட்டுனாங்க உண்மையா சொல்லனும்னா நீங்க ரொம்ப லேட்ங்க உங்க இடத்தில இதே வேற பொண்ணு இருந்திருந்தா இந்நேரம் இல்ல எப்பயோ அவரை தூக்கி போட்டு போயிட்டே இருந்துருப்பாங்க அவங்க வாழ்க்கையை பாத்துட்டு உண்மையா இந்த ஆபீஸ்ல இப்ப உங்களுக்கு நெறய தோழிங்க நம்பியா இருக்காங்க யாரு கிட்ட வேணாலும் கேட்டு பாருங்க நீங்க செஞ்சது தான் சரினு தான் சொல்லுவாங்க இது உங்க வாழ்க்கைங்க அத எவ்ளோ அழகா ஆக்கிக்கணும்னு உங்க கைல தான் இருக்குனு சொன்னேன் இனிமே உங்களுக்காக மட்டும் உங்கள நெனச்சு மட்டும் உங்க
வாழ்க்கையை வாழுங்க உங்களுக்கு புடிச்ச மாதிரின்னு அவங்க கண்ணனுக்கு நேரா பேசுனேன் சாபிடுங்கனு சொன்னேன் ராஜ் எனக்கு இதை விட சிக்கன் பிரியாணி தான் புடிக்கும் அத வாங்கிட்டு வறீங்களானு கேட்டாங்க புடிச்சத செய்னு நீங்க தன சொன்னீங்க அதான் நீங்க சொன்ன மாதிரி இனிமே எனக்கு புடிச்ச மாதிரி நான் இருக்க போறேன்னு என்ன பாத்து புன்னகையோடு சொன்னாங்க இப்ப தான் யாமினி உங்கள நெனச்சு பெருமையா இருக்கு இனிமே உங்க வாழ்க்கை உங்க கைலனு சொல்லி சந்தோசமா போய்ட்டு அவங்க கேட்டதை வாங்கிட்டு வந்து கொடுத்தேன் ராஜ் எனக்கு இப்பயே உங்கள கட்டிபுடிக்கணும் போல இருக்குனு அவங்க சொல்ல யாமினி நீங்க இப்ப எங்க இருக்கீங்கன்னு தெரியாதானு கேட்டேன் ஐயோ தப்பா நினைக்காதீங்க எனக்கு உள்ளுக்குள்ள அந்த மாதிரி தோணுச்சு அதான் கேட்டேன்னு சொன்னாங்க உடனே நான் அதுக்காக இப்படிலாம் கேக்கவா செய்வீங்க யாமினி நம்ம இப்ப இருக்கிறது ஐடீ கம்பெனி இங்க என்ன செஞ்சாலும் எவனும் எதுவும் கண்டுக்க மாட்டாங்க இதெல்லாம் கேட்கணுமா வாங்கனு சொல்லி எந்திரிச்சு நின்னு என் கை காட்டி என் தலையை வாங்கனு காட்டி அசைக்க யாமினி சந்தோசமா அழகான புன்னகையோட என்ன பாத்துட்டே என் பக்கத்தில வந்து என்ன இறுக்கி கட்டிபுடிச்சு ரொம்ப தேங்க்ஸ் ராஜ் நீங்க
மட்டும் இல்லனா என் வாழ்க்கைல நான் இவ்ளோ தெளிவான முடிவு எடுத்திருக்க முடியாது இப்படி ஒரு வாய்ப்பும் எனக்கு கிடைச்சிருக்காது கடைசி வரைக்கும் ஒரு விளங்காம இருக்கிற ஒருதனுக்காக என் வாழ்க்கையே வீணா போயிருக்கும்னு சொன்னாங்க இனிமே அத பதிலா நெனச்சு கூட பாக்க கூடாது முதல்ல சாப்பிடுங்க மத்தது எல்லாம் அப்பறம் பத்துக்கலாம்னு சொல்லி அவங்கள சாப்பிட வச்சுட்டு ரெண்டு பேரும் கேபின் போனோம் அப்போ ஒரு விஷயம் சொன்னாங்க ராஜ் அடுத்த வாரம் எங்கயாவது ஒரு லாங் டிரைவ் போலாமா வெளி ஊர் மாதிரி அதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கானு கேட்டாங்க ஏன் என்ன யாமினி திடீர்னுனு கேட்டேன் அடுத்த வாரம் வெள்ளி கிழமை என் பிறந்த நாள் வருது அதான் உங்க கூட வெளிய போலாமான்னு தோணுச்சு அதான் கேட்டேன்னு சொன்னாங்க யாமினி என்ன சொல்றீங்க அடுத்த வாரம் சனி கிழமை என்னோட பிறந்த நாளகூடங்கனு சொல்லி ரெண்டு பேரும் கை குலுக்கிக்கிட்டோம் சரி அந்த ஏற்பாடு எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க கவலை படாதீங்க அப்போ நாளைக்கு நம்ம ஒன்னு பண்ணுவோம் நம்மளோட பழைய துணி எதுவும் வேணாம் புதுசா துணி வாங்கலாம்னு
சொன்னேன் சரி எனக்கு நீங்க வாங்கி கொடுங்க உங்களுக்கு நான் வாங்கி கொடுக்றேன்னு யாமினி சொன்னாங்க சரி ஓகே சிறப்பா செஞ்சுடுவோம்னு அடுத்த நாள்க்கு தயார் ஆனோம். அடுத்த நாள் ரெண்டு பேரும் வேலைய முடிச்சிட்டு கார்ல கெளம்பி எல்லாம் வாங்குறதுக்காக டீநகர் போனோம் அங்க ஒரு பார்க்கிங்ல கார் நிறுத்திட்டு எல்லாம் வாங்க அரமிச்சோம் அப்படி வாங்கிட்டு நடந்து போய்ட்டு இருக்கும் போது வழில யாமினியோட அந்த பழைய புருஷன் எங்களை பாத்தான் யாமினிய பாத்து மொறச்சுட்டே எங்க பக்கத்தில வந்தார் நான் உடனே இந்த ஆளு பக்கத்தில வந்தா கத்தி மானத்தை வாங்குவான் அதனால யாமினி மானம் போகும் அதனால தனியா யாரும் இல்லாத ஒரு தெரு பக்கம் போனும்னு பிளான் பண்ணி யாமினி கை புடிச்சு வேகமா நடந்தேன் நான் நெனச்ச மாதிரியே அவரும் எங்க பின்னாடியே வேகமா வந்தாரு நான் அந்த சந்து உள்ள போய்ட்டு நின்னுட்டு இருந்தேன் இவரும் வந்து நின்னு யாமினி கிட்ட போய் மொறச்சு பாத்து நின்னுட்டு இருந்தாரு…….. (தொடரும்)… ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன் கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன் Tamilstorylover87@gmail.com
Supera iruku broo
Good broo keep it up