உன்னருகே நான் இருந்தால் 2
வணக்கம் இது உன்னருகே நான் இருந்தால் இரண்டாவது பார்ட் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்லனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.
உன்னருகே நான் இருந்தால்
என் நண்பன் சொன்ன மாதிரி நான் பைக் டாக்ஸி சேர்ந்தேன் அதுக்கு அப்பறம் நெறைய நேரம் என்னோட அழகான தேவதைக்காக அவளோட ஒரு சின்ன பார்வை என் மேல பட்டுடாதான்னு ரொம்ப எதிர் பாத்து காத்துட்டு இருந்தேன் மூணு நாள் அவங்க வெளிய எங்கயும் வரல அப்பறம் ஒரு நாலு நாள் அப்பறம் அவங்க பால்கனி கதவு யாரோ திறந்தாங்க யாருனு பாத்தா அது அவங்க தன் ஒரு ட்ஷிர்ட் ட்ராக்ஸ் பாண்ட் போட்டு அங்க நின்னு யாரு கூடையோ போன்ல பேசிட்டு இருந்தாங்க நானும் இத்தனை நாள் அப்பறம் இவங்கள பத்துல அப்படி ஒரு சந்தோஷம் எப்படியாவது ஏதாவது செஞ்சு இவங்க நம்மள பாக்க வைக்கணுமேனு யோசிச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி ரெண்டு முறுக்கு முருக்குனேன் நம்ம நைன்டீஸ் கிட்ஸ்க்கு தெரிஞ்ச ரூட் அதுல நம்மள அடிச்சிக்க முடியாது
நான் பண்ண அளப்பறைல என்ன பாத்தாங்க ஐயோ அப்படியே உடம்புக்குள்ள ஜிவ்வுனு ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு மனசு முழுக்க அவங்க என்ன பாத்த அந்த ஒரு நொடி எனக்கு சொல்ல வார்த்தையே இல்ல அப்பறம் அங்கேயே நின்னு என்ன பாத்துட்டு மொறச்சுட்டே இருந்தாங்க ஆஹா நம்ம மேல கோவம் எருது போலயேனு தோணுச்சு அப்பறம் டக்குனு வேகமா உள்ள போயிட்டு கதவை வேகமா சாத்திட்டாங்க ரைட்டு சோழி முடிஞ்சிதுன்னு தோணுச்சு அப்பறம் அவங்க கீழ வந்து என் பக்கத்தில கோவமா வேகமா நடந்து வந்தாங்க என்ன பாத்து கோவமா ஏன் இங்கலாம் வரீங்க யாரு நீங்க நானும் பாத்துட்டே இருக்கேன் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்கனு ரொம்ப கோவமா பேசுனாங்க எனக்கு இதுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்
ஒரு நிமிஷம் நானும் கொஞ்சம் பேசிக்கிறேன்னு சொன்னேன் அவங்க திட்டிட்டே இருந்தாங்க தயவுசெஞ்சு என்னையும் கொஞ்சம் பேச விடுங்கனு சொன்னேன் அப்பறம் அமைதி ஆனாங்க அப்போ சொல்ல அரமிச்சேன் நான் உங்கள அன்னிக்கு அந்த கடைல தான் பாத்தேன் பாத்ததும் உங்கள எனக்கு புடிச்சிருந்திச்சு அதனால தான் உங்க பின்னாடியே வந்தேன் உடனே அவங்க கோவம் இன்னும் அதிகம் ஆக
தோ பாருங்க எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு சொன்னாங்க அது எனக்கு தெரியும் அதன் கழுத்துல தாலி செயின் போற்றுகீன்களே இது கூடவா எங்களுக்கு தெரியாம இருக்கும்னு சொன்னேன் அப்பறம் எதுக்கு என் பின்னாடி சுத்துறனு கேட்டாங்க நான் உடனே அவங்க கண்ண நேருக்கு நேர் பாத்தேன்
சாத்தியமா சொல்றேங்க உங்களுக்கு இருக்கிற மாதிரி இவ்ளோ பிரகாசமா கண்ணுல லட்சம் கோடி மின்னல் சக்திய வச்சி தாக்குற மாதிரி ஒரு பொண்ண இது வரைக்கும் என் வாழ்நாளுல சந்திச்சதே இல்ல நீங்க உண்மையாவே ஒரு அமேசிங் ஊமன்னு நான் பேசி முடிக்கிற வரைக்கும் அவங்க கண்ண தவிர வேற எங்கயும் நான் பாக்கவே இல்ல நான் சொன்னதை கேட்டதும் அவங்க கொஞ்சமா வெட்கப்பட்டது அவங்க கண்ணுல அழகா தெரிஞ்சிது அவங்க உதட்டோரம் வந்து மறைஞ்ச அவங்க சிரிப்பு என்ன ஒரு செகண்ட் கொன்னுடுச்சு சரி என்ன பத்தியும் இப்பயே உங்க கிட்ட டக்குனு சொல்லிடறேன் என் பேர் ஹரி எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான்னு சொன்னேன் உடனே அவங்க முகத்தில ஒரு யோசனை கலந்த குழப்பம் இது தான்ங்க என் போன் நம்பர் உங்களுக்கு என்ன உதவினாலும் என் கிட்ட கேளுங்கன்னு சொல்லிட்டு இன்னொரு விஷயம் தினமும் உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது உங்களுக்கு புடிக்கலைனா சொல்லிடுங்கனு சொன்னேன் உடனே அவங்க புடிக்கலைனு சொன்னா உடனே பின்னாடி வராத நிறுத்திடுவியான்னு கேட்டாங்க இல்ல இல்ல உங்களுக்கு தொந்தரவு இல்லாம தூரத்தில எங்கயாவது நின்னு உங்கள பாத்து சைட் அடிச்சிட்டு கெளம்பிடுவேன்னு சொன்னேன்
உடனே அவங்க சத்தமா சிரிச்சாங்க அவங்க சிரிக்கிறது கூட ஒரு கொழந்த சிரிக்கிற மாதிரி அவ்ளோ ரசிச்சேன் இப்படியே அவங்க இங்க வந்ததுல இருந்து என் கூட பேச அரமிச்சது திட்டுனது பேசுனது ஒவ்வொண்ணும் நான் ரசிச்சேன் அப்பறம் சரி நான் போறேன் அப்பறம் முடிஞ்சா பாக்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க நானும் சரி கண்டிப்பா அடுத்து பாக்கலாம்னு சொல்லி அனுப்பி விட்டேன் அப்பறம் தான் ஞாபகம் வந்துச்சு ஏங்கனு சத்தமா கூப்பிட்டேன் அவங்க போகும் போது அப்படியே ஒரு பக்கமா திரும்பி என்ன கூர்மையா பாத்தாங்க அடங்கப்பா என்ன டா இது இப்படி போட்டு இன்னிக்கு நம்மள தாக்குறாளேனு நெனச்சு உங்க பேர் சொல்லமையே போறீங்களேன்னு கேட்டு என் பேர் கல்பனானு சொன்னாங்க
முடிவு சொல்லமையே போறீங்கன்னு கேட்டேன் என்ன முடிவுன்னு கேட்டாங்க நான் இப்படி உங்க பின்னாடி வரது உங்களுக்குனு இழுத்தேன் அவங்க என்ன பாத்து அவங்க உதட்டை குவிச்சு விளையாட்டா கோவமா பாத்து சிரிச்சிட்டே வீட்டுக்கு போய்ட்டாங்க ஓகே இன்னிக்கு ஏதோ தைரியம் வந்து அவங்க கிட்ட பேசியாச்சுன்னு நெனச்சு மனசு அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு இருந்த சந்தோஷத்துல அங்கேயே ஒரு டான்ஸ் போடணும்னு தோணுச்சு ஆனா வேணாம் சுத்தி நெறய நாய் இருக்கு நம்ம ஆடுறத பாத்தா வெறி ஆகி கடிக்க அரமிச்சிடும் கெளம்பலாம்னு மனசுல நெனச்சுட்டு அங்க இருந்து கெளம்புனேன் அடுத்த நாள் காலைல அவங்க வீட்டுக்கு பக்கத்தில வண்டி கொண்டு போய் நின்னுட்டு இருந்தேன் அப்பறம் கொஞ்ச நேரத்தில அவங்க பால்கனி வந்தாங்க நான் அவங்கள பாத்து ஒரு கை தூக்கி ஹாய்னு காமிச்சேன் பதிலுக்கு அவங்களும் ஹாய்னு காமிச்சாங்க ஆனா வழக்கத்தை விட இன்னிக்கு அவங்க முகம் ரொம்ப சோகமா இருந்துச்சு என்னனு நல்லா உத்து பாத்தேன் அவங்க இவ்ளோ நேரம் அழுதுட்டு இருந்திங்கனு தெரிஞ்சிது
எனக்கு மனசு அவ்ளோ வலிச்சுது என் அம்முவை அப்படி பாக்க அதே மாதிரி என் முகமும் வாடிப்போச்சு அப்பறம் ஒரு அஞ்சு நிமிஷத்துல அவங்க புருஷன் வெளிய கோவமா வந்து அவன் வண்டிய எடுத்து ஸ்டார்ட் பண்ணான் ரொம்ப நேரம் ஆகியும் ஸ்டார்ட் ஆகல அப்பறம் மேல பாத்து அவங்கள மொறச்சுக்குட்டே உள்ள போ சனியனே நீ பாத்துட்டே இருந்தா எனக்கு ஒன்னும் நடக்காது சரியான சனி மூஞ்சுனு சொல்லி காத்திட்டே இருந்தான் எனக்கு ஒரு பக்கம் கோவம் அதிகமாகிட்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் கல்பனா முகத்தை பாக்கும் போது ரொம்ப மனசே விட்டு போன மாதிரி ஒரு உணர்வு தோணிட்டே இருந்துச்சு அப்பறம் வண்டி ஸ்டார்ட் ஆச்சு இவனும் வேகமா கெளம்பி போய்ட்டான்
அப்பறம் கொஞ்ச நேரம் அப்படியே நின்னு அவன் போன பாதையை பாத்துட்டே இருந்தாங்க என்னால இவங்களுக்கு சமாதானம் எப்படி பண்ண முடியும்னு தோணுச்சு அப்பறம் ஒரு பத்து நிமிஷம் அப்பறம் உள்ள போய்ட்டாங்க மறுபடியும். அப்பறம் நான் காத்துட்டே இருந்தேன் கொஞ்ச நேரம் அப்பறம் புடவை மாத்திட்டு முகம் கழுவி போட்டு வச்சு பூ வச்சு புதுசா பூத்த ரோஜா பூ மாதிரி வந்தாங்க நான் கல்பனா எங்க போறீங்கன்னு கேட்டேன் இங்க பக்கத்தில ஒரு சூப்பர் மார்க்கெட் போறேன்னு சொன்னாங்க சரி நான் கூட்டிட்டு போறேன் ஏறுங்கனு சொன்னேன் இல்ல இங்க பக்கத்தில தான் இருக்கு நடந்தேனு இழுத்தாங்க உடனே நான் ம்ம்ம் சரிங்க நடந்தே போலாம்னு சொல்லி அப்படியே கிளம்பிட்டேன்
அப்பறம் ரெண்டு பேரும் ஒரு சூப்பர் மார்க்கெட் போனோம் அங்க அவங்களுக்கு பிரட் அப்பறம் ஜாம் இதை மட்டும் வாங்கிக்கிட்டாங்க இதை வாங்கவா இவ்ளோ தூரம் வந்தீங்கன்னு கேட்டேன் இல்ல எனக்கு கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்துச்சு அதான் கொஞ்ச நேரம் வெளிய போயிடு வந்தா ரிலாக்ஸா இருக்கும்னு நெனச்சு வந்தேன்னு சொன்னாங்க விடுங்க எல்லாருக்கும் வாழ்க்கை புடிச்ச மாதிரியா அமையுது எல்லாம் காலத்துக்கு வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி மாறிக்கிறாங்க ஆனா எனக்கு அப்படி இருக்க புடிக்காதுங்க எத்தனை வருஷம் எத்தனை வயசு ஆனா என்ன நமக்கு புடிச்சமானவங்க எப்ப நம்ம வாழ்க்கைல வருவாங்க எந்த சூழ்நிலைல வருவாங்கனு யாருக்கு தெரியும் இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருந்துட்டு போய்டணும்ங்க நம்ம யாருக்கும் தொந்தரவு கொடுக்காம இருந்தா போதும் நமக்கு நம்ம சந்தோஷம் தான் முக்கியம்னு சொன்னேன்
அவங்களும் அது எல்லாம் கேட்டுட்டு கொஞ்ச நேரம் அப்படியே பேசிட்டே பில் போட போனோம் அப்போ கடைல இருக்கிறவங்க உங்க நம்பரா இல்ல உங்க வீட்டுக்காரர் நம்பரானு கேட்டாங்க உடனே எனக்குள்ள லேசா பயம் வந்துச்சு ஆஹா என்ன சொல்ல போறாங்களோ நமக்கு இன்னிக்கு திட்டு இருக்கு கண்டிப்பானு நெனச்சு அவங்கள பாத்தேன் அவங்க உடனே சிரிச்சிட்டே இல்ல என் நம்பர் போடுங்கனு சொல்லி அவங்க நம்பர் சொன்னாங்க உடனே நானும் அத என் போன்ல நைஸ்சா ஏத்திகிட்டேன் அத அவங்களும் ஓர கண்ணால பாத்துட்டாங்க ஆனா ஒன்னும் சொல்லல சரினு கடை விட்டு வெளிய வந்து நடந்து பேசிட்டே வந்தோம் வந்து பாத்தா என் வண்டிய காணோம் அப்பறம் சாவி தேடி பாத்தேன் எங்கயும் இல்ல அப்பறம் தான் தெரிஞ்சிது இவங்க கிட்ட பேசிட்டு டக்குனு கடைக்கு கிளம்பும் போது சாவிய வண்டிலேயே வச்சுட்டேன் அப்பறம் பக்கத்து கடைல விசாரிச்சேன் போலீஸ் எடுத்துட்டு போய்ட்டதா சொன்னாங்க ரைட்டு சரிங்க கல்பனா நான் போய்ட்டு வண்டி எடுத்துட்டு வந்துடறேன் நீங்க பத்திரமா இருங்க நான் வண்டி எடுத்தது கால் பன்றேன்னு சொல்லி சிரிச்சிட்டே அங்க இருந்து கிளம்பிட்டேன் அவங்களும் வீட்டுக்குள்ள போய்ட்டாங்க அப்பறம் என் நண்பனுக்கு கால் பண்ணி விஷயம் எல்லாம் சொன்னேன் துரோகி இவ்ளோ நடந்துருக்கு என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நீ கேடி பையானு சும்மா திட்டினான் சரி வாடா போலீஸ் ஸ்டேஷன் போனும்னு சொல்லி அவனை வர வச்சேன் அப்பறம் ஸ்டேஷன் போய்ட்டு அங்க விசாரிச்சோம் எஸ்ஸை வருவாரு வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி உக்கார வச்சாங்க ஒரு பதினஞ்சு நிமிஷம் அப்பறம் எஸ்ஸை வந்தாரு எனக்கு குப்புனு வேர்த்து ஊத்துச்சு உடம்பு நடுங்க அரமிச்சிடுச்சு ஏன்னா அது வேற யாரும் இல்ல கல்பனாவோட வீட்டுக்காரன் தான் என் நண்பன் கிட்ட சொன்னதும் ரெண்டு பேரும் ஷாக் ஆகி ஒருத்தர் ஒருத்தர் மாத்தி மாத்தி பாத்து நடுங்கிட்டு இருந்தோம்.
நன்றி
ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லுங்க
புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்லனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.
உங்கள் கருத்துக்களை விருப்பம் இருந்தால் இதுல கொட்டலாம்.
tamilstorylover87@gmail.com