ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் ருசியான வீட்டு சாப்படு சாப்பிடுறோன்

Posted on

புஷ்பா – எதுக்கு ?… நான் பார்த்துக்கொள்கிறேன்.
நான் – பாரவாலை … நானும் இருக்கிறேன்.

புஷ்பா அவள் குழந்தைக்கு கூட இருந்தால். அவள் மனம் முழுவதும் அவள் குழந்தை மீது இருந்தது. குழந்தைக்கு நினைவு வர அவளிடம் பேசினால் . என்னிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அவள் குழந்தை பெயர் தேவி. வயது 6 . பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கிறாள் என்றால். என்னை அவள் குழந்தையிடன் அவர் தான் உன்னை காப்பாற்றினார் என்றால்.

பின் நான் புஷ்பாவிற்கு உணவு வாங்கி கொண்டுவந்தேன். அவள் பணம் கொடுத்தால் நான் வாங்க மறுத்தேன்.

இரவு முழுவதும் மருத்துவமனையில் உறங்கினேன். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துதேன்.
சிகிச்சை முடிந்து அவள் விட்டிற்கு சென்று அவர்களை விட்டேன். அவள் என் கைபேசி எண்ணை வாங்க கொண்டால்.

அவள் வீடு என் பக்கத்து தெருவில் தான் இருந்தது. பின் நான் என் விட்டிற்கு வந்து விட்டது அலுவலகம் சென்றேன்.

அன்று சாயங்காலம் அவளிடம் இருந்து போன் வந்தது.
நான் – ஹலோ.

புஷ்பா – நான் தான் புஷ்பா.
நான் – சொல்லுக.. இப்போ யாபடி இருக்குற?
புஷ்பா – நள்ளா இருக்குற… இரவு உணவிற்கு என் வீட்டிற்கு வாருங்கள்.
நான் – சரி.

6.30 மணிக்கு.
புஷ்பா அவள் வீட்டில் என்னை வர வேற்றால்.
அவள் குழந்தையிடம் பேசினேன்.
அவள் குழந்தை பெயர் தேவி.
புஷ்பா அவளை பற்றி கூறினாள்.

அவள் சொந்த ஊர் கோயம்புத்தூர். கனவர் 10 மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்தார். சோத்துக்கள் அதிகம். அதனால் அவர் இறந்துத பின்பு அவர் தம்பிகள் பணம், நகைகள் மற்றும் சொத்துக்கள் புடிங்கி கெண்டனர் ‌. நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றால். பின் நானும் தேவியும் சேலம் வந்து விட்டேம். இப்போது நான் supermarketல் பணி புரிகின்றேன். சம்பளம் மாதம் 20,000 என்றால்.

நான் – சரிக . ஏன் சேலத்திற்கு வந்திக ?

புஷ்பா – சேலத்தில் எனக்கு யாரையும் தேறியாது . அதனால் தான் இங்கு வந்தேன்.
தேவி – அம்மா(புஷ்பா).
அவரை எப்படி கூப்பிடுவது?
புஷ்பா – மாமா என்று கூப்பிடு.

அனைவரும் பேசி விட்டு ஒன்றாக சாப்பிடேம்…
நான் – ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் ருசியான வீட்டி சாப்பிட்டு சாப்பிடுறோன்.
புஷ்பா – உன் வீட்டில் சமைக்க யாரும் இல்லையா ?

நான் – இல்லை‌. நான் தனியாக தான் இருக்கிறேன்.‌ வீட்டில் நேரம் இருந்தால் மட்டுமே சமைப்பேன். ஹோட்டலில் தான் சாப்பிடுவேன்.
புஷ்பா – இதுவும் உன் வீடு தான் . நீ இங்க எப்ப வேணாலும் வந்து போலாம்.
நான் – சரி..

சாப்பாட்டை முடித்து விட்டு. கெஞ்ச நேரம் பேசிவிட்டு நான் என் வீட்டிற்கு செல்கிறேன் என்று கிளம்பினேன். அவள் சிரித்த முகத்துடன் வழி அமைத்து வைத்தாள்.
தேவி – பை மாமா என்றாள்.

நான் என் ஃபக் ஸ்டேட் பண்ணி என் வீட்டிற்கு வந்தேன்.

பின் அவ்வப்போது எங்கள் பேச்சு தெடர்ந்தது… அவளிடம் என் பிளாட்க்கு எதிர் பிளாட் இப்போது காலியாக உள்ளது. நீங்கள் அந்த பிளாட்க்கு குடி வாருங்கள் என்றேன். அவளும் சேற்று யாசித்து விட்டு சிரி என்றால்.
பிளாட் அவளுக்கும் தேவிக்கு பிடித்தது. பின் புஷ்பா குடி வந்தாள். இப்போது நாங்கள் இருவரும் எதிர் எதிர் பிளாட்.

நாங்கள் இருவரும் நன்றாக பழகினோம். என் பிளாட் பார்த்து ஏன் இவவளவு குப்பை இருகுது என்றால். என் வீடு சாவி அவள் கேட்டாள். நான் கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்தால் என் பிளாட் அழக மாற்றி இருத்தல். எனக்கு மிகவும் பிடித்தது…

118190cookie-checkரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் ருசியான வீட்டு சாப்படு சாப்பிடுறோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *