பாதை தெரியாமல் பயணித்தேன் -1

Posted on

நெடுந்தூரம் பயணம் சொந்த ஊருக்கு வந்து பல மாதங்கள் ஆகி விட்டது ரொம்ப நாள் ஆசை ஊரிலே சொந்தமாக தொழில் செய்வதுன்று பல வருட ஆசை அதெல்லாம் அப்போ அப்போ மாறிடும் .

இப்போ வேலை பாத்த இடத்தில் தகராறு ஒத்து வரவில்லை ஊருக்கு கிளம்பி வந்துட்டேன் என்னோட செல்லம் என் பைக்தான் அதிலதான் இப்போ வந்துகொண்டு இருக்கின்றேன்.

அடுத்து எப்போ வேளைக்கு போறது என்ன பண்றதுனு ஒரு விஷயமும் தெரியவில்லை நாட்கள் ஓடி போனதே தெரியவில்லை வயது வேற ஏறிகிட்டே இருக்கு ஒன்னும் நடக்கல அதான் நிஜமும் கூட….

நான் மனோ வழக்கம் போல் சென்னையில் நல்ல சம்பளதுடன் கூடிய வேலையை உதறி விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன் வீட்டில் இன்னும் நடந்ததை சொல்லவேயில்லை, சொன்னால் அதற்கும் நான் தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டும்.

நான் அம்மா அப்பா அக்கா அக்கா பயன் எல்லாமே ஒரே வீட்டில் தான் இருக்கின்றோம். அக்கா அவ புருஷன் கூட சண்டை 5 மாதம் மேல் இங்குதான் இருக்கின்றள்.

அம்மா வழக்கம் போல் சமையல் சமையல் கோவில் அவளவுதான் அவள் அப்பா பக்கத்துல இருக்கின்ற பேக்டரில நல்ல வேலை.

நான் டிகிரி முடுச்சு 6 வருஷம் ஆச்சு முடுச்ச உடனே வேளைக்கு போய்ட்டேன் அப்போ அப்போ ஊருக்கு வந்துவிடுவேன் இங்க லோக்கல நண்பர்கள் இருகாங்க அடிக்கடி போன்ல பேசிக்குவோம்..

மாலை வழக்கம் போல் நண்பர்கள் சந்திப்பு நடந்தை எல்லாம் சொல்லிவிட்டேன் அவர்களும் விடுடா இப்போதைக்கு ஜாலியா இரு கண்டிப்பா நல்லது நடக்கும் கொஞ்ச நாள் பிரீயா இருந்துட்டு முயற்சி செய் என்றதும் அங்கு இருந்து கிளம்பி…

ஊருக்கு வந்ததும் நம்ம பார்ட்டி தான் ஆளுக்கு 2,3 பீரை போட்டு எதோ நார்மலான போதைல வீடு வந்து செந்தேன்.

அக்கா கனிகா கண்டுபிடித்து விட்டாள் ஆனால் பெரிதாக ஒரு ரியாக்ஷணும் இல்லை. வந்ததும் ஊர் சுத்தமா அடுத்து என்ன பன்னலாம்னு யோசிச்சு முன்னேற வழி பாருன்னு அட்வைஸ் வேற..

எனது படுக்கைக்கு சென்று உறங்கிவிட்டேன் காலையில் மணி 11 எழுப்பி விட்டு சாப்பிட்டேன், சாப்பிட்டு டிவி மொபைல் அப்டினு பொழுது போனது..

டேய் வாடா வெளில கடைக்கு போகணும் வேலைலாம் இருக்கு வரியான்னு கேட்டாள் நானும் கிளம்பி ரெண்டு பேரும் போனோம்.

அக்காவின் தோழி கடைக்கு கூட்டி சென்றாள் அவள் தோழி பாவை ரெண்டு பேரும் கல்லூரி தோழிகள் சொந்தமாக boutique ஷாப் இப்போதான் சிறிதாக ஆரம்பித்தாள்.

அப்போ இருந்தே பாவை மீது எனக்கு ஒரு கண் வேளிர் தேகத்துடன் அளவான உடல் அமைப்புகளுடன் அழகாக வளம் வருபவள் தான் பாவை..

பாவைக்கு இரண்டு குழந்தைகள் பெரியவனுக்கு 5 வயது 2 வயது பெண் குழந்தை இருக்கு இப்போ கணவன் பெங்களூர்ல இருக்கார் அப்போ அப்போ வருவாங்க.

என்னை பாத்ததும் நலம் விசாரித்தாள் நானும் அவளை விசாரித்து விட்டு அவள் அழகை திருடன் போல் அவள் பாக்காத போது நல்ல பார்த்துக்கொண்டே இருந்தேன்.

வெளில கடை உள்ளாரா வீடு பெரிய பயன் ஸ்கூல் ukg போய்ட்டாணம் சின்ன பொண்ணு இப்போதான் எழுந்தாளாம், பாவயின் தாயார் அவளை கூப்பிட்டு குழந்தை அழுவுது வந்து பால் குடுன்னு சத்தமா உள்ள இருந்து கூப்பிட்டாங்க…

அந்த தாய்மையானா வார்த்தை கேட்டதும் மனசு சபலம் ஆக மாரியது. அக்காவும் அவளும் உள்ளாரா சென்றார்கள். நான் வெளில கடைக்கு பாதுகாப்பாக அமர்ந்து இருந்தேன்.

உள்ளாரா பாவை என்ன செய்து கொண்டு இருப்பாள், அவள் குழந்தை எப்படி பால் குடித்து கொண்டு இருக்கும் என்று மனதில் ஒரு கனவை போல் எண்ணி கொண்டு இருந்தேன்.

ஒரு பத்து நிமிடம் கழித்து அக்கா உள்ளாரா அழைத்தாள் நானும் உள்ளாரா செண்டு சோபாவில் அமந்தேன், பாவைத்தான் நேர்த்தியான அவள் பச்சை புடவை சிறிது விலகி அவள் தொப்புள் வரை தெரிந்தது.

பால் குடுத்துவிட்டு சேலை சரி செய்ய மறந்து விட்டாள். ஒரு கிளாசில் ஜூஸ் கொடுத்தால் நானும் அவள் அழகை ரசித்து கொண்டே ஜூஸ் மெதுவாக குடித்தேன்.

வேற ஏதும் சாப்பிடு டா என்று உரிமையை கேட்டாள். இல்லை வேண்டாம் பாவை என்றேன் 3 வயதை தானே வித்தியாசம் என் அக்காவையும் பேர் சொல்ல்லி தான் அழைப்பேன்.

பாவை கல்லூரி நாட்களில் வீட்டுக்கு வரும்போதும் அவளையும் பாவை என்றே அவள் அழகை ரசித்து கொண்டே பொழுதை போக்கிடுவேன் அப்போது நான் பள்ளி செல்லும் மாணவன்.

இப்போ ரொம்ப நாள் கழித்து பாத்தோனே அவள் அழகில் phd வாங்கி விட்டாள் என்பது தோன்றுகின்றது.

அவள் குழந்தையை வாங்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டினேன் அச்சு அசல் அவளை போல் சாயல், நான் காட்டும் விளையாட்டுக்களுக்கு சத்தம் போட்டு சிரித்தாள் குட்டி பாவையான சாரு.

அவள் உடலெங்கும் பால் வாசனை ஆளை தூக்கியாது,20 நிமிஷம் கழித்து கிளம்பினோம் பாவை அவள் கை என்மேல் பட்டு அவள் குழந்தை வாங்கினாள்.

bye சொல்லிவிட்டு திரும்ப சூப்பர்மார்க்கெட் சென்று சிறிது பொருட்கள் வாங்கினோம் அக்கா என்னிடம் என் கார்டு ஆட்டைய போட்டு swipe செய்தாள்.

வீடு வர 2 மணி இருக்கும் அம்மா பிள்ளை வந்த பாசத்தில் நாட்டுக்கோழி பிரியாணி நண்டு போன்று சமைத்து வைத்தாள். முகம் அழும்பி நன்றாக சுவையான சாப்பாடு சாப்பிட்டு பல நாட்கள் ஆனவன் என்ன செய்வானோ அதயே நானும் செய்தேன்.

சாப்பிட்டு ஒரு அசதியான தூக்கம் 5 மணி மேல் ஆயிற்று,ஆனாலும் எழவில்லை எங்கே போவது அதுக்குள்ள போர் அடித்து விட்டது.

அம்மா விடம் லோக்கலா ஏதாச்சும் தொழில் செய்து கொள்கிறேன் அம்மா என்று கூறியதும் ஒரே வாக்குவாதம் ஒழுங்கா கல்யாணம் பண்ற வரைக்கும் வேளைக்கு போ என்று ஒரே சொல்லை சொல்லிவிட்டாள்..

அக்கா டேய் இப்போதைக்கு வேண்டாம் ஒரு 2 years ஆகட்டும் இப்போ ஒழுங்கா வேலைய பாரு என்றாள்.

வேறு வழி இல்லாமல் வழக்கம் போல் நண்பர்களுடன் ஊர் சுத்தினேன்,. இப்படியே 3,4 நாட்கள் கழிந்தது.

அந்த நாள் காலை வழக்கம் போல் வண்டில நண்பர்களை சந்திக்க சென்று கொண்டு இருந்தேன். எனக்கு எதிரே நான் உயிருக்கு உயிராக காதலித்த என்னுடைய முன்னாள் காதலி நதியா சென்று கொண்டு இருந்தாள்.

என்னை பாத்தும் பாக்காததை போல் சென்று விட்டாள். எவ்வளவோ போராடினாள் நானும் அவளும் சேர விதி எங்களை பிரித்து விட்டது, அவள் வசதி படைத்தவள் பக்கத்துல ஓரு 5கிம் அருகில் இருக்கும் ஊர் தான் என்னை விட 3 வயது சிறியவள் .

ஸ்கூலில் எனக்கு அவள் மீது காதல் வந்தது நான் சொல்லவே இல்லை, கல்லூரி சேந்து அவளை அப்போ அப்போ பாப்பேன் எங்கயாச்சும் அவளவுதான்.

நான் வேளைக்கு சென்று இவள் கல்லூரி ப்ராஜெக்ட் நேரத்தில் சென்னைல தங்க நேர்ந்த போது பல உதவிகளை செய்தேன்.

நான் ரெபர் செய்து 6 மாதம் காலம் அங்கேயே இருந்தாள், நட்பு காதலாக மாறியது அழகான காதல் சொல்ல வார்த்தையே இல்ல. அழகுக்கு இவள் பெயர் தான் டிக்ஷனரில வரும் அவ்வளவோ அழகு நதியா.

வீக்லி ஒன்ஸ் அவுட்டிங் கை படாத காதல் சின்ன சின்ன முத்தங்கள் காதலை மேலும் வளர்த்தது. அழகிய நாட்கள் திரும்ப வர போவது இல்லை இருந்தும் அவளை நினைக்காத நாட்களும் இல்லை..

அவளை கடந்து வந்து விட்டேன் இருந்தும் மறக்க முடியயாமல்,6 மாதம் காலமாக இருந்தாலும் உண்மையான ஒன்று உயிரை போன்ற ஒன்று விலகும் போது எவ்வளவு வலி அவளவுயும் கடந்தாச்சு..

1 வருடம் முன் அவள் திருமணம் வெகு விமர்ச்சியை நடந்ததை அறிவேன். நன்றாக எங்கோ வாழ்ந்து மகிச்சிசியுடன் இருப்பாள் அவள் நதியா..

இப்போ கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு அவளை எதிரே சந்தித்த போது நான் காலி extraordinary அழகு அவள் இப்போது. என்னை ஈசியா கடந்து சென்று விட்டாள்.

இருந்தும் அவளை பாலோ செயலாமா என்று ஏக்கம் ஓடி கொண்டுஇருந்தது, வேண்டாம் வேறு ஒருவருடைய மனைவி ஆகிவிட்டள் அல்லவா என்னவள் அவள்.

நகர்ந்து கடந்து விட்டேன் போய் என்னதான் நண்பர்களிடம் சென்று சகஜமா பேசினாலும் அவளது நினைப்பு வந்து வந்து போனது.

அவளும் நானும் சென்ற இடங்கள் பயணித்த அனுபவங்கள் எல்லாமே எதோ செய்தது.

8 மணி வரை இருந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன், ஏன்டா மூஞ்சிய இப்டி தூக்கி வச்சுருக்கனு அக்கா கேட்டாள் அதெல்லாம் ஒண்னுயில நான் போய் படுக்கறேன்னு ரூம் வந்து விட்டேன்.

சாப்பிட்டு கூப்பிட்டு போகல அக்கா வந்து என்னடா தம்பி அம்மா திட்னா கோபமா என்று என்னிடம் விடுடா பாத்துக்கெல்லாம் எல்லாம் பொறுமையா இரு என்று அட்வைஸ் செய்தாள்.

நான் நினைத்ததது அவளை,அக்கா சொல்வது வேறு ஓகே அக்கா என்று சாப்பிட்டு தூங்க சென்றாலும் எனது நினைவுகள் யாவுமே அவளே அவளை மட்டுமே. ஒரு வழியாக தூங்கி விட்டேன் ஆனால் மறக்கவில்லை. ஆண்கள் அவளுவு சீக்கிரம் ஒரு பெண்ணின் நினைவுகளை மறப்பது கஷ்டம், வேறு பெண் வாழக்கையில வந்தாலும் அவள் என்றும் மனதில் ஒரு ஓரத்தில் இருப்பது நிச்சியம்.

காலையில வழக்கம் போல் வீட்டில் உள்ள சின்ன சின்ன உதவிகளை செய்தேன், மணி 5 ஆயிற்று ஒரு டீ ஷாப்பில்ல நான் மட்டும் தனியாக டீ அருந்து விட்டு வெட்டவேலியா பார்த்து கொண்டு இருந்தேன்.

அருகில் இருக்கும் atm யில் பாவை அவள் மகனும் பணம் எடுத்து வண்டி ஏறினார்கள், சாண்டல் நிற சுடிதார் போட்டு அம்சமாக ஸ்கூட்டி எடுத்து பறந்தாள். அவள் மறையும் வரை கண் சிமிடாமல் பார்த்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வெளில அவள் பரந்த ஸ்கூட்டி ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தது. மகிழ்ச்சியோடு உள்ளாரா சென்று அவளிடம் சிறிது புன்னகைத்து எதிரில் உள்ள சைர்ல உக்காந்தேன்.

அக்கா அவளுக்கும் அவள் பயனுக்கு டீ ஸ்னாக்ஸ் குடுத்தாள். அக்கா தான் அவசர உதவியாக பணம் கேட்டதாகவும் அதற்காகவும் அவள் இங்கு வந்ததை என் கண் பாத்து கூறினாள்.

நான் அவள் கண்களை பாக்காமல் அவள் கால் அழகினை அந்த பாத்தத்தினை பாத்து தலை ஆட்டினேன், இவள் atm போனதின் காரணம் அதுதான் என்று புரிந்து கொண்டேன்.

அவர்கள் இருவரும் எதோ டாபிக் பேசி அடிக்கடி சிரித்து கொண்டார்கள் நான் அவள் சிரிப்பழகை ரசித்து மெய் மறந்து அவள் விடைபெறும் வரை அங்கேயே உக்காந்து விட்டேன்.

அவள் கூந்தல் அழகுக்கே என்ன வேணுனாலும் செயலாம் அவ்ளோ ஒர்த்.

அவள் bye சொல்லி சென்றாள், கொஞ்ச நேரத்தில் என் நினைவுகளை மாற்றி சென்றுவிட்டாள் இந்த ஏஞ்சல்.

நீண்டநாள் காதல் ஏக்கங்களை மறக்க வைத்த நியூ ஏஞ்சல் தான் இந்த பாவை. இவளை இவளது அழகிற்கு ஈடு இணை எதுவும் இல்லை அவ்ளோ சாப்ட்ஸ்கின் லேடி பெண்புறா.

ரெண்டு மூன்று நாட்கள் அவளை வேண்டுமென்றே வேறு வேறு இடங்களில் சந்தித்தேன் அவளுக்கு தெரியாமல் இந்த சிற்றிடை அழகில் மயங்கி பாதை தெரியாமல் பயணித்தேன்.

-தொடரும்

மேலும் தொடர்புக்கு modernrocky1@gmail.com என்ற மின்னஞ்சளில் தொடர்பு கொண்டு கதையின் விமர்ச்சனங்களை கூறுங்கள்.

5457535cookie-checkபாதை தெரியாமல் பயணித்தேன் -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *