முக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 02

Posted on

இது எனது வாழ்வில் நடந்த உண்மையானா கதை.. இதன் 2 ஆம் பாகம்.. எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நேசம் உண்மையானது ஆனால் அண்ணியின் மீது உள்ள பாசத்தில் நான் எடுத்த ஒரு முடிவு எங்கள் கனவுகள் அனைத்தும் தகர்ந்து போக செய்ததது.. வரும் பகுதியில் அதை பார்க்கலாம்…

முக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 01→

✉ inferno.in@proton.me இது என் mail-id உங்கள் கருத்துக்கள் இதில் சொல்லுங்கள்.. விருப்பம் இருந்தால்.. சரி விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம்..

அதற்குள் சுஜி இடம் இருந்து கால்…அய்யோ என்ன சொல்ல போற தெரில…

சுஜி:- எங்க இருக்க… பஸ் எரியாச்சா…?
நான்:- (என்ன சொல்ல என்று தெரியாமல்)
ஹே.. ஏன் கால் பண்ண…உங்க வீட்ல பாத்த பிரச்சனை லூசு…அபறம் பண்ணு…
சுஜி:- நா கேட்டதுக்கு பதில் சொல்லு பஸ் ஏறிட்டியா இல்லையா…?
நான்:- (இவ வேற) இல்ல இன்னும் பஸ் வரல…இப்போ வந்துரும்…
சுஜி:- இல்லையே… டைம் ஆச்சி.. இந்நேரம் வந்து இருக்கணுமே… நல்லா கேட்டியா…
நான்:- ஏம்மா… வந்தா தெரியாதா… நீ வேற…

இரு இரு அண்ணி கால் பண்றங்க பேசிட்டு வர சொல்லி கட் பண்ணிட்டு… வைக்குற அண்ணி கால்…

அண்ணி:- எங்க இருக்க பார்த்தி… பஸ் இப்போ தான் போச்சி… உன்னய காணும்…

நான்:- மெடிக்கல்ல… லேட் ஆகிட்டு… 9 மணி bus ல வரன்…

அண்ணி:- சப்டியா..?அண்ணா அம்மா அப்பா யாரும் இல்ல எல்லாரும் ஒரு டெத் கு போய்டாங்க…. நைட் கால் பண்ணு எடுக்கலானா கதவு சாவி மேல வைக்க…

நான்:- அண்ணி தனியா இருக்கிங்க ரிஸ்க் வேனா… நீங்க திண்ணைல பாய் போர்வை வச்சிருங்க…

அண்ணி:- நான் அண்ணன் கிட்ட தான வாங்க சொன்னா…அவரு உன்கிட்ட குடுத்துட்டு ஊருக்கு பொய்டாரு… இப்போ பாரு நீ வெளில படுக்க போறனு சொல்லுர… நான் தூங்கல நீ வா…

நான்:- அண்ணி… உங்களுக்கே இது நியாமா…party கு போன நான் வெளில தான படுப்பேன்… அதும் இல்லமா உங்களுக்கு ஸ்ட்ரெஸ் sleeping tablets இருக்கு.அண்ணா என்ன அடிக்கும் அப்றம்…

அண்ணி:- அடிப்பாரு… எ‌ன் புள்ளைய அடிக்க அவரு யாரு…?

நான்:- அண்ணி ஒழுங்கா தூங்குங்க… நீங்க இந்நேரம் மாத்திரை போட்டு இருப்பிங்க…..

அண்ணி:- ஆமாடா.. இப்போ தான் போட்ட… தெரிஞ்சி இருந்தா போட்டு இருக்க மாட்ட… எதுக்கும் நீ ஃபோன் அடி… அடிக்காம இருக்காத…வச்சிடுற…❤

அண்ணி ஃபோன் வைக்க எனக்கு சுஜி கிட்ட இருந்து மேசேஜ்…மணி வேற 10….பசி சரின்னு பிஸ்கட் பிரிச்சி சாப்டுகிட்டே msg என்னனு பாத்த…

சுஜி????:- பஸ் ஏறிட்டு msg பண்ணு…நா ஒருத்தி இருக்க..உங்க அண்ணி பேசினா உலகமே மறந்துடும் உனக்கு… ????

உடனே ரிப்ளை செய்தேன்…

நான்????: நான் பஸ் ஏறிட்ட…. எங்க அண்ணி பத்தி பேசினா பஸ் ஸ்டாண்ட்ல என்னயே விட்டுட்டு வந்துரு… இப்போ என்ன கேள்வி எங்க அண்ணி பத்தி…என்கிட்ட பேசாத…bii

சுஜி????:- என்ன நடந்தது கூட தெரியாம பேசாதிங்க Mr.Parthiban.. கொஞ்சம் நேரம் கழிச்சி பேசுற…

செம கோவம் போலனு …மழைய வேடிக்க பாத்து கிட்டே… மழைக்கு ஒதுங்கின நாய் குட்டி கு பிஸ்கட் போட அங்க 4 குட்டி இருக்கு… அப்றம் மொத்த பிஸ்கட் போட்டு தண்ணிய குடிச்சிட்டு ரோட்ல போற பஸ் லாரி எல்லாம் வேடிக்க பாத்த… கொஞ்சம் நேரம் கழிச்சி சுஜி கிட்ட இருந்து கால்…அய்யோ அட்டென்ட் பண்ணா கத்துவா… பஸ் சத்தம் வேற இல்லயே கேப்பா…வக்கில் படிக்க வேண்டிய ஆளு இப்போ Architectனு நெனச்சி …cut பண்ணிட்டு….msg அனுப்பின…

நான்????: பஸ்ல போற என்ன சண்ட போடணும்னாலும் காலைல பேசலாம்… அனுப்பினேன்..

திரும்பவும் கால் பண்ணா…. என்ன செம கோவம் போல என்ன பன்ன தெரியாம… அட்டென்ட் பண்ணி டவர் இல்லாத போல பேசி காலைல பேசுற கட் பண்ணிட்டு….எஸ்கேப் நெனச்சி ரோட பாத்தா எனக்கு முன்னாடி யாரோ கொட புடிச்சிட்டு நின்னாக…யாருன்னு பாத்தா…

யாருன்னு பாத்தா சுஜி… எனக்கு தூக்கி வாரி போட்டுச்சி… அந்த நொடி எனக்குள்ள ஒரு கேள்வி ஆயிரம் முறை ஓடிச்சி…எப்பிடி இவ இங்க….? என்ன பேச ஒண்ணுமே புரியல… அப்படியே நின்ன…

சுஜி:- எதுவும் பேசாம வாய மூடிட்டு எங்கூட வா…

நான்:- இல்ல சுஜி…

சுஜி:- சொன்னது காதுல விழுந்துச்சா..?

நான்:- அது.. பஸ் …நான்..

சுஜி:- வா சொன்னா வரணும்… நா வேற எது கேட்டனா…? இல்லனா இங்க ரோடுனு கூட பார்க்க மாட்ட….

அதுக்குள்ள பஸ் ஸ்டாண்டில படுத்து இருந்த பெருசு..என்ன தம்பி வீட்டுல பிரச்சனையா…சின்ன பையனா தெரியற…கல்யாணம் ஆகிட்டா… போங்க தம்பி கூப்டுறாங்கள… நீ வாங்குன சாப்பாட எனக்கு குடுத்துட்ட பிஸ்கட் அ நாய்க்கு போட்டுட…உங்க அண்ணி வேற தனியா இருக்காங்கனு போனுல பேசின…….
அம்மா இந்த தம்பிய கூட்டிட்டு போமா…
கொசு கடில இங்க இருக்க முடியாது தம்பி…

???? யோ…பெருசு… கொசுக்கு பயந்து dinosaur கூட போக சொல்றியே….

சுஜி:- இந்த குடைய புடிச்சிட்டு பின்னாடியே வா…

நானும் குடையை வாங்கி கொண்டு விரிக்க பார்த்தேன் முடியவில்லை… புது மாடல் போல… ஒன்னும் புரியல… நிமிர்த்து பார்த்தால் சுஜி வேகமாக முன்னே போய் கொண்டு இருந்தால்… நான் குடையை விரிக்க முடியாமல் மழையில் நனைந்து பின்னலே ஓடினேன்….கொஞ்சம் தூரம் ஓடி போய் அவ தோல் மீது கை வைத்தேன்… அவள் கண்களை துடைத்து திரும்பினால்…

நான்:- ஹே… என்ன சுஜி அலற…என்ன அச்சி இப்போ?

சுஜி:- ஏன் நனையுற குடை எங்க… இங்க உள்ள வா…?

நான்:- இருக்கட்டும் லூசு… ஏன் அழுத அத சொல்லு..?

சுஜி:- நீ நனையுற நானும் நனைவ….

சொல்லி குடையை கீழ போட்டு என் ஒரு கைய கட்டி புடிச்சி அழ ஆரம்பித்தாள்… எனக்கு ஒண்ணுமே புரியல… என்ன ஆச்சி…இப்போ yen அழுவுறா.? இங்க எப்பிடி வந்தா..?வீட்டுல மாட்டி எதுவுமா.? அயிரம் கேள்வி எனக்குள்… எங்களுக்கு இது தான் முதல் அணைப்பு…உள்ளுக்குள் எதோ ஒரு உணர்வு… ஆனால் என் princess அழறா…ஏன்..?

நான்:- சுஜி ரோடு மழை யாராச்சும் பாத்துட போறாங்க… என்ன ஆச்சி சொல்லு…. ஏன் அழுவுற…

சுஜி:- யாரு பாத்தாலும் பரவா இல்ல… என்னால தான் எல்லாம்… நீ வரல சொன்ன.. நான் தான் கேக்காம பிடிவாதமா வர சொன்ன… இப்போ பாரு சாப்பிடாம busstand ல கொசு கடில இருக்க… உங்க அண்ணி தனியா இருக்காங்க… எல்லாமே என்னால தான்….எல்லாமே என்னால தான்…எல்லாமே என்னால தான்….

எவ்ளோ சொல்லி பார்த்தேன்…ஆனா…இதே சொல்லி அழுதுகிட்டே இருந்தா… எனக்கு என்ன பன்ன தெரில இவ வாய மூட நெனச்சி நேர கன்னத்த ரெண்டு கைல புடிச்சி முத்தம் குடுத்துட்ட… ???????????????? செம்ம feeling 1 நிமிஷம் கூட இருந்து இருகாது… அது roadla கொட்டுற மழைல… செம பீல்….அப்போ எனக்கு ஒன்னு மட்டும் தான் mind ல … அவ கண்ண பாத்து சொன்னேன்…சுஜி நல்லா கேட்டுக்கோ

” எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும் உன்ன விட்டு கொடுக்கவும் மாட்டேன் உன்ன விட்டு போகவும் மாட்டேன் நீயே என்ன வேணா சொன்னாலும்”

சொல்லிட்டு அவ கைல இருந்த குடைய தூக்கி புடிச்ச… ஆனா அவ என்ன பார்த்துட்டே இருந்தா…

நான்:- சுஜி…சுஜி…. கேக்குதா…குடைய புடி வீட்டுக்கு போ… நா 4.30 மணி பஸ் கு போற…எதையும் யோசிக்காத உங்க ஆச்சி வீட்டுல இருபாங்க… புரியுதா…

சுஜி;- ????…

நான்:- oii…என்ன… எதாது… சொல்லு…

சுஜி:- நான்..உங்க கூடவே இருக்க…?

நான்:- லூசு… ஆச்சி தனியா இருக்காங்க… உன்ன நம்பி விட்டு போறாங்க…நீ என்ன…

சுஜி:- இல்ல… அப்போ என்கூட வீட்டுக்கு வாங்க… இல்ல நானும் பஸ் வர வரைக்கும் இங்க தான் இருப்ப…

நான்:- நீ இங்க இருந்தாலும் தப்பு… நான் அங்க வந்தாலும் தப்பு… புரிஞ்சிக்க…

சுஜி:- ஒன்னு நீங்க வாங்க … இல்லனா இங்கயே தா இருப்ப…

நான்:- இது என்ன காலேஜ் னு நெனச்சியா…அங்கயே உக்காந்து பிடிவாதம் பிடிக்க… மழைல ஒழுங்கா வீட்டுக்கு போ…

சுஜி:- முடியாது… நான் சொன்னா சொன்னது தான்…உங்களுக்கே தெரியும் இங்கயே உட்காந்துருவ…

நான்:- சொன்னா… கேளு final exams முடியும் வர நாம மாட்டாம இருக்கணும்… தாப்பா ஆகிடும்…

சுஜி:- அதெல்லாம் ஆகாது… நான் சொல்லுரத அப்பிடியே செய்ங்க…

இவ என்னைக்கு நான் சொல்லுரத கேட்டிருக்கா…
பஸ் ஸ்டாண்ட் ல ரொம்ப ரிஸ்க்… சரி இன்னும் ஒரு 4, 5 மணி நேரம் தான என்ன சொல்லுரா கேட்டு பாப்போம்…

நான்:- ஏன்… புள்ள… இப்பிடி… என்ன செய்யனும் இப்போ…

சுஜி:- குடைய புடிச்சிட்டு முன்னாடி போங்க நான் பின்னாடி வர.. நேர காம்பவுண்ட் கேட் உள் கேட் திறந்துட்டு மெயின் டோர் பக்கதுல நில்லுங்க…நா பின்னாடி தா வருவ… திரும்பி பாக்காதிங்க… நான் உள்ள போய் கதவ சாத்திட்டு போனா ஆச்சி ரூம் திறந்து இருக்கு வெயிட் பண்ணுக..கதவு திறந்து வச்சா 1 நிமிஷம் கழிச்சி உள்ளவுள்ள படியில ஏறி terrace படில போய் நில்லுங்க.. ஆச்சி தூங்கி இருந்தா உடனே வருவ இல்லனா 10 நிமிஷம் ஆகும்… எந்த ரூம் கதவையும் திறக்காத… சத்தம் வந்தா ஆச்சி கேட்பாங்க… புரியுதா…

நான்:- என்னடி James bond மாறி பிளான் போடுற… சரி suppose நான் வெளில நிக்குறபோ… ரோட்டுல போற யாராச்சும் பாத்துட்டா…

சுஜி:- நான் உள்ள போன உடனேயே லைட் ஆஃப் பண்ணிடுவ… இப்போ போங்க…

இவ சரியான கிரிமினல் போல… அதுக்குள்ள இப்பிடி பிளான் பண்றா… நெனச்சிட்டு அவ வீடு நோக்கி நடக்க ஸ்டார்ட் பண்ணலாம் போன… அதுக்குள்ள ஒரு டவுட்…

நான்:- எல்லாம் ஓகே… காலைல எப்பிடி போக…?யாராச்சும் வெளில போறத பாத்துட்டா..?

சுஜி:- பால் பாக்கெட் போட வந்தேனு சொல்லுங்க… முதல போங்க…Mr…

நான்:- கொய்யால… நக்கலா ..?

சுஜி:- இல்ல… கிண்டல்… இன்னும் கொஞ்சம் நேரம் நின்னா பஸ் வந்துரு…எனக்கு ok தா…?

நான்:- நீ வா… அங்க பார்த்துக்கிறேன்…

நேரா அவ வீடு நோக்கி நடந்த.. பாதில ஒரு ஆளு எதுதா போல வந்தா… என்னயா பாத்துற போறானு பாத்தா… அவன் பின்னாடி வர அவல பாத்துட்டே போறா…. அப்போ தான் நெனச்சா… நாம மட்டும் இவ பின்னாடி வந்து இருந்தோம் கண்டிப்பா நம்மள note பண்ணிருப்பான்… இப்போ கண்டுக்கவே இல்ல…நேரா அவ சொன்னா போல கதவு பக்கதுல நின்ன…இவ பின்னாடியே வந்து நேர கதவ திறந்தா.. உள்ள போய் லைட் ஆஃப் பண்ணா ஆனா கதவ சாத்துல…ok அவ ஆச்சி ரூம்ல இருக்காங்க போலனு ஒரு நிமிஷம் கழிச்சி உள்ள போய் நேரா படி ஏறி tereace கதவு பக்கதுல நின்ன… ஒரு 15 நிமிஷம் போச்சி எனக்கு குளிர்ல நடுக்கம் வர எங்கடா இவ னு நெனச்ச…படிக்கட்டு லைட் ஆன் ஆச்சி.. இவ தாணு தெரியும் இருந்தாலும் பயம்… பாத்தா டவல் ஒட ஈர சுடி…லூஸ் ஹேர்… டிரஸ் அப்படியே அவ Structure காட்டி எனக்கு அப்போ தான் தெரியும் பெண் இடையும் ஆளை மயக்கும் என்று…

சுஜி:- இங்க தான் இருக்கிங்களா..இந்தாங்க ஃபர்ஸ்ட் தலைய துவட்டுங்க…அப்றம் சளி பிடிக்கும்…

நான்:-இங்க எனக்கு இருக்கிற உடம்பு அனலுக்கு தண்ணிலா ஆவி ஆகிடும் போல…

சுஜி:- என்ன..? காப்பி வேணுமா டீ வேணுமா..?

நான்:- பால் ☺️

சுஜி:- என்ன..?

நான்:- பால் மட்டும் போதும்…

சுஜி:- இருங்க போட்டு எடுத்து வர…இப்போ என் ரூம்கு போங்க…

நான் ரூம் உள்ள போன… Medicine ச பெட்ல போட்டுடு துவட்டின… ஆன அப்றம் கூட ரொம்ப குளிர்ச்சி ஈர டிரஸ்…சரி என் பேக் எங்கணு பாத்த… கண்டு பிடிக்க முடியவில்லை… சரின்னு பாத்ரூம் உள்ள போய் துண்ட கட்டிகிட்டு டிரஸ் inners எல்லாம் கலட்டிட்டு.. Freshup ஆன… வெள்ள வந்த சுஜி இன்னும் வரல… சரினு பேக் தேடுன இப்பவும் கண்டு பிடிக்க முடியவில்லை…டக்குனு கதவத் திறந்துட்டு சுஜி வந்தா…எனக்கு என்ன பன்ன தெரில டக்குனு அந்த ஈர ஷர்ட் அஹ போட்ட…

நான்:- லூசு.. சொல்லிட்டு வரமாட்ட…

சுஜி:- இது என் ரூம்… நான் யாருகிட்ட கேட்கணும்…ரொம்ப தான்…Maggi செய்யப்போற சாப்பிடுங்க… இத சொல்ல தான் வந்த..?

நான்:- முதல்ல என் பேக் எங்க டிரஸ் வேணும்..?

சுஜி:- எந்த பேக் நான் ஏதும் எடுத்து வரல..? இதுவே நல்லா தான் இருக்கு அப்பிடியே 4 மணி வர இருந்துட்டு ஓடி போங்க..

நான்:- லூசு… ஒழுங்கா சொல்லு விளையாடாத.. அப்றம் நா இப்போவே போற..?

சுஜி:- சும்மா விளையாட்டுக்கு சொன்னா ஒடனே…! கட்டில் கீழ தான் இருக்கு… 5 நிமிஷத்துல செஞ்சி எடுத்து வர…

நானும் அந்த பேக்ல இருந்து dress எடுத்து போட்டு வெளில வந்து பாத்த…ஹால் ல யாருமே இல்ல…அதனால கீழ கிச்சன் கு போன அங்க சுஜி நூடுல்ஸ் செஞ்சிட்டு இருந்தா…நானும் சைலன்ட் ஆ அவ பின்னாடி போய் நின்ன…

சுஜி:-(என்ன பாக்காமயே) சார் கு இங்க என்ன வேல…கேட்டா…

நான்: எப்பிடி கண்டு பிடிச்ச?

சுஜி:- அதெல்லாம் தான தோணும்…பாஸ்…சரி சரி ரூம் கு போங்க நா வர…

நான்:- அதுக்குள்ள எல்லாத்துக்கும் அவரசபட்டா எப்பிடி…? Dirty fellow..! இன்னும் ஈர டிரஸ் ஓட இருக்க… சொல்லிகிட்டே கிச்சன் மேடைல ஏறி உக்காந்த..!

சுஜி:- உங்க பேச்சி சரி இல்லயே… ஒழுங்கா மேல போங்க…? சொல்லி திரும்பி சிரிச்சா…

நான்:- இந்த பீல் இந்த நிமிஷம் செமயா இருக்குல…? நீ மட்டும் கோவத்துல பேக் எடுத்துட்டு போகாம இருந்தா… இப்போ இங்க இந்த Moment இருந்து இருகாது…செம்ம சூப்பர் feelings…❤

சுஜி:- ஹலோ சார்.. உங்களுக்கு அப்பிடி தான் இருக்கும்… எனக்கு தான பிரச்சனை வரும்… அதும் இல்லமா நா ஒன்னும் கோபத்துல வரல… உங்க பேக் வச்சிட்டு பஸ் காக நின்ன. எங்க சித்தி வேலை முடிச்சிட்டு லேட் அஹ வந்து இருக்காங்க போல நான் அங்க நிற்கவும் அவங்க கூட வர வேண்டியதா போச்சு… நான் உனக்கு கால் பண்ண நீங்க தா எடுக்கல…அதுக்குள்ள என் ஃபோன் switchoff…இப்போ கூட எங்க சித்தி பஸ் ஏத்திவிட தான் பஸ் ஸ்டாண்ட் வந்த பாத்தா சர் பொய் சொல்லிட்டு அங்க உக்காந்து இருக்கிங்க…

நான்:- ஹே… சாரி புள்ள… நீ கோவத்துல போய்ட நெனச்சிட… சரி போய் டிரஸ் அ மாத்து… நா பாத்துக்கிற..!

சுஜி:- முடிஞ்சிது… இந்தாங்க மாகி எடுத்துட்டு ரூம்_கு போங்க… நான் பால் எடுத்துட்டு வர…

நான் மாகி எடுத்துட்டு ரூம் ல வெயிட் பண்ண சுஜி பால் எடுத்துட்டு வந்தா.. நேரா அவ cupboard திறந்து டிரஸ் எடுத்தா..நா வெளில நிக்குற நீ change பண்ணிட்டு சொல்லுனு..வெளில வந்து ஃபோன் பாத்தா டைம் 11.45 அய்யோ லாஸ்ட் பஸ் டைம் வந்துட்டே அண்ணி தூங்காம வெயிட் பண்ணா என்ன சொல்ல சரி ஃபோன் வந்தா சமாளிப்போம்…நெனச்சிட்டு ரூம் பாத்தா கதவு மூடவே இல்ல.. இவ என்ன லூசா கதவ மூடாம என்ன பண்றா…இப்போ உள்ள போலாமா இங்கயே இருக்கலாமா.? 5 நிமிஷம் ஆகட்டும் எதும் தாப்பா நெனச்சிடானா… எதுக்கு வம்பு மொபைல் பாத்துட்டு இங்கயே நிப்போம்… 10 நிமிஷம் ஆச்சி ஆள காணும்.. என்ன பண்றது புரியாம நின்ன…அப்போ சுஜி வெளில வந்தா…

சுஜி:- என்ன பண்றிங்க… மாகி பால் எல்லாம் ஆறிட்டு..

நான்:- (லூஸ் ஹேர் ஈர தோட…க்ரீன் கலர் குர்தா போட்டு செம அழகா வந்து நின்னா..அவளயே பாத்துட்டு இருந்த) இல்ல நீ டிரஸ் மாத்துன…அதா

சுஜி:- போதும் பார்த்தது… வாங்க… நான் பாத்ரூம் ல தா மாத்தின…எவ்ளோ நேரம் வெயிட் பண்றது..

நான்:- சுஜி ட்ரெஸ் நல்லா இருக்கே…?

சுஜி:- ட்ரெஸ் நல்லா இருக்கா எனக்கு நல்லா இருக்கா..
பழைய டிரஸ் கொஞ்சம் டைட் அஹ இருக்கும்…!

நான்:- இல்லயே கரெக்ட் ஆ தெரியுதே…! எல்லாம்…!

சுஜி:- தெரியும்… தெரியும்… கண்ண நோண்டி காக்கா கிட்ட போட்டா.. நல்லா தெரியும்..சாப்பிடுங்க…முதல.. பாக்க பச்ச புள்ள மாறி இருந்துட்டு பண்றது எல்லாம் பெருக்கி தனம்…

எனக்கு ஒரு மாறி guilty ஆ பீல் ஆச்சி… நான் எதுவுமே பேசாம அவளுக்கு எதுக்க உக்காந்து சாப்பிட ஸ்டார்ட் பண்ண..மாகி நல்லா தான் இருந்துச்சி.. அப்பிடியே லைட்டா அவல பாத்த அவளோட குர்தா எம்பிராய்டரி டிசைன் நல்லா இருந்துச்சி அப்றம் அவ டிரஸ் டைட் அஹ இருந்ததது நால அவ ஃபிட் நல்லா தெரிஞ்சது.. அவ பிரா stripline கூட தெரிஞ்சது…நானும் என்ன சைஸ் இருக்கும் யோசிக்க…

சுஜி:- சாப்பாடுல கண்ணு இருக்கட்டும்…

நான்:- (செம ஷாக்…எப்பிடி பக்கமா சொல்லுரா..) நான் சாப்பாடு தான் பாத்த…

சுஜி:- நீங்க எங்க பாத்திங்க…என்ன நெனச்சிங்க தெரியும்..?

நான்:- (மாகி சாப்பிட்டு பால் குடிக்க போன)அது எப்பிடி பாக்காம சொல்லுவ….சும்மா போட்டு வாங்காத…? என்ன நெனச்ச சொல்லு..?

சுஜி:- 30…

நான்:- (எனக்கு டக்குன்னு பொற ஏறிட்டு… எப்பிடி சொன்னா…?)???? இல்ல நான் ஒண்ணும் அதை எல்லாம் நெனைக்கல…

சுஜி:- என்ன நெனக்கில 30 ஆம் தேதி காலேஜ் முடியுது என்ன பன்னால நெனச்சி இருப்பிங்க…சொல்லிட்டு சிரிச்சா..

நான்:- ஹா… (இத தான் சொன்னாலா.. இல்ல எனக்காக மாத்தி சொல்லுராலா..?

அவ சிரிச்சி கிட்டே பவுல் கப் எல்லாம் வாங்கிட்டு போன..எனக்கு இன்னும் ஷாக் குறையல…அப்போ இவளுக்கு எல்லாமே தெரிஞ்சி இருக்கனும் நெனச்சிட்டு… ஸ்டடி டேபிள் ல மொபைல் (honor 5x னு நெனக்கிற) வச்சி யூட்யூப்ல பாட்டு போட்டு ஹெட்செட் ல கேட்ட…அவளும் எல்லாம் கிச்சன்ல வச்சிட்டு வந்தா…

சுஜி:- என்ன பாக்குறிங்க…?

நான்:- இல்ல சும்மா பாட்டு…4 மணி வர டைம் போகனும்ல…அதா…

நானும் பாக்குற சொல்லிட்டு என் பக்கதுல எங்கூட
சுவத்துல சாஞ்சி உக்காந்தா…நேர ஒரு ஹெட்ஃபோன் எடுத்து அவ காதுல வச்சிகிட்டா.. ரெண்டு பேர் சோல்டரும் ஒரச… டைமிங் ல பாட்டு… “சில்லென ஒரு மழைத்துளி” இந்த பாட்டு அப்படியே அவள பக்ரா பீல் சோ எனக்கு புடிக்கும்…அடு‌த்து அவ பாட்டு வச்சா இப்பிடியே மாத்தி மாத்தி போச்சு…அப்றம் வேற எதாவது செய்யலாம் யோசிக்க…நான் செஸ் இருக்கா கேட்ட…அவ இல்ல truth or dare விளையாடலாமா சொன்னா…நானும் தெரியாது சொன்ன.. பாட்டில் சுத்தி விட்டு உங்க பக்கம் நின்ன நான் truth அ dare அ கேட்பேன் truth na நா கேக்குற கேள்விக்கு கு உண்மைய மட்டும் சொல்லனும் டேர் நா சொல்லுரத செய்யணும் அவ்ளோ தான் சொன்னா… வாட்டர் பாட்டில் எடுத்து உகந்தோம்.. குறுக்க ஒரு கோடு போட்டு சுத்தி விட்டா…அது அவ கிட்ட சுத்தி நின்னுச்சி.. Truth or dare னு கேட்க சொன்னா…

நான்:- truth or dare.?

சுஜி:- truth

நான்:- உனக்கு யார ரொம்ப புடிக்கும்..?

சுஜி:- உங்கள, சுதா அம்மாவ அவ சித்தி…. ❤ (கொஞ்சம் கூட யோசிக்கல)

நான்:- யாராச்சும் ஒருத்தர சொல்லு..?

சுஜி:- ஒரு kelvi தான் பாஸ்… அதும் ஒரு டைம் தா கேட்கலாம்…(மறுபடியும் சுத்தி விட்டா அவ கிட்ட தான் நின்னுச்சி…truth சொன்னா)

நான்:- எனக்கு தெரியாது சொல்லிட்டு ஏமாத்துற…இப்போ பாரு… சரி சொல்லு…நான் உன்ன லவ் பண்ற எப்பிடி கண்டு பிடிச்ச உனக்கு எப்போ என் மேல விருப்பம் வந்துச்சி …?

சுஜி:- ஒரு கேள்வி தா…?

நான்:- இது ஒரே கேள்வி தா… நீ சொல்லு…ஏமாத்தாத…!

சுஜி:- நா லவ் பண்ணவே கூடாது இருந்த…ஃபர்ஸ்ட் டே உங்களுக்கும் எனக்கும் சண்ட வந்துச்சி இல்ல அப்போல உங்க மேல செம கோவம் வரும்.. அப்றம் பேச ஸ்டார்ட் பண்ணபோ கோவம்லா பொய்டு… அப்றம் உங்க கேரக்டர் ரொம்ப புடிக்க ஸ்டார்ட் ஆச்சி.. அப்றம் உங்கள…

நான்:- மேடம்… Details இல்லயே… பாதி கேள்விக்கு தான் பதில் வந்து இருக்கு….?

சுஜி:- நான் ஒரு கேள்விக்கு உண்மைய சொல்லிட்டேன்.. இப்போ நீங்க சுத்துங்க…

பாட்டில் சுத்தி அவகிட்ட நின்னுச்சு…எனக்கு சிரிப்பு வந்துட்டு… அவ dare எடுப்பா நெனச்சா திரும்பவும் truth னா…

நான்:- கேள்வி உனக்கே தெரியும்…நான் எப்பிடி உன்ன லவ் பண்ற உனக்கு தெரிஞ்சது..?

சுஜி:- அது…எப்போ னா… 1st இயர் எண்டு டைம் ல குரூப் chat ல whatsapp la பேசுனா எனக்கு மட்டும் ரிப்ளை பண்ண மாட்டிங்க…. ஆனா நேர்ல நல்லா பேசுவிங்க…எனக்கு first ல குழப்பமா இருந்துச்சி அதா தேவி கிட்ட சொல்லி கேக்க சொன்ன…நீங்க அவகிட்ட நான் ஃபோன் வாங்குனத 3 மாசமா சொல்லுல நம்பர் குடுக்கல இப்போ குரூப் la மட்டும் பேசினா ஏன் பேசணும் சொன்னிங்க…அப்றம் நானே பெர்சனல் மெசேஜ் பண்ண அப்பவும் பேசல… நேர்ல கேட்டப்போ உன் நம்பர் இல்ல சேவ் பன்னால பசங்க கேர்ள்ஸ் பேர்ல பேசுவாங்க அதா ரிப்ளை பன்னல சமாளிச்சிங்க… இத என் ஹாஸ்டல் ரூம் மேட் சக்தி கிட்ட சொன்னா… அவ தா சொன்னா நான் மொபைல் வாங்குனத சொல்லலனு தான் இப்படி செய்றிங்க மே பி என் மேல interest இருக்கலாம் னு…அப்போ தா கவனிக்க ஸ்டார்ட் பண்ண… அப்றம் நெறய கவனிச்சப்போ தெரிஞ்சி கிட்ட….

நான்:- இன்னும் details பத்தள…மேடம்…! அப்படி என்ன கவனிச்சிங்க.?

சுஜி:- அதுவா… நெறய இருக்கு…

1st இயர் கம்ப்யூட்டர் லேப்ல நெறைய டைம் நீங்க கதவத் திறந்து விட்டு இருகிங்க வேற யாருக்கும் பண்ண மாட்டிங்க…

சிஸ்டம் ஆன் பண்ண குணியும் போது கம்ப்யூட்டர் டேபிள் ல இடிக்க கூடாது கை வச்சி இருப்பிங்க…

ஒரு டைம் drawing ரூம் ல எல்லாரும் பேசிட்டு இருந்தோம்…அப்போ என் வாட்டர் பாட்டில் மூடி கலாட்ட முடில ஆனா நீங்க என்ன பாக்கமயே வாங்கி கலட்டி
கொடுத்திங்க…

நான்:- இதெல்லாம் மா இம்ப்ரஸ் பண்ணிச்சி… நான் நார்மல் ஆக பண்ணது… கேட்க நல்லா இருக்கு plz இன்னும் கொஞ்சம் சொல்ல…?

சுஜி:- இம்ப்ரஸ் பண்ணுச்சா தெரில.. ஆனா எனக்கு மட்டும் தான் நீங்க செஞ்சிங்க..so ஸ்பெஷலா தோனிச்சி…அப்றம்

அணு பர்த்டே ட்ரீட் அப்போ ஹோட்டல் போனோம்ல சாப்பிட… அப்போ நீங்க நா உக்கார சேர் எடுத்து போட்டிங்க… நெறைய டிஷ் சாப்புட என் பிளேட்ல வச்சிங்க… டிஷ்யூ கொடுத்து தொடச்சிக சொன்னது… இது எல்லாமே casual ஆ செஞ்சிங்க.. எல்லார் கூடவும் பேசிட்டு….

நான்:- இதெல்லாம் எனக்கு ஞாபகமே இல்ல… சரி எப்போ கன்பர்ம் பண்ண அத மட்டும் சொல்லே இல்ல…

சுஜி:- அதுவா… 2nd இயர் Blood donation camp அப்போ நீங்க காலேஜ் வரல… நா பிளட் கொடுத்துட்டு lunch சாப்பிடாம மயக்கம் போட்டு விழுந்துட்ட… யார் இத உங்ககிட்ட சொன்னா தெரில மறுநாள் காலேஜ்ல அப்போ தான் கிளாஸ் ரூம் உள்ள வந்த… செம திட்டு திட்டுனிங்க… Blood குடுத்தா சாப்பிடணும் கூட தெரியாதா…? At least juice குடிக்க வேண்டியது தான… ? அறிவு இருக்கா… நெறய கேட்டிங்க… அப்றம் சாப்டிய கேட்டு ஜுஸ் குடுத்துட்டு போய்டிங்க….எனக்கு சிரிப்பு தான் வந்தது…ஆனா கிளாஸ் உள்ள எல்லாரும் என்னையே பாத்தாங்க.. உங்களுக்குள்ள என்ன என்ன கேட்டாங்க… நான் ஒண்ணுமே இல்லனா… நாங்களும் தான் ரத்தம் குடுத்தோம்…எங்களுக்கு எந்த juice வரல பொய் செல்லாத… ரெண்டு பேரும் லவ் பண்றிங்களா கேட்டாங்க… நான் அப்பிடியா தெரியுது கேட்ட… அவங்க எல்லாருமே கன்பர்ம் ஆ சொன்னாங்க…அப்போ தான் நானும் பண்ண..!

நான்:- அப்போ கிளாஸ் உள்ள எல்லாருக்கும் அப்போவே தெரியும்…

சுஜி:- ஆமா…! குடுங்க இப்போ என் டர்ன்.!

பாட்டில் சுத்தி என் பக்கம் நின்னுச்சி… Truth சொன்னா சிம்பிள் ஆ கேட்பா நெனச்ச…

சுஜி:- future ல ஒரு பக்கம் நான் இன்னொரு பக்கம் உங்க ஃபேமிலி… யார் பக்கம் இருப்பிங்க…

நான்:- ஏ..என்ன இப்பிடிலா கேக்குற..அப்பிடி ஒரு நிலமை வராது… அவ்ளோ சீக்கிரம் வர விடமாட்ட…

சுஜி:- வருமா வராதா கேட்கல… யார் பக்கம் இருப்பிங்க அத மட்டும் சொல்லுங்க…?

நான்:- சுஜி புரிஞ்சிக்க… காதல் நம்ம ரெண்டு பேர் குள்ள இருக்குறது… ஆனா கல்யாணம் அது அடுத்த ஸ்டெப் நம்ம ரெண்டு ஃபேமிலி ஒத்து போகனும்… ரெண்டு பேர் மட்டும் ஒரு குடும்பம் ஆகாது சுஜி.. எனக்கு புது புது சொந்தம் கிடைக்கும் உனக்கும் கிடைக்கும்… அதுல உள்ள அந்த பீல் தனி… ஒரு டைம் நீ சொல்லும் நிலமை வந்தால் நான் வெயிட் பன்னி convince பண்ணுவ… எ‌ன் ஃபேமிலி என்ன ஒரு ஆளா கூட மதிக்க மாட்டாங்க.. ஆனா உன் ஃபேமிலி அப்பிடி இல்ல தோணுது… நீயே உன் கேரியர் பத்தி சொல்லி இருக்க அதெல்லாம் நிறை வேற வேணாமா…

நம்ம காதலுக்காக எதையும் யாரையும் விட்டு தர கூடாது… அது போல எதுக்காகவும் யாருக்காகவும் நம்ம காதலையும் விட்டு குடுக்க கூடாது… என்ன கொஞ்சம் லேட் ஆகும்.. ஆனா அந்த டைம்ல கூட நம்ம கேரியர் டெவலப் பண்ணலாம்ல…

சுஜி:- மொக்க… எவ்ளோ பெரிய டயலாக் தேவையா…. ஒரு வார்த்தைல சொல்ல தெரில… சினிமா டயலாக் போல பேசுறது செல்லாது சோ i dare u to remove ur shirt ????……

நான்: என்னது சட்டைய கலட்டனுமா…அதெல்லாம் முடியாது…

சுஜி:- ஒரு கேள்வி அதுக்கு பதில் சொல்ல முடியல… ஒழுங்க விளையாடுங்க… கலட்டுங்க… அடுத்து உங்க டர்ன்…

நான்:- வேனா…போதும்.. நீ சண்ட வரா போல கேள்வி கேக்குற…? இல்ல செய்ய முடியாத சிலத சொல்லுற…?

சுஜி:- Boss… ஒழுங்கா…சட்டைய கலட்டிட்டு…பாட்டில சுத்துங்க…

நான்:- சரி விளையாடுவோம்…ஆனா இனிமே விளையாட்டை இரண்டு பேரும் ஓகே சொன்னா தான் நிப்பாட்டனும்…ஓகே …(
எனக்கும் dirty game விளையாட தெரியும்….

இனிமேல் தான் dirty games ஆரம்பம் ஆனது.. கொஞ்சம் intense ஆக செல்வதால் அதை எழுதுவதில் தயக்கம் வருகிறது.. முழுவதும் எழுதி பதிவிடலாமா? அல்லது intense முன்பு வரை ஒரு பகுதி பிறகு அடுத்து என பதிவிடலாமா..? Comment_ல் / mail இல் சொல்லுங்கள்… Nandri ????

601872cookie-checkமுக்கோண காதல் (சுஜி-நேசம் ) – Part 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *