நான் காட்டிய ராஜசுகம்-31

Posted on

என் அன்பு தோழன் தோழிக்களுக்கு வணக்கம் .என்னோட 30 பகுதியை படித்து விட்டு எனக்கு நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்டு நிறைய வாழ்த்துகள் சொன்னார்கள் .மேலும் கதையை தொடரும் படியும் சொன்னார்கள்.உண்மையில் நான் இந்த தொடரை முடிக்கவே நினைத்தேன் …ஆனால் நண்பர்களின் விருப்பத்துக்காக மேலும் சில மாறுதல் செய்து எழுதி இருக்கேன்.இனி நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் எனக்கு .அப்படி வேண்டாம் முடித்து கொள்ளுங்கள் என்று விரும்பினால் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள் நான் அதற்க்கு ஏற்றது போல எழுதுவேன்… .
கையில் கருத்துக்களை comment ல சொல்லுங்க
சரி வாங்க கதைக்குள் போலாம்….

நான் காட்டிய ராஜசுகம்-30

ஸ்ரீ:எனக்கு தலை வலியாக இருக்கு ,டாக்டர் வர சொல்லு

நான் வெளியே சென்று நித்யா அழைத்து சொல்ல

நித்யா:அவள் பேச கூடாது பேசினால் அப்படி தான் ஆகும். சரி நான் மயக்க ஊசி போடுற ,அவள் தூங்காடும் அப்புறம் பேசிக்கொள்ளலாம் .
உறங்க அவளுக்கு ஊசி போட அவள் கண்கள் என்னையே பார்த்து கொண்டு கண் மூடினாள்.‌‌‌‌‌‌‌‌‌‌‍‌‌‌‌‌

நித்யா:தமிழ் என்ன சொன்னால்

நான்:அவள் ஒண்ணுமே சொல்லல , உன்னை எனக்கு ஏற்கவே தெரியும் ,அப்படி மட்டும் தான் சொன்னால் , அதுக்குள்ள தலை வலிக்குதுன்னு சொன்ன அதான் உங்களை வர சொன்னேன்..

நித்யா:சரி தமிழ் , இப்போதைக்கு அவ யாருனு கேட்டு யாரும் தொந்தரவு பண்ண வேணாம் இரண்டு வாரம் போகட்டும் …

நான்:சரி நித்யா ,நீ எல்லாரிடமும் இதை சொல்லிடு சரியா

நித்யா:கண்டிப்பாக சொல்லிடுறேன்…

என்று வெளியே சென்று அனைவரிடமும் பேசிவிட்டு செல்ல , நான் மட்டும் ஸ்ரீ முகத்தை பார்த்து அழுது கொண்டே இருந்த்தேன் ..என்னை மன்னித்து விடு எல்லாம் என்னால தான் ,உன் வாழ்க்கையே இழந்துட்டு இருக்க என்று சொல்லி கண் கலங்கினேன்…

யமுனா மற்ற இருவரும் உள்ளே வர நான் என்னை சமாதானம் செய்து கொண்டு அவர்களிடம் , ஸ்ரீ க்கு எதுவும் மறக்க வில்லை அவள் அவளாகவே இருக்க அப்படி சொல்ல ஸ்ரீ அம்மா அப்பா ரெண்டு பேரும் ரோம்ப சந்தோச பட யமுனா மட்டும் என்னையே பார்த்துட்டு இருக்க

நான் :என்ன அம்மு ,என் என்னை அப்படி பாக்குற

யமுனா: ஒன்னும் இல்ல மாமா
அப்பா அம்மா சாப்பிட்டு வாங்க நானும் மாமா வும் நீங்க வந்ததும் போயிடு வரோம்…

ஸ்ரீ அப்பா:சரி மா ..நாங்க போயிடு வரோம் என்று கிளம்ப

யமுனா : மாமா , என்ன ஆச்சி மாமா என் அழுது இருக்க

நான்:நான் அழுது இருக்கான என்னடி சொல்ற அம்மு

யமுனா:மாமா நான் உன் பொண்டாட்டி ,உன பற்றி எல்லாம் எனக்கு தெரியும்

நான்:சரி அம்மு ,நான் சொல்ற அம்மு ..ஆனால் என்னால இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது வற்புறுத்ததா ப்ளீஸ்..

யமுனா:மாமா ,நீ என்கிட்ட மறைக்கிற அப்படினா அது என்னால தாங்க முடியாத விசயமாக தான் இருக்கும் ..உனக்கு எப்போ தோணுதோ அப்பவே சொல்லு மாமா ..ஆனால் அழாத மாமா என்னால தாங்க முடியாது என்று என்னை அணைக்க நானும் அவளை அனைத்து கொண்டேன்…..

இரண்டு வராங்கள் அங்கையே சென்றது …ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தால். .எனினும் யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை ..இன்னம் ஒரு வாரம் என்று ஒரு மாதம் அங்கேயே இருக்க இப்போ ஸ்ரீ முழுவதும் குணம் அடைந்தால்…அவல் என்னுடன் அன்போடு பழக ஆரம்பித்தால், எங்கலின் மறுதலை யமுனா மட்டுமே கவனித்தால் வேறு யாரும் கவனிக்கவில்லை….

யமுனா:மாமா அப்பா போன் பண்ணிட்டே இருக்காரு நான் 10 நாள் தான் tour சொன்னேன் .ஆனால் இப்போ 30 நாளு ஆச்சி ..நாம கெளம்பலம்

நான்;கண்டிப்பாக அம்மு .நான் ஏற்கனவே நமக்கு விமான சிட்டு போட்டுவிட்டேன்.இன்று மாலை கெளம்பலம்…

யமுனா:சரி மாமா…நானும் ஸ்ரீ யும் எல்லாத்தையும் எடுத்து வைக்குறோம்..

ஸ்ரீ:தமிழ் நீ எல்லாத்துக்கும் தயாராக தானே இருக்க..

நான்:ஆமாம் ,அங்க நடக்க போறது என் அம்முக்கு பெரிய அதிர்ச்சி அவள் எப்படி ஏற்று கொள்வாள் என்று தெரியவில்லை .

ஸ்ரீ:தமிழ் கவலை பாடாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்..எந்த காரணத்தை கொண்டும் நீ எதையும் வாயை திறக்காதே…

நான்:சரி டி ..நீ போயி கெளம்பு ..

மாலை 6 பேரும் கெளம்பினும்.நாங்கள் விமானம் ஏறி அவரவர் இருக்கையில் அமர யமுனவும் ஸ்ரீ யும் என் அருகில் அமர்ந்து என் தோளில் சயந்து கொண்டு வர 10 மணி நேர பயணம் நாங்கள் சென்னை அடைய இங்கு மதியம் 1 மணி .நான் ஸ்ரீ யை அவர் அம்மா அப்பா அனுப்பிவிட்டு யமுனா கூடிடு அவங்க வீட்டுக்கு போக தயார் ஆனேன்…

யமுனா:மாமா நான் நாளைக்கு போறே .இன்று உன்கூடவே இருக்க …

நான்:இல்ல செல்லம் ,நாம வீட்டுக்கு போலாம் வா ..உங்க அப்பா எனக்கு போன் பண்ணிட்டே இருக்காரு .காண்டிபக போயி ஆகணும் …

யமுனா :அப்படியா சரி மாமா வா போவோம் .ஸ்ரீ நீ வீட்ல ஓய்வு எடு நான் நாளைக்கு வரேன்

ஸ்ரீ:கட்டி அனைத்து கொண்டு , போயிடு வா யமுனா …

நான் அவளை ஏற்றி கொண்டு செல்ல ஸ்ரீ என்னை அவளை பார்த்துக்கோ என்பது போல கண்ணால் பேச ,என்ன பாத்துக்குறேன்னு கண் அசைத்தேன்….

யமுனா என்னை இருக்கி அணைத்து கொண்டு மாமா உன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சொர்க்கத்துல இருக்குற போல ,சீக்கிரம் என்னை கூடிடு போ மாமா

நான்:கண்டிப்பா கூடிடு போறே , நீ நல்ல படிய படி …கல்லூரி முடிஞ்சதும் நான் கூடிட்டு வாரேன். ..

யமுனா : சரி மாமா …உம்ம்ம்ம்ம்ம்மா என்று இருக்கினால் …

அவள் வீடு வர என்னை விட்டு தளர்ந்து உட்காந்தவள் , மாமா இங்கையே இரு , நான் சொல்லும் போது போ …

நான்:உன்கூட தான் இருப்பேன். எங்கையும் போக மாட்டேன் அம்மு …

உள்ளே ஓடி சென்றவள் அவள் அம்மாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தால்.அம்மா எப்படி இருக்க ,அப்பா எங்க , பிரியா எங்க உங்க எல்லாருக்கும் என்ன என்ன வாங்கி வந்து இருக்க வாங்க என்று சந்தோசமாக கத்தி கொண்டு அங்கும் இங்கும் ஓடி கொண்டே இருந்ததால் , அவள் அப்பாவை பார்த்ததும் ஓடி சென்று அவர் கையை பிடித்து சுற்றினால் அப்பா உனக்கு வாட்ச் வாங்கிட்டு வந்து இருக்க வா நல்ல இருக்க சொல்லு அவள் அவள் அம்மா அப்பா இருவரையும் ஹால் ல உட்கார வச்சி அவள் வாங்கி வந்த எல்லாத்தையயும் இது உனக்கு ,இது அப்பா க்கு என்று சொல்லி கொண்டே ,..அப்பா இங்க பாத்திங்களா இது அக்கா க்கு வாங்கினேன் ..எங்க அவ கல்லூரி போயி இருக்காளா ,நான் தான் தப்பு பண்ணிட்டேன்..அவளுக்கு போன் பண்ணிடு வந்து இருக்கணும் அப்போ லீவு போட்டு இருந்து இருப்ப சரி 3 மணி ஆக இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு வந்துடுவா …

யமுனா :நீங்க இங்க வாங்க உங்களுக்கும் ஒண்ணு வாங்கி வந்தேன் ..

நான்:எனக்காக

யமுனா:என்னை பார்த்து சிரித்தவள் ஆமா உங்களுக்கும் தான்

நான் அருகில் வர எனக்கு அழகிய டிஜிட்டல் வாட்ச் ஒன்றை என் கை பிடித்து கட்டி விட்டநொடியே

நான்:நன்றி யமுனா

அப்பா இது அக்காக்கு வாங்குனது எப்படி இருக்கு என்று ஒரு hand bag காட்டினாள் ,இதுலாம் எப்போ வாங்கினாள் என்று எனக்கும் தெரியவில்ல.

யமுனா அம்மா: யமுனா நீ ரோம்ப நாள் கழிச்சி வந்து இருக்க சாமி ரூம் போயி சாமி கும்பிடு வா

யமுனா:ஆமா அம்மா .நானும் சாமிக்கு நன்றி சொல்லனும் ..நான் வேண்டியதை சாமி கொடுத்திச்சி இருங்க வரேன்னு சாமி ரூமுக்குள் அடிக்கொண்டே ஓடியவள் ,உள்ளே சென்ற அடித்த நொடியே

அக்கககககா…………..என்று கத்தி அதற்கு அப்புறம் சத்தம் எதுவும் கேட்காததால் நாங்கள் மூவரும் உள்ளே ஓட அங்கே யமுனா மயங்கி கிடந்ததால்….

நான் சென்று என் மனைவியை கட்டி அனைத்து யமுனா யமுனா என்று அழைக்க அவள் எழவில்லை , அருகில் இருந்த தீர்த்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க அவள் கண் விழித்து என்னை இருக்க கட்டி கொண்டு மாமா அக்கா என்றாள் ..

அவள் என்னை மாமா என்று அழைத்ததும் எனக்கு என்ன சொல்வது என்று தெறியவில்லை. .எனினும் அவள் அழுவதால் என்னால் ஒன்னும் பண்ண முடியவில்லை. யமுனா அழுது கொண்டே இருக்க நான் அவளை விட்டு வெளியே வர மாமா போகாதே என்கூடவே இரு என்றால் ஆனால் என்னால் ப்ரியாவை அப்படி போட்டோ ல பாக்க முடியவில்லை..என் கண்களில் கண்ணீரல் வழிந்தோடியது .

நான்:அங்கிள் அவள் அழடும் விடுங்கள் , எவ்வளவு அழறளோ ஆழட்டும். .

அங்கிள்: தம்பி உனக்கு முன்னையே தெரியுமா

நான்:தெரியும் அங்கிள் ..நான் சில உண்மைகளை இப்போ உங்க கிட்ட சொல்லியே ஆகணும் ..இப்போ விட்டால் எப்போதும் சொல்ற பாக்கியம் எனக்கு கிடைக்காது …

அங்கிள்:என்ன தம்பி உண்மை .

நான்:சரி நான் சொல்வதற்க்கு முன்னால ப்ரியாக்கு எப்படி இப்படி ஆனது சொல்லுங்கள்..

அங்கிள்:அவள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை தம்பி .அவள் என்கிட்ட கடைசியா சொன்ன ஒரு விசியம் …..

(ப்ளாஸ் பேக்)

ப்ரியா:அப்பா எனக்கு உடனே பணம் வேணும் ..

பி.அப்பா:என்னமா என்ன ஆச்சி ..

ப்ரியா:அப்பா நான் பல விசயங்கள் உங்க கிட்ட இருந்து மறச்சிட்டா ,இப்போ அதனால இப்போ பெரிய பிரச்னை வந்துடுச்சி ..

பி.அப்பா:தெளிவா சொல்லுமா ,என்ன ஆச்சி ,என்ன பிரச்னை..

ப்ரியா:அப்பா உங்க கிட்ட என்னால சொல்ல முடியாயது .நான் அம்மா கிட்ட சொல்றே கேட்டு தெரிஞ்சிக்கோங்க. இப்போதைக்கு எனக்கு பணம் வேணும் .நான் உடனே அமெரிக்கா போகணும்..

பி.அப்பா:அமெரிக்கா வா ,அங்க என்?

ப்ரியா:எப்படி அப்பா உன்கிட்ட சொல்றது ..என்னால தமிழ் உயிருக்கு ஆபத்து. அவரை எப்படியாவது காப்பாத்தணும்..மத்த விசியம் எல்லாம் நான் அப்புறம் வந்து சொல்றேன்..

பி.அப்பா:எவ்வளவு வேணும் மா ..

ப்ரியா:2 லட்சம்

பி.அப்பா:சரி இரு வாரேன் ..
இந்தமா பத்திரமா போயிடு வா ,எனக்கு போன் பண்ணு அங்க போயிடு , அந்த தம்பிக்கு போன் பண்ணிட்டே இரு லைன் கிடைச்சதும் அவர் கிட்ட சொல்லி பாதுகாப்பாக இருக்க சொல்லு

ப்ரியா :சரிப்பா நான் வரேன் ..நீங்க பத்திரமா இருங்க ..

அப்படி சொல்லிடு போனவ 2 நாள் கழிச்சி பிணமா தான் இங்க வந்த தம்பி என்று அழுதார்…
உங்களுக்கும் யமுனாவுக்கும் நிறைய முறை போன் பண்ணேன் நீங்க எடுக்கல , வேற வழி இல்லாம அவளை அடக்கம் செய்ய வேண்டியத போச்சி ..ஒரு உசுர இழந்துட்டு நிக்குற தம்பி என்று அவர் என் கைகளை பிடித்து அழ , அங்க யமுனவும் அவள் அம்மாவும் அழுது கொண்டே இருந்தார்கள். ..

அங்கிள் நீங்க உள்ள போயி ஆண்ட்டி மட்டும் கூடிட்டு வாங்க , உங்க ரெண்டு பெருகிட்டயும் நான் நிறைய உண்மையா சொல்லணும்..எனக்கும் பிரியாவுக்கும் மட்டும் தெரிந்த உண்மை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் …

அங்கிள்:தம்பி யமுனா

நான்:அவள் வந்ததால் கூடிட்டு வாங்க இல்லனா வேணா ..

அவரும் அவர் மனைவியும் என் அருகில் அமர ..

நான்:அங்கிள் அன்று ஒரு நாள் நாம் ப்ரியாவை காணவில்லை என்று தேடினோம் நியாபகம் இருக்க ,அன்று உண்மையில் அவள் மயக்கம் போட்டு எல்லாம் விழவில்லை ..அவளுக்கு என்ன நேர்ந்தது என்றாள் …………..
இத அங்கிள் நடந்தது நான் எல்லாவற்றையும் சொல்ல

இருவரும் கதறி அழுத்தார்கள் என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையை ,இவ்வளவு கஷ்டத்தையும் மனசுல வச்சிக்கிட்டு எப்படி எல்லாம் கஷ்ட பட்டு இருப்ப , என்று அழுக எனக்கு யமுனா விசயத்தத்தை இப்பவே சொல்லவிட்டல் இன்னும் நல்ல இருக்கும் ..

நான்:அங்கிள் நான் இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் …

அங்கிள்:எனக்கு தெரியும் நீ என்ன சொல்ல போறானு ..

நான்:என்ன அங்கிள் , தெரியும்..

அங்கிள் :உனக்கும் யமுனாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுனு

இதை கேட்ட எனக்கு தூக்கிவாரி போட்டது, அதே சமயம் யமுனா அழுகை நின்றது…உள்ளே இருந்து வீங்கி சிவந்த கண்களோடு என் அருகில் வந்தவள்

நான்:அங்கிள் உங்களுக்கு எப்படி …

மாமா:உனக்கு கல்யாணம் ஆன அப்போ நானும் அங்க தான் இருந்த்தேன்.எனக்கு உங்க மேலே செரியான கோவம் கல்யாணம் நிறுத்த கூட வந்துட்டேன். அப்போ தான் ப்ரியா யமுனா பேசுவதை கேட்டேன்..

ப்ரியா:யமுனா , தமிழ் நீ கட்டிகிட்டே ஆகணுமா..

யமுனா:அக்கா , எனக்கு தமிழ் மாமா எவ்வளவு பிடிக்கும் உனக்கு தெரியும் தானே , அவரை யாருக்கும் நான் விட்டு கொடுக்க மாட்டேன் ..அவரு என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னாலும் நானே கட்டாயமாக தான் தாலி கட்டிக்க தான் போறேன் …ஸ்ரீ இன்னும் கொஞ்சா நாளுல செத்துட்டா அவர் திரும்ப ஆனதையா ஆகிடுவாரு …அது மட்டும் இல்லாம அவருக்கு எல்லாமுக்காக நான் இருக்கணும் …

ப்ரியா:யமுனா அம்மா அப்பாக்கு தெரிஞ்ச என்ன பண்றது ..

யமுனா:அக்கா நான் தாலி மட்டும் தான் கட்டிக்க போறேன் ….நான் எப்பவும் நாம அப்பாவுக்கு பொண்ணு தான் ..நான் வீட்ட விட்டு ஓடி போக மாட்டேன் ..என் படிப்பு முடிஞ்சதும் அப்பா கிட்ட மாமாவ பேச சொல்லி திரும்பவும் தாலி கட்டி அப்பா அம்மா ஆசிர்வாதத்துடன் தான் நான் போவேன்..என்னை இவ்வளவு தூரம் வளர்த்து இருக்காரு அவர் மனத்தை நான் வாங்க மாட்டேன்..நான் மாமா கூட வாழ்ந்த அப்பா என்னை பாத்துகிட்ட போல பார்த்து கொள்வார் அக்கா …

ப்ரியா:எனக்கும் தெரியும் யமுனா அதனால தான் நானும் சரினு சொன்னேன்.சரி வா போல யாருன்னா கேட்டுட்ட போறாங்க….

அவர் நடந்தக்தை சொல்ல , எனக்கு ஒரு பாரம் குறைந்தது என்று எண்ணி கொண்டேன் ..அப்போ என் வாயி பிரியா எப்பவும் நாமாகூட தான் இருக்க என்று சொல்ல வாயி எடுக்க…வேணாம் சத்யம் வாங்கி இருக்க இப்பொழுது சொன்ன எல்லாம் சொதபிடும்….

மாமா:மாப்பிள்ளை எனக்கு ஒரு உதவி பண்ணு , ப்ரியா சாவுக்கு யாரு காரணம் கண்டு பிடிக்கணும் ..என் பொண்ணு எப்படி செத்தாலோ அப்படி அவங்களை பழி வாங்கணும்…

யமுனா:மாமா , நான் உன்கிட்ட எதுவும் கேட்டது இல்ல , ஆனால் இப்போ கேட்குற எனக்கு அக்கா எப்படி இறந்தால் என்று தெரிஞ்சிக்க வேண்டும் ..அவங்களை பழி வாங்கியே ஆகணும் …

நான்:கண்டிப்பாக , எனக்கு அது ஒன்னும் பெரிய விசியம் இல்லை .ஆனால் நாம கொஞ்சம் நிதானிச்சி தான் காலத்துல இறங்கணும் , உடனே இரங்குன கண்டிப்பா அவனுங்க எல்லாம் அலட் ஆகி இருபனுங்க , விட்டு பிடிக்கலாம்..

நல்வரும் சபதம் எடுத்தோம் ..அவர்களை சும்மா விடகூடாது என்று..

நான்:மாமா நான் கெளம்புற

மாமா:எங்க போறிங்க இங்கையே இருங்க

யமுனா:ஆமா மாமா இங்கையே இரு ..ஸ்ரீ அவங்க அம்மா கூட தானே இருக்க ,எப்படியும் நீ தனியா தானே இருப்ப …

நான்:ஆமாடா …இங்க எப்படி இருக்க முடியும் …

யமுனா அம்மா:தம்பி நான் உங்க கிட்ட அதிகம் பேசுனது இல்ல , இணைக்கு இங்க இருங்க , நாளைக்கு வேணா போங்க ..

நான்:சரிங்க அத்தை …

மாமா:யமுனா மாப்பிளையை உன் க்கு க்கு கூடிட்டு போ …கொஞ்சா நேரம் ரெஸ்ட் எடுங்க நான் அப்புறம் அம்மா விட்டு எழுப்புற ….

யமுனா:சரிங்க அப்பா …

நான்:யமுனா கொஞ்சம் வெளியே போயி வரல வா

மாமா :எங்க மாப்பிள்ளை

நான்:என்னையும் இல்ல பக்கத்துல தான் ….

மாமா:யமுனா வேணா , நீங்க மட்டும் போயிடு வாங்க இன்னும் ரெண்டு மாசத்துல உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குற ஊரு அறிய அப்போ எங்க வேணா கூடிட்டு சுத்துங்க…

நான்:சரி மாமா .நான் 10 நிமிசத்துல வந்துறேன்…

நான் வெளியே சென்று ஒரு சந்தன மாலை போட்டோ ல போடுறது போல வாங்கிட்டு , கற்புரம் , வத்தி வாங்கிட்டு
வீட்டுக்கு வந்து நானும் யமுனவும் ப்ரியா படத்துக்கு மாலை போட்டு சூடம் ஏத்தி வணங்கினோம் …

பின்பு யமுனா அறையில் உள்ளே போக யமுனா கதவை அடைத்து என்னை இருக்க கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தால் ..யமுனா நீ அழாத உனக்கு இப்போ தான் தெரியும் .எனக்கு ஸ்ரீ க்கு ஒபரேஷன் பண்ண அடுத்த நாளே தெரியும் ஆனால் என்னால் யாரிடமும் சொல்லவும் முடியாமல் என் மனசுக்குள்ளே குனிக்குறிக்கி ஒவ்வொரு நாளும் அழுதது யாரு கிட்ட சொல்ல ..அவ்வளவு தான் முடிஞ்சி போச்சி ,அவளை திரும்ப நம்மால் பெற முடியாது.ஆனால் உன்னை அழ வேணான்னு நான் சொல்லமாட்டேன் ..ஆனால் அழுதுட்டே இருக்காதே , ஒரே வழியாக அழுது தீர்த்திடு. …..

யமுனா:என்னால முடியால மாமா , ப்ரியாவை நான் இப்படி இழப்பேன் என்று எனக்கு காண்டிபாக எனக்கு தெரியாது ..இனி அவளை பாக்க கூட முடியாது .என்று அழுதாள்..

நான்:இவளை சமாதானம் செய்ய வேற வழியில்லை என்று நினைத்து , அம்மு ப்ரியா நாம கூடாதான் இருக்க .நீ கவலை படாதே ..

யமுனா :என்ன மாமா சொல்ற …

நான்:ஆமாம் நமக்கூடாத தான் இருக்க ,நீ என்னை நம்புற அப்படினா நீ ஆழமா போயி தூங்கு…எனக்கும் கொஞ்சம் ஆசைதியாக இருக்கு என்று பெட் ல விழுதேன்.யமுனா அழுது கொண்டே என் மேல படுத்து கொண்டாள் அப்படியே தூங்கியும் போனாள். .

கதவு தட்டும் சத்தம் கேட்க நான் விழுத்து பார்க்க மணி 9 மணி ,நான் யமுனா நல்ல தூங்கினாள். நான் அவளை ஏழுப்பாமல் அருகில் படுக்க வைத்துவிட்டு வெளியே போனேன்..

யா .அம்மா:தம்பி சாப்பிடுங்க வாங்க

நான்:இல்ல அத்தை அப்புறம் சாப்பிடுற நீங்க சாப்பிடுங்க

யா.அம்மா:எல்லாம் ஒன்ன சாப்பிடல தம்பி ..

நான்:சரிங்க அத்தை நீங்க யமுனாவை எழுப்புங்க …நான் வெளிய மாமா கூட பேசிட்டு இருக்க ..

யா.அம்மா:சரிங்க தம்பி ..
என்று உள்ளே செல்ல நான் யமுனா அப்பா கிட்டே போனேன்..

நான்:மாமா என்ன பண்றிங்க ..

யா.அப்பா:இல்ல மாப்பிள்ளை.சாப்பிடணும் ,எல்லாம் ஒன்ன சாப்பிட்லானு இருந்தோம் ..

பேசி கொண்டு இருக்கும் போதே யமுனவும் அவள் அம்மாவும் வர நாங்க நல்வரும் ஒன்ன அமர்ந்து சாப்பிட்டோம் …பிறகு ஸ்ரீ க்கு போன் செய்து சாப்பிடல என்று எல்லாம் விசாரிச்சிட்டு நான் செல்ல , யமுனா மாமா அப்படினு கட்டி பிடிச்சுகிட்ட ….

நான்:என்ன ஆச்சி அம்மு..

யமுனா:மாமா , பிரியா இருந்த நல்ல இருந்து இருக்கும் அவளை இப்படி விட்டுவிட்டேன்.அவளை கொன்றது யாரா இருக்கும் …

நான் :என் செல்ல குட்டி அதல பற்றி கவலை படவேண்டாம் .கண்டிப்பாக நான் அவங்களை பழி வாங்குவேன்.நீங்க கவலை படதேவையில்லை..

யமுனா:சரி மாமா ..வா தூங்கலாம் …

நான் :மேல என் அறையில இருக்க டா செல்லம்

யமுனா:என்கூடவே படுத்திக்கோ மாமா

நான்:வேணா டி செல்லம் ..எனக்கு ஒடம்புல ஒரு மாதிரி இருக்கு .உன்கூட இருந்த night உன தூங்க விட மாட்டேன்.அதனால நீ தனியா தூங்குறது தான் சரியா இருக்கும் ..

யமுனா:ஹேய் லூசு மாமா ..நான் உன் பொண்டாட்டி டா உனக்கு நியாபகம் இருக்க இல்லையா…

நான்:இருக்கு ஆனால் இப்போ இருக்குற சூழ்நிலைக்கு அப்படி இருக்க முடியாயதுல ..

யமுனா:மாமா நீ ரோம்ப யோசிக்குற மாமா .
என்று என்னை இருக்கி என் உதடோடு உதடு வைத்து உறிஞ்சி எடுக்க ,நானும் அவள் செய்கையை ரசித்தவனாக அனுபவித்தேன்.

நான்:செல்ல பொண்ணே வேணா , என்ன மூடு ஏத்தி விட்ட உனக்கு தான் கஷ்டம்

யமுனா:மாமா அந்த கஷ்டத்தை நான் பாக்க விரும்புற மாமா ..எனக்கு கஷ்டத்தை கொடு …

இனி விட்டால் நீ சரி பட்டு வரமாட்டே , என்று அவள் இடுப்பை இருக்கி பிடித்து என்னோடு அணைத்து கொண்டு அவள் உதடுகளை என் உதட்டோடு வைத்து உறிஞ்சி எடுத்தேன்…

யமுனா:இதை தான் நான் உன்கிட்ட எதிர் பார்த்தேன்..

நான்:வாடி என் ரூம்க்கு போல மாடியில உங்க அப்பா அம்மா வந்த பிரச்சனை ஆகிடும்..

யமுனா :மாமா யாரும் வர மாட்டாங்க நீ என்ன இங்கையே பண்ணு மாமா .இந்த இருட்டுல சில்லுனு மார்காழி குளிருல உன் கதக்கதப்பை அணுவவிக்கனும்..

ஆனால் எனக்கும் அவளுக்கு தெறியவில்லை இரு கண்கள் அந்த இருளில் எங்களை பார்த்து கொண்டு இருக்கிறது என்று …

தொடரும்…….

365901cookie-checkநான் காட்டிய ராஜசுகம்-31

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *