நம்பிக்கை உண்மையாகுமா? 2

Posted on

என் பெயர் ஜெய். உண்மையான பெயர் அல்ல. இந்த கதையும் எனது கற்பனையில் வரும் கதை தான். இந்த கதை ஒரு பயணத்தில் தொடங்குகியது. அதன் தொடர்ச்சி இது.

மிருதுளாவைப் பார்த்து ஏழுநாள் ஆயிருந்தது. இன்னைக்கு சனிக்கிழமை. ‘காலையில கார்ல பார்த்த ஒரு பொண்ணு கூட நைட்டு அவ ரூம்ல நின்னு பேச முடிஞ்ச உங்களால, சென்னையில் பக்கத்து ஏரியால இருக்கிற பொண்ணோட அட்ரஸை கண்டு பிடிக்க முடியாதா?’ அப்படின்னு கேட்டு இருந்தா மிருதுளா.

ஒரு வாரம் வாசுவின் கார் நம்பர் வச்சு வேளச்சேரி முழுக்க தேடி ஆச்சு. வாசு உடைய பெயர், மிருதுளா வாசு இப்படி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் எல்லாத்திலேயும் தேடிட்டேன். ஆனால் மிருதுளாவை பத்தி வேற எந்த டீடைலும் கிடைக்கல. வேற வழியே இல்ல. வாசுவோட நம்பர் நம்மகிட்ட இருக்கு.

அதுக்கு போன் பண்ணி, சும்மா சென்னையில மீட் பண்ணலாமா, அப்படின்னு கேட்போமா என்கிற அளவுக்கு மிருதுளா என் மண்டைக்குள்ள ஏறி உட்கார்ந்து இருந்தா.

வெளிர் மஞ்சள் நிறத்தில் காதோரம் வந்த கருப்பு முடி சுருண்டு இருந்த அந்த அழகு, சின்னதா மூக்கு மேல இருந்த அந்த மூக்குத்தி, நைட்டில அவர் கழுத்து ஓரமா தெரிஞ்ச அந்த சுருள் முடி, காருக்குள்ள ஏறும்போது அவளோட கெண்டைக்காலில் தெரிஞ்ச சின்ன சின்ன ரோமம், இது எல்லாம் மண்டைக்குள்ள அப்படியே ஓடிக்கொண்டிருந்தது.

வேற வழி இல்ல வாசுவுக்கு போன் பண்ணிடனும் அப்படின்னு முடிவெடுத்து என்ன பேசலாம்ன்னு மனசுக்குள்ள ஒரு தடவை பேசி பார்த்து வாசுவுக்கு போன் பண்றதுக்கு நம்பரை டயல் பண்ணும்போது, வாசு கிட்ட இருந்து போன் வந்தது.

‘என்ன சார்! போன சண்டே சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் மீட் பண்ணலாம் னு சொல்லிட்டு போனீங்க. அப்புறம் ஆளையும் காணோம். போனையும் காணோம்., அப்படின்னு ஒரு பிரண்டு கிட்ட உரிமையோடு கேட்கிற மாதிரி கேட்டான்.

இவன் பொண்டாட்டியை சைட் அடிக்கிறோமே என்று மனசுக்குள்ள ஒரு குற்றவுணர்ச்சி வந்தாலும், அவ அழகுக்காகத்தான் இவன நம்ம ஃபிரண்டு ஆக்கினதே என்று மூளைக்குள்ளே என்னுடைய காம பிசாசு சொல்லிக்கொண்டே இருந்தது.

‘நானே உங்களுக்கு போன் பண்ண, போனை கையில் எடுத்தேன்’ அப்படின்னு சொன்ன, உடனே ‘நம்ம ரெண்டு பேரும் வெளியில் மீட் பண்ணலாம்’ ன்னு சொல்லிட்டான்.

அப்போ அவள மீட் பண்ண முடியாதா அப்படின்னு மனசுக்குள்ள பெரிய ஏமாற்றம். அப்பதான் ஒரு செம்ம ஐடியா தோணுச்சு.

‘வாசு சார்.. சனிக்கிழமை. அதனால போலிஸ் நிறைய செக்கிங் பண்ணுவாங்க. நம்ம உங்க கார்ல போக வேண்டாம். நான் என் பைக்ல உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன். நீங்க உங்க அட்ரஸ், லொகேஷன் அனுப்பி வைங்க.’ அப்படின்னு சொன்னேன்.

ஏன்னா கார்ல வந்தா வாசு ரொம்ப கம்மியா தான் குடிப்பான். ஆனால் நான் பைக் ஓட்டணும்நா அவன் அதப்பத்தி பெரிய அளவு கான்சியஸ் ஆக இருக்க வேண்டியதில்லை. அப்படின்னு ஒரு கணக்குப் போட்டு நான் சொன்னவுடனே வாசு சரின்னு சொல்லிட்டான்.

சாயங்காலம் நாலு மணி இருக்கும். வாசு அனுப்பி வச்ச லொகேஷன்னக்கு போய் வாசுவுக்கு போன் பண்ணாம, வீட்டு வாசல்ல இருந்து ஹாரன் அடித்தேன். ஜன்னல் வழியாக அவள் எட்டிப் பார்த்தாள். கருஞ்சிவப்பு கலர்ல குர்தி மாதிரி ஒன்னு அவ அணிந்து இருக்கிறது ஜன்னல் வழியா தெரிஞ்சுது.

துப்பட்டா போடாத அந்த ரெண்டு அழகும், ஜன்னல் கம்பி வழியா திமிரிக்கிட்டு வெளியில் எட்டிப் பார்த்தது. அவ முகத்துல தெரியும் நீ வருவேன்னு அப்படிங்கிற மாதிரியான ஒரு சிரிப்பு. உள்ள திரும்பிப்பார்த்து ‘உங்கள் பைக் பிரிண்ட் வந்திருக்காரு’ அப்படின்னு ஒரு சின்ன கேலியோட சொன்னா.

சொல்லிட்டு என்ன திரும்பிப்பார்த்து “உள்ள வாங்க, ஒரு கப் காபி சாப்பிடுறீங்களா” அப்படின்னு கேட்டா. அதுக்குள்ள வாசு அவளை பின்னாடி இருந்து தள்ளிக்கிட்டு “இந்த நேரத்துல காபியா” அப்படின்னு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தார்.

இடது கையை ஜன்னல் கம்பியில் வச்சுக்கிட்டு ஒரு பக்கம் நிற்கிற அவளுடைய அந்த உருவத்தில் இருந்து கண்ணை எடுக்க எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல. அழகா தலைமுடிய ஜடை பின்னி இருந்தா. அந்த ஜடை அவளுடைய தோள்பட்டை வழியாக முன்னாடி விழுந்திருந்தது.

வகிடு எடுத்து சீவப்பட்ட அந்த முடியிலிருந்து ஒத்த முடி, சுருண்டு அவளுடைய இடது கண்ணுக்கு கொஞ்சம் மேலே விழுந்திருந்தது. காதோரம் இருக்கிற அந்த மச்சம் சாயங்கால சூரிய வெளிச்சத்தில் இன்னும் அழகா பட்டுச்சு. கழுத்துக்குக் கீழே மெதுவா ஒரு சின்ன ஸ்பீட் பிரேக்கர் மாதிரி ஏறி இறங்கின அந்த வளைவு என்னை இன்னும் ஆழமாக இழுத்தது.

வாசு ஓடிவந்து என் வண்டியில பின்னாடி ஏறும்போது அவ கண் என் கண்ணை விட்டு எங்கேயுமே விலகலை. நான் அவளுடைய கண்ணு கழுத்து கழுத்துக்கு கீழே அப்படின்னு ஒவ்வொன்னா ரசிக்கிற அவ பாத்துக்கிட்டே இருந்தா. உன்னால பார்க்க மட்டும் தான்டா முடியும் அப்படிங்கிற மாதிரியான ஒரு சின்ன கேலி அவளுடைய உதட்டோட வளைஞ்ச சிரிப்புல இருந்தது.

‘பிரதர் சீக்கிரம் வண்டி எடுங்க. அவளே இன்னைக்கு ஏதோ பெரிய மனசு பண்ணி என்ன சனிக்கிழமை வெளியில போகலையா? ன்னு கேட்டு பர்மிஷன் கொடுத்திருக்கா.

லேட் பண்ணா மனசு மாறிவிடுவா“. அப்படின்னு வாசு சொன்னவுடனே எனக்கு தெளிவா புரிஞ்சது. என்னால கண்டுபிடிக்க முடியல அதனால அவளே இந்த தடவ எனக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறா.

ஒரு மூன்று மணி நேரம். நாலு பியர். வாசு எக்கச்சக்கமான கதைகள் எல்லாம் சொன்னாலும் என் மனசெல்லாம் துப்பட்டா போடாம எடுப்பா எந்திரிச்சு நின்ன அந்த அழகு மேல தான் இருந்தது. அவளே இன்னைக்கு நம்மள அவளைத் தேடி வர வச்சிருக்கா அப்படிங்கிறது உள்ளுக்குள்ள பியரை விட ஜிவ்வுன்னு ஒரு போதையை கொடுத்தது.

ஏழு மணிக்கு வாசுவுக்கு போன் பண்ணா. நைட் சாப்பிட வந்துடுவீங்கல்லன்னு. போதையில பாசம் எக்கச்சக்கமான வாசு நைட்டு நீங்க நம்ம வீட்டுல தான் சாப்பிடுறீங்க அப்படின்னு எனக்கும் சேர்த்து மிருதுளா கிட்ட சமைக்க சொன்னான்.

ஐயோ நான் அவளையே சாப்பிட முடியுமான்னு பார்க்கிறேன். இவன் அவ கையால சாப்பிட சொல்றேனே என்று ஒரு சலிப்பு தோன்றினாலும் படிப்படியான முன்னேற்றம் ரொம்ப முக்கியம் அப்படின்னு தோணுச்சு.

ஜவ்வாது மலையிலேயே அந்த ராத்திரி நைட்டியோட அவ்வளவு நெருக்கமாக நின்று பேசும்போது வலுக்கட்டாயமா அவளை ஒரு தடவை அனுபவித்திருக்க முடியும்.

ஒரு சின்ன எதிர்ப்புக்கு அப்புறம் அவள் அதை அனுமதித்து இருக்கவும் கூடும். ஆனா கண்டிப்பா அவ மனசுக்குள்ள இடம் பிடித்திருக்க முடியாது. மனசுக்குள்ள இடம் பிடிச்சா தான் ஆசைப் படும் போதெல்லாம் அவகிட்ட போகமுடியும். ஒரு தடவை மட்டும் ரசிச்சிட்டு விலக வேண்டிய உடம்பா அது?

வில்லு மாதிரியா கிண்ணுனு இருக்கிற ஒரு உடம்பு. மெலிதாக ஒரு இடுப்பு. அதுக்கு கீழ அகண்ட பின்பக்கம். வித்தியாசமாக தெரியாத அளவுக்கு சின்ன சின்ன மேடாக முன்னழகு. நீண்ட கால்கள்.

அந்த கால்கள் இடுப்போடு சேரும் இடத்தில கைக்கு அடக்கமான பின்பக்கம். முன்னழகு எப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோன்னு? ஏகப்பட்ட கற்பனைகள் தூண்டக்கூடிய பேரழகு அவ. அவள் அத கொஞ்சம் கொஞ்சமா ரசிச்சு அனுபவிக்கணும்.

அவ கை விரல்கள் ஆரம்பிச்சு, நெற்றி நுனி, உள்ளங்கால் வரைக்கும் ஒவ்வொரு இடத்துலயும் முத்தம் வைக்கணும்.

கண்கள் மூடி அந்த சுகத்தை அவ அனுபவிக்கிற அழகை ரசிக்கனும். இசை மாதிரி பேசுற அவள் உதடுகள் மூடி, மூச்சை மட்டும் உள்ளே இழுத்து சிணுங்குற அந்த ஓசையை கேட்டு ரசிக்கணும்.

அந்த இடுப்பை இறுக்கமாக பிடித்து, என்னுடைய இடுப்போடு சேர்க்கும்போது வேகமாக அந்த மார்புகள் மேல மோதி, அந்த கழுத்தில முகம் புதைச்சு வாசனை பாக்கணும். இது எல்லாம் பண்ணனும்னா, வாசுவுக்கு இன்னொரு பியரை கொடுத்து மட்டை ஆக்கணும்.

ஒரு நாற்பத்தி அஞ்சு நிமிஷம் கழிச்சு, முக்கால் போதையிலிருந்த வாசுவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் வாசல்ல இறக்கிவிட்டேன். எதிர்பார்த்த மாதிரியே வாசுவால தெளிவா நடந்து உள்ள போக முடியல. ஒரு பக்கமா வாசுவை தாங்கி பிடிச்சுக்கிட்டு காலிங் பெல் அடிச்சேன்.

இன்னமும் அதே கருஞ்சிவப்பு டாப் தான். துப்பட்டா இல்லை. அடுப்படியில் வேலை செய்ததனால் முத்து முத்தாக வேர்வை துளிகள், அவள் நெற்றியில், கழுத்தில். ஒவ்வொன்னா ரசித்து குடிக்கணும் போல இருந்தது. வாசுவின் நிலையைப் பார்த்ததும் அர்த்தம் பொதிந்த ஒரு புன்னகையோடு இன்னொருபக்கம் வாசுவை அவள் தாங்கிப் பிடித்தாள். இருவருமாய் வாசுவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தோம். நான் கிளம்புறேன் என்று வெளியே நடக்க ஆரம்பித்ததும்,

: நீங்களாவது சாப்பிட்டுட்டு போங்க இவ்வளவு நேரம் சமைத்த நான் பைத்தியக்காரியா என்று கேட்டாள்.

மெதுவாக டைனிங் டேபிளில் அமர்ந்தேன். எதிரில் அமர்ந்து அவள் ஹாட் பாக்ஸில் இருந்து இரண்டு சப்பாத்திகளை எனக்கு வைத்தாள். அவளும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு எதிரே அமர்ந்தாள்.

பின் ஏதோ நினைத்தவள் போல அவளது தட்டை கவிழ்த்து வைத்துவிட்டு, எனக்கு அவள் செய்திருந்த பன்னீரை எடுத்து வைத்தார். அவள் எனக்கு பரிமாறும்போது அவளது முன்னழகு வெளியில் தெரியுமா என்று குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் உணர்ந்திருந்தாள்.

ஒரு குறும்புச் சிரிப்புடன் சாப்பாட்ட பாத்து சாப்பிடுங்க என்றாள். அவமானத்தை புதைத்துக் கொண்டு மெதுவாக தட்டை மட்டும் பார்த்து சாப்பிட ஆரம்பித்தேன்.

: ஜவ்வாது மலையில் உங்க வேகத்தை பார்த்து நீங்க திங்கட்கிழமை காலையிலேயே வீட்டை கண்டுபிடிச்சீங்க நெனச்சேன். ஆனா இவ்வளவு லேட்டா இருக்கீங்க என்று குரலில் ஏளனம் தொனிக்க பேசினாள்.

: இல்ல ஆபிஸ்ல நிறைய வேலை டைம் கிடைக்கல என்று சால்ஜாப்பு கடை சொல்லிக்கொண்டிருந்தேன்.

: ஓ அவ்வளவு தானா. சரி நான் தான் நீங்கள் எனக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்து விட்டேன் போல. என்று மெதுவாக குனிந்து அவள் தட்டை பார்த்தவாறு சொன்னாள்.

ஒரு சின்ன வீராப்புக்கு ொல்லப்போய் வேறு எங்கோ செல்வதை உணர்ந்து கொண்டேன்.

: இல்ல கண்டுபிடிக்க முடியல என்று சொல்ல ரொம்ப அவமானமா இருந்தது. இன்னும் ஒரு வாரம் கொடுத்து இருந்தீங்கன்னா, கண்டுபிடித்து இருப்பேன். அதைத்தான் அப்படி சமாளிக்க முயற்சி பண்ணேன். என்று சிரித்தேன்.

சுருங்கிய அந்த முகத்தில் சட்டென ஒரு ஒளி. சிரித்த அந்த உதடுகளை அப்படியே பற்றி உறிய வேண்டும் என்று உள் எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நீங்க சாப்பிடலையா என்று கேட்டதற்கு நீங்கள் சென்ற பிறகு வாசுவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, பின்பு சாப்பிடலாம் என்று இருக்கிறேன் என்றாள்.

: பரவால்ல என்னோட கொஞ்சம் சாப்பிடுங்க. அப்புறம் அவனோட சேர்ந்து கொஞ்சம் சாப்பிடுங்க.

: இல்ல வேண்டாம். அவரை இப்படி குடிக்க வச்சுட்டு உங்க கூட பேசுறது ரொம்ப வித்தியாசமா இருக்கு. நான் அவரோட சாப்பிடறேன். அவரை சாப்பிடாமல் தூங்க வச்சா அது சரியா இருக்காது.

வலது கையின் வளையலை இடது கையால் உரசியபடி கண்களை பார்த்து, அவ்வப்போது கீழே குனிந்து கொண்டும், அவள் பேசிய அழகு அவள் மேல் இருந்த காமத்தை விட காதலை அதிகப்படுத்தியது.

: இல்லங்க இவ்வளவு நல்லா சமைச்சு, நீங்க என்கூட கொஞ்சம் கூட சாப்பிடலைன்னா எப்படி? என்று என் தட்டை அவள் பக்கம் தள்ளினேன்.

கேள்வியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு என் தட்டில் இருந்து சிறிது எடுத்து அவள் வாயில் போட்டுக்கொண்டாள். மெதுவாக சிரித்தபடி அவள் பிய்த்த அதே இடத்திலிருந்து நானும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

இருவரும் அதே தட்டில் இருந்து மாறிமாறி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு எதிர்பார்க்காத தருணத்தில் கைகள் இரண்டும் உரசின. கண்கள் ஒருவரை விட்டு ஒருவர் அகலவே இல்லை. இன்னும் சிறிதுநேரம் அப்படியே இந்த உலகம் உறைந்து இருந்தால் இருவரும் அடுத்து என்ன செய்திருப்போம் என்று தெரியவில்லை. முதலில் சுயநினைவுக்கு வந்தவள் அவள்தான்.

: போதும் நீங்க சாப்பிடுங்க என்றாள்.

எனக்கும் இன்றைக்கு இது போதும் என்று தோன்றியது. சற்றே பதட்டமான அந்த கண் விழிகளை பார்த்தபின், இவளை பயமுறுத்தாமல், பக்குவமாக, அவளின் அனுமதியோடு ரசிக்கலாம், அனுபவிக்கலாம், என்று சாப்பாட்டை முடித்துக்கொண்டு கைகளைக் கழுவி விட்டு கிளம்பத் தயாரானேன்.

வாசல்வரை என் பின்னே அவள் வந்து கொண்டிருப்பதை மறந்து உள்ளே வைத்த ஹெல்மெட்டை எடுக்க வேகமாக திரும்பியபோது அவளின் மீது மோதிக் கொண்டேன். தன்னிச்சையாக கைகள் நீண்டு அவள் கீழே விழாமல் இறுகப் பிடித்தது. ஓரிரு நொடிகள் தான்.

அவள் இடையை இறுகப் பற்றிய இடது கரம், அவள் பின்பக்க மேட்டில் தங்கியிருந்த வலதுகரம், அவள் இரண்டு கால்களுக்கு இடையே நின்றிருந்த என் வலது கால், இடையோடு அழுந்தியிருந்த அவள் இடுப்பு. முத்தமிடும் தூரத்தில் அவள் இதழ்கள், மானின் மருண்ட பார்வையோடு அவள் கண்கள், என் வலது பக்க தோளில் அவள் இடது கை, ஓரிரு நொடிகள் தான். பட்டென விலகினோம் இருவரும்.

‘ஹெல்மெட் உள்ள…’ என்றேன். துள்ளிக் குதித்து போய் எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் செல்லும் போது அவள் பின்னழகை கவனிக்க கூடிய மனநிலையில் கூட நான் இல்லை. அவளின் நெருக்கம் என்னை சுற்றி ஒரு மந்திரக் கயிறு கட்டி இருந்தது. வரேன் என்று சொல்லி வெளியில் வந்து பைக்கை ஆன் செய்தேன்.

ஜன்னல் ஓரம் அதே கண்கள். இப்பொழுது கேலி இல்லை. ஒரு சின்ன எதிர்பார்ப்பு அவ்வளவுதானா என்ற கேள்வி. ஆசையாய் ஒரு பார்வை. சென்ற முறை இருந்த சண்டித்தனம் குறைந்து, இந்த முறை குறும்புத் தனத்தில் என்னை இன்னும் ஆழமாக உள் இழுத்து இருக்கிறாள்.

அவள் உடல் சூடு இன்னும் கைகளுக்குள், இடுப்பிலும் அவளின் ஸ்பரிசத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. உடல் இன்னும் இன்னும் என்று உஷ்ணத்தை ஏற்றிக் கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்?

358451cookie-checkநம்பிக்கை உண்மையாகுமா? 2

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *